bro, full video னு சொல்லி இருக்கீங்க . நாங்க, சரி 1 - 1/2 மணி நேர travel அ full ஆக, Continous ஆக போடுவார், அல்லது Hyperlapse ஆக இருக்கும் னு எதிர் பார்த்தோம். but 10.33 நிமிசத்துல, bit bit ஆக Edit செய்து போட்டது, ரசிக்கும் படியா இல்லை. நான் குறை சொல்லல, உங்க Title க்கு, ஏற்றார் போல், video இல்லை என்பதை சொல்ல வருகிறேன். இதே போல் பல Video உள்ளது bro, Thank U
Пікірлер: 6