ஆண் : …………………………. ஆண் : வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை சண்டித்தனம் செய்யலாமா குதுர பெண் : சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர ஆண் : ஓ பொண்ண போலத்தான் பூவை போலத்தான் கட்டிக்காப்பவன் நான்தான் நான்தான் பெண் : ஓ கட்டிக்காகவும் தட்டிக்கேட்கவும் நீயும் பாக்கணும் நாள்தான் நாள்தான் ஆண் : வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை சண்டித்தனம் செய்யலாமா குதுர பெண் : சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர ஆண் : முன்னாலதா மூடிவச்ச சேலை பெண் : ஓ ஓ ஆண் : முத்தாட தான் தூண்டுதடி ஆள பெண் : ஓ ஓ பெண் : ஓ ஓ ஓ ஆண் : ஓ ஓ ஓ பெண் : கண்ணால தான் டாவடிக்கும் வேல காட்டி இங்க நீட்டுறியே வால ஆண் : சும்மா நின்னா வேகம் தான் வருது வைக்கப்போரை பாத்துச்சே எருது பெண் : கண்ணாலம் தான் ஆகலே நகரு கிட்டவந்தா ஆயிடும் தவறு ஆண் : அம்மாடி ஆத்தாடி கேட்டுக்கிட்டேன் மல்லாடி ஆண் : வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை சண்டித்தனம் செய்யலாமா குதுர பெண் : சாட்டையுடம் நிக்கிறப்ப எதிரே சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர ஆண் : ……………………….. ஆண் : ஆஅ….ஏத்தம் ஒன்னு ஓடுகிறபோது பெண் : ஓ ஓ ஆண் : ஏத்துக்காத நெல்லுவயல் எது பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஆண் : ஆஅ …ஆஅ பெண் : கேணித்தண்ணி எங்கேபோகும் சொல்லு காலம் வரை காத்திருக்கும் நெல்லு ஆண் : ஒத்துக்கடி ஏறுது ஆவல் மத்ததுக்கு நான்தான் காவல் பெண் : துப்பறியா பாக்குறே லேசா உன்ன பத்தித்தெரியும் ராசா ஆண் : அட போட்டானே பூபானம் வேலைக்கெட்ட வம்புதான் ஆண் : வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை சண்டித்தனம் செய்யலாமா குதுர பெண் : சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ பொண்ண போலதான் பூவை போலதான் கட்டிக்காப்பவன் நான்தான் நான்தான் பெண் : ஓ ஓ ஓ ஓ ஓ கட்டிக்காகவும் தட்டிக்கேட்கவும் நீயும் பாக்கணும் நாள்தான் நாள்தான் ஆண் : வண்டிக்காரன் சொந்த ஊரு மதுரை சண்டித்தனம் செய்யலாமா குதுர பெண் : சாட்டையுடன் நிக்கிறப்ப எதிரே சிந்திக்கிது அச்சம்பட்டு குதுர ஆண் : மதுரை பெண் : குதுர tamil chat room Other Songs from Maanagara Kaaval Album
@sakthimayavan.s1203
7 ай бұрын
சந்திரபோஸ் இசையில் கேப்டனின் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் அதிகம் கேட்டும் பாடல்களில் இப்பாடல் ஒன்று......
@bakiyrajs5963
4 ай бұрын
Hi
@chandraBoss-q2d
3 күн бұрын
Sema song
@VisuFarmer
7 ай бұрын
அருமையான இசை, திகட்டாத பாடல்
@palanichamy5998
8 ай бұрын
ஏத்தம் ஒன்னு போடுகிற போது(ஆண்) ஏத்துக்காத நெல்லு வயல் ஏது(பெண்).கேணி தண்ணி எங்க போகும் சொல்லு (ஆண்)காலம் வர காத்திருக்கும் நெல்லு(பெண்)
Пікірлер: 37