வணக்கம் நண்பர்களே
நாளை #மஹா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு பற்றிய அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பதிவிடுகிறேன் பார்த்து பயன் அடையுங்கள்
நாளைய தேதி வியாழக்கிழமை அன்று,
மஹா #சங்கடஹர சதுர்த்தி திதியானது வரவிருக்கின்றது.
மற்ற சங்கடஹர சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு செய்யாதவர்கள் கூட, 22 ஆம் தேதி வரக்கூடிய மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகர் வழிபாட்டை தவிர விடக்கூடாது.
உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை தடைகளும், உடைய வியாழக்கிழமை விநாயகருக்கு எந்த பொருளை நெய்வேதியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும்
மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பு.
வியாழக்கிழமை அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு,
‘ஓம் விக்னங்களை தீர்க்கும் விநாயகா போற்றி’
என்று சொல்லி இன்றைய நாள் விரதம் நல்லபடியாக துவங்கி, நல்லபடியாக முடிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு சங்கடஹர சதுர்த்தி விரதத்தை தொடங்குங்கள்.
விரதம் இருக்க முடியாது என்பவர்கள் பால் பழம் ஒரு வேலை உணவு சாப்பிட்டும் வழிபாட்டை மேற்கொள்ளலாம். தவறு கிடையாது. மூன்று வேளை வயிறார சாப்பிட்டும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம் தவறு கிடையாது.
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு என்றால் மாலை நேர வழிபாடு சிறப்பு. மாலை 6:30 மணிக்கு மேல் வீட்டு பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு போங்க.
அருகம்புல், சிதறு தேங்காய்க்கு ஒரு தேங்காய், வெற்றிலை பாக்கு, பூ பழம், இந்த பொருட்களை எல்லாம் வாங்கிக் கொள்ளுங்கள்.
கூடவே நீங்கள் விநாயகருக்கு என்ன நெய்வேதியம் வாங்கி வைக்க வேண்டும் .
இந்த குரு சுக்கிரன் ஒன்றாக சேர்ந்த பொருளை விநாயகப் பெருமானுக்கு வைத்து வழிபாடு செய்யும்போது,
உங்கள் வாழ்வில் இருக்கும் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் தீரும். சுபகாரிய தடைகள் எல்லாம் விளக்கும். முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும்.
அதற்காகத்தான் இந்த பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அன்று முழுவதும் சொல்ல வேண்டிய மந்திரம்
இதோ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே
சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய
ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.'
இம்மந்திரத்தை காலை மதியம் இரவு 3 முறை ஜெபித்து வர பல வினைகள். தீரும்
Негізгі бет மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று என்ன செய்யலாம் ?
Пікірлер