Madras Regimental Centre Passing out Parade
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சின்னங்களில் மிக முக்கிய இடத்தை பிடிப்பது வெலிங்டன் ராணுவ மையம் ஆகும் இது மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் என்று அழைக்கப்படுகிறது இந்த சென்டரில் இந்திய காலட்படை காண வீரர்கள் பயிற்சி பெற்று இந்திய ராணுவத்திற்கு அனுப்பப்படுகிறார்கள் இந்தப் பயிற்சியின் நிறைவு இந்த காணொளியில்
Негізгі бет Madras Regimental Centre Passing out Parade வெலிங்டன் ராணுவ மையத்தில் அணிவகுப்பு
Пікірлер: 2