நண்பா எந்த ரகம் பயிர் செய்வதற்கு சிறந்ததாக இருக்கும்.எப்படி உரம் கொடுத்தீர்கள் உரம் அதிகமாக தர வேண்டுமா இந்த தட்டின் வளர்ச்சி எப்படி உள்ளது. உரம் எத்தனாவது நாள் கொடுத்தீர்கள் எவ்வளவு இடைவெளியில் கொடுத்தீர்கள். பயிருக்கு பயிர் பாருக்கு பார் எவ்வளவு இடைவெளி கொடுத்தீர்கள்.எவ்வளவு உயரம் வளர்கிறது. உங்கள் வயல்களின் ஓரத்தில் தென்னை மரம் இருக்கிறதா. உங்களுடைய மண் செம்மண்ணா அல்லது எந்த மாதிரி மண். மக்காச்சோளம் பயிர் செய்த வயலினிலே பயிர் செய்தீர்களா அல்லது புது வயலில் செய்தீர்களா.
@ssv5517
3 жыл бұрын
Thiruvrngadam area la kidaikuma
@prasadkty2732
3 жыл бұрын
Ayya naan tirutani vattam enaku epadi kidaikum
@haridasrengasamy897
4 жыл бұрын
ஐயா, நான் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தை சார்ந்தவர் , இந்த ரகத்தை நான் எங்கு வாங்கவேண்டும் என்பதை கூறவும் .நன்றி!
@kandasamysenthil5699
4 жыл бұрын
என்ன உரம் வைக்க வேண்டும்
@selvarajusma2546
2 жыл бұрын
த வே ப கழகத்தில் கிடைக்குமா
@chinnaswamykannankannan86
4 жыл бұрын
Beautiful explanation sir
@chinnaswamykannankannan86
4 жыл бұрын
Send ur contact mobile number sir to purchase plants
Пікірлер: 18