மண்ணால் செய்யப்படும் கலை என்பது அனைவருக்கும் வராது ஆண்டவன் அளித்த வரம் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@m.rameshramesh9583
2 жыл бұрын
Super sisters
@ajarunajarun2070
2 жыл бұрын
Super
@neelavathimani4680
2 жыл бұрын
X
@chelliahpal4039
2 жыл бұрын
Yes true🙏🙏👍👍💐💐
@pavir7402
2 жыл бұрын
Super
@r.veerappanradhakrishnan3529
2 жыл бұрын
நான் பிரம்மித்து போய்விட்டேன் சகோதரியே இவ்வளவு ஒரு அழகான அம்மன் சிலை வடித்த உங்களை நான் என்ன சொல்லி பாராட்டுவேன் வார்த்தைகளே இல்லை சகோதிரியே
@naren06938
Жыл бұрын
Without any Special Tools, only Single Hand, super Talent Teenage Girl....Hatsoff.👏👏👏👌👍
@nikoabelov
Жыл бұрын
👍👏😆👍о͓т͓л͓и͓ч͓н͓о͓
@svetlanasvetlay1836
Жыл бұрын
В моей голове всё перевернулось...... как это возможно..... без каркаса, без макета??????? Это какое то чудо!!!!! Преклоняюсь перед вашим талантом! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 Что происходит со скульптурой потом, она обжигается????????? Очень интересен дальнейший процесс.....
@kcpremkumar6021
2 жыл бұрын
அழகா இருக்காங்க அம்பாள்❤️ வாழ்த்துக்கள் சகோதரி 👍 மென்மேலும் இது போன்ற பதிவுகளை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம்🙏
உன் படைப்புகள் அனைத்தும் சமுதாயத்தில் நிச்சயமாக பெருமை சேர்க்கும்... Dr. Jegan. Aranthangi. 2022
@varadarajans.p.7853
2 жыл бұрын
கருவில் சுமந்து பெற்றால் காலம் விரையம் என்று, களி மண்ணால் படைத்துவிட்டால் இந்த கலைவானி. நம்மை படைத்தவனையே போட்டிக்கு அழைக்கும் மெல்லிய தவம் இது. அந்த இறைமக்களும் இளைப்பாற ஓர் உடலை தந்த கலைவள்ளலே வாழ்க.
@Peoplevoice-ed5sw
Жыл бұрын
கவித அருவிமாதிரி கோட்டது
@varadarajans.p.7853
Жыл бұрын
@@Peoplevoice-ed5sw பாப்பாவின் படைப்பு மலை போல் இருப்பதால் நம் ரசனை அருவி போல் கோட்டுகிறதோ என்னவோ.
@Vaishnavidurga8816
Жыл бұрын
Wow what a talent you have sister.... please dont waste it... pls spread your such a talent in the world.... Government need to support her to become a Great and teach this wonderful work to our next Generation.....💐💐💐💐
@muthuvel2475
2 жыл бұрын
அற்புத படைப்பு தங்கையே. கடவுலையே படைத்த பென் நீங்கள்தான் தங்கையே. 🌹🌹🌹🌹🌹
@preethapreethavenugopal8826
2 жыл бұрын
மனிதன் தான் கடவுளை படைக்கிறான் பின்பு நாம் சக்தி வாய்ந்த கடவுள் என்று வணங்குகிறோம் எப்படி அருமையானா அம்மன் சிலை வாழ்த்துக்கள் 💐
@ermadhusundaram1652
Жыл бұрын
Beautiful artistic work done with extreme precision, patience and skill. Wonderful. Making the eyes look as real is the most appreciable part of this creation.
@lucianilie9401
2 жыл бұрын
Mana omului , poate face orice . Frumos , munca demna pentru existenta . Arta . 👍💕👍💕🌻💕💕🍀
@sanjujr5139
2 жыл бұрын
இந்த வயதில் இவ்வளவு திறமை ,வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்க வளமுடன் ,மேலும் வளர வாழ்த்துக்கள்.
@hanumantharaoyerram8817
2 жыл бұрын
God bless you my child super
@DurgaDevi-nr6eo
2 жыл бұрын
சூப்பர் உங்கள் உழைப்புக்கு தகுந்த. பலன் கிடைக்க வேண்டும் ஓம் மாரியம்மன் துணை
@Prabhakaran-uh9yc
Жыл бұрын
அருமையான படைப்பு. கடவுளின் ஆசி எப்போதும் உண்டு உனக்கு தங்கம்.... தொடரட்டும் பணி. பரவட்டும் உன் புகழ் 💐💐💐👋🙏🙏🙏
@rajubhai1999
Жыл бұрын
Wow nice wonderful 🙏 Mumbai
@sethumadhavi
2 жыл бұрын
உங்கள் கைகனில் ஒரு அற்புத சக்தி இருக்கிரது. தெய்வம் தந்த வரம். வளரந்து ஓங்குக. வாழ்த்துக்கள்.
@subasuba9374
2 жыл бұрын
😯😯😯உங்கள் திறமை சொல்ல வார்த்தைகள் இல்லை👏👏🤝
@hasinabagwan5856
Жыл бұрын
बहोत ही खुबसुरत मुर्तिया बनाने कि कला है आपके हाथोमे भगवान ने एक अधभुत कलासे नवाजा है आपको👌👌👌👌👌👍👍👍👍💐💐💐💐💐💐
@rushikeshzawar8302
2 жыл бұрын
This is looking so so so amazing 🤩🤩
@lakshmiparthiban9089
2 жыл бұрын
அன்பு தங்கையே ! நீ ஒரு தெய்வப்பிறவி தான். என்ன உன் கைவண்ணம் அப்பப்பா வியக்க தக்க ஒன்று. வாழ்க வளமுடன் 🙌🏻
@sivayoharanmalathy6314
2 жыл бұрын
இந்த கலை எல்லோருக்கும் வராது இது ஆண்டவன் கொடுத்த கொடை 😘😘😘😘☕உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ❤
@letshuman8985
2 жыл бұрын
Beautiful sculpture! It’s amazing to watch!
@marialeonildecaetanoleodor1715
2 жыл бұрын
Que Artista! É uma versão moderna de Michelangelo. Tem mãos abençoadas que do nada criam obras-primas maravilhosas, parabéns pelo trabalho
@pgk6371
2 жыл бұрын
உச்சவர் விக்கிரகம் போல இருக்கு...அம்மன் முகத்தில் அவ்வளவு அம்சங்கள் உள்ளன... வாழ்த்துக்கள்👍🎉🎊
@user-fv5pg9ik3z
2 жыл бұрын
Super
@user-fv5pg9ik3z
2 жыл бұрын
Number Veenu ga
@m.kaliyappanm.kaliyappan9065
2 жыл бұрын
உங்கள் கலைப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி.👍👍👍👍👍👏👏👏👏
@carolmccorry3053
2 жыл бұрын
What beautiful artwork, and brilliant artist. It was such a joy to watch the statue come alive under the artists hand. Thankyou for a awesome post.
@dishakumrikajal450
2 жыл бұрын
बहुत सुंदर है जय माँ भवानी 🙏🙏🌼🌼🌺🌺🙏🙏❤❤
@INIYATAMILMINIATUREMAKING
2 жыл бұрын
மிக சிறப்பாக உள்ளது... தத்ரூபமாக சிலை இருக்கிறது வாழ்த்துக்கள்💐💐💐👍👍👍
@kanniyappana1814
2 жыл бұрын
சிறு வயதிலேயே இவ்வளவு திறமை வாழ்த்துக்கள் 💐💐💐
@SURYASB-ex2zr
2 жыл бұрын
சிறு வயதிலேயே இவ்வளவு திறமை உள்ளதா என் வாழ்த்துக்கள் தமிழரசி 💐💐💐💐💐💐💐
@elviravargas9299
Жыл бұрын
Hermosa mujer, con tan hermoso talento y tan joven un gran reconocimiento a esta artista🙌
@Boopathi-ip2cv
2 жыл бұрын
அருமையான திறமை.... இறைவனின் அருள் அற்புதமான கலையை உங்களுக்கு அளித்துள்ளார்.... வாழ்க வளமுடன்..... மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் ....
@isaiamaran4066
2 жыл бұрын
சகோதரி உண்மையாகவே ரொம்ப நல்லா இருக்கு அம்மன் சிலைகள் அனைத்துமே வாழ்த்துக்கள் சகோதரி என்றும் அன்புடன் இசை அமரன் 🎶🎶🎶💐💐💐
@anandaluxman5076
2 жыл бұрын
அற்புதமான கலை , கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலும் தெய்வம் வரும் .
@selviselvi5768
2 жыл бұрын
Yes
@karinaruizleyva2631
2 жыл бұрын
Is your comment in Bengali?
@anjumehta9068
2 жыл бұрын
SO BEAUTIFUL . FANTASTIC 🌹🙏🙏🌹
@RobbiePal
2 жыл бұрын
Amazing talent !! Excellent work. She did not use any tools (pre-molds, wireframes, etc) at all. All done by bare hands. 👌🏽Awesome!!!
@saranartscreation7462
2 жыл бұрын
தமிழ் பாரம்பரியம் எதோ ஒரு சிலர்களால் தான்........தமிழச்சி❤
@ganesuvickneswaran2785
2 жыл бұрын
Supersuper
@kathirkathir1311
2 жыл бұрын
அருமை பாபா வாழ்த்துகள் கதிர் ஆர்ட்ஸ் திரு ச்செங்கோடு
@mohanchandru4208
2 жыл бұрын
👏👏👏பலருக்கு கற்றுத்தரவேண்டும் இந்த கலையை பல ஆண்டுக்குமுன் எங்க ஊர் தாத்தா இம்மாதிரி இருந்தார் இக்கலை அழிந்துவிட்டது என்று நினைத்தேன் இக்கலை பலரது கைகளுக்கு சேரவேண்டும் வாழ்த்துகள்
@Royal_Rabhaatar
Жыл бұрын
What a idol ,wonderful outstanding , For your talent I give you 10/10 points
சொல்ல வார்த்தை இல்லை அருமை சகோதரி வாழ்த்துக்கள் 👏👏👏👏
@jenaaseeva5307
2 жыл бұрын
அருமை சகோதரி.. இது இறைவன் உங்களுக்கு அளித்துள்ள வரம்..🤗🙌
@DeepakKumar-cy1ym
2 жыл бұрын
आपकी जितनी तारीफ करें उतनी ही कम वाकई आपको माता की विशेष कृपा हैं आपको बहुत बहुत शुकामनाएँ मातारानी आप पर बहुत ही प्रशन्न रहें। आपने अपने हाथों की कला का बहुत ही सुंदर प्रदर्शन किया है
@IndraChouhan-yc6iv
10 ай бұрын
बहुत सुंदर मुर्तियां बनाई है धन्यवाद आपका
@indranibhagavatar47
2 жыл бұрын
Super beautiful artwork my daughter and beautiful Amma🙏❤️
@manigandan808
2 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது
@SakthiVel-qd2je
2 жыл бұрын
Supar ma
@abdulshareef4096
2 жыл бұрын
Wow 👌 amazing 👏 what a art God bless you
@devarajan1323
2 жыл бұрын
உங்களுக்கு... கலை டாக்ட்டர் பட்டமே கொடுக்கலாம் சகோதரி... அருமை 🙏
@kalaibold2022
2 жыл бұрын
Wow...super sis ..Amman silai uyirudan iruppathu pola irukku Congratulations sister
@nagunuriramesh8671
Жыл бұрын
చాలా బాగా తయారు చేశారు గాడ్ బ్లెస్స్ యు వెరీ వెరీ సూపర్ లేడీస్ ఐనా చాలా బాగా చేశారు👌👌👌👌🌺🌺🌹🙏🙏
@roshandesilva9168
2 жыл бұрын
Wonderful art..🙏🙏🙏 super talent ....!!👍👍👍👍
@shanthimohan250
2 жыл бұрын
மிக மிக சிறப்பான வேலைபாடு... அருமை சகோதரி..👏👏👏
@rakeshdeurchauraha732
2 жыл бұрын
Sala kuta angreji me likh
@gayathriponnusamy3099
2 жыл бұрын
சிலை மிகவும் அழகாக இருக்கிறது👌.. உங்கள் திறமைக்கும் வாழ்த்துக்கள் சகோதரி👏
@ravindervanga4713
2 жыл бұрын
Super sister 🙏💐
@nainasingh5773
2 жыл бұрын
Nice yrrr bhn best statue👌👌👌👌👌
@sumanbhagatbhurawaschokiHR
Жыл бұрын
So beautiful from haryana beautiful clay craft 🙏🏻Jai mata di 🙏🏻
@rukmanivenkatachalam9429
2 жыл бұрын
Goddess blessings is required for making such beautiful statues out of clay or any other material wonderful work
@rajasingammuthusamy959
2 жыл бұрын
Breathtaking to see how to enrich a soul with the art of craftsmanship. Kudos to this young girl with talented golden hands.
@sreekumarm9418
2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌😍🌹❤️
@elanuari8558
Жыл бұрын
Tanganmu memang tangan Senin, hsl karyamu sangat bagus, jossss
@shilpa11october
2 жыл бұрын
Blessed girl...no word's to express her work..She has God's blessings with her
@vijayEE-zo8do
2 жыл бұрын
மிகவும் அருமை 👍🏻👍🏻🙏💐
@harimani8189
2 жыл бұрын
Sama super my favourite Amman statue congratulations for your hard work!!!!!!
@shansiva3
2 жыл бұрын
Absolutely stunning Amma is so Alive in deity Beautiful work skills in young age It’s a boon kripa only few people have 👏👏💕😘🤗🧘♀️☮️🌎
@conv2381
2 жыл бұрын
நல்ல அறிவும், திறமையும் இருக்கு இத்த பெண்ணுக்கு. தத்ரூபமா சிலையை வடிக்கிறார், அசால்டாக. வாழ்த்துக்கள் பெண்ணே. You are highly skilled and talented.
@SivaKumar-jo8km
2 жыл бұрын
மிக சிறந்த படைப்பு. வாழ்த்துக்கள்.
@rajeshbharathi3970
2 жыл бұрын
She has really amazing talent.... Wow.....I have no words....
@jeraldnanjil6591
Жыл бұрын
அருமையான கலை/பக்கி இறைவன் உம்மை நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்
@h.vansadia5094
Жыл бұрын
Great Indian artist .proud of you apko khub salute. Keepit up jai ho .❤🚩⚘🙏🇮🇳
@btsslarmymoa
2 жыл бұрын
Wow sister excellent. ungaloda work..💛 unga video ipotha first tym ah paakure.....💛 Ungaloda work paarkurathuku mind relaxing ah iruku ..... oru kuraium solla elathu....👌 Superb..👌 Amazing...👌 Wonderful...👌 Ungaloda skills ellame rombawe expert ah iruku....💛
@DURGADEVIPAGSABBA
2 жыл бұрын
A true talent like this must be appreciated and get recognised . Keep it up sister . You have done a very good job and can see your hard work and dedication towards your work . Lots of love and support from Bangalore .
@videos-iq1qn
2 жыл бұрын
बहुत सुंदर पुतला बनाया हैं 👌👌👌👌👍👍👍
@6323truck
Жыл бұрын
Fantastic work. She is an amazing artist .she should be celebrated for the true artist that she is..Amazing
@gulfi2663
2 жыл бұрын
Amazing talent sister.....all the best for your bright future 👍❤️
@RSXXX229
2 жыл бұрын
OMG 👌 WHAT A BRILLIANT SKILLS SHE HAS. 👏. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 👏 🌐
@user-zj8ob4fd1l
2 жыл бұрын
அருமை மிக அருமை அக்கா சூப்பர் உண்மையான மாரி அம்மன் போலவே இருக்கு 👌👌👌👌
@anilsabale5374
Жыл бұрын
जय महालक्ष्मी जय बालाजी ओम चैतन्य गगनगिरी नाथाय नमः
@respectshotz2826
2 жыл бұрын
மிகவும் அருமையான திறமை.. வாழ்த்துக்கள்
@hummingqueenofindia8487
2 жыл бұрын
Super talent 👏👏👏👏
@arjunanarjunan9291
2 жыл бұрын
அம்பாள் மிகவும் அழக்காக இருக்கிறார்கள் மிகவும் நேர்த்தியாக உள்ளது அன்பு அக்கவே வாழ்த்துக்கள் ஓம் சக்தி பரா சக்தி
@naresh_kumar_hard_work
Жыл бұрын
Wow aap ke hath main bahut hi badiya hunar hai kamal ki karagari hai very good👍
@VAVijay-gi5vn
2 жыл бұрын
Paint Panna Innum Semma அழகாக Irukkum 😍😍😍😍
@mathanmani410
2 жыл бұрын
Super sister. Amazing talent 👍👏👏
@devarajms2826
Жыл бұрын
நாமும் சேர்ந்து செய்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நன்று!!கலை மென்மேலும் பெருகவேண்டுகிறேன்.
@sharmiladevirajkumar7207
2 жыл бұрын
It’s really awesome work ma . As everyone is praising this is skill is god’s gift to you especially to do god’s statue
@hotmailraja
2 жыл бұрын
Wow, you are gifted and blessed....! from USA
@keerthana4551
2 жыл бұрын
Romba alaga iruku MA. Sema talent.. Intha mathiri channel ku support panuga..... Intha mathiri people than... High posting ku varanum really 👋 good
@vichusvlogs9338
Жыл бұрын
YOU ARE NOT ONLY AN ARTISTALSO A GIFT OF GOD,AMAZING
@ajaykushwaha4282
2 жыл бұрын
अद्भुत साक्षात सरस्वती हाथ में विराजमान है
@sujankumar9489
2 жыл бұрын
Awesome 👏👏👏
@safansafan67
2 жыл бұрын
I can't believe it's so beautiful & amazing she is very talented women 😍😍😍❤💪👌👍👍
@renuprasadsg9705
2 жыл бұрын
Excellent and amazing talent....... All the best for your future clay works
@sundharams6444
2 жыл бұрын
உங்கள் திறமை என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது தொடர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி
Пікірлер: 2,3 М.