எனது கருத்து நம் சான்றோர்கள் வழியில் உணர்ந்தவை நமது பிராணன் ஆசை வயப்பட்டு சுகங்களை அனுபவித்து இருக்கலாம் இல்லாமல் போகலாம் அது தாங்கள் கூறிய சஞ்சித கர்மாவினால் நடக்கக் கூடியவை இங்கே ப்ராணன் வேண்டுமானால் தாங்கள் கூறிய படி இருக்கலாம் ஆனால் ஆத்மா தன்னை உணர்ந்து மேல் நோக்கிச் செல்லும் போது தன் வளர்ச்சிக்கு மேலும் உயர்த்திக் கொள்ள அதற்கு ஏற்றார் போல் உள்ள ஜீவனுக்காக காத்திருக்கலாம் அதற்கான உரிமையை அது எடுத்து கொள்ள இறைவன் அனுமதிக்கிறார் அப்போது ஆண்டுகள் பல வானாலும் அது காத்திருக்கிறது மேற்புறத்தில் பிராணசக்திக்கு அது முக்கியத்துவம் தராது ஒரு புறம் தன்னை மென் மேலும் உணர்ந்து உயர்நிலைக்குச் செல்லும் போது மறுபுறம் பிராணனுக்கு அடிமையாகமல் தன் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் எனவே பிராண சக்தியிலேயே மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிராமல் ஆத்ம சக்தியை ஆன்மாவினாலேயே உயர்த்தி இறை அனுபூதி பெற்று இறைவனில் கலந்து இறை ஸ்வரூபமாகவே மாறி விட வேண்டும் இதற்கே இந்த மானிடப் பிறவி இதை அடைய இந்த ஜீவன் உடம்பு இன்றி நடக்காது நாம் அதை உணராது திரும்பத் திரும்ப இந்த வாழ்வில் தான் சுகம் தேடுகின்றோம் நன்றி வணக்கம்
@pitchaimani.k2609
4 жыл бұрын
வணக்கம்.எனக்கு மறு பிறவி இல்லை .மிக்க நன்றி.
@jayanthip1340
2 жыл бұрын
எனக்கு மறுஜென்மமும் வேண்டாம் பாசமும் வேண்டாம்
@user-rp9tr3mc4m
இந்த குரலுக்கு சொந்தக்காரர் இன்று தான் பார்க்கிறேன்
@jaisrip7817
4 жыл бұрын
ஐயா உங்களை நேரில் சந்திக்க முடியுமா?? உங்கள் முகவரி , தொலைபேசி எண் பதிவிடுங்க ஐயா
@pitchaimani.k2609
4 жыл бұрын
சந்திரயான் 2. உலகியல் ஜோதிட ரீதியாக ஓர் ஆய்வு பற்றிய தங்கள் கணிப்பு என்ன, இதைப்பற்றி ஒர் தொகுப்பு "மூன்றாம் பிறையை" தரிசிக்கும் நாம் , சந்திரயான் தொடர்பான ஆலோசனை நடத்துவோம்.
@sadasivamramaswamy9710
4 жыл бұрын
"மனமார்ந்த நன்றி"முதல் லைக் !!!....பிரியமுடன் மாலை வணக்கம்.
@balajianu6244
4 жыл бұрын
sir. Its very interesting super channel niraya vishayangal sollureenga thank u so much
@TheneerKoppai
4 жыл бұрын
'மனிதனாக பிறந்த நொடியில் இருந்து, எதை நோக்கி பயணிக்கிறோமோ இல்லையோ, மரணத்தை நோக்கிய பயணம் தொடங்கிவிட்டது'...
@ganeshsuswaram4770
3 жыл бұрын
Vanakkam guruji. I am Ganesh from Tirupati, Andhra Pradesh. I have been watching your videos for a long time. Today I am very glad to see you on video talking directly. It's my pleasure watching you on video. My sincere regards....🙏
@ststharan
4 жыл бұрын
Proud of me being the big fan of u sir.
@songschannel2786
4 жыл бұрын
ஐயா யாரும் அறியாத மற்றும் சொல்லாத தகவல் கேட்க்கும் போது புதிதாக தோன்றியது நல்ல தகவல் நன்றி ,🙏
@akilamahesh1985
4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 👌👌👌
@sudharsan477
4 жыл бұрын
நன்றி ஐயா, லக்கினத்தை 9 இல் இருந்து குரு பார்வை உடன் சூரியன், சனி, புதன்.
Пікірлер: 217