அந்த பெரியவர் மட்டுமல்ல நானும் தான் மெய்சிலிர்த்து மெய் மறந்து ஒரு கணம் என்னையே சரிநிலை படுத்த வேண்டியாயிற்று அந்த அளவுக்கு உங்கள் உச்சரிப்பும் உற்சாகமாக பேசும் விதம் தான் வாழ்க வளமுடன் சகோதரி ❤❤❤
@ushaprakash339
Жыл бұрын
🙏🙏
@knatrajandriver9722
Жыл бұрын
Z
@chandrakumarid7782
Жыл бұрын
தர்மம்எத்தகைய உயர்ந்தது இந்த கதையை கேட்டதும் மிகவும் நெகிழ்ந்து மனம் வைத்து விட்டது பெரியவா திருவடிகள் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர தர்மம் என்றும் நிலைபெற்று இருக்க வேண்டும் இறைவா என்ன சொல்வது என்று தெரியவில்லை மிகவும் பிடித்து விட்டது அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை சிவாய நம சிவாய நம சிவாய நம
@Sivagamisp
Жыл бұрын
இரண்டாவது முறையாக இக்கதையை கேட்கிறேன்.. ஆனாலும் முதல் தடவை கேட்பது போல மெய்சிலிர்க்கிறது... தங்களது பேச்சு உச்சரிப்பு அருமையாக இருக்கிறது சகோதரி. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@samathuvapurammadathukulam6604
Жыл бұрын
கண்களில் கண்ணீர் வருகிறது அம்மா மெய் சிலிர்த்து விட்டது .ஓம் நமச்சிவாய.
@rajkumarmanjushree4747
Жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🌹🙏🌹
@rohinikumar7173
Жыл бұрын
இப்படிபட்ட கதை நான் கேட்டது இல்லை. அவளின் தெய்வ நம்பிக்கை எத்தனை உத்தம மானது, மெய் சிலிர்த்தது, நமஸ்காரம்
@gnanasekarramachandran8319
Жыл бұрын
நானும் இந்த உண்மை சம்பவத்தை இப்ப தான் முதல் முறை யா கேட்டேன் அமிர்தம் ம்மா இருக்கு குருவே ஸ்ரீ மகா பெரியவா நாமம் வாழ்க ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@user-ko2rn8dc8q
Жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு மிக்க நன்றி அம்மா நற்பவி
@thillainatarajans566
Жыл бұрын
காசி விஸ்வநாதர் கணக்கு மிக சசரியாக நடந்தேறியது நன்றி அம்மா
@balasubramaniant.s.subrama428
Жыл бұрын
இன்றைய அனுஷதினத்தில் ஏற்கனவே அறிந்த ஒரு முத்தான சம்பவம். வாழ்க தாயி.
@akulandaiveluakulandaivelu3661
Жыл бұрын
நமசிவாய ஓம் , இல்லாதவற்கு உதவுங்கள் இறைவன் என்றும் உங்களுடன்
@gson6926
9 ай бұрын
உண்மை சம்பவத்தை கண்முன் நடப்பது போன்று சொல்லியது அருமை.மனம் ஒரு கணம் சிலிர்த்து விட்டது.
@eshwarilahaanvi2101
Жыл бұрын
இந்தக் கதையை இதுதான் முதல் முறை கேட்கிறேன் எனக்கு உடம்பே மெய் சிலிர்த்தது ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர அற்புதமான இந்த கதையை எங்களுக்குச் சொன்னதற்கு மிகவும் நன்றி
@BalaKrishnan-dp5pc
Жыл бұрын
roply
@savithirivelu567
Жыл бұрын
111111
@revathisuresh4693
Жыл бұрын
அற்புதம் 🙏🙏🙏🙏
@projectmanager9661
Жыл бұрын
🙏🙏🙏
@BalaKrishnan-dp5pc
Жыл бұрын
Arokiyam.plsnamasivaya.
@thillainatarajans566
9 ай бұрын
எத்தனை முறையானாலும் கேட்கலாம் தாயே தெவிட்டாத தெள்ளமுதாகும் அம்மையே நன்றி வணக்கம் அம்மா
@gopibalu834
Жыл бұрын
மிக அருமையான மனதை தொட்ட கதை. தர்மம் செய்தல் மற்ற பலருக்கு் உள்ள ஐயத்த போக்கும் உன்னத கதை. பகிர்வற்கு் நன்றி,
@vilvijayan1402
Жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
@geethalakshmi7346
Жыл бұрын
சிவனின் மகிமையோ மகிமை வாழ்க தர்மம் வளர்க நீங்கள் சொல்லும் நல்ல கருத்துள்ள தெளிவான பதிவுகள் நன்றி.
@chandrumowlee2710
Жыл бұрын
ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம்
@kalaivanig4203
Жыл бұрын
ஜகத் ரட்சகன் ,லோக நாயகன் எம்தாயுமாகி தந்தையுமான நம் சிவ பெருமான் அருளும் கருணையும் அதிசயங்களும் சொல்லி மாளாது .தர்மம் செய்த அந்த புனிதவதிக்காக தன்னை மகிழ்வாக வெளிக்காட்டி மக்களுக்கு தரிசனம் வழங்கி நம்மை ஆண்ட எம்ஈசன் வாழ்க! வாழ்க ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க! ஓம்சச்சிதானந்தம் வாழ்க! வாழ்க! ஓம் சத்குருநாதர் வாழ்க ! வாழ்க! யாதுமாகி யாவுமாகி நிற்கும் ஏக இறைவன் நம் ஈசனதுஅருளையும் தர்மகுணவதி அந்த பெண்ணின் மேன்மையையும் பதிவிட்ட தங்களுக்கு நன்றிகள் கோடி அம்மா! ஓம் சிவ சிவ ஓம்!.,🙏🪔🪔🌺🌼🌸🏵️🙏.
@indrak20
Жыл бұрын
Your voice and narration are excellebt. Maha periyava blessings ungalukku neraiya irukku. Innum innum neraiya sollungo.
@ramanathansubramanian6283
Жыл бұрын
Too touching one. Real bhakthi will for sure save us from all miseries pray lord Siva bless us all
@kalashreeganeshwaran7010
Жыл бұрын
மெய் சிலிர்க்க வைத்த பதிவு👌👌அம்மணீ உங்கள் நயமான சொல்லாட்சி அருமை.👏👏👏
@ramanarayanrao
Жыл бұрын
6
@rajalakshmikannan
Жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்
@kamalamkrishnan5428
Жыл бұрын
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே போற்றி
@chellas5628
Жыл бұрын
Maha periyava saranam 🙏🙏🙏romba excellent divine story..thank you for sharing this mam 🙏🙏🙏
@user-yb2rs6vr1h
Жыл бұрын
மிகவும் நல்ல பதிவு ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர நன்றி
@manikandanramanathan6993
Жыл бұрын
Om Sri Mahaperiyava patham Saranam Saranam Saranam! No words to say... Heart touching and the words said by the story teller is TRUE. We are all help others and the GOD definitely SAVE us. ,🙏🙏🙏🙏🙏
@sivasubramanianm2711
Жыл бұрын
🙏🙏 ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏
@vasanthadevi9360
Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் மா
@saralaravi3656
Жыл бұрын
Heart melting story, lesson for every one. Periyava padham Saranam Saranam 🙏🙏🙏🙏🙏
@devakrishnan7142
Жыл бұрын
God is great Thanks for this message Om Namasivaya
@vasanthygurumoorthy
Жыл бұрын
இந்த கதையை படித்ததும் நான் கண்ணீர் விட்டு அழுதேன்.எம்பெருமானின் கருணையை நினைத்து. ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
True & very nice story .....heart touching ...that's why there is a famous saying in Tamil, thanaku minjinathu dhanamum, dharmamum than.....our gnyana connected with god, the Preeti of god we earn , punya & papa, , only all these wl be carried to our next janma,,,so being born as human , we hve to put a strong asthivara, to uplift our soul by being spiritual & doing good ,, we cannot keep wasting our time in unwanted worries, anger , all these waste of time , even our enjoyment some times , when we go & watch movie with our family, loved ones 3 hrs in a thetre, it's actually wasting our time & also punya is wasted, but still we tend to get attach on all these , we cannot ignore..., But still we hve to keep searching & saving our time to get in to all gd activities to uplift our soul & our beloved ones soul .. We shd make well use of this precious janma...
@bhuvana1149
Жыл бұрын
Maga periyava saranam 🙏🙏❤️
@rajeshwarik4035
Жыл бұрын
HARA HARA SHANKARA,KANCHI SHANKARA KAMAKOTI SHANKARA SEEING THAT TEAR NON STOP from eyes Nadhi pravagham coming tears. DHAN BALAM.definately palan sakthyium. Fact..👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@ChandraSekar-tt4kb
Жыл бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடி சரணம் ஜெய் ஜெய் சங்கரா ஹர ஹர சங்கரா
@sathyasridharan8359
Жыл бұрын
ரொம்பவும் அருமையான சம்பவம் மிக அழகாக படித்தீர்கள். 👌👌💐💐
@nanbarasu652
Жыл бұрын
❤ஓம் ஸ்ரீ என் அப்பா மகா பெரியவா துணை ஓம் ❤
@mrswarna5958
Жыл бұрын
Hi aunty. Your voice is so calm and soothing. Niruthi nithanama nenga solratha kekurathu antha periavale solra mathiri iruku. Jaya jaya sankara hara hara sankara.
@HemaHema-bg1eq
Жыл бұрын
இக்கதை மிகவும் அருமையான கதை இக்கதை கேட்டாலே போதும் புண்ணியம் வந்து சேரும் ஓம் நமசிவாய வாழ்க
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகாபெரியவா சரணம் வணக்கம் அம்மா உங்களின் குரல் எவ்வளவு இனிமையாக உள்ளது அம்மா உங்களின் பதிவுகள் இல்லை மகாபெரியவாவின் அற்புதங்கள் உங்கள் குரலில் நாங்கள் கேட்பது எவ்வளவு இனிமையாக உள்ளது அம்மா பிடி அரிசி பற்றி கொஞ்சம் பேச வேண்டும் அம்மா நன்றி 💝
@giriram03
Жыл бұрын
Unga voicela Indha kadhaya ketta Bakthi illadhavanga kooda bakthar aayuduvaanga. Please continue your service.
@ramiaramia5606
Жыл бұрын
அருமையான பதிவு மகா பெரியவ சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
@manimariyappan3645
Жыл бұрын
Hara Hara Sankara Jeya Jeya Sankara. Sri Maha Periyava Saranam.
@senthils4862
Жыл бұрын
அருமையா பதிவு பதிவை போட்டவருக்கு கோடி நன்றிகள் ...
Пікірлер: 311