எனக்கு கிருஷ்ணர் ரொம்ப பிடிக்கும் அவர் பேரை சொன்னாலே புல்லரிக்கும் 🥰🥰🥰🥰🥰
@VJVlogsDubai
Жыл бұрын
கண்ணீரில் உயிர் துடிக்க ❤ கண்ணா வா உயிர் கொடுக்க ❤❤❤❤❤❤❤❤ such a lovely lyrics
@vishalchakkaravarthy4415
Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை. பார்த்தேன் பார்த்தேன்........ கண்ணனை பார்த்துக் கொண்டே இருந்தேன்.❤❤❤❤❤❤❤ இப்போது தெரிகிறது கிருஷ்ணனுக்கு ஏன் இவ்வளவு ராதைகள் என்று. ராதேகிருஷ்ணா ராதே கிருஷ்ணா.....❤
@SelviSathiarajan
5 ай бұрын
அண்ணா உண்மையான கண்ணனை கண்டது போல இருக்கிறீர்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sankarid7044
15 күн бұрын
Wow super Krishna 🥰
@nithyar659
Жыл бұрын
Super Anna appadiye krishnar maadiri irukinga ......your gifted
@menakar6217
Жыл бұрын
Super
@utharaj2405
Жыл бұрын
டேய் தம்பி நீ நிஜமாகவே மாயக்கண்ணன் தான்டா அறிவுக்கும் திறமைக்கும் உன் திறமைகள் பெண்களுக்கு விலை மதிக்க முடியாத சொத்துக்கள் அழகு நிலையம் வைத்து அவரவர் பிழைப்பு நடத்துகிறார்கள் அது உன் உந்தன் வெற்றிதான்❤❤❤❤❤❤❤
Пікірлер: 1,6 М.