இறைவா உலகில் எல்லோரும் நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோசமாக மனநிறைவுடன் நல்ல ஆரோக்கியமுடன் வாழ தயவுகூர்ந்து அருளுங்கள்.
@vaishudurai9245
4 ай бұрын
சத்குண ஸாகரமான மஹா பெரியவாளே, அடுத்தவர்களை விமர்சிப்பது தவறு என்றால், நம் எப்படி நம்மை மாற்றி கொள்ள வேண்டும்? அருமை. சத்குருவே! சரணம் 🙏🙏🙏
@adminloto7162
Жыл бұрын
தான் செய்த பாவகாரியத்திற்கு மன்னிப்பு கேட்க வந்த பெண்மணிக்கு ஆசி வழங்கி திருந்த சந்தர்ப்பம் கொடுத்த ஓம் ஸ்ரீமகா பெரியவ சரணம் சரணம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Пікірлер: 64