மிகவும் பயனுள்ள பதிவு; பலமுறை பார்த்திருந்தும் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டு தரிசித்து வருகிறோம்.நன்றி. அன்புத்தம்பியே, தங்கள் கைங்கர்யங்கள் மேலும் மேலும் தொடரட்டும்; தங்களுக்குப் பெருமாள் அனைத்து மங்கலங்களையும் அருள்வாராக! Bhongir ( புவனகிரி) - ஹைதராபாத் அருகில் - இங்கே இருக்கும் ஸ்வர்ணகிரி ஸ்ரீவேங்கடேஸ்வரர்- ஜலநாராயணப்பெருமாள் கோயில் பற்றியும் ஒரு பதிவை வழங்கும்படி வேண்டுகிறோம்.
கஷ்டப்பட்டு போனாலும் இயற்கை யின்அழகும்சுவாரஸ்யமும்ஆர்வத்தைதூண்டுகின்றன.அருமைஅருமை
@nachiyarganesan2049
Жыл бұрын
தலைப்பு க்கு நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு
@komagarajraj3352
Жыл бұрын
இந்த சனிக்கிழமை குடும்பத்துடன் செல்ல இருக்கிறோம் வழிகாட்டியதற்கு மிக்க நன்றி சரவணன் தம்பி.
@gayathris9076
Жыл бұрын
கரடு முரடான பாதை, அனுமனின் சீடர்களின் வரவேற்பு, கஷ்டப்பட்டு ஏறினாலும் அந்த இடத்திற்க்குரிய வரலாற்றை தெளிவாக சொல்கிறீர்கள். சிறப்பு.
@Aardra2687
Жыл бұрын
நமது மூதாதயர் :
@rdhamu7165
Жыл бұрын
@@Aardra2687supar
@umapathiDvm
5 ай бұрын
உங்கள் செயல் தமிழ் மக்களுக்கு பயன்யுல்லது
@nagarajangg3333
Жыл бұрын
Vellaiyangiri malai video pedunga anna
@thirunavukkarasunatarajan2351
Жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் எனக்கு பிடிக்கும். ஆனால் நிறைய இடங்களில் நீங்கள் மிகவும் ரிஸ்க் எடுத்து போய் வருவது போல இருக்கும். அன்பு மகனுக்கு குலதெய்வம் முன்னோர்கள் ஆசீர்வாதம் என்றும் துணை நிற்கும். வாழ்க வளமுடன்
@kalpanarajendran3436
Жыл бұрын
முதல் வீடீயோ ரொம்ப கஷ்டப்பட்டு மேல எறி இறக்கி போயிட்டு வந்திறங்கி, ஆனால் இந்த கோட்டை கோயிலில் எப்படியோ நடந்து போய்ட்டு வந்துட்டு, பிறகு திருப்பிவரும்போது கஷ்டம் பட்டிங்க, உங்க கையை காட்டும்போது ரொம்ப கஷ்டம இருந்தது takecare 👍👌👑
@mysutrula
Жыл бұрын
🙏👍
@positivepraveen9141
Жыл бұрын
you are too lucky ❤❤❤
@rajdivi1412
Жыл бұрын
காணொளி வெகு சிறப்பு தம்பி👌👌
@umapathiDvm
5 ай бұрын
நீங்கள் சென்றிருந்த பகுதி அருகில் ஒரு கிராமத்தில் சம்புவராயர் சங்கதிகள் மற்றும் சிவன் கோயில்
@yogamayacomforts6498
Жыл бұрын
U explain very well😃
@sportslovers9887
Жыл бұрын
Super place- must watch video-Thank you for this video
@babunrv3581
Жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🙏🙏🙏👌👍😍
@Aktraveldharmapuri
Жыл бұрын
Video la use panniirukura. Bgm name solllunga bro
@renubala22
Жыл бұрын
Exciting but beautiful experience. Thank you for sharing🙏🏼
Sir,nice video.can you tell me how to go from chennai tambaram by car?can we start early go see and comeback?this is lord krishna temple right
@sivaff6461
Жыл бұрын
TENKASi kutralam Simbathevi Sami koil videos podunka bro
@god9299
Жыл бұрын
Nice
@srinivasansrini5210
Жыл бұрын
மிகவும் பயனுள்ள அழகான பதிவு; லால்குடி அருகிலுள்ள ஆனைகாத்தபெருமாள் கோயில் மிகவும் புராதானமானது; இக்கோயிலைப் பற்றியும் ஒரு பதிவு இடுங்கள்,நண்பரே. நன்றி.
@naughtytomato7392
Жыл бұрын
அருமையான காட்சி சகோ 🥰
@jb19679
Жыл бұрын
ஆபத்தான கரடு முரடான மலை பாதை இருபக்கமும் வேளி போட்டு இருந்தது சற்று ஆறுதலாக இருந்தது அருமை அருள்மிகு வேணுகோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரரே
@slogeshwaran8970
Жыл бұрын
Sri kaleeswari thirukkovil koothappar trichy video padam bro
@kalpanamca4944
Жыл бұрын
ஒரே தடவ எங்கூர் Pondicherry aurovill வாங்க நா Globe entrence வரைதான் போயிருக்கேன் Globe உள்ள போய் பார்த்ததில்லை......
@mysutrula
Жыл бұрын
Kandippa try pandran👍
@kalpanamca4944
Жыл бұрын
Pondicherry aurovill கூட இப்டிதான் Full n full காடு யாரும் வெட்டி போட்டா கூட சத்தம் கூட கேட்காது ஆனா நா நிறையமுறை போயிருக்கேன்....
@hariharasudhanj3922
Жыл бұрын
Super Video bro 😍😍😍
@PriyaPriyasri-h4j
Жыл бұрын
Super sir
@sathishkumarsathishkumar2107
Жыл бұрын
Super Saravanan Brother
@krishnakanthjayaraj2036
Жыл бұрын
Anna Karur District La Rangamalai and Dindigul district La Kondrangi malai video podunga anna 1000 year sivan Temple..
Bro Na kottaimalai ku 4 times poii irukan bro super place❤
@CharunKumarRdjr
Жыл бұрын
Bro padavedu kovil video podungaa bro please 💥👍❤
@bhuvaneswarinatarajan2583
Жыл бұрын
👌👌🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@selvaduraip7424
Жыл бұрын
இது எங்க ஏரியா நாங்கள் சந்தவாசல் அருகில் உள்ள கிருஷ்ணாபுரம்
@ansansflo
Жыл бұрын
👌👍
@UdhayaKumar-zk8ix
Жыл бұрын
மகாதேவபட்டினம் கொட்டை பற்றி போடுங்கள் அண்ணா
@vijayabharthi5700
Жыл бұрын
2000k first ponen
@roshinisadhana8664
Жыл бұрын
Bike riding a how many hours from Chennai single a poringala
@mysutrula
Жыл бұрын
chennai la erunthu 4hrs achu hill top poga total 6hrs
@rajrk369
Жыл бұрын
nice place bro enakum romba aasaiya iruku intha mathiri neraya place ku unga kuda video explore panni suthi pakkanum nu manasu engaiyo pokuthu video pakka pakka nice
Пікірлер: 64