மிகவும் அருமை இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையுமும் தரட்டும்
@venkataramanisrinivasan1058
Жыл бұрын
அம்மா நீங்கள் நல்ல பாவத்துடன் பாடுவது மிக மிக நன்றாக உள்ளது. எப்படி முக பாவத்தை உடனுக்குடன் மாற்ற முடிகிறது. ஆச்சரியம்
@mahakavi12
3 жыл бұрын
Full Lyrics here: மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன் போக வேணும் தாயே தடை சொல்லாதே நீயே ------------------------ காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன் கை நிறைய வெண்ணெய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம் (மாடு மேய்க்கும்) காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம் உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன் (போக வேணும்) ------------------------------------ யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம் கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே (மாடு மேய்க்கும்) கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா? கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன் (போக வேணும்) ---------------------------------------------------------------------------- கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே (மாடு மேய்க்கும்) காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும் கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன் (போக வேணும்) ---------------------------------------------------------------------------- பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால் என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே (மாடு மேய்க்கும்) பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன் தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன் (போக வேணும்) ------------------------------------------------------ மாடு மேய்க்கும் கண்ணே நீ போக வேண்டாம் சொன்னேன் போக வேணும் தாயே தடை சொல்லாதே நீயே
@bhuvanaravi6190
3 жыл бұрын
குழந்தை முக பாவனை அருமை நன்றி சகோதரி
@mnella7874
3 жыл бұрын
அருமை சகோதரி முக பாவனைகள் அருமையோ அருமை வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🌹🌹🌹🌺
@srinivasanpillai6821
3 жыл бұрын
Song potuga plese ennaku pitichi eiruku plese
@rajur5161
3 жыл бұрын
L
@nagajothi4911
2 жыл бұрын
Very very cute 😍
@velusamev2729
2 жыл бұрын
@@srinivasanpillai6821 Cr new no
@govindseeni1387
2 жыл бұрын
Agree Very nice
@dhinakaree
5 ай бұрын
மழலை மொழி பாடும் மகத்தான குரல் வளத்தை உங்களுக்கு கொடுத்து எங்களை கேட்க வைத்த இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள் நீங்கள் 16 வகை செல்வங்கள் பெற்று சீரும் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🎉🎉
@arulvanisrimathi4518
2 жыл бұрын
உங்கள் குரல் இனிமையாக உள்ளது வரிகள் அனைத்தும் அருமை 👌👌👌👌👌👌 உங்களின் முகபாவம் அனைத்தும் alagu
@sushilasubramanian4255
Жыл бұрын
பாட்டுகேட்டாற்போல் இல்லாமல்.ஒரு நாடகமே பார்த்தது போல்இருந்தது.மேலும் நன்கு வளரவாழ்த்துகள்
@vijayjothy832
3 жыл бұрын
யசோதாவையும்,கண்ணனையும் கண் முன்னே கொண்டு வந்தாய் சாரதாம்மா மிக்க நன்றி
@rajeshwarikathirvel1238
2 жыл бұрын
Oooo35
@mohang8685
2 жыл бұрын
ய சோதாவும் கண்ணனும் பாடியது போல் இருந்தது அருமை சகோதரி
@user-oh6sl9ht9g
2 ай бұрын
அன்புள்ள சாரதா வணக்கம்,மிக அருமை உங்கள் நடிப்பு மிக அருமை குழந்தை யாக நடீப்பு செம செம மிக்க நன்றி
@rajaganesh8932
3 жыл бұрын
Supper மிகவும் அருமையாக பாடல் உள்ளது
@mouthoukoumarane8763
2 жыл бұрын
Dear Bombay Saradha sri devi I Have Been listerning to these songs in "Aruna sairam" (padma shri) for the first time.I am to your voice for the second time. The Variety of Facial Expression is Awesome to this songs.you singing Infant voice is very Amazing.Mother stringency your Expression is very super. Infant crying also very cute totally you are Great. That Yashoda Krishnan who is in the form of Saradha
@ganeshansangarappillai520
3 жыл бұрын
இரு குரலிலும் நண்றாக உள்ளது.
@venkataramanisrinivasan1058
Жыл бұрын
ஏ அப்பா பாட்டுடன் பாவம், நடிப்பு வேறா? அமர்க்களம் அம்மா சாரதா. தங்கள் இறைத் தொண்டு இதே குரல் வளத்துடன் தொடரட்டும்.
@ganeshkrish6738
3 жыл бұрын
பார்க்க மிக நல்லாய் இருக்கிறது. நன்றி வாழ்த்துக்கள் 💐
@esakkikumari786
Жыл бұрын
அற்புதம் அம்மா.... உங்கள் பாட்டு திறமை 🌹🌹👌👌
@channel-fn6xd
3 жыл бұрын
அருமை மேல் அருமை சூப்பர் அக்சன்😁👌🤚👋✋
@jaganathanradha112
2 жыл бұрын
பகவான் கிருஷ்ணர் உங்களைத்தான் அம்மா என்று சொல்வார் ஏனென்றால் அம்மா குழந்தை இரு குரலில் பாடியுள்ளீகள் பிரமாதம்
@sriganeshsubramanian4168
3 жыл бұрын
Super. Heard this years back in a few of your live concerts. It is wonderful to hear it again.
@jayaramn6957
2 жыл бұрын
Good song
@keshavan1767
3 жыл бұрын
அருமையோ அருமை........ 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rukmaniruku8939
3 жыл бұрын
0 the
@krishnanv9583
Жыл бұрын
வேற லெவல் குர லுக்கு மெனு லிஸ்ட் வைத்து இருக்கிறீங்களா
@sheelamurugan3138
2 жыл бұрын
அருமையான.. முக பாவனை..அழகான குரல்வளம்.. நன்றி சாரதாம்மா.. 👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🤩🤩🤩🤩..
@sundarrajan9886
3 жыл бұрын
Excellent in every way. I have listened to others sing this lovely song, but, yours was the best. Thank you Saradhama.
@m..sivanarulsivanadiyar2583
3 жыл бұрын
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏 வாழ்த்துக்கள்🎉🎊 அம்மா ஓம் நமசிவாய🌏.
@jesuskathalingammeri1212
Жыл бұрын
என் காம தேணுவே என் யசோதை மே❤️
@user-ko2rn8dc8q
2 жыл бұрын
😁😁😁 அந்த சிறுவன் குரல் மிகவும் இனிமையாக இருந்தது அழகாகவும் இருந்தது நன்றி மேடம் 🥰🥰🥰🥰🕉️🧘🙏
@mani67669
3 жыл бұрын
அருமையான இருகுரல் கோபிகா அம்மா. வீடியோ பார்க்காமல் மற்ற உறுப்பினர் பாட்டை மட்டுமே கேட்டு இருவர் பாடுகிறார்கள் என்று சொல்கிறார்கள். நன்றி.
@jothimugunthan9424
2 жыл бұрын
ஒரு பத்து பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊரு நெல்லையப்பர் கோயிலுக்கு தேரோட்டத்திற்கு நீங்க பாட வந்து இருந்தீங்க அப்போ கேட்டேன் இந்த பாட்டை இப்போதும் அதே ஞாபகத்தை கொண்டு வருது ரொம்ப அருமையா இருக்கு மேடம் நன்றி
@mahasri5994
2 жыл бұрын
Madam நீங்க எங்க ஊருக்கு ஒருவாட்டி வந்து இந்த பாட்டை இதே மாதிரி குரலை மாத்தி பாடுனீங்க
@sensumithalic
2 жыл бұрын
அருமை தாயே ,அற்புதமான குரல் வளம் முகபாவனை கேட்டுட்டே இருக்கலாம் போல
@rajeswarimylsamy7462
2 жыл бұрын
மிகவும் அருமை அருமை அற்புதம் வாழ்த்துக்கள் சகோதரி
@agrahaarathuaahaaram
3 жыл бұрын
Super. Sweet voice. Actions too 😜
@masarathypmk
2 жыл бұрын
அருமை சாரதா உங்களின் பாடலின் ஸ்வரம் மிக அருமை முக ஸ்வரமும் மிக அழகு
@Yendhaoorupudavai
25 күн бұрын
Have heard this song from many singer.. but yours is the best of all. And apt for baby soothing and baby loves ur song ❤
@sathyaatm6185
2 жыл бұрын
Awesome Expression Queen 👑👑🎊🎊🎼🎼🎼 Update New songs.... Especially தலைவர் அருள்மிகு. முருகன் .. 😍
@chithislifestyle4703
3 жыл бұрын
Mam, Solla varthe ye illa avlo cute ah irukku...........Super
@sencharuss
3 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்களது பாடல்கள் மேலும் முன்னேற வேண்டும்
@vijaysridhar4145
3 жыл бұрын
Very well sung, nice voice 🙏🙏
@bharathwajshankar2183
3 жыл бұрын
Waited for this Song from you for years... Thanks a lot mam..
@sridharnashoknaaarayanan3059
2 жыл бұрын
அந்த ஜென்மம் அடுத்து எப்பொழுது வரும். நான் கண்ணனுடன் விளையாட காத்து இருக்கிறேன் 🌹🤔😍🤩🌹
@gnanadevaraosiva1054
2 жыл бұрын
Super. Amazing voice& beautiful expressions. God bless U
@rajaveeraraghavan4124
2 жыл бұрын
Excellent voice and beautiful expressions. Very much impressed by the composition. Thanks for the entire team.
@balajijanarthanan9541
2 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான செயல்திறன்
@thevarajahsivagurunathan6938
3 жыл бұрын
You are great வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மகளே
@MeeraKannan28
2 жыл бұрын
Amma excellent singing I got goosebumps
@varaprasad6828
3 жыл бұрын
Singing with exemplary modulation and expressions are simply amazing.
@roundface321
3 жыл бұрын
Excellent modulation and very nice composition. Great work team ❤️❤️❤️
@meenakshi8507
2 жыл бұрын
அழகு பப்பு... கண் முன் கண்ணனையும்..... யசோதை அன்னையையும் உன் குரலால் உணர்தினாய் அம்மா.... வாழ்த்துக்கள்......,,,,,👍🌹❤️
@ramaramanathan7679
3 жыл бұрын
Very good expression 👍. Conversation between yashoda and krishna comes in our eyes.
@muniyappanm1226
2 жыл бұрын
அப்படியே குழந்தையாய் தெரியும் சாரதா அவர்களுக்கு நன்றி👏👏👏
@rupanreka6511
3 жыл бұрын
அருமையான பாடல் அக்கா வாழ்த்துக்கள் சூப்பர் நான் இலங்கையில் இருந்து கேட்கிறேன்
@sureshau6142
2 жыл бұрын
I like this song songs and I like your child voice also. Who is songs pls like
@elavarasanelavarasan8235
2 жыл бұрын
Om krishnabagavane namo namaha aishunooru vazhgavalamudan om Shiva shakthi thaye namo namaha
@kl.nathanlogu2968
Жыл бұрын
இருகுரலில் அருமை சகோதரி
@koteeswarankolanthaiachari3408
Жыл бұрын
Yasotha and Lord Krishna seems to be singing ! Nice, with super voice. Best wishes.
@jayapalveragopal8901
3 жыл бұрын
பாட்டுடன் நடிப்பு மிக சூப்பர். நடிகையர் திலகம் சாவித்திரி போல் சிறப்பு.
@M.Moukthika_M.Kamalika
3 жыл бұрын
Lovely modulation and expression mam 🥰🥰👌👌
@vanajanairkrishnan5350
3 жыл бұрын
Excellent madam ...vaazhga valamudan ...
@ambigayinaalayangal6132
3 жыл бұрын
Wonderful Akka 🙏🙏🙏🙏🙏
@ganesanr3553
3 жыл бұрын
நன்றி.... நன்று... 🙏🙏🙏
@ramanjik7951
2 жыл бұрын
Super andi chala bagaundi mi pata 👏👏🤗
@thalapathirasigan5651
Жыл бұрын
🙏❤❤❤ஓம் நமோ பகவதே வாசுதேவாய ❤️❤️❤️🙏
@varalakshmipanneerselvam116
3 жыл бұрын
Amazing singing 😃
@ramanvarshini956
2 жыл бұрын
What acting change in voice intonation expression marvellous
చేత వెన్నముద్ద చిన్ని కృష్ణ గానామృతం అద్భుతం గా ఉందిరా శారద రాఘవ తల్లీ "తెలుగు బాష లో గానం వీలైతే పంచండి మీ గాత్రం బాగుంటుంది కాబట్టి ఓకే నా శ్రీకృష్ణ భగవానుని అనుగ్రహం ప్రాప్తిరస్తు 🌹👍👌🏻~చెరుకూరి. మురళీ కృష్ణ BSNL VRS TELECOM OFFICER, VIJAYAWADA
@ashokvpgngmaha1369
3 жыл бұрын
அருமை சகோதரி
@v.balagangatharangangathar3237
2 жыл бұрын
சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐
@tamilselvi_r
3 жыл бұрын
Semma expression sister....🙏👏👏
@Aswin7595
2 жыл бұрын
Supper Akka 👌👌👌
@rajeshchandranr.r.roshan2081
3 жыл бұрын
I'm Roshan,Super Expression Madam👌👍👍
@ponnammalks2600
3 жыл бұрын
Beautiful expressions. I like your sweet voice and you are blessed child for your parents
@user-bs2le5yl5z
2 жыл бұрын
Kannanai pol paduvathu veku sirappu so quit I love song
@sasaikalasasikala8981
10 ай бұрын
சூப்பர்❤
@banumathyseshadri1661
3 жыл бұрын
அருமையான குரல்
@shanmugathaymurugesan4044
3 жыл бұрын
Super action and voice valthugal
@DivyaSuresh-yj9ii
7 күн бұрын
Very nice,Super😊😊😊
@sujayajv6720
3 жыл бұрын
సూపర్ అమ్మ 🙏🙏🙏🙏🙏super amma miku danyavadhamulu 🙏🙏🙏🙏🌺🌺
@velcreationsvel9937
3 жыл бұрын
🙏கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்
@drswaminathanpalaniappan7769
2 жыл бұрын
Just superb voice modulations..facial expressions
@chandrasekarvimala1404
3 жыл бұрын
Super expression. Saradha mam&children voice super
@thalapathirasigan5651
Жыл бұрын
🙏❤️❤️❤️ஓம் நமோ நாராயணாய ❤️❤️❤️🙏
@muruganpalanipalani2840
2 жыл бұрын
Really great ma Godblessed
@Mohanalpha777
20 күн бұрын
Happy krishna jayanthi 2024🎉🎉🎉🎉🎉
@vijayanvijayan1261
2 жыл бұрын
Super man we impressed with your voice
@aarthigavaskar7208
Жыл бұрын
மிக அருமையான பாடல்
@ganesanr3553
3 жыл бұрын
அம்மா... தினம் .. அன்னதானம் செய்யுங்க... வாழ்க... 🙏🙏🙏🙏🙏
Пікірлер: 302