மாஷா அல்லாஹ் ஆயத்து நம்பரை கூறினீர்கள் ரொம்ப நாளாக ஆயத்த நம்பரோடு சொல்ல சொல்லி கேட்க வேண்டும் என்று பேராவல் அல்லாஹ் அதை பூரணமாக்கி வைத்தான் அல்ஹம்துலில்லாஹ் இனி வரும் காலங்களில் பயானை இதே போல் செய்யவும் எங்களுக்கு புரிந்துகொள்ளவும் எடுத்துச் சொல்லவும் வசதியாக இருக்கிறது ஜஸாக்கல்லாஹ்
Assalamu Alaikum Wa Rahmatullahi Wa Barakadhuhu Shaeyk.
@Freepalestine20240-q
மார்க்க அறிவு பெறும் வகையில் பித் அத் இல்லாத ஒரு மார்க்ககல்வி online மூலமாகவோ அல்லது நேரடியாக பள்ளி கூடம் சொல்லுங்க ஹஜ்ரத் வெகுநாளாக மார்க்ககல்வி படிக்கவும் சிறு வயதிலிருந்தே என் பிள்ளைகளுக்கும் மார்க்கல்வி கற்றுதர தேடி வருகிறேன் எங்கு இருக்கிறது. என்று தெரியவில்லை உங்களுக்கு தெரிந்த விபரம் சொல்லுங்க pls
Пікірлер: 21