சிறந்தவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் ... உண்மையை சொன்னிங்க பத்மினி அம்மா சூப்பர் 👌💓💓💓💯💐👍
@maneeshaakilan1123
2 жыл бұрын
பிராமணன் என்று பெருமை பேசுவது தவறு. எல்லா ஜாதியிலும் அறிவாளி உண்டு.
@rajagopalans5782
2 жыл бұрын
வணக்கம் மேடம். 🙏🏼. அருமையான,அற்புதமான அழகான பேச்சு. பிரமாதமான பேச்சு ,!!! சீர்காழி. S.ராஜகோபாலன். 🙏🏼
@ranjanichandramouli271
2 жыл бұрын
I interacted briefly as a doctor and helped her when she was in the USA. She could not have performed that day without my help. She didn’t even have the decency to invite me to the program ! Such is her arrogance and callous attitude for human nature. I am not surprised at all
@MrThresher7
2 жыл бұрын
Pride goes before a Great Fall. 🎯
@lakshmikrishnan7286
2 жыл бұрын
மேம். மதுவந்தி மத்தவங்கள தாழ்த்தி பேசி வாழ்க்கைல தாழ்ந்து போற நிலைக்கு வந்துட்டாங்க. நல்ல பாரம்பரியத்துல வந்து தேவையா அவங்களுக்கு. பொய்யான போலியான வாழ்க்கை சிலருக்கு பிடிக்கும் நமக்கு செட்டாகாது. கூழை குடித்துட்டு குடிசைல இருந்தாலும் நிம்மதியா அடுத்தவங்களுக்கு இடைஞ்சல் இல்லாமா இருந்தாலே உலகத்துக்கு செய்யற பெரிய உதவி....🤔🤔.
It is not the political tactics.. she feels very superior on herself... This attitude will never work out in practical life...
@vallinagarajan8391
2 жыл бұрын
பரத நாட்டியம் ஆடியிருந்தாங்க. உண்மையாக அது பரதமா please சொல்லுங்க
@poongavanamrave7055
2 жыл бұрын
😀 நல்ல வேளை சாவித்திரி ஜெமினி கணேசன் உயிரோடில்லை, இந்த அவலத்தை காண
@chellaiahthangaiah8793
2 жыл бұрын
TO HELL WITH BRAHMINS
@mamabear7016
2 жыл бұрын
her guru is padma subramanyam research panrenu sollitu fulla paambu dance maathriye irukum PadmaSubramanyam style. that’s the reason her dance is like that
@mannarmannan1315
2 жыл бұрын
அரசியல் வந்தது தப்பு இல்ல சேர்ந்த இடம் சரி இல்லை எல்லாம் முடிந்து விட்டது பத்மினி அம்மா சரியான பேச்சு வாழ்த்துக்கள்
@menagamaniyan8808
2 жыл бұрын
தவளை தன் வாயால் கெடும் - இது தான் மதுவந்தியின் கதை.
@jayanthiramakrishna9843
2 жыл бұрын
Nice speach. Decent advice to her. It is good if she understands
@missbond7345
2 жыл бұрын
Am a Brahmin by birth but to be honest all of us are living a merchant life - which is running after money and amassing wealth. The true Brahmin is one who doesn’t save for tomorrow and lives for the sake of knowledge & educating others. Anyone who does that is a Brahmin and it isn’t by birth alone. So ppl trumpeting their birth status haven’t understood what it is really about and unfortunately karma doesn’t differentiate caste - they will pay for the attitude. However for ppl trolling her- do it for fun but not for personal vengeance.
@dshrilekhachandrasekaran6535
2 жыл бұрын
You are right 🖒
@rekham6151
2 жыл бұрын
M
@daisooomo6950
2 жыл бұрын
@@rekham6151 You can just stop at Brahmin by birth. Do not continue after that with explanation like living a Vaisya life etc. We dot know about these things. But to be “proud” about it is not right. Madhuvanti was talking that way. That kind of irritated lots of people.
@subramanianramachandran3929
2 жыл бұрын
@@daisooomo6950 I agree with u!.Let us live a life which doesn't harm others.... Our actions define us, not what we talk . .
@nob1130
2 жыл бұрын
Wow, that was really an enlightened comment! #Respect
@sudhav2507
2 жыл бұрын
Excellent kutty padmini. Exactly நிறைய விஷயத்தில என்னை பிரதிபலிக்கிறீங்க love and hugs
@khumbafernando2557
2 жыл бұрын
You not only provide informative videos but also spread awareness among people, Mam.
@amalimaria7173
2 жыл бұрын
Pothys owner is not a Nadar community .Its orgin is Srivilliputtur.பன்னாடிமார் அதாவது துணி நெய்பவர்கள்.நெசவாளர்கள்
@KPTV_Official
2 жыл бұрын
@@amalimaria7173 thank u ma for correcting me
@kk57792
2 жыл бұрын
Sv. சேகர் மதுவந்தியும் ஒன்னு அவன் பதுங்குவான்.இந்த ஆன்டிக்கு பதுங்க தெரியாது மாடிக்கிச்சு
@charumathisanthanam6783
2 жыл бұрын
OK pavadai
@kuttysubash8123
2 жыл бұрын
@@charumathisanthanam6783 அப்படீங்களா மாமி?
@LathaLatha-kc4xp
2 жыл бұрын
சரியா சொன்னீங்க அம்மா. நாம் தான் உயர் ஜாதி நமக்குத்தான் எல்லாம் தெரியும் நாம் தான் மிக படித்த அறிவாளிகள் என்கிற மனப்போக்கு நிறைய மக்களிடம் உண்டு. அரசியல் லாபத்துக்காக எது வேணுமானாலும் யாரவேணுமானாலும் பேசக்கூடாது. பெரியவங்க என்கிற மரியாதை இல்லாமல் யாரும் பேச கூடாது.
@pavithranarayanan2187
2 жыл бұрын
Papima will always look the postive side of a person , we all have to learn from her the same , that what I understood from all ur vedios,
@shanthit1694
2 жыл бұрын
டியர் குட்டி பத்மினி... எனது கமெண்ட்டை எதற்காக டெலிட் செய்தீர்கள்? உண்மையை சொன்னா ரொம்ப கஷ்டமா போய்விட்டதா உங்களுக்கு? உங்கள் கருத்துக்கு எல்லாம் ஜால்ரா தட்ட வேண்டிய அவசியமில்லை! நீங்கள் பாதி விஷயங்களை உங்களின் பார்வையில் விமர்சித்து பேசுகிறீர்கள்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும்_ அதில் உண்மை என்று ஒன்றும் இருக்கும்! நீங்கள் நிறைய பொய்யான விஷயங்களை கூறுகிறீர்கள்_பேனை பெருமாளாக்குகிறீர்கள்! பக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லோரும் பக்திமான்கள் கிடையாது! உங்களை யாரும் விமர்சிக்க கூடாது என்பதை போல தான் பிறரும் நினைப்பர்
@thiruneermalai3845
2 жыл бұрын
ஓ....! உங்க கமெண்ட்டையும் நீக்கினங்களா? என்னுதயம் தான்! இவ்வளவு தான் இந்த அம்மிணியின் பக்குவம்.ஆனா மற்றவர்களை பற்றி சகட்டு மேனிக்கு பேசும்.
@ravichandran3288
2 жыл бұрын
யாருக்கும் இதுபோல் நடக்கக்கூடாதுதான்.ஆனால் மதுவந்திக்கு வந்தது சரிதான். மதுவந்திக்கு பொது அறிவவா?
@santhaselvaraj8006
2 жыл бұрын
In my schooldays all my friends were Brahmins though I belonged to nonveg eating community they showed love and affection and took to their houses and made me sit with them take food .They are mingling with everybody. ..
@thilothamabalakrishnan6313
2 жыл бұрын
i don' t agree with u. when i was in college a girl befriended me. but when she heard that i was from a non brahmin community she just left me. personally i feel this community should change their attitude. they think that they r the lord of all they survey.
@nob1130
2 жыл бұрын
In my school days, one Brahmin guy eats Chicken from lunch whenever I had it...lmao 😂 There was nothing Prejudice, only I felt pity for his craze 😂🤣
@monishasekar4716
2 жыл бұрын
So you yourself consider you as inferior and feeling proud that they made u sit with them!!! What's great in that???You are shaming yourself!!!
@nayakileka6571
2 жыл бұрын
Again again you are great human being sister , hand's off you
@teaem8872
2 жыл бұрын
அம்மா தாயே மதுவந்தியின் ஒரு வீட்டைப் பூட்டியதுக்கு இவ்வ்வ்வளவு வேதனைப்படுகிறீங்களே இப்பொ அண்மையில் மீனவகிராமத்தை சேர்ந்த பல குடும்பங்கள் நண்டும் குஞ்சுகளுமாக இரவோடிரவாக தெருவில் நின்று கதறினார்களே அப்போ நீங்க இவ்வ்வ்வளோ கவலைப்படவில்லையே? சரி இந்தப் பதிவில் நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள்?பிராமணர்கள் சீக்கிரமா படிக்கக்கூடிய ஒரு ஆகர்க்ஷ சக்தி இருக்கு என்று இந்தப் பேச்சில் என்ன ஒழிந்திருக்கு அந்தம்மா சொன்ன கருத்தை நீங்கள் கொஞ்சம் மிருதுவாகச் சொல்லியிருக்கிறீர்கள் அவ்வளவுதான்
@appadurai8228
2 жыл бұрын
அவருடைய ஹேர் ஸ்டலும் ஒரு காரணம் அபத்தமாக பேசுறது முதல் காரணம்.
@t.m.prabhakar773
2 жыл бұрын
KP Mam, Really saluting you on saying Knowledge is not pertaining to any community.
@kuttysubash8123
2 жыл бұрын
நல்ல வழிகளை பெற்றவர்கள்தான் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும் . ஆனால் மதுவந்திக்கு அப்படிப்பட்ட வாய்ப்பை கடவுள் வழங்கவில்லை என்று தோன்றுகிறது. பணிவு மட்டுமே உயர்வைத் தரும் ,மற்றவர் பார்வையில் நம்மை உயர்த்தும் என்பதை இனியேனும் உணர்வாரா மதுவந்தி?
@kavi1501
2 жыл бұрын
What's important is doing good Karma and not running after money.
@AkshayKumar-ps6ht
2 жыл бұрын
A small correction KP Madam. Ms. Madhuvanti married Mr. Arun kumar Vaddi, who is grandson to Mrs. Savitri Ganesan. Mr. Arun is the son of Mrs. Vijayachamundeshwari, daughter of Mrs. Savitri Ganesan.
@shantharavi3489
2 жыл бұрын
I accept all your points, you have analysed well, but I can't accept that maduvanti will become a great politician, this will never ever happen. If it happens then it's most unfortunate one
@imaiyanpazhanisamy9105
Жыл бұрын
S, that's y am asking how she become great politician. Kp supporting her
@suganthisankaran
2 жыл бұрын
All your videos superb pappima. U r a good human being who sees only positivity everywhere. Keep rocking 🙏👍
@bhuvanabhuvana6208
2 жыл бұрын
She has too much of caste feelings
@charumathisanthanam6783
2 жыл бұрын
It is not wen u keep on suppressing one community and criticize their language u behave like that. Only in tn it happens in kerala they don't behave that way so bramins behave like that in TN
@subapriyab6577
2 жыл бұрын
இனிய பதிவு.👌👌🙏🙏
@sainathmahadevan4972
2 жыл бұрын
maam you are simply superb. Polite and practical. keep going.
@tamilselvia9283
2 жыл бұрын
அகந்தை யால் தற்பெருமை பேசி அழிகிறாள்.
@retnamv2672
2 жыл бұрын
In an interview Chitralaya Gopu questioned YG Mahendran. GOPU Was not given space . YGM was so pride in answering. I was really irrirated. Madhuvandhi is also fool like her father.
@anithasuresh1858
2 жыл бұрын
Well said maa.
@sureshanbu57
2 жыл бұрын
திமிர், அகங்காரம், கர்வம் எல்லாத்துக்கும் பெயர் மதுவந்தி
@aruvaiambani
2 жыл бұрын
நல்ல தொரு கருத்தை சொன்னீர்கள் பப்பிம்மா. நாசூக்காக மதுவந்தி க்கு அறிவுரை சொன்னது நல்ல விஷயம். மதுவந்தி நல்ல புத்திசாலி யான பெண் தான். இந்த அரசியலில் நுழைந்த பின்னர் தான் மதுவந்தி யின் குணம் நிறைய மாறியது. தான் உயர்ந்த ஜாதி என்ற எண்ணம் தான் மதுவந்தி யை இந்த மாதிரி ஆக்கிவிட்டது. மதுவந்தி ஆயிரம் தப்பு பண்ணியிருந்தாலும் தன் வீடு ஜப்தி க்கு வரும் போது அவர் துடித்ததை பார்க்கும்போது அவர் மேல் ரொம்ப பரிதாபமாக தான் இருந்தது. எல்லா பிரச்சினை யும் தீர்ந்து மதுவந்தி ஒரு புதிய மனுஷியாக நல்ல படியாக வரவேண்டும்.
@muthucvm7053
2 жыл бұрын
Puppy ma unga saree romba romba alaga irukku.... Ennoda favorite combination 💖
@varshamani745
2 жыл бұрын
U wear attigai looking so nice pls upload jewellery collection part 3 amma
@vijikrishna1
2 жыл бұрын
It’s not Brahmin or other community It’s all individual nature & how they are brought up , surroundings acquaintances. In every community there are good & bad . Why name plate ? We are all human beings . Then there is no hatred
@shadowsquadgaming65
2 жыл бұрын
Well said
@JayaKumar-lm3gy
2 жыл бұрын
ஆனவம்,திமிரு, மூலை வலிமை ௨ள்ளவங்கள் சமாளிப்பாங்கள்
@patriciaak4012
2 жыл бұрын
True 100% true about our community nadars. Hard working people...
@warrio617
2 жыл бұрын
Ayioo 🙏 money minded idiots
@spourtflourish1510
2 жыл бұрын
@Funny Funny correct
@jayashreesramanujan5302
2 жыл бұрын
Well spoken ma'am. True,I have observed too. She feels proud of being a brahmin and has that attitude whenever she speaks. Completely wrong. How you have been brought up, your behaviour, your contribution to the society ,all these things are very important. So... many great people who are not brahmins are there in our place. Cast can do nothing.
@ushav7024
2 жыл бұрын
You are always poking your nose in others personal matter.This is not nice.You are talking sweetly about srks son. In other hand talking ill of madhuvanti.If you are really interested about public issues,Why dont you talk about hindus issues in bangladesh and in tamilnadu.How temples are being looted by politicians.If you dont raise your voice for God,how will you get moksham.There are more skeletons in everyones cupboard.Dont wash others dirty linen in public.From Singapore.
@sugasinisrinivasan9796
2 жыл бұрын
Superb Speech Akka....
@kannagianusha3795
2 жыл бұрын
பிராம்மணன் என்பதின் அர்த்தம் நாளைக்கு என்று எதையும் சேர்த்து வைக்காதவன்.என்பதே!
@hariramm2771
2 жыл бұрын
பெருந்தலைவர் காமராஜர் அவர்களை நினைவு கூர்ந்து நாடார்களை பெருமை படுத்திய உங்களின் இந்த பதிவு அருமை இருந்தாலும் நீங்கள் சொன்னது போல் சகோதரி மதுவந்தி அவர்களின் வீடு ஏலத்தில் வருவது மிகவும் வேதனையை அளிக்கிறது சக நடிகைக்கு துன்பம் என்றால் அதை உங்கள் துன்பமாக நினைத்து பதிவிட்ட உங்களின் நல்ல மனதுக்கு ஆயிரம் வணக்கம்
@lillyphilip8628
2 жыл бұрын
Well said, wdut hurting any1. Superb presentation 👍❤👍
@vgsubramanian861
2 жыл бұрын
She is having more more more cast feeling.
@KouluKoti
2 жыл бұрын
Stupidity to the Core of caste system, must be abolished
@rajeswarivijayakumar1406
2 жыл бұрын
உண்மை மா.. எனக்கும் ரொம்ப கஷ்டமா இருந்தது... ஆனால் நீங்க சொன்ன விஷயம் ஒற்று கொள்ளும் விஷயம் தான்.. படிப்பு அறிவு திறமை இது எல்லாம் ஜாதி மதம் இதற்கு அப்பாற்பட்டது.. சில பேர் தாங்க எங்க தப்பு பண்ணுகிறோம் என்று தெரியாமல் மேல மேல ஒரு படு குழி யில் விழறோம்.. Financial disipline ரொம்ப தேவை பணம் விஷயத்தில்..
@tamizhmaniv3015
2 жыл бұрын
Nalla pathivu akka
@girijaprakash2418
Жыл бұрын
Madam you are a staunch devotee of Lord Krishna. So don’t get into the quicksand of politics. I’m truly inspired by the way you narrate stories and convey wonderful things without indulging in any abusive language. Decency and dignity are your pillars of support. I profoundly respect you for that. God bless you.
@jananiramesh2809
2 жыл бұрын
Puppy Maa I love your saree colour combination lovely.
@sashti2380
2 жыл бұрын
Amma tappa nenaikadinga nenga ipo kuda avathuru Dan ma pesuringa....k.r Vijaya pathi tarakuraiva pesuninga ungalukula avunga mela vengeance irku...sivaji ku Oru singer kuda ragasiya marriage uravu irundudunu solringa...idelam velila teriyanunu Ena ma avasiyam.....nan solradu ungala hurt panum Dan ma but enaku nenga pesum podu idu udanae tonuchu....nenga avathuru polished ah pesuringa politics la irkavanga raw va pesuranga...Nala vishyam neraya solringa but avathuru pesama ungaloda Oru video kuda mudiyadu...this is the truth ma....
@nambinachiyar2085
2 жыл бұрын
Yes very good sister enakkum pedikathu. Unnecessary talking. Oru pakthiya errukiravaka eppadi pasalama.lot of good things in the world. please spread good things. Cine actress pathipesarathuku pathil nalla vesayankalapathi pesalam
@thiruneermalai3845
2 жыл бұрын
சரியா சொன்னீங்க. அவங்களை மாதிரியே அழகா சொன்னீங்க, ஆனா உண்மையை சொன்னீங்க.😀👍👏👏👏
@chitraudayasankar8950
2 жыл бұрын
Yes 100 correct
@senthilkumar1426
2 жыл бұрын
Well said...idha thaan apt ah naanum ninachen...she s talking others peesonal life very ill...adhu unmaiyo poiyo adhu pesa koodadhu iraivan adhai eraka maatan...being a brahmin idhu oru bad karma nu avangalikku theriyadha...
@nshinivas2
2 жыл бұрын
👏🏻👏🏻👏🏻
@kovalant6400
2 жыл бұрын
YG Mahindra / Madhuvanthi annual income must be more than 50 crores. Cheating Ashok Leyland Finance company is a trick & tactics for Income Tax Evasion.
@pushpakk2049
2 жыл бұрын
God bless your family
@kavithaguru9984
2 жыл бұрын
Mam, ur policy is so nice. Super mam
@sairabanu8463
2 жыл бұрын
Unga kural evalavu energy kudukudu topic ennava irundalum I love you so much
@dshrilekhachandrasekaran6535
2 жыл бұрын
Hi Ma'am, what you say is exactly correct about Ms.Madhuvanthi. I think she needs a good advisor and hopefully she should follow.
@beenasalim1095
2 жыл бұрын
You are great lady please dont speak about madhuvanthi people will avoid your speech mudhuvandhi is head weight lady .
@saritharajs8766
2 жыл бұрын
சிறந்த ஒழுக்கம் உடையவனே பிராமணர்...
@rajakumariskitchen1933
2 жыл бұрын
இனிய காலை வணக்கம் 🦋 பப்பிமா🙏
@imayavanikumar4241
2 жыл бұрын
பப்பிமா super 👌👏🤩
@dnareplication5593
2 жыл бұрын
நல்ல அருமையான விளக்கம் திரு பத்மினி mam
@rathnaramu3849
2 жыл бұрын
அருமையான பேச்சு..இப்படியான மனப்போக்கு இருந்தால் சாதி மதம் இனப்பாகு நாடு இருக்காது..
@srutisukumar8609
2 жыл бұрын
Hey I don't think she said that. Your mom is a brahmin too. Remember that. I am a Pillai. So don't come to me saying I support her due to caste. But no body looks at caste. The question in the interview was asked about archagar why others can't become archagar in temple. She never said that. She said she was proud of her caste. Brahmin na mukkadu pottutu caste kevalam nu solla mudiyathu nu thaan she said. As good as any other caste. Be proud of dalit. Be proud of Nadar. Be proud of Pillai. It got conveyed wrong. Because pride ku bathila she could've said roots remember pannanum. Please show an interview excerpt before you comment. I don't like her. But I think you are twisting what she said. Please show data instead of having your own opinions. Both of you have married non brahmins. So she is as non caste agnostic as you. Also I am pothys owner family friend. He is not Nadar. He is mudaliar.
@kasthuriganesh5015
2 жыл бұрын
Good advice to her mam. Thank God u have come out of politics mam.
@b.rajeswari6024
2 жыл бұрын
Amma, husband, children .... job, madhu got depression in any one of this. Thatswhy she is talking....anyway madhuma i pray for you. All the best.
@aadambai2448
2 жыл бұрын
பாத்திமா சூப்பர் நாடார் உங்க பற்றி பேசுவதற்காக ரொம்ப நன்றி
@chithrahasini1430
2 жыл бұрын
I Didn't expect u support a person like kalaiarasi natarajan puppima please check n edit that part.
@malathik4402
2 жыл бұрын
@chitra hasini Neengal solvadhu sari.kalaiarasi natarajanai Ivar yen support seigiraar endru puriyavillai.veru yaarum idhai pattri commentseidhaargala endru theriyavillai.
@thiruneermalai3845
2 жыл бұрын
@@malathik4402 Naan seidhirukkiren poi paarungal. This lady has a hidden agenda. She is just a DMK stooge In pretense if Krishna devotee.
@gajalakshmigaja7963
2 жыл бұрын
மேடம்... உங்களை இன்று மான்புமிகு கவர்னர் தமிழிசை அவர்களோடு பார்த்தேன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்துள்ளீர்கள்... அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்களேன்...
@kayalvijayan1245
2 жыл бұрын
பஞ்சமி திதியில் வராஹியின் மூலமந்திரம் சொல்வது, தீயசக்திகளை நம் பக்கம் நெருங்கவிடாமல் தடுக்கும். பஞ்சமி திதியில், மூல மந்திரம் சொல்லி வாராஹியை வழிபடுங்கள். பஞ்சமி திதியான இன்று சொல்ல வேண்டிய வராஹி ஸ்லோகங்கள் வராஹி அம்மன் பஞ்சமி திதியில் வராஹியின் மூலமந்திரம் சொல்வது, தீயசக்திகளை நம் பக்கம் நெருங்கவிடாமல் தடுக்கும். எதிரிகள் பலமிழப்பார்கள். பஞ்சமி திதியில், மூல மந்திரம் சொல்லி வராஹியை வழிபடுங்கள். வராஹி மூல மந்திரம் : ஓம் க்லீம் உன்மத்தபைரவி வராஹி ஸ்வ்ப்பணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா. என்று சொல்லி வாருங்கள். மேலும்... ஓம் ஐம் க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி வராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம : ருத்தே ருந்தினி நம : ஜம்பே ஜம்பினி நம : மோஹே மோஹினி நம : ஸதம்பே ஸ்தம்பினி நம: ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம் ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு சீக்ரம் வச்யம் ஐம் க்லெளம் ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட் ஓம் வாம் வாராஹி நம: ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம: என்று சொல்லி வழிபடுங்கள். அதேபோல், ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவ்யை நம: க்லீம் வராஹிமுகி ஹ்ரீம் ஸித்திஸ்வரூபிணி ஸ்ரீம் தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா. என்று வராஹி தேவியை தினமும் காலையும் மாலையும் ஜபித்து பிரார்த்தனை செய்யுங்கள். வராஹி காயத்ரி மந்திரம்: ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தந்நோ வராஹி ப்ரசோதயாத் என்று காயத்ரியைச் சொல்லி வராஹி தேவியை தினமும் 11முறை சொல்லி ஜபித்து பிரார்த்தியுங்கள். தடைகள் அகலும். வளர்பிறை பஞ்சமி விசேஷம் என்றாலும் ஒவ்வொரு பஞ்சமியிலும் வழிபடுங்கள்.
@vjeeva123
2 жыл бұрын
புடவை ❤️அருமை 👍 . மதுவாந்தி பப்பிமா ☹️ இவ்வளவு நல்ல புடவைய கட்டிட்டு அவள் பத்தி பேசறீங்களே 🤔🙄🙉🙊🙈
@kayalvijayan1245
2 жыл бұрын
பஞ்சமி திதியில் வராஹியின் மூலமந்திரம் சொல்வது, தீயசக்திகளை நம் பக்கம் நெருங்கவிடாமல் தடுக்கும். பஞ்சமி திதியில், மூல மந்திரம் சொல்லி வாராஹியை வழிபடுங்கள். பஞ்சமி திதியான இன்று சொல்ல வேண்டிய வராஹி ஸ்லோகங்கள் வராஹி அம்மன் பஞ்சமி திதியில் வராஹியின் மூலமந்திரம் சொல்வது, தீயசக்திகளை நம் பக்கம் நெருங்கவிடாமல் தடுக்கும். எதிரிகள் பலமிழப்பார்கள். பஞ்சமி திதியில், மூல மந்திரம் சொல்லி வராஹியை வழிபடுங்கள். வராஹி மூல மந்திரம் : ஓம் க்லீம் உன்மத்தபைரவி வராஹி ஸ்வ்ப்பணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா. என்று சொல்லி வாருங்கள். மேலும்... ஓம் ஐம் க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி வராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம : ருத்தே ருந்தினி நம : ஜம்பே ஜம்பினி நம : மோஹே மோஹினி நம : ஸதம்பே ஸ்தம்பினி நம: ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம் ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு சீக்ரம் வச்யம் ஐம் க்லெளம் ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட் ஓம் வாம் வாராஹி நம: ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம: என்று சொல்லி வழிபடுங்கள். அதேபோல், ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவ்யை நம: க்லீம் வராஹிமுகி ஹ்ரீம் ஸித்திஸ்வரூபிணி ஸ்ரீம் தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா. என்று வராஹி தேவியை தினமும் காலையும் மாலையும் ஜபித்து பிரார்த்தனை செய்யுங்கள். வராஹி காயத்ரி மந்திரம்: ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தந்நோ வராஹி ப்ரசோதயாத் என்று காயத்ரியைச் சொல்லி வராஹி தேவியை தினமும் 11முறை சொல்லி ஜபித்து பிரார்த்தியுங்கள். தடைகள் அகலும். வளர்பிறை பஞ்சமி விசேஷம் என்றாலும் ஒவ்வொரு பஞ்சமியிலும் வழிபடுங்கள்.
@sathishrajasekar3619
2 жыл бұрын
Very nice video.. Madhuvanthi should think several times prior letting out any opinions in public. Also these media also shouldnt talk about her personal issues..May God give her all required strength to overcome such hurdles..
@anniegeorge4835
2 жыл бұрын
We r all god's creation so a person who really fears God will treat everyone equally
@UshaUsha-sy1lk
2 жыл бұрын
True words I 😍 you such a lovely words 😍😍😍😍
@greakarasi7215
2 жыл бұрын
U speak well madam..Can't believe u did not go to school!! I want to meet U..
@trivikrama8699
2 жыл бұрын
Very true maami, naan oru tenkalai iyengar intha madhuvanthi pondra kalisadaigalnaala thaan oru paavamum seiyaatha ariyaatha mattra tamil paarpanar samugathai saarnthavargaluku ava sol ketta peyar pazhi sol veruppu vanthu serkindrathu I don't support caste discrimination... naama ellorum oruvarai oruvar andrithaan vaazhkindrom, ithil yaarum uyar kudi taalntha kudi enbathu kidaiyaathu, namakku unavu alipavane uyarnthavan enbathu en vaatham yaarum kula pirapaala bhuthisaaliyaa arivaali irukkave mudiyaathu naan yethanaiyo dhadhi mundam nyaanasooniyam bhramasooniyam paarpanargalai naan siru vaiyathil padiththa veda pada salai kandum irukindreyn...yethunai murai sohnaalum bhuthiyil yehraatha maramandaigalaiyum kandeyn Yagnavalkya Smrithi sollurathu yaarum pirapaaley bhramanan illai'nu Jabala upanisdhad(sukla yajurveda) aatriyavar satyakama jabala ...avar appa peru kula gothram peru theriyaathu... avar yaaruku piranthaar enbathum avar thaayaar jabalavuku theriyaathu (palar avalai abuse seithu ullanar)... aanal avar satya gunathai mattum kandu ...neethaandaa bhramanan endru shisyanaaga yettru kondaar Haridrumata Gauthama Rishi
@sabashwin
2 жыл бұрын
8000 கோடி மக்களிடம் வாழ்த்து பெறக்கூடிய புத்திசாலி!
@malaprakash5647
2 жыл бұрын
What ever you say is so humble and straight forward
@revathiselvam9047
2 жыл бұрын
Good speech ma
@venkataramanvaidehi5181
2 жыл бұрын
கலையரசி பண்பாளரா? என்னம்மா சொல்லுறீங்க.?
@lalithakumari.m3831
2 жыл бұрын
தலைப்பு அருமையாக உள்ளது அம்மா...
@suryadiary1392
2 жыл бұрын
உயர்ந்த எண்ணம் கொன்டவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள்
@unixanand3345
2 жыл бұрын
Very good
@lorraineshyam4296
2 жыл бұрын
Your observations are absolutely right.
@rajeshwarinair2998
2 жыл бұрын
Correct. True. You. Are. Telling
@ravip9421
2 жыл бұрын
சரியான பதிவு அம்மா
@PuthirVanam4U
2 жыл бұрын
நல்ல கருத்துகள் அடங்கிய பதிவு மா. மதுவந்தி அவர்களின் நிலைமையைப் பார்க்க பரிதாபமாகத் தான் இருந்தது. அதே நேரத்தில் அவருடைய தற்பெருமை, சாதியம் பேசுவது போன்றவை சற்று எரிச்சலைத் தருகின்றன.
@DeepakKumar-ld7or
2 жыл бұрын
Kutty padmini maa I am so much impressed with your speach. You are always positive. Really I will admire you. You won't hurt any body. God should bless you with Happiness and Success in your business.
@lillylilly6612
2 жыл бұрын
Puppy mummy , really 10q so much of clearly about this issues.. going to 3 days I'm vry confused ,now I'm nvr clearly. 10q mummy
@venkatlax
2 жыл бұрын
Madam , agree that madhuvanti needs to review her attitude , Kalai arasi natarajan might be doing some good work. But I have seen her youtube videos singling out one community in a very low level
@thankhamveera5181
2 жыл бұрын
Beautiful Saree , KP Mam…especially the border..👌
@ravindranjoseph816
2 жыл бұрын
Good speech...I like it
@sohaiburahman5842
2 жыл бұрын
நிஜம். எந்த மதத்தையும் புண்படுத்தி நாம் உயர வேண்டிய அவசியமில்லை. நாம் நாமகவே இருப்போம். வாழ போற கொஞ்ச காலத்தில். உதவி செய்யலானாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாமால் வாழ்ந்து மறைவோம்
@thiruneermalai3845
2 жыл бұрын
idhai appadiye bangladesh pakkam poi sollunga
@sohaiburahman5842
2 жыл бұрын
நாம் நம் வீட்டை மட்டும் பார்ப்போம் . எந்த நாட்டில் மற்ற மதத்தினர் துன்புற்ப்படுகிறார்களோ அங்கு ஆட்சி செய்யும் தலைமை சரியில்லை
@thiruneermalai3845
2 жыл бұрын
@@sohaiburahman5842 அப்படியா? காஷ்மீர் இந்தியாவில் தானே உள்ளது?
@smnktv
2 жыл бұрын
Well said ma, May God bless you abundantly. Bishop R Sam Esudoss
@pranithascorner8042
2 жыл бұрын
Ma'am I personally feel that this topic, repeatedly discussed, will bring more hatred towards Ms. Madhuvanthi..... some ppl find every possible way to assassinate one's character.... especially that of a woman....how much ever civilization improves, hurting ppl & making filthy comments will not Stop..... some enjoy hurting....its innate in them......so pls consider my humble opinion....
@digitalkittycat4274
2 жыл бұрын
Kalayarasi Natarajan is a biased person. She is doesn't sound like a well educated, honest one. Listen to her discussion with Madan. Madan himself is not a honest one, but his discussion with her shows her true color.
@sainathr7116
4 ай бұрын
Kalaiarasi Natarajan may be a great siva bhakta. She attacked FM nirmala sitaraman in a strong language in a video calling brahmins Vandheris(illegal immigrants).
@prakashrao8077
2 ай бұрын
Sad that Inspite of reservations and other freebies India has not produced a person like Ambedkar
@vgsubramanian861
2 жыл бұрын
Madhuvanti is having more headweight
@rajboy9818
2 жыл бұрын
She could have diplomatically talked with the bank and amicably find a solution.But her arrogance is the greatest impediment.In politics maybe you need arrogance but not in daily life.Hope YGM can advise his daughter.Sad to hear her marriage breakdown wonder if this attitude precipitated separation
@Marie-ge2od
2 жыл бұрын
How can a man live with this woman? No human can live with her. Maybe she should try a guy from Africa.
Пікірлер: 542