ஆவேசத்துடனும் ஆணித்தரமாகவும் ஒலிக்கும் சுமதி அவர்களின் குரல் கனிவுடனும் பக்தியுடனும் ஒலிப்பது மகாப்பெரியவரின் அருளால் தான். ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர!
@MahaperiyavaGuruPoojaMiracles
3 жыл бұрын
From GR Mama சுமதி உங்கள் பேச்சு என் கண்களில் கண்ணீரை வரவைத்து விட்டது. உங்களுக்கு மனிதனும் மனிதமும் என்ற தலைப்பை நான் கொடுக்கும் பொழுது நுனிப்புல்லை மேய்ந்து விட்டுத்தான் கொடுத்தேன். ஆனால் உங்கள் பேச்சும் உதாரணங்களும் என்னை மனிதம் என்னும் சமுத்திரத்தின் ஆழத்திற்கே அழைத்து சென்று விட்டன . நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கடலில் மூழ்கி எடுத்த நல் முத்துக்கள். வாழ்க்கையில் எப்பொழுதாவது ஒரு முறை தான் அபூர்வமாக நல்ல விஷயத்தையோ பேச்சையோ கேட்ட திருப்தி இருக்கும். அது போன்ற ஒரு பேச்சாக உங்கள் பேச்சு இருந்தது. மஹாபெரியவா உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சகல ஐஸ்வர்யங்களையும் மன சாந்தியையும் நிச்சயம் அளிப்பார். மஹாபெரியவா உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அனுக்கிரஹம் செய்ய நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
@jeyaramsrinivasan8923
3 жыл бұрын
0:00 வினாடி முதல்1 :06:21 வரை அருமை. G.R.Mamaக்கு நன்றிங்க. வரை அருமையான வை
@indiraraghavan9187
3 жыл бұрын
🙏
@krishnakumar-xz9mn
3 жыл бұрын
🙏
@UmaDevi-wt2du
3 жыл бұрын
@@krishnakumar-xz9mn மிகவும் அருமை பெரியவாசரணமேசரணம்
@RevathiKarnan
3 жыл бұрын
Several times I was crying as I was watching the video. Thank you Maam for the wonderful soul stirring words. Thank you GR mama for not just showing the path to Mahaperiyava but every second of the way, your are holding our hand and taking us. Hara hara Shankara Jaya jaya Shankara Mahaperiyava Saranam🙏🙏🙏
@kowsalyakowcy7096
3 жыл бұрын
ஸ்ரீ மகாபெரியவா திருவடி சரணம் 🌹 ஸ்ரீ மகாபெரியவா திருவடி சரணம் 🙏 ஸ்ரீ மகாபெரியவா திருவடி சரணம🌹் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@arunarajamani1985
3 жыл бұрын
அருமையான பதிவு திருமதி சுமதி அம்மா! நான் உங்கள் பட்டிமன்ற ரசிகை. ஒவ்வொரு கதையும் மனதை உருக வைத்து விட்டது. கோரோனா நம்மை மனித நேயத்துடன் வாழ பாடம் கற்றுக் கொடுத்து உள்ளது. ஜி.ஆர். மாமாவிற்கு கோடான கோடி நன்றிகள்.
@saradhakr1323
2 жыл бұрын
Maha periyava saranam. Saranam,saransm.
@visalakshisubramanian1061
3 жыл бұрын
மகாபெரியவா பாதமே சரணம் ஜி ஆர் மாமாவிற்கு பணிவன்புடன் அனந்த கோடி நமஸ்காரம் இந்த பதிவு சுமதியின் பேச்சு மிகமிக அருமை மகாபெரியவா ளின்மனிததன்மையை எடுத்துக் கூறிய விதம் மிக அருமை அவர் மகான் அவர் முக்காலமும் அறிந்த நடமாடும் தெய்வம் கோவிட்19 பற்றி கூறும் போது இறைவன் ஒரு கதவு மூடியிருந்தால்மறு கதவைத்திறந்து காண்பிப்பார் சிலமிருகங் கள் இருந்தாலும் இன்னும் மனித நேயம் சாகவில்லை மனித ம்மேம்பட்டு வாழ்வதால் தான் நல்லார் ஒருவர் உளரேல் எல்லோருக்கும் பெய்யும் மழை இவர்களின் பேச்சு மனதின்தன்மையைஎடுத்து கூறுவதாக அமைந்துள்ளது பெரிய வாளின் அருளால்அற்புஆசானாகிய மாமாவின் ஆசியுடன் சரணாலய பக்தர்கள் சார்பில் மிக்க நன்றி யைத் தெரிவித்து கொள்கிறேன் ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர குருவே சரணம் 🌿🌿👣👣🌹🙏
@rajeswarisrinivasan2488
3 жыл бұрын
மஹா பெரியவா பாதங்களுக்கு ம் ஜி ஆர் மாமாவுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். சுமதி யின் சொற்பொழிவு அற்புதம். ஜெய்ய ஜெய் சங்கரா ஹரா ஹரா சங்கரா காமாட்சி சங்கர் காமகோடி சங்கர.
@sankararamannatarajane8086
3 жыл бұрын
மிகவும் நல்ல உரை. உள்ளத்தைத் தொட்ட உரை. எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அறிந்த, செய்திகளை இந்த உரை மூலம் உலகறியச் செய்துள்ள சுமதிக்கு நூறாண்டு அனைத்து நலன்களுடனும் வழங்க வேண்டும் என்று ஆசார்யர்கள் திருவடிகளில் பணிந்து வணங்கிப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
@sowmyas1707
3 жыл бұрын
Namaskarams Mama 🙏🙏 a blessed opportunity to hear on this most purposeful topic of life. Sumathi Mam... Moved with the Mahaperiyavaa anecdotes you referenced in your speech.. GR Mama's very purpose ofnhis life is to pray for devotees welfare and peace... Everyday, we are blessed to experience revered Mama's humanitarian service 🙏🙏🙏 aThanks a ton Mama for walking is in the path of Sri Mahaperiyavaa 🙏🙏🙏🙏
@nagarajahshiremagalore226
2 ай бұрын
Hara hara sankara, Siva siva sankara 🙏🙏🙏🙏🙏🙏🙏
@babaiyermanispiritualandpo2062
3 жыл бұрын
All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's heart's only.
@laxmilaxmi2184
3 жыл бұрын
Mahaperiya saranam really wonderful speech. It made me to cry and think vigoursly my inner soul. Hats off to you mam. Really follow mam.
@amrithyogeshalingamyogesh2625
3 жыл бұрын
My Lord ▶️I listen yr speech by KZitem
@haripriyas8563
3 жыл бұрын
Mahaperiyava padamae saranam. Excellent speech Mam. Thank you so much.
@swarnan5546
3 жыл бұрын
Mahapperiyava pathangalil koti namaskaram
@visweswaranAS
3 жыл бұрын
Very blessed to listen this speech. Maha periyava charanam.
Super oooooo 👍😭🙏 👌👌👌👌👌🙏 Sri mahaperiyava padhamae gathigathi gathi gathi gathi gathi 🎉🎉🎉🎉🎉😭😭😭😭 GR Mama anathakodi Kodi Kodi namaskarangal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Hara Hara Sankara Jaya jaya sankara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@sankariganesh2572
3 жыл бұрын
Superb speech by smt. Sumathi Thanks & pranams to G. R. Mama for series of lecture
@UMS9695
3 жыл бұрын
The parable of the dog is excellent and everyone needs to be aware of it for life! The suggestion to help the security guards is apt!
@nalinisekaran9570
3 жыл бұрын
Maha periva saranam.jaya Jaya Sankara Hara Hara Sankara 🙏🙏🙏🙏🙏. Good spech Thanks to G R Mama 🙏🙏🙏🙏🙏
@jayanthijayakumar887
3 жыл бұрын
Am feeling blessed to hear the speech🙏
@saraswathychari209
3 жыл бұрын
Jai Sri Ramakrishna. Sri Sri Mahaperiyava saranam. GR mamavukku Ananthakoti namaskaram. Sumathi avargalin Arupudhamana sathsangam Anubaviththen. Nandri nadri.
@mahashivarathriakandam7401
3 жыл бұрын
Mahaperiyava Charanam
@swatzvick
3 жыл бұрын
Simple yet deep and meaningful discourse....koti Namaskaram to GR mama..Thanks a ton Sumathi mam
@bhamaradhakrishnan835
3 жыл бұрын
அருமையான சொற்பொழிவு. ஹரஹர சங்கர ஜெய ஜெய ஜெய 🙏🙏
@revathyshankar3450
3 жыл бұрын
Super 👌😍👍💖🙏thank you🙏 vazga nalamudan 🙏
@kamalavaratharajan2756
Жыл бұрын
Hara Hara Shankara Jeya Jeya Shankara
@srinivasanvasan63n26
3 жыл бұрын
நெகிழ்ச்சி
@babaiyermanispiritualandpo2062
3 жыл бұрын
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
@premasankaran4066
3 жыл бұрын
Namaskaram G. R mama. Sumathi madam you are narrating inspiring path of Maha periyava
@revathiashoknatarajan9120
3 жыл бұрын
Migavum arumai Yepdi Valvum, yeanamum iruka veandom nu alagha sonnergal ungal peachu oru valikati 🙏🙏 G. R MAMAKU ku mighavum nanri🙏🙏 Heart touching words sister🙏
@ezhil2395
3 жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya shankara Mahaperiyava Sharanam Mahaperiyava Padhamae thunai Mahaperiyava Padhamae Gathi .Saranalaya Guruvae Sharanam Guru Padhamae Sharanam.Arpudha Aasan GR Mama Thiruvadihaluku Anantha Kodi Namaskarangal
@Shreeram_vlogs_780
3 жыл бұрын
Hara hara Shankara Jeya jeya Shankara Amma , Arputha Aasan GR. MAAMA Avagalukku Namaskaram. Amma UNGALIN Theevira Rasikai Naan. Valkaiyil oru muraiyavathu ungalai neril parkka thavam irunthukondu irukkiren. Neenga neenta Ayillotu, Periava Asirvathail nalamutan vaala prathikkiren.
Jaya Jaya sankara Hara Hara sankara. Mama namaskaram🙏🙏
@SuseelaRam196
3 жыл бұрын
Nice speech Madam.
@vidyaganesh4699
3 жыл бұрын
Super speech sumathi madam Maha periyaba pada may saranam
@nirupamavinoth6057
3 жыл бұрын
Om Sri maha periyava Sharanam 🙏🙏
@radhiramadorai4030
3 жыл бұрын
Maha Periyava Sharanam. G R Mama Pathame Anantha Koti Namaskaram. 🙏
@balambalappasamy7363
3 жыл бұрын
Very nice speech
@narayanamoorthylingam2500
3 жыл бұрын
Super speech madam
@lakshminaresh8403
3 жыл бұрын
Shri.Periyava should save everyone. Namaskarams to periyava & GR.MAMA.
@supriyashanmugam1936
3 жыл бұрын
Hara hara Shankara 🙏🏻🙏🏻 Jaya Jaya Shankara 🙏🏻🙏🏻 Thank you G R Mama 🙏🏻🙏🏻
@vidyaviswanathan5212
3 жыл бұрын
Hara shankara jaya jaya shankara
@jeyachitra3669
3 жыл бұрын
G R மாமா அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏
@padmasundaram7802
3 жыл бұрын
Jeya JeyasankaraHarahara sankara
@unnashanmugam9667
3 жыл бұрын
Jaya Jaya Shankara Harihara Shankara . Namaskaram mama
@shyamalaswaminathan3759
3 жыл бұрын
Excellent talk.. மனிதன் தன்னுள் தொலைத்த மனித்தை தேடி மனிதத்துடன் இனியாவது வாழ முயலவேண்டும்.. self retrospect செய்யுங்கள்.. இந்த தலைப்பு இன்றைய சூழலில் அவசியம் தேவை.மாமாக்கு நமஸ்காரங்கள்
@thenmozhithulasi6558
3 жыл бұрын
Very nice mam.
@vasumathikishore3232
Жыл бұрын
V nice
@rohithanjana8610
3 жыл бұрын
மனிதர் வாழ்கையில் நடப்பதை நன்றாக சொன்னிற்கள் 🙏🙏🙏
@gnanamganapathy361
3 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு🙏
@lakshmih656
3 жыл бұрын
Om sri Mahaperiyava padame saranam
@sudhak5216
3 жыл бұрын
Kodana Kodi namaskaaram GR Mamakku. Hara Hara Shankara jaya jaya Shankara om Sri Maha Periyava Sharanam.
@sampurnakalyani4963
3 жыл бұрын
Maha Periyava charanam Pls enakku GR Mamava eppadi contact panna help pannungo
@jayanthiramesh6470
3 жыл бұрын
Om Maha periyava Sharanam
@gopinathvenkat7666
3 жыл бұрын
om sri mahaperiyva padhame saranam
@Genie2176
3 жыл бұрын
🙏🏻🙏🏻
@gopinathvenkat7666
3 жыл бұрын
om sri mahaperiyva padhame
@jayans8362
3 жыл бұрын
Om Sri Mahapreyava Saranam 🙏🙏🙏🙏🙏
@radharamesh3934
3 жыл бұрын
Neengal sonna saranagadhithan G R Mama sollinde iruka Sumathi madam. Andha saranagathi aadaiya maha periyavathan anugraham pannanum.🙏🙏🙏🙇♀️
@vignaswaryramalingam301
3 жыл бұрын
Hara hara sangkara Jaya jaya sangkara. Maha periyava pathamey saranam.
@babaiyermanispiritualandpo2062
3 жыл бұрын
Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.
@visweswaranAS
3 жыл бұрын
Anna, santana Dharma is not a religion. Religion is has alternative. But dharma does not have alernative. We are proud to be a santani.
@babaiyermanispiritualandpo2062
3 жыл бұрын
Daily morning afternoon or evening 108 time's hara hara Sankara and jaya jaya sankara bolo happy raho and Corona bhagao immediately and permanently.
Live and die in music spiritual meditation non-corrupt life and mahaperivava only till death.
@revathiashoknatarajan9120
3 жыл бұрын
Maha periyava pathamae saranam
@duvuriprasanna7083
3 жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara🙏🏻🙏🏻🙏🏻
@UmaMaheswarijeysurya
3 жыл бұрын
Jaya Jaya Sankara Hara Hara Sankara 🙏🙏🙏
@pavithraachar2591
3 жыл бұрын
Migha arputhamana sorpoliuv.
@thenmozhithulasi6558
3 жыл бұрын
I also agree with you mam
@chandranagarajan5471
3 жыл бұрын
🙏🌹🙏
@hemavathideepika7480
3 жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@vimalaadhi5861
3 жыл бұрын
Jaya Jaya sankara hara hara sankara
@srimathibabu5170
3 жыл бұрын
Hara hara shankara Jaya Jaya shankara
@saraswathivenkataramani4009
3 жыл бұрын
Hara Hara Sankara. Jaya Jaya Sankara. MAHAPERIYAVA PATHAMAY CHARANAM. Our Arputha Aasaan G R mamavukku
@saraswathivenkataramani4009
3 жыл бұрын
Ananthakodi Namaskarangal. The divine speech by Sumathi Mam touches everyone's heart and brings tears. We all follow Mahaperiyava's path through the guidance of our G R mama. 🙏🙏🙏
@indiraramana9501
3 жыл бұрын
Hara hara shankara 🙏🙏🙏
@babaiyermanispiritualandpo2062
3 жыл бұрын
Mahaperivava se Dil lagao Sab milega silently immediately and permanently.
@unnashanmugam9667
3 жыл бұрын
Namaskaram mam
@prabhasridharan7967
3 жыл бұрын
Arpudham
@gopinathvenkat7666
3 жыл бұрын
ram ram ram ram ram
@chitrasundaram2087
3 жыл бұрын
Namaskaram. உணவு பகிர்தலும், கொடுத்துப்பெறும் இன்பமும் அருமை. தங்கள் சகோதர்ர் உடல் நிலை தேறி வருகிறாரா ?
@sumathik6770
3 жыл бұрын
Yes sir
@anandabaskaran46
3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரி ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்
@UmaDevi-wt2du
3 жыл бұрын
மிக அழகானசொற்பொழிவு மி்கவும் நன்று
@babaiyermanispiritualandpo2062
3 жыл бұрын
Koi BHI ishwar Allah Jesus and waheguru se Dil lagao Sab milega silently immediately and permanently.
@lalithanarayan8756
3 жыл бұрын
The best of the best lecture of the humanity... God bless her.
Пікірлер: 128