போட்டு கொடுத்து இருக்கு மாட்டி கொடுத்து இருக்கு பன்னி விட்டு இருக்கு இப்படி இருக்கு எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போங்க விலையை மட்டும் சொல்லாதீங்க என்ன ஒரு தொழில் தந்திரம் 😊
@pandyancoachbodybuilding9716
8 ай бұрын
🤣🤣🤣bro vilay solla mudiyadhu costemer extra fittings pannunadhu adisanala extra work erukku adhan oru apparchmenta kuda solla vaippu ellay sory bro
@aliramlah927
Жыл бұрын
வண்டி அவ்ளோ ஒன்னும் பிரமாதமாக இல்லை. But ok condition தான். மற்ற BS6 coach பார்க்கும்போது இது 50% தான். முதல் தவறு rear door தான். அப்றம் side mirror back alteration எல்லாம் சொல்லும்படி இல்லை. Interior உள்ள ஏனோ தானோனு தான் இருக்கு. வண்டி ஓனரிடம் பேசி கொஞ்சம் செலவு செய்ய சொல்லி இன்னும் நல்லா ரெடி பண்ணிருக்கலாம். உங்களோட மற்ற coach body உடன் இதை compare பண்ணினால் சொல்லும்படியாக ஒன்றுமில்லை. Anyway இன்னும் சொன்னால் வண்டி ஓனர் மனசு கஷ்டப்படும். வெற்றி பெற வாழ்த்துகள்
@thangavelramachandran7667
11 ай бұрын
ஒரு வண்டி இப்படி செய்து கொடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு தொகை செலவில் முடித்து தருவீர்கள் என்று வீடியோ பதிவில் தயவுசெய்து தங்கள் வாயால் கூறுங்கள் சார்
@badurudeen90
Жыл бұрын
Front and rear extension than perfectly matched
@pandyancoachbodybuilding9716
Жыл бұрын
Thanks
@ramdassa6767
9 ай бұрын
Vaganam super ...vadagai 😢😢😢😢full compilation field....
@Stdmedia248
Жыл бұрын
Hi anna madhindra van front door alter pana mudiuma
Пікірлер: 29