ஸ்ரீ கிருஷ்ணா என்றாலே இவர் முகம் தான் ஞாபகம் வரும் 🥰🥰... அழகு, பொறுமை,.... தெய்வீகம்.
@sribaalaalamelu.t156
Жыл бұрын
True
@amsapalani
Жыл бұрын
P
@vk1490
Жыл бұрын
Yes 🙏
@geethaarunachalam7593
Жыл бұрын
Yes
@vegelakshmi8715
Жыл бұрын
Yes
@Vivasayathirumathi
Жыл бұрын
மகாபாரதத்தில் இவரை பார்த்தால் நடிப்பு என்று தோனல .உண்மையான கடவுள் என்று உணர்கிறேன். கிருஷ்ணர் என்றாலே இவர் முகம் தான் கண் முன் வருகிறது.
@geethaarunachalam7593
Жыл бұрын
💯
@Ramani143
Жыл бұрын
Yes
@nithyakavin5893
Жыл бұрын
Yennakum apuditha thonum
@maheswaribanu4628
Жыл бұрын
@@Ramani143mm
@user-qu9ve7mk1u
Жыл бұрын
வணக்கம் இந்த பதிவு மிகவும் உண்மை மகாபாரதம்விஜய்டிவிதமிழ் சீரியல் பார்ப்பது எனக்கு மிகவும் பிடித்தது கிருஷ்ணபிரேமா என்னுடைய பெயர் எதன் பொருட்டு என்றால் என்னுடைய அன்பு அப்பாவின் பெயர் கிருஷ்ணன் இரண்டாவது பகவான் ஸ்ரீகிருஷ்ணரை எனக்கு மிகவும் பிடித்த தெய்வம். ஆகவே கிருஷ்ணன் ஆக கதாபாத்திரத்தை ஏற்று அவராகவே மாறிய இந்த அருமையான சௌரவ் நீடுழி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் வாழ்க நன்றி வணக்கம்
@deepashomebusiness6256
Жыл бұрын
நான் இந்த கிருஷ்ணாவுக்காக மட்டுமே மகாபாரதம் பார்த்தேன்😍🤫🙈
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தார் இவர்..... அனைவருக்கும் கிடைத்து விடாது இந்த வாய்ப்பு அவர் ஏற்றுக்கொள்ளப்பட்ட கதாபாத்திரத்தில் கிருஷ்ணராகவே வாழ்ந்தார் 🙏🙏🙏
@babyjobabyjo836
Жыл бұрын
மகாபாரதம் சீரியல் கிருஷ்ணன் வேடம் அருமை இருக்கும் எனக்கும் அவங்கள ரொம்ப பிடிக்கும் அந்த அந்த கிருஷ்ணரை பார்த்தது போல இருக்கும் 👌😍
@r.arikrishnannatteraja2320
Жыл бұрын
அருமையான நடிப்பு கிருஷ்ணராக மனதை விட்டு நீங்காது
@karuppasamy3151
Жыл бұрын
கிருஷ்ணன் என்றாலே இவர் தான் நினைவுக்கு வருவார், இவரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், இவருடைய அழகு, சிரிப்பு இத பார்த்த உடனே இருக்கும் கவலை மறந்து போய் விடும். இவருக்காகவே நான் மகாபாரதம் சீரியல் பார்ப்பேன், I Like Krishna ❤❤❤
கடவுள் நேர்ல யாரும் பார்த்து இருக்க மாட்டாங்க. ஆனா இந்த உலகத்துல கடவுள் நாராயணா என்று நினைத்தால் இவரு முகம் தான் மனசுல வந்து நிக்கும்.அழகு முகம் அழகான சிரிப்பு கண் பார்வை அசைவு எல்லாமே அந்த அளவுக்கு கிருஷ்ணா வேடம் பொருத்தமாக இருக்கும். எனக்கு சின்ன வயதில் இருந்து கிருஷ்ணா ரொம்ப பிடிக்கும். ஓம் நமோ நாரயணாய 🙏🙏🙏🙏🙏
@anbuapjoyful6207
Жыл бұрын
கண்ணன் என்றாலே அது இவரு தான்🤗💝 ரொம்ப பிடித்த நடிகர்❤❤❤❤
@mahapara1722
Жыл бұрын
எப்பவுமே கிருஷ்ணா வை கும்பிடும்போது மகாபாரதத்தில் வந்த கிருஷ்ணா தான் கண்ணுக்கு முன்னால் வருவார் அருமையான உண்மையான அழகாகன தெளிவான தோற்றம் மிக்கமகிழ்ச்சி ❤❤❤❤❤❤❤❤❤
@maheswaribaaskaran3485
Жыл бұрын
தெய்வாம்சமிக்க களையை முகத்தில் வரமாய் பெற்ற இவர் ஸ்ரீ கிருஷ்ணர் வேடத்தில் மிளிர்கிறார். வணங்க தோன்றும் பேரழகு. 🙏
@santhimahalingam210
Жыл бұрын
தினமும் ஒருமுறையாவது இவரது முகம் பார்த்து கீதை மொழி கேட்பேன் மனம் அமைதி பெறும்
@mahapara1722
Жыл бұрын
கிருஷ்ணா என்றாலே இவருடைய முகம் தான் எந்த நேரமும் எங்களுடைய கண் முன்னால் வரும். ❤️👌♥️
@user-ex8vt9wt5j
Жыл бұрын
சாந்த சொரூபமான முக பாவனை கிருஷ்ணர் வேடத்தில் சரித்திரம் படைத்து விட்டார். இதுவும் இறைவனின் வரம் தான். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
@Jananivenkat3126
5 күн бұрын
எனக்கு இந்த கிருஷ்ணன் தான் ரொம்ப புடிக்கும் ❤ அவ்ளோ அழகு
@Navamsothy-db2ex
Жыл бұрын
Very beautiful கண்ணன் உங்களுக்கு மிகவும் பொருத்தமான வேடம் கண்ணன்தான் உங்களுக்குள் இறைவன் இருக்கின்றார் ஆகவே இறைவன் படைத்த உலகில் எல்லாம் மனிதன் வாழுகின்றான் மனிதன் வடித்தசிலைகளிலேல்லாம் இறைவன் வாழுகின்றான் ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷
@mediatharun909
2 ай бұрын
அந்த நாராயணணே அவன் வடிவத்தில இந்த தம்பிய உலகத்துக்கு அனுப்பியிருக்கார் போல...😊❤
@maheswarijayakumar8669
Жыл бұрын
இவரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மகாபாரதம் சீரியல் கிருஷ்ணர் வேடம்.
@sasistatus5481
Жыл бұрын
Ungala enaku rmba pudikum naa mahabharadham ethana thadava venum naanum pathudu iruku... Naa work panratha vetdu athu mudichathu aparam en vela start pannuva.. Unmaiyave solra kadavula yaarum pathathu illa... Krishnan ipadi irupanganu oru azhaga face andha smile andha parva enna solrathu thiriyala..... Unga enaku rmba pudikum govindhareeeee... Athuvu nee paarthanu, saagi solrathula vera level.... I love govindhareeeeeeeeeee❤❤❤❤❤❤
@sivasakthimurugesan3144
Жыл бұрын
I like Krishna and Arjuna, எனக்கு கிருஷ்ணன்னாக நடித்த சௌரப்பையும் அர்ஜுனன்னாக நடித்த ஷகீரையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️, மகாபாரதத்தில் இருக்கும் யாருடைய பெயரை சொன்னாலும் சேரி எனக்கு Vijay tv மகாபாரதத்தில் வருபவர்களின் முகம்தான் ஞாபகம் வரும் ❤️❤️❤️
@parryponnambalam9965
Жыл бұрын
கண்ணனை மிகவும் பிடிக்கும், இவரை பார்க்கும் போதே அவர் கண் முன் தெரிகிறார், வாழ்த்துக்கள் தம்பி, வாழ்க வளமுடன்.
@manikandansathyamani
Жыл бұрын
ஓம் நமே நரயாணாய நான் வணங்கும் என் பெருமாள் இவருக்கு நீன்ட ஆயுலை இவருக்கு தரட்டும்
@AthiyamaanAthiyamaan-q9y
15 күн бұрын
Yes 💯
@vijayasangeetha547
Жыл бұрын
I love mahabharat. One of the My fav actor ❤️❤️🥰🥰🥰🥰
@arulmozhi3512
Жыл бұрын
நான் மகாபாரதம் படிக்கவில்லை பார்த்து தான் தெரிந்துக் கொண்டேன் தத்ரூபமாக இருந்தது எனக்கு அதில் மிகவும் பிடித்த கதாபாத்திரம் கிருஷ்ணர் 🥰மற்றும் கர்ணன்...
@vani4831
Жыл бұрын
I can't image anyone as krishna other than srjjj😍🤗🤗🤗🤗
இவரை பார்க்கும் போது கிருஷ்ணன் போலவே நினைக்க தோன்றும்.இந்த கதாபாத்திரத்தில் நிஜமாகவே வாழ்ந்திருப்பார்
@rajoonagarajan5788
Жыл бұрын
உண்மையில் ஸ்ரீ கிருஷ்ணர் நேரில் வந்தால் இவரை போல் தான் இருந்திருப்பார் தெய்வம்சம் பொருந்திய ஒரு அற்புதபடைப்பு நீண்ட நெடு நாள் அமோகமாக வாழ ஸ்ரீ மஹா விஷ்ணு அனுக்ரகம் நிச்சயம் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன் 🙏
@kokilakoki7296
Жыл бұрын
What a face samtham amaithi sandoshame na mugam smile 😊 so nice 👍
@jagakumar5055
Жыл бұрын
Very Divine face and Amazing Smile. Best wishes for a excellent future. 🙏 🙏
@sivasamymams1070
Жыл бұрын
🕉ஓம் நமசிவாய நமஹ.உங்களுடைய அனைத்து கதைகளையும் பார்கரப்ப கிருஷ்ணன் மற்றும் சிவன் கடவுளையே நேராக பார்த்த அனுபவம். ரொம்ப பிடிக்கும் சூப்பர்👌👌👌👌👌 👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹
@Navamsothy-db2ex
Жыл бұрын
இலங்கைதமிழ் நேயர்கள் வாழ்த்துங்கள் ❤❤🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌹🌹🌹
@krishnamurthyi1681
Жыл бұрын
திரு.N.T.ராமராவ் அவர்களுக்கு பிறகு கிருக்ஷ்ணர் வேடத்திற்கு மிகப் பொருந்தியவர் இங்கு குறிப்பிட்டுள்ள ஜெயின் அவர்கள் தான்.
@srkastro5409
2 күн бұрын
Illai Nt ramarao piragu actor suman kuthan nalla set aachu Annamayya, Sri Ramadasu, devullu next than saurabh jain
@divyachechu469
10 ай бұрын
My mind accepted him as lord krishna.....
@swarnasamy
Жыл бұрын
மகாபாரதம் சீரியல நன்றாக இருந்தது இவருக்கு தமிழில் voice கொடுத்தவர் யார் The Krishna role was really fantastic
@jananits6385
Жыл бұрын
Eeramaana rojave season 2 serial la heros ku appa character panravar thaan krishnar ku voice kudutthavar
@srimathirn2899
Жыл бұрын
தாசரதி
@samsungamma3696
3 күн бұрын
அருமையான நடிப்பு வாழ்த்துக்கள் குறும்புகள் சாந்தமான முகம் வாழ்க வளர்க
@North_South_Indian_Delights
Жыл бұрын
Fantastic role played by Sourabh ji 👌👍❤️
@Mythili-g9j
3 күн бұрын
கிருஷ்ணாவும் , அர்ஜுனன் ஆகவும் நடித்த நடிகர்கள் இருவருமே மிகவும் சரியான தேர்வுகள் மற்றும் கதைப் பாத்திரத்திற்கு ஏற்ற தோற்றம். ...
@PrasathSriram
Жыл бұрын
First Krishnan nithish barath vaj Best Krishnan. Sourabjain
Ivara patha dan krishnar ne thonudu vera level character ❤😘😘😘
@manohariarumugam9169
Жыл бұрын
அருமை கிருஷ்ணரை கண் முன் காட்டியவர் வாழ்க வளமுடன்
@varshinis7333
Жыл бұрын
No one can replace. ✨💫✨
@ranjitha9525
Жыл бұрын
I love Saurabh Jain
@SenthilKumar-sy1fv
Жыл бұрын
Good actor locking so sweet and cute beautiful god bless you pa💐💐💐💐🙌🙌🙌🙌🙏🏼
@DeepaDeepa-cy9jq
Жыл бұрын
அழகான முகம் அழகான சிரிப்பு
@rx100killerandlover8
Жыл бұрын
கிருஷ்ணகிரி நேரில் வந்தாலும் இவர் முகம் தான் தெரியும் ❤
@kattadurai8077
Жыл бұрын
😂
@kmamk3288
6 күн бұрын
Super Super
@VijayakumarSivagurunathan
4 ай бұрын
Ivaroda original face geteup ah vida krishnar than nalla irukku ❤😊 ivar driva pravi
@Sakthi403
Жыл бұрын
எனக்கும் இவரை மிகவும் பிடிக்கும் . இப்போம் வரைக்கும் கிருஷ்ணர் முகம் என்றால் இவர் தான் என் ஞாபகத்திற்கு வருவார் . அருமையான நடிகன்.
@Nakshu33
Жыл бұрын
Enakku ivara romba pudikkum
@childcraftsm.stamil597
Жыл бұрын
My favorite actor krishnan
@lathajanaki8532
Жыл бұрын
I love you krishna.wonderful marvelous smiling Hero
@cutesweety423
Жыл бұрын
I am Mahabaradham fan and the Sourbh raj is my favorite acter🥰🥰🥰🥰 I am adited for sourbh raj smile😊😊😊😊 🥰😍😘😘😘 I am biggest fan of sourbh raj😍😘😘😘😘😘❤❤❤❤❤❤❤
@maddypro7733
Жыл бұрын
I like his acting. Stunning beautiful face.
@SanjuRanju-mr8hc
Жыл бұрын
Love you sourabh Raj..🥰😍
@revathisuguna1303
Жыл бұрын
My Favorite Actor ❤💕😍💕❤
@ramyakishore2362
5 күн бұрын
கிருஷ்ணரின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்🙏🙏
@Abi-is4qy
Жыл бұрын
My favourite actor 😊😊😊
@raajsanthanamyadav694
Жыл бұрын
Perfect match super selection
@lavanyar6322
Жыл бұрын
My favorite actors Krishna. Maga baratham
@ananthanelangovan5437
Жыл бұрын
I like him...too...much....real hero in my heart....God bless you sir...
@kovilurpriya7038
Жыл бұрын
I like god Krishna..he is very nice acting..in maha bharadham
@DivyaDivya-xw4vp
Жыл бұрын
My favorite actor
@gomathiamirthalingam5454
Жыл бұрын
I also born on same day, I feel proud to know krish born on my same dob
@rathi.v
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🔯⚛️🕉️🔯🔯🔯🔯🔯ஹரே கிருஷ்ணா
@user-nu8gb2fw1c
5 күн бұрын
Super 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@krishwanthkuttykitchen9120
Жыл бұрын
One of favorite serial mahabhratham 🙏🙏
@ragul9657
Жыл бұрын
கிருஷ்ணரின் அழகான சிரிப்பு.
@tamilselvi9245
Жыл бұрын
I very liking swroup jain.he is real god krishna
@2RAJ21
Жыл бұрын
Shiva character nalla irukkathu. Vishnu and Krishna character la than super ah irupparu 😊
@saranyabalaji-l2y
3 күн бұрын
He is soo cute 😍 🤩😍😍
@pavithran.r8003
Жыл бұрын
Krishnara ivarudaya nadipum Dubbing artist voice um semmaya irukum
@padmavathykrishnamoorthy8935
Жыл бұрын
Very very suitable person for Sri Krishna 🌹🌹🌹
@priyac1616
Жыл бұрын
Mahabharatham karna actor aagam Sharma biography podunga
@sarojinidas8410
Жыл бұрын
! உண்மை தான். கிருஷ்ணா உன் பாதம் சரணம் கிருஷ்ணா. இவர்காக தான் மகாபாரதம் பாத்தேன்.. இன்னும் மகாபாரதம் பார்த்து கொண்டு இருக்கிறேன்.. கிருஷ்ணா உன் பாதம் சரணம் கிருஷ்ணா உன் பாதம் சரணம் கிருஷ்ணா உன் பாதம் சரணம் கிருஷ்ணா.. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sangeethavenkat9336
3 ай бұрын
Cha Kaya sabtham serial தனாநந்தன் charcter மிகவும் அருமை யாக நடித்துள்ளார் நல்ல நடிப்பு
@ravimarieswari3600
Жыл бұрын
வணக்கம் கிருஷ்ணா 🙏🙏
@mulaikodi5316
6 күн бұрын
Krishna❤❤❤❤❤❤❤❤
@malathim4923
Жыл бұрын
I love this krishna so much
@MuthuPandi-wn9wp
Жыл бұрын
Krishnar naley ivaru than pa semma alaku❤semma face ❤
@vithuvithusa-kr4xf
Жыл бұрын
இனிய இருமலர்கள் அம்மு biography podunga
@vijayakannan3054
Жыл бұрын
Super Sourab Jain 👌👌😁😁
@jagadeeswarimanoharan6445
Жыл бұрын
I like him
@harekrishna6107
Жыл бұрын
His photo repeats in my Channel daily nice actor
@srevathsdhamodharan490
Жыл бұрын
Super. Character Krishna best Mahabaratham
@MurugaKani-px6tu
8 күн бұрын
கிருஷ்ணன் இவர் முகம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பார்காவிட்டால் எனக்கு தூக்கம் வராது
Пікірлер: 349