More Mysskin Interviews : Part 1 : "A" Scenes பிசாசு 2 படத்துல நிறைய இருக்கு - kzitem.info/news/bejne/uKhj1IOjaXZodoo Part 2 : படங்கள்ல நடிக்கிறது எனக்கு BORE அடிக்கிது - kzitem.info/news/bejne/wKusqJerhXahbIo
@throw31
2 жыл бұрын
🏐
@addrianncliff16
2 жыл бұрын
I hope this series continues with Vetrimaaran sir. That would be amazing
@2143-klx
2 жыл бұрын
Mysskin ❤️ அய்யா வை ஒரு வரியில் விபரிக்க வேண்டும் என்றால் நல்ல சிந்தனைக் கொண்ட நல்ல மனிதர் ❤️❤️.
@floraflora7837
Жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மைதான் எனது பணியில் எனது நண்பர்கள் கூறுவார்கள் எப்படி இப்படி நிதானமாக அமைதியாக நடந்து கொள்கிறாய் என்றுஅப்படி நடந்து கொள்வதற்கு நான் வாசித்த புத்தகங்களை காரணம் சிறு வயதிலிருந்தே புத்துயிர்ப்பு போன்ற பல புத்தகங்களை படித்திருக்கிறேன்.அதன் அனுபவம் தான்
@jklifestyle2160
Жыл бұрын
Suggest some books bro
@thirukumaran2918
Жыл бұрын
கலீல் ஜிப்ரான் அவர்கள் எழுதிய தீர்க்கதரிசி என்ற புத்தகம் படியுங்கள்.
@floraflora7837
Жыл бұрын
Ok
@மக்கள்தலைவன்
2 жыл бұрын
நா. முத்துக்குமார் கவிஞர் புத்தகங்களை அதிக அளவில் நேசிப்பவர் நான் செந்தில் மேன் பவர் டிரைவர் சர்வீஸ்
@ajithmathiyazan4839
2 жыл бұрын
நா.முத்துகுமார் புத்தகம் எதாவது சொல்லுங்க
@rajan_with_books
10 ай бұрын
@@ajithmathiyazan4839வேடிக்கை பார்ப்பவன்
@dineshsaravanan6658
3 ай бұрын
வேடிக்கை பார்ப்பவன் அணிலாடும் மூன்றில் பட்டாம்பூச்சி விற்பவன் @@ajithmathiyazan4839
@MrDNSKumar
7 ай бұрын
"சோவியத் நாடு "இதழை மீண்டும் பழைய தொகுப்புகளை தேடிக்கொண்டிருக்கிறேன்
@MrDNSKumar
7 ай бұрын
Sir ராதுகா பதிப்பகம்... நியூ செஞ்சுரி ...இரஷ்ய இலக்கியங்கள்... இரும்புக்கை மாயாவி...ராணி காமிக்ஸ்...அம்புலிமாமா...நாம் எல்லோரும் உடலால் வேறு வேறாக இருக்கிறோம்..ஒரே ஆட்க்கள் மனதால்
@vedhakumar905
2 жыл бұрын
My Inspiration always how I start to read Books by his thoughts how it gave me to think and Loved it. I haved Readed Crime and Punshipment, Anna Karenina and still many but these two Books thought me many thing's in Life these are My Most Loved ❤️❤️❤️❤️❤️ Books always............Mysskin Sir I Always Inspired by you and your Interviews Making to do new things and still Learning it in Life👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@xdfckt2564
2 жыл бұрын
Nee peethuradhukku dhaan da padikkira. Innum padikkave kathukkala nee
@Sendhurbalan
Жыл бұрын
There is no word known as readed
@pinkpanther1947
Жыл бұрын
Uruttu da dei yebba. Thuuuu indha polapukkuu
@jesril3172
Жыл бұрын
"I have read"
@sivaramakrishnanr5960
Жыл бұрын
நானும் புத்தக பிரியன் . என்னிடம் சுமார் 1000 புத்தகங்கள் உள்ளன . புத்தக வாதிப்பது ஒரு மிகப் பெரிய சுகானுபவம் .நமது இதயத்தை தென்றல் போல் வருடி கொடுத்து நம்மை காற்றில் மிதக்க வைக்கும் . .
@rajeshraj7752
Жыл бұрын
Sir books tamil version la padikkalama illa English version la padikkalama na eppo oru 2 books padikkiran tamil la athu ok va
@floraflora7837
Жыл бұрын
புத்துயிர்ப்பு எனக்கு மிகவும் பிடித்த புத்தகம்
@vignesh-v2v
2 жыл бұрын
WoW Tamil...pls continue doing this kind of interviews 👌🏼✨
@t.venkatagiri7405
Жыл бұрын
அருமையான பதிவு.
@rajakarthick9397
2 жыл бұрын
Super sir
@தமிழச்சிப்பக்கம்
2 жыл бұрын
Soper sir
@YHFrame
2 жыл бұрын
Part 2 eppo upload pannuvinga
@pinkpanther1947
Жыл бұрын
🔥
@akadirnilavane2861
Жыл бұрын
Genuine speach!
@DmDm-o7u
11 ай бұрын
Eppadi valarthu kol vathu sir
@TheDarkMan01
Жыл бұрын
Don't your books teach you to deal with Vishal
@vignesh-v2v
2 жыл бұрын
❤️
@vijayartstu9390
2 жыл бұрын
Mysskin sir book link share pannunga
@Tylerdurdenx007
2 жыл бұрын
Yov interviewer ethathu pesu ya😂
@karthikcind1981
Жыл бұрын
Mysskin kitta pesa mudiyuma 😁
@vishnu6076
Жыл бұрын
😂
@pickofdini5245
2 жыл бұрын
Alloshya the pot
@pinkpanther1947
Жыл бұрын
🛐🛐🛐
@Takemeout369
Жыл бұрын
Please add subtitles...! Don't we deserve to take value out of this?
@iamdead3437
Жыл бұрын
Can u please add english subtitles!
@jesril3172
Жыл бұрын
He speaks about the importance of books and few Important books in his life I have ALREADY DECIDED to give books as a gift for my daughter's (every Birthday) and others.
@praveenp1369
Жыл бұрын
Don't bother nobody reads waste of books just give them to young kids who are interested
Пікірлер: 49