உங்களை விட அங்கு வேலை செய்பவர்கள் தான் கொடுத்து வைத்தவர்கள் இயற்கை காய் பழங்கள் காற்றோட்டமான வாழ்க்கை ❤😂
@உரைகல்-ண7ல
7 ай бұрын
என் மனம் பாராட்டும் மிகச் சிறந்த நட்சத்திர தம்பதிகள் என்றால் அவர்களில் சிறந்த சற்றும் தம்பட்டம் அடிக்காத அழகிய குடும்பம் ராஜகுமாரன்-தேவயானி அவரர்களுடையது. அவர்கள் வாழ்வில் என்றும் அமைதியும் ஆனந்தமும் நிறைந்து விளங்கிட இறைவன் அருள் என்றும் உண்டாகுமென்று நம்பிக்கையடன் வாழ்த்துகிறேன்.
@Arokiyaswamy-sp8hn
7 ай бұрын
வீட்டுல மரம் செடி வளர்க்க ஒரு மனசு வேணும்,, அது நம்மள கடுவுள் கிட்ட நெருக்கமா வச்சிருக்கும், பூமியில சொர்கத்தை கடுவுள் உங்களுக்கு குடுத்திருக்காரு ஆணவம் காட்டாம அதை அனுபவித்தால் அது நிறந்தரமாக நம்மிடமே இருக்கும்,, அழகான மனைவி குழந்தைகள்,, வீடு நிலம் தோட்டம் என அணைத்து செல்வங்களும் என்றுமே குறையாமல் பல்லாண்டு வாழ உங்களை வாழ்த்திக்கிறேன்,, 🌹🌹🌹
@@UKDhanush, not 1% இவருடைய Looks or achievements பற்றி தப்பா சொல்லல!! His way of talking about himself, adhavathu he is not giving any credit /appreciation to his wife, a good actress Devyani! Her popularity is much more and a very decent actress, for that matter. But he is not expressing in his conversation.. I heard another interview too, in that also he did not appreciate Devyani, so I felt he is not good
@UKDhanush
7 ай бұрын
@@sujathaprakash6562 may be these interviews giving such perception, I have seen him praising her a lot.. If he has ego or issues I don't think their relationship would have been this Strong. He let her to act again and she encouraged him to act and even produced. When I heard she was working as a teacher, thought they were not making much money or having any savings. So good to see this now. And finally, he can act bit matured in interviews as have seen him holding grudge and bashing lead actors and others.
@sivag2032
7 ай бұрын
@@sujathaprakash6562why not he is proud man,he built everything in his hometown.
@spsvishwa
7 ай бұрын
When devayani got married to him no one was happy back in the time...but now we realized that she had made right decision to marry him...looks is not only criteria to marry someone 👍
@s.sumaiyabanu5090
7 ай бұрын
Exactly
@sarikajanakan2420
7 ай бұрын
Yes crt
@kozhunji
7 ай бұрын
இயற்கைச் சூழலில் முற்றம் வைத்த வீடு! அருமை!!
@Karthick-bq3xb
7 ай бұрын
விவசாய நிலத்துக்குள்ள வீடு கட்டி வாழ்றதே தனி நிறைவு❤
@josephinemary6751
7 ай бұрын
Sir, you speak about your wife 's family proudly. Hattsoff to you
@kumarar590
7 ай бұрын
Devyani selection maturity really 🙏
@krishnamoorthyr6449
7 ай бұрын
மிக சிறந்த நடிகை. பாத்திரமாக சேமிப்பு செய்து நிறைய மரங்கள் உள்ளன.ஆனால் cricket cinema அரசியல் இவர்கள் நல்லா இருக்காங்க.மற்றவர்கள் ?
@kannankannan-ms9de
7 ай бұрын
பணம் இருப்பவருக்கு 2 ஏக்கர் சின்ன இடம். இல்லாதவனுக்கு 1 சதுர அடிக்கூட பெரிய இடம் என்னை போல்😔😔😔
@kannankannan-ms9de
7 ай бұрын
குடி குடித்தனம்லா வாழ்க்கை இல்லை. இதுதான் வாழ்க்கை👌👌👌
@muruganrajan3616
7 ай бұрын
தேவையானி மனசு போல வாழ்த்துக்கள்
@vennilaw5301
7 ай бұрын
அருமை. சந்தன மரஙகள் சரியான பக்குவத்தில் திருடர்களுடமிருந்து ஜாக்கிரதைஙக
@sridhargireesh1764
7 ай бұрын
சுவிட்ச் போட்டா மழை வரவைக்கிறது அருமையான கான்சப்ட்.அருமை
@cbshankaran6398
5 ай бұрын
❤
@tamilmanikumar9581
7 ай бұрын
Earning a lot can be done by many of us but living a life of our wish is gift for some people only God bless Sir .....Great achievement.....
@HealthyFoodWelthyLifestail8701
7 ай бұрын
Ippotha theriyuthu....devayani mam y Ivara love panni maarige Pannaga.nu...super sir god bless you❤
@sagariga4002
7 ай бұрын
இயற்கை மேல் ஆர்வம் உள்ள உம்மை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது
@Lokesh20215
7 ай бұрын
This family is not like other actors family ❤
@kowsalya7403
7 ай бұрын
Semmaya iruku pa. It’s their palace. Awesome ❤️
@goodsoul2607
7 ай бұрын
Very very genuine man. God bless😊
@malarvizhiparthiban7862
6 ай бұрын
தேவயானியை மனைவியாக பெற இந்த மனிதர் எத்தனை தவம் செய்தாரோ எத்தனை கோவிலில் விளக்கு போட்டார் என்று தெரியவில்லை.இவர்களை போன்று மனமொத்த தம்பதிகளை அதுவும் திரைத்துறையில் காண்பது அபூர்வம்.வாழ்க வளமுடன்.
@ayyanji8887
7 ай бұрын
தெய்வம் இருக்கும் கோவில் உங்கள் வீடு
@janakiraman5112
7 ай бұрын
நல்ல எண்ணங்கள் நல்ல ஆரோக்கித்திற்கு மனிதன் மண்ணையும் மரங்களையும் நேசிக்க வேண்டும்.
Matha actress actor eppudi irukkanum kurathuku evanga eduthukattu
@Mary-k1e8h
7 ай бұрын
மரம் செடி கொடிகள் இவைகளோடு வாழ்வது சொர்க்கம் ❤
@WilliamKing-d5p
5 ай бұрын
Once upon a time everyone laughing Deviyani mam selection wrong love is blind.Now proof her choice best choice Rajkumar and devyani best this is the real true and respect life.
@kasthurimeiyyappan9447
7 ай бұрын
தொழிலில் 1000 சொல்லுவார்கள், ஆனால் நல்ல குடும்பம் 👏👏👏👏👌💐💐
இவர் வீடு எங்கள் ஊரில் இருந்து 2கி.மீ தான் தினமும் காலையில் அருகில் உள்ள பூக்கடைக்கு வந்து அவர்கள் வீட்டில் உள்ள தோட்டத்தில் இருந்து பூக்கள் கொண்டு வந்து தருவார்கள் அந்தியூரில் இருந்து 7 km உள்ளது இவர்கள் வீடு
Yanka oru la tha entha veddu erukku erode distik anthiyur la erunthu 8 kilmtr yannamangalam la euntha home eruku rajkumar Anthiyur than
@RathnaKannan-jd
Ай бұрын
சார் வணக்கம் எங்களுக்கு தோட்டத்தில் வாழ்வதற்கு விருப்பம் நாங்கள் அங்கு வந்து தங்கி வேலை செய்யலாமா உதவி செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subhasubha946
7 ай бұрын
Semma concept. Alagana giramathu veedu. Nature👌
@karthickpandit1715
7 ай бұрын
Yellam pondati kaasu. Nee yennada pudunguna
@shazsu
7 ай бұрын
Unk ya evlo gaaand
@Siva-qg2zr
5 ай бұрын
Adhu madhiri pontati ya kattunadhu .....
@shyamalaraniv406
6 ай бұрын
We had yalpanam coconut tree medium height but the coconut will be football size. The coconut after peeling the naaru shell will be so big as football size, pl try if available that brand tree 🌴 pl grow it
@soniabest6888
7 ай бұрын
Beautiful house just like actress devayaani 😊
@komalaa5530
7 ай бұрын
Rajakumaran sidela S.S. Rajendran Pol ullar .
@trisav802
7 ай бұрын
Veedu nalla irukku. But. Gumbalode iruntha than bayam illama irukkum.. Neenga eppavavathu stay panna ponal koottathoda ponga. Enakku jana nadamattam illatha place pidikkathu.
@sharvesh.d9670
7 ай бұрын
Super ivara paarthal Ravi IPS pola irukkaar
@sbharathnarayan575
7 ай бұрын
Nalla manidhar
@Parasuraman-ey4wo
7 ай бұрын
Devayani always seemed like a decent and nice person. We even saw her once in a dentist office during her Tamil serial days. Good that she is doing well on all fronts.
@baruna2420
7 ай бұрын
நான் தேவயானி ரசிகை நீங்கள் 🙏🌹🙏
@tn61me_ruggedboyhari
6 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா 🎉
@sujan_1158
7 ай бұрын
இயற்கையான தாந்த வாம் தேவயாணி இந்த வீடு👌👌👌💐💐💐💐🌾🥀💐💐🌺🌺
@SabithaSabi-kz8wr
2 ай бұрын
உங்க வீடு ரொம்ப அழகு உங்க familyயும் ரொம்ப அழகு இது பார்க்கும் போது நானும் இந்த குடும்பத்தில் ஒருத்தியா இருந்து இருக்க கூடாதான்னு ஏக்கமா இருக்கு நீங்க ரொம்ப வருஷம் நல்லா இருக்கும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன்
நாங்களும் பவர் லூம் சத்தத்துடன் தான் ஈரோட்டில் இருந்தோம் உண்மையில் அது பழகி விட்டது எங்களுக்கு இன்று சென்னை வாகன ஓசை விட எங்களுக்கு அது பெரிதல்ல அல்ல அது ஒரு தாலாட்டு போல
@fatimahibrahim4831
3 ай бұрын
Ennapa....y lh indians from india runaway to america ..abroad.....eppethemmey keydalley........annge erekanngey ...nly ...y ...not love.own homeland...hmmm
Ungaluku enna kavalai kasu PanAm kotti ketaku..engala thinam thinam velaiku pona than kasu pakalam elam thalai vithi
@ramdhanush6903
7 ай бұрын
Nice home door sema veedu
@commentkumaru8704
3 ай бұрын
நீங்கள் சாமிக்கு வைக்கிற சாப்பாட்டை பறவைக்கு வைக்கலாம்
@radhakrishnanrk3258
7 ай бұрын
தேவயானி பாட்டி good night படத்தோட heroine மாதிரி இருக்காங்க
@mabdulrahmanmabdulrahman777
7 ай бұрын
ரொம்ப நல்ல மனுஷன் எனக்கு இவர ரொம்பவே பிடிக்கும்.... ஆனா இவருக்கு தான் என்ன பிடிக்காது ஆகவே நானும் இவரது நட்பை துண்டித்துக் கொண்டேன்
@josefreeda9689
7 ай бұрын
This is heaven... ❤
@muthukrishnan-yb8fy
7 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@shyamalaraniv406
6 ай бұрын
Is their China koiya in your garden, my dad by 70 's _ 80's in our garden we has that koiyha tree ,leaves will be very thick n short like curry leaves n fruit will be only lemon size ,tree will look shrub
@SaravananSaravanan-md1oh
7 ай бұрын
ஏங்க பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் இருக்க வீடு இல்லாமல் எவ்வளவோ ஏழை மக்கள் இருக்கிறார்கள் அவர்களை பற்றி போடலாம் இந்த பதிவால் யாருக்கு என்ன பயன்
@KarthikaM-v5m
7 ай бұрын
Sir ooda pechu romba pidichurukku iyalbaga pesuraar Naan devayani mam ooda migaperiya fan engaloda kasin sister mam madhiri ye iruppanga
@chandranb4433
5 ай бұрын
Ungaludiya parampariya palakum iyarakai saarndada iruku sir, god bless you and your family❤
@WorldForFood
7 ай бұрын
New camara man😂😂😂😂😂
@supriyag6361
7 ай бұрын
Cinema la matum oru padan rendu padam eduthu epdi ivlo sambarikirangalo therila
@Chithra_Sakthi
7 ай бұрын
இது எல்லாமே தேவயானி earn பண்ணது.... He just maintaining her properties....
@hinduprabakaran7414
7 ай бұрын
இது குடும்பமா அடுத்தவன் பொன்டாடி புருஷனுக்காக அலைவது
@yendaipdi-ot5cr
7 ай бұрын
இது பண்ணை வீடா... மொக்கையா இருக்கு 😂😂😂
@rakshaseverything2224
7 ай бұрын
Sema Devayani Mam...& Sir😊Near my place..so happy..to see
@Moon-vx8vg
7 ай бұрын
Don’t throw food to animals At least respect them too
@gowrikg2170
7 ай бұрын
ஆலாம்பாளையம்❤
@ezhumalairaja4095
7 ай бұрын
எந்த மாவட்டம்
@gowrikg2170
7 ай бұрын
@@ezhumalairaja4095 ஈரோடு
@dhivyajayamani9663
7 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி
@AnbuRaja-eb6lt
Ай бұрын
My favourite heroine super family 🎉👏 very good mother and wife
Пікірлер: 264