நாட்டை நடந்தே முடித்த இளைஞன்!
ஷஹ்மி ஷஹீட் கடினமான சவால் ஒன்றை ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாக பேருவளை முதல் பேருவளை வரை 45 நாட்களில் முழு நாட்டையும் சுற்றி, சுமார் 1,500 கிலோமீட்டர்களை #கடந்து முடித்துள்ளார்.
ஷஹ்மி ஷஹீட் ஒரு டிஜிட்டல் படைப்பாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படியான ஓர் நடைப்பயண சாதனை இலங்கையில் இதுவே முதன்முறை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் தம்பி
அவருக்கு வழி எங்கும் உதவியவர்களுக்கும் பாராட்டுக்கள்
#shahmee #showmetheview #srilanka
Негізгі бет மக்கள் வெள்ளதிற்கு நடுவில் Sahmi!! |45 Days! 1500Km! Pride of Beruwala
Пікірлер