ஹரஹர சங்கர ஓம், மகபெரியவா திருவடிகள் சரணம் 🙏என் பபிள்ளைகள் மனகசப்பு, நீங்கி, ஒன்று சேரவேண்டும் குரு பாத நமஸ்காரம்,தம்பி திரு மணத்தில், அண்ணன் கலந்து ஆசீர்வாதம் பண்ண வேண்டும் குடும்பம் இழந்த மகிழ்ச்சி மன நிம்மதி, திரும்ப பெற வேண்டும், மகான் மலரடி சரணம் 🙏🙏🙏😭
@saigurusaiguru
3 ай бұрын
பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம்
@natesanandco4448
Жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளை வணங்கி ஆசி பெறுவோம்
@Harei1991
2 ай бұрын
Om kanchi maha periyava thiruvadigal potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯❤️
@rathinavelus8825
2 жыл бұрын
ஓம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுக்கும் ஓம் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கும் அடியேன் நமஸ்காரங்கள்.என் மகன் மகள் திருமணம் நடத்தவும் வீடு கட்டி முடிக்கவும் பெரியவா ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் வேண்டுகிறேன். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
@KumaresanKumaravel
3 ай бұрын
7 r7 66776 777 7t7 r b6 6 7 7 r 6 7 8 r 6 7 ,t7 7, t 77 77 7 y u 7 f6hg7u 6 6 67 6 7 uu 67 6u 6 6 t 7 7 77 6 7 7 7 7 6 y 7 6 6 g 6 6 6 6 6 6 7 7 6 6 6 7 6 7 66t 6 6 b v 6yk
@subramanianr3996
28 күн бұрын
ஓம் ஸ்ரீ மகாபெரியவா திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏
@manikandanrm6688
Жыл бұрын
ஓம் ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா சரணம் ஓம் சத்குருவேசரணம் ஓம் ஹர ஹர சங்கரா ஜெய ஜெய ஜெய சங்கரா ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjumusicmanju8101
11 ай бұрын
மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏 என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் உங்களுக்கு சமர்ப்பிக்குறேன் மகா பெரியவா 🙏🙏🙏 நான் உங்கள் அடிமை பெரியவா 🙏🙏🙏
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.மனத்தின் நிணைவுகள் மகானுக்கு புரியும்.
@vijayalakshmichandrasekara7576
Жыл бұрын
ஸ்ரீ மஹா பெரியவா பாதரவிந்தங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்
@radhika7338
Жыл бұрын
😭😭😭இனி வரும் காலங்களில் யாரும் இப்படி ஒரு மகானை பார்க்க முடியாது அம்மா 🙏🙏🙏 தவத்திரு மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் 🙇🙇🙇
@kannigadevi2547
11 ай бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா. 🙏🙏🙏🙏🙏🙏p
@KalaiarasiMohan
11 ай бұрын
நன்றி நன்றி அப்பா நன்றி நன்றி அப்பா முருகா முருகா முருகா நன்றி ஓம்
@kalamaniyamuna4321
2 жыл бұрын
மகா பெரியவா என் குடும்பம் ஒன்று சேரனும் என் பிள்ளையைப் நல்லவனாக மாற்றித் தரவேண்டும் எனக்கு மறுவாழ்வு தரவேண்டும் மகா பெரியவா 😭😭😭🙏🙏🙏🙏🙏
@garuda.07garuda34
5 ай бұрын
உங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏 சர்வம் கிருக்ஷ்ணார்பனம்
@Subaara08
9 ай бұрын
Om Sri Kaanchi maha Periyava ninthiruvadi Saranam Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@raviabii
8 ай бұрын
Om Sri Maha Periyava Thiruvadikale Saranam
@adminloto7162
2 жыл бұрын
இருப்பவர் கொடுக்கும் மனம் அறிந்து இல்லாதவர்க்கு கிடைக்க செய்த ஓம் ஸ்ரீமகா பெரியவ சரணம் சரணம் மற்றவர்களுக்கும் கிடைக்க அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@ganesanmedia5616
2 жыл бұрын
ஓம் மகா பெரியவா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏நான் கனேசன் மீடியா கவிஞர் கற்பகம்
@thilaikarasiperiyasamy1937
2 жыл бұрын
Godsong
@mansimukesh7204
Жыл бұрын
Please help money
@chinnadurai2501
7 ай бұрын
Om magaperiyava ungal patham saranam🌍💛💐🎉🙏🙏🙏
@mageshmagesh8159
Жыл бұрын
Maha periyavaa saranam appa ungal pillagalukku eppothum thunai yiruppeergal om sai ram..🙏🙏🌹🌹🌹🪔🪔🌹🌹🎂❤️🌺🍓🍓🌈
Пікірлер: 251