எந்தன் தேவன் எல்லா நாளும் அன்பர்தானே அணைப்பாரே அனுதினம் சிறகடியில்
1. ஏழைகளின் பாரம் என்றும் சுமக்கும் நாதா எந்நேரமும் நான் உம்மை துதித்திடுவேன்
நாவு போதுமா
வர்ணிக்க நன்மை
ஒவ்வொன்றாய்.
நன்றியினால் எந்தன்
உள்ளம் நிறையுதப்பா
2. கஷ்டம் நஷ்டம் வியாதி துக்கம் வந்திடும் நேரம் நேசநாயகர் இயேசுவின் ஆறுதல் வரும்
கஷ்டத்தை ஏற்றவர்
என்னோடு
உண்டென்றும்
போவேனே தைரியமாய்
நாதன் பாதையில்
3. என்று கேட்பேன் அன்பர் சத்தம் வானமீதினில்
அன்று நீங்கும் எந்தன்
கண்ணீர் சம்பூர்ணமாக
பரலோக வீட்டில்
நானும் ஆனந்திக்கவே
ஏங்குதே எந்தன்
உள்ளம் தினந்தினமும்
Негізгі бет மலையாள மொழி பெயர்ப்பு பாடல் 15" என்டெ தெய்வம் எல்லா நாளும் "கண்ணீரைத் துடைக்கும் கரங்கள் சபை
Пікірлер: 4