பல பல வருடங்களுக்கு முன்னர் வீடியோ போட்டேன் இந்தப் பாடல்
பார்த்த ஞாபகம் ?
மலைகளில் மேகங்கள் -edited with the audio version
கணவன் மனைவி
V குமார் இசையில் TMS - P சுஷீலா
மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும் என்று முதல் வரி
மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும்’ என்று ஆணவம் தொனிக்கிறது
வான்முகில் போன்றவள் நான்
உன்னை வாங்கிடும் பூமியும் நான் தான் கண்ணே ..என்று காதல் இறங்கி வருகிறது
‘வைகாசி நிலவே நீ கை வீசி நடை போடு
சொர்க்கத்தின் பக்கத்திலே-
விசாகத்தை ‘ சொர்க்கத்தின் பக்கத்தில் போகச் சொல்கிறாரா ..
கண்ணதாசன் எழுதி இருக்க வேண்டும்
மலைகளில் மேகங்கள் மேலே பாடும் ராகம் என்ன ?
மலை ராகம் பஹாடி என்று சொல்கிறார்கள்
மலையடிவாரத்திற்கு ? கேதாரம் ராகமா ? யமன் கல்யாண் ..
பாடல் காட்சியில் வரும் அன்னப் பட்சிகள்
60 களிலிருந்து 70 களின் இறுதி வரை
இந்த இரு பறவைகளும் மலை முழுவதும் அங்கேயே பறந்தன
மலை ,மேகம் , நதி சார்ந்த mashup நிறையவே போட்டிருக்கிறேன் ,
இங்கே Rocky Mountains மலைத்தொடர்களையும்
தொடும் வான் மேகங்களையும் பார்க்கும் போது
இந்தப் பாடலும் சிந்தையில் வரும் ,
இயற்கையின் வனப்பும் ரம்மியமும் சாந்தமும் நிறைந்த
Vancouver - Calgary அதிக filming locations ,
அந்தக்கால western movies முதற்கொண்டு -even GOT
Негізгі бет மலைகளில் மேகங்கள் - Malaigalil mEgangal
Пікірлер: 1