தாயே மஹாலக்ஷ்மி எங்கள் எல்லோர் வீட்டிலும் வரவேண்டும் தாயே
@mohanana5694
Жыл бұрын
பாக்கியம் தர வந்தாள் ஸ்ரீதேவி பாவங்கள் நீக்கி அழகு விழியால் ஒரு தரம் பார்த்து ஆசி தந்து அருள்வது எந்தன் நாவில் வந்து நின்றிட நீயும் நலமாய் வலமாய் வாழும் படியாய் 🙏பாக்கியம் தான் வந்தாள் ஸ்ரீதேவி பாவங்கள் நீக்கி அழகு விழியால் ஒரு தரம் பார்த்து ஆசி தந்து அருள்வது எந்தன் நாவில் வந்து நின்றிட நீயும் நலமாய் வலமாய் வாழும் படியாய்🙏 பாக்கியம் தான் வந்தாள் ஸ்ரீதேவி பாவங்கள் நீக்கி அழகு விழியால் ஒரு தரம் பார்த்து ஆசி தந்து அருள்வது எந்தன் நாவில் வந்து நின்றிட நீயும் நலமாய் வலமாய் வாழும் படியாய் படியாய்🙏 பாக்கியம் தான் வந்தாள் ஸ்ரீதேவி பாவங்கள் நீக்கி அழகு விழியால் ஒரு தரம் பார்த்து ஆசி தந்து அருள்வது எந்தன் நாவில் வந்து நின்றிட நீயும் நலமாய் வலமாய் வாழும் படியாய்🙏 பாக்கியம் தான் வந்தாள் ஸ்ரீதேவி பாவங்கள் நீக்கி அழகு விழியால் ஒரு தரம் பார்த்து ஆசி தந்து அருள்வது எந்தன் நாவில் வந்து நின்றிட நீயும் நலமாய் வலமாய் வாழும் படியாய்🙏 பாக்கியம் தான் வந்தாள் ஸ்ரீதேவி பாவங்கள் நீக்கி அழகு விழியால் ஒரு தரம் பார்த்து ஆசி தந்து அருள்வது எந்தன் நாவில் வந்து நின்றிட நீயும் நலமாய் வலமாய் வாழும் படியாய் படியாய் படியாய்🙏
@VijayaLakshmi-qe8bv
7 ай бұрын
😮😮
@govindasamy-gi3yv
2 ай бұрын
Om Sri Andal Rengamannarin thiruvadigalae Saranam vazha vazhamudan pallandu pallayirathandu adenin inia kalainamaskaram vazha Amma Amma Amma
@jayapalveragopal8901
Жыл бұрын
மங்களம் தருவார் அன்னை மகாலெட்சுமி தாயார் . அன்னையின் அருளால் நல்லது நடக்கிறது நன்மை கிடைக்கிறது என்று நம்புகிறேன் தாயே
@mohanana5694
Жыл бұрын
பாக்கியம் தர வந்தாள் ஸ்ரீதேவி பாவங்கள் நீக்கி அழகு விழியால் ஒரு தரும் பார்த்து ஆசி தந்து அருள்வது எந்தன் நாவில் வந்து நின்றிட நீயும் நலமாய் வளமாய் வாழும் படியாய் 🙏பாக்கியம் தர வந்தால் ஸ்ரீதேவி பாவங்கள் நீக்கி அழகு விழியால் ஒரு தரம் பார்த்து ஆசி தந்து அருள்வது எந்தன் நாவில் வந்து நின்றிட ங நலமாய் வளமாய் வாழும் படியாய்🙏 கொண்டு
@padmavenugopal1152
Жыл бұрын
6:28
@andalsridhar2599
Жыл бұрын
Namaskar
@Revathi-x5u
Жыл бұрын
Nalla pattu
@skrithi7773
9 ай бұрын
Im c
@shyamaladandapani8960
Жыл бұрын
நல்ல அருமையான பாடல் எளிமையாக எல்லாரும் பாடும்படி பக்தி பாடல் நல்லது நன்றி
@chandrikar5513
Жыл бұрын
ஐயா...... அருமையான பாடல் கொடுத்திருக் கிறீர்கள் .....🙏🙏
@mekalavijayanand833
Жыл бұрын
ஐயா நல்ல நல்ல பதிவுகள் குடுக்கிரார் அவருக்கு கோடான கோடி நன்றி ஐயா
@selvabagyamn6512
Жыл бұрын
நமஸ்காரம் பாடல் மிகவும்அருமைஐயா! அருள்மிகு ஶ்ரீ லஷ்மித்தாயாரை வணங்குகிறேன் தாயார் திருவடிகள் போற்றி போற்றி சரணம் சரணம் அம்மா தாயே மஹாலக்ஷ்மி!
@vasanthyr5290
Жыл бұрын
Thank you ayya for your hard work and welfare for society
@111aaa111bbb111
Жыл бұрын
🙏🙏
@jayalakshmithiagarajan569
Жыл бұрын
பாடலும்,பாடலின் கருத்தும் ,பாடிய விதமும் மிகச் சிறப்பாகவே அமைந்தள்ளன. எனது பாராட்டுக்கள் தங்களுக்கு. ஒரே ஒரு திருத்தம் மட்டும் செய்யப்படின் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். இரண்டாவது சரணத்தில் 'இறையும்' என்று பாடப்பட்டுள்ளது. இறை என்ற பதத்திற்கு எப்பொழுதும் என்னும்படியான பொருள் அகராதிகளில் காணப்படவில்லை.அதற்குப்பதிலாக 'இமை' யும் என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.இமையும் என்றால் இமைப்பொழுதும் என்று பொருள்.
Пікірлер: 68