பரவாயில்லை சாந்தாக்கா நான் தான் ரொம்ப கஷ்டப்படுறேன் ஒவ்வொரு நேரம் நினைப்பேன் ஆனால் உங்க கதைய கேட்டா நான் எவ்வளவோ பரவாயில்லை என்று தோணுது உண்மையிலே ஒரு வீரப் பெண்மணி ❤️❣️
@hawab6439
2 жыл бұрын
true
@suriyakalar737
2 жыл бұрын
புகுந்த வீட்டில் யாரும் பேசாமல் இருக்கும போது அங்கு இருக்கும் ஒவ்வொரு நொடியும் நெருப்பு மேல நிக்கிற மாதிரி இருந்திருக்கும்.நிம்மதியா சாப்பிட முடியாது தூங்க முடியாது எல்லா அவ மரியாதைகளையும் தாண்டி இன்று மனதிற்கு பிடித்த வாழ்க்கை சாந்தா உனக்கு . உன் தைரியம் எல்லா பெண்களுக்கும் இருந்தால் .....
சாந்தா நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு, சாந்தா உங்கள் மேல் மரியாதை கூடுகிறது 🌹🌹🌹👍👍👍
@umamaheswariumamaheswari3678
2 жыл бұрын
🙏🙏
@vasanthir5439
2 жыл бұрын
Hi I like your story
@MT-MotivationalThoughts
2 жыл бұрын
உள்ளத்தில் எவ்வளவு வலி இருந்திருந்தால் கடந்த காலத்தில் நடந்தவற்றை ஞாபகமாக வைத்து வாழ்க்கை அனுபவங்களை சிறப்பாக சொல்றீங்க சூப்பர் உண்மையில் great😙😚😙
@jeyakodim1979
2 жыл бұрын
சாந்தா ...பெயருக்கும் உனக்கும் ரொம்ப தூரம். நீ காதல் என்ற பாதையில் கடந்து வந்த தூரம் ரொம்பவே.அதைவிட நீ பட்ட வேதனையும் அடிகளும் அதனால் உண்டான வலிகளும் ரொம்ப ரொம்ப... பிடித்த வாழ்க்கை அமைத்து கொள்ள நீ பட்ட காயங்கள் இத்தனையா!!கேட்க கேட்க வியப்பும் வேதனையும் எனக்குள் எக்கச்சக்கம்.. இப்படி எல்லாம் காதலுக்காக ஒரு பெண் செய்ய முடியுமா என்றால் அது நீ ஒருத்தியாகத் தான் இருக்க முடியும். ஆனால் உன் மாமியார் பெண் என்ற பெயரில் பணப்பிசாசு என்று சொல்லலாம்.. இத்தனை கல்நெஞ்சத்தோடு ஒரு பெண் அதுவும் பேரனைப் பார்த்த பிறகும் இருக்க முடியுமா என்ற கேள்வி என் மனதில் இப்போதும் உண்டு. சாந்தா! நீ சாதரண பெண்ணும் இல்லை!!சராசரி பெண்ணும் இல்லை!!நீ சாதிக்கப் பிறந்தவள்..நீ பிழைக்கப் போன கேரளாவில் தழைக்க பிறந்தவள்..இன்று பழைய பொருட்களைக் கொண்டு போய் எடை போட ஆளில்லாமல் காத்திருக்கும் நீ அது போல் ஒரு கடையில் முதலாளியாக உட்காரும் நாள் வெகுதொலைவில் இல்லை. நீ சாதிக்கப் பிறந்தவள்..துவண்டு போகாதே....தொடுவானம் தொலைவில் இல்லை. தொட்டு விடும் தூரம்.. எட்டிப் பிடித்து விடு...எல்லாம் உன் காலடியில்.... வாழ்க!!வளமுடன்!!என்றென்றும் அன்புடன் அம்மாவாக...
@supriyag6361
2 жыл бұрын
எங்க வீட்லயும் எங்க மாமனார் மாமியார் இப்டி தான் காசுக்காக மட்டும் தான்...... But அவங்ககிட்ட நெறய வச்சுட்டு கேக்குறாங்க.... நாங்க தான் கஷ்டத்துல இருக்கோம்
@jaykaymurthy3662
2 жыл бұрын
எங்க வீட்டுல அப்படி தான் ஆனால் ராஜா அம்மா மாதிரி பணம் மட்டுமே குறிக்கோள் கிடையாது மகன் மேல பாசம் உண்டு.
Anga mami mattumilla nattanarum eppaum kasukku mattum tan pesum nan ondum pesa mudiyama allattaum annudan pattukkondu edikkuran pesina pirachina edukku annatan mudivu kadavul tan mudivu taranum
@sumathisugumar7586
2 жыл бұрын
உங்கள் வாழ்க்கையில் இது நாள் வரை நடந்தை கேட்க மனசு வலிக்கிறது பா. நீங்கள் எப்போது சந்தோஷமாக இருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
@dukkurockstar2241
2 жыл бұрын
வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் வரும் அதை மனம் தளராமல் எதிர்கொள்ள வேண்டும் உங்களை மாரி love u sister brother 🥰
@jayanthijayanthi3036
2 жыл бұрын
குழந்தை முகத்த பாத்தும் பெற்றவர்கள் மனம் இரங்கவில்லை, சாந்தாவுடய பொருமை எல்லாம் இந்த ராஜாவுக்காக மட்டுமே, சரி நாளைக்கு என் பிறந்த நாள் உங்கள் இரண்ட்டு பேரு வாயால என்னை வாழ்த்தனும், ஜெயந்தி மலேசியா🤗😊
@rameshwari.g3579
2 жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜெயந்தி
@Vijayalakshmi-vt6sf
2 жыл бұрын
God bless you sister
@saishraj4636
2 жыл бұрын
God bless you Happy birthday sister
@sarasbathikrishnan2310
2 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயந்தி
@jayanthijayanthi3036
2 жыл бұрын
So many people blessing me tq so much dears.. I'm so happy🤗🤗🤗
@S4SExplores
2 жыл бұрын
உங்கள் கதையை கேட்க ஆரம்பித்த நாள்முதல், சாந்தா அவர்களின் மன உறுதியையும் ,உங்க காதலையும் கேட்டு வியந்து விட்டேன் . சொல்ல வார்த்தைகள் இல்லை. வாழ்க வளமுடன் 🙏🏻💐 உங்களுடைய காதலுக்கு என்னுடைய மரியாதை மிகுந்த வாழ்த்துக்கள் 🤝💐🌹
@priya8688
2 жыл бұрын
உறவுகள் என்றாலே மனக்கசப்பு தான் அக்கா
@tamilkannan239
2 жыл бұрын
அண்ணா அந்த அக்கா உங்களுக்கு கிடைத்த அதிஷ்டம் அந்த அக்காவை என்னைக்கும் கண்கலங்காமல் பார்த்துக்கோங்க இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு அதுக்கு உங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை இருக்கு வாழ்க வளமுடன் 😍😍😍😍
@rjs9226
2 жыл бұрын
அண்ணே நெஜமாவே தா சகோதரி உங்களுக்கு இடத்தில் ஒரு பெரிய பொக்கிஷம்௭
சாந்தாவுடைய தன்னம்பிக்கையால் தான் நீங்க இப்ப நல்லா இருக்கீங்க.இனிமேலும் நல்லா இருப்பீங்க.
@yuvarajkarthi1187
2 жыл бұрын
இந்த வீடியோ அனைத்தையும் உங்கள் குடும்பத்தினர் பார்த்து மனம் மாறவேண்டும் உங்கள் சிரிப்புக்கு பின்னால் எவ்வளவு வலி வேதனை நீங்கள் இனிமேல் எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்
@tutor438
2 жыл бұрын
சாந்தா நிச்சயமாக உங்கள் உறுதியான மனதைரியத்தை பாராட்டி ஆகவேண்டும் 👌👌👌👌
@sudhaarul7795
2 жыл бұрын
அண்ணா உங்க பெருந்தன்மைக்கு பாராட்டுகிறேன், கணவன் தன் தவறை பெற்றவர்கள் முன் கூறினாலே வீட்டில் சண்டை போடுவது வழக்கம், நீங்கள் நல்ல தம்பதியர், வாழ்த்துக்கள்
@latharavi9078
2 жыл бұрын
தேவைக்கு மட்டுமே தேடுற உறவுகள் வேண்டவேவேண்டாம், அதுபெத்தவங் களா இருந்தாலும்சரி,கூடபிறந்தவங்கனாலும்சரி, அந்த உறவு நம்ம கஷ்ட்டத்துக்கு உதவாது.
@jaleelaskitchen4500
2 жыл бұрын
சரியா சொன்னீங்க ஆனால் இப்ப உள்ள உறவுகள் இப்படித்தான் இருக்கிறார்கள் பணம்தான் பெரிது குணம் இல்லாவிட்டலும் பரவாயில்லைனு நினைக்கிறாங்க.
@latharavi9078
2 жыл бұрын
சொந்த அனுபவம்தாங்க, பணம்,உழைப்பு வீணாபோனதுதான்மீச்சம்கூட்டு குடும்ப வாழ்க்கையில, சுயநலமிக்க உலகமிது தேவைமுடுஞ்சதுனா, நீயாரோ,நான்யாரோஅப்படித்தான்போகுது உலகம்,உறவு எல்லாமே
@jaleelaskitchen4500
2 жыл бұрын
@@latharavi9078 உண்மைதான் நானும் அடிபட்டவள்தான் என்னதான் செய்தாலும் அவர்கள் திருப்தி அடைவதில்லை.
நீர் எல்லாம் என்ன மனுசர்யா எவ்வளவு அடித்தாலும் தாங்கும் என்பதற்காக இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்திடிகிளே முத்தண்ணா ,சாந்தா அக்கா முத்தண்ணா இருவரும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டத்தை அனுப்பித்துவிட்டிங்க .இனிய வரும் காலம் வசந்த காலம் ஆகட்டும் இறைவா💖💖💖❤❤🙏🙏🙏🙏
@Tinkerbelllifestyle27
2 жыл бұрын
Kastam poora muthuvalathane
@rajavenkat5594
2 жыл бұрын
தினமும் உங்க பதிவு பார்க்கும் போதெல்லாம் ஆச்சரியம்... நான் உங்க காமெடி பதிவு நிறைய பார்த்து இருக்கேன். இத்தனை வலிகள் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்கள் முகம் எப்போதும் ஒரு இறுக்கம் இருக்கும். ஆனால் உங்கள் இருவர் முகத்திலும் உள்ள புன்னகை சிறந்த குணத்தை பிரதிபலிக்கிறது.
@sulosart
2 жыл бұрын
சாந்தா உன் மன வலிமை,நடிப்புத் திறமை,நகைச்சுவை,குடும்ப பாசம், உழைப்புஅனைத்து விதமான நற்குணங்கள் எங்கள் அனைவரையும் ஆச்சர்யப்படுத்திவிட்டது........வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@subhakannan3437
2 жыл бұрын
முக்கியமாக ஒரு கேள்வி இத்தனை தூரம் உங்கள் வீட்டில் சாந்தாவை பேசும் போது ஏன் இத்தனை வருஷமாக சாந்தா தான் நம்ம குடும்ப பணத்தேவைகளுக்கு அவங்க சிறிய நகை உள்பட அடமானம் வைத்து வாங்கி தந்தாள் என்று சொல்லவில்லை
@amuthaamutha2901
2 жыл бұрын
Yes
@chitrapalsamy6986
2 жыл бұрын
Arumaiyana kelvin?
@rajeshwarieswaran9778
2 жыл бұрын
ssssssss
@jaleelaskitchen4500
2 жыл бұрын
சொன்னாலும் காசுக்கு உறவுவக்கிறவங்க அந்த காசை வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க.
@vanithassampangi7626
2 жыл бұрын
S
@villayatudanhirthik957
2 жыл бұрын
இப்படியும் பெற்றவர்கள் இருக்கிறார்கள் கோவமாக வருகின்றன பாவம் எப்படி தான் சமாளித்திர்களே சாந்தா பாராட்டுகள்
@mangaiyarkarasip2421
2 жыл бұрын
பிள்ளையின் உணர்வுக்கு மரியாதை.தராத பெற்றோர்கள் அவர்களின் மீதுஇவ்வளவு மரியாதைகொடுப்பதுஉங்களின் நல்ல மனசு சாந்தா அக்கா கிரேட்லேடி
@sugamscreens
2 жыл бұрын
உங்கள் கணவர் சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கத்தெரியாததால் உங்களுக்கு வாழ்நாளெல்லாம் துயரம்...
@jancyjan6275
2 жыл бұрын
True
@vaalaielaivirunthu4465
2 жыл бұрын
Santha u r too patience i didnt know how u r having this much in-built character , from day 1 iam learning from u ma...u r great santha . Iam so happy that muthu thambi supported for u in his parents home👍🏻
@saralrosemani446
2 жыл бұрын
உங்களை கஷ்டப்படுத்தியதை சொல்லும் போதே எனக்கு உங்களுடைய சொந்தங்கள் மேல் அவ்வளவு கோபம் வருகிறது உங்களுக்கு கோபமே வராத
@saravanans3608
2 жыл бұрын
வாழ்க்கை யில் அடி மேல அடி சாந்தாவுக்கு ராஜா அண்ணாவுக்கு. உங்க கதைய கேட்டு எங்ளேட வாழ்க்கை கதை ஞாபகம் வந்தது. மனசு வலிக்குது...இருந்தாலும் ...கடவுள் ஆசீர்வாதம் என்னைக்கும் இருக்கும்.
@ABC34568
2 жыл бұрын
அக்கா உங்கள் வாழ்க்கை வரலாறு கேட்கும் போது தன்னம்பிக்கையும் தைரியமும் கடின உழைப்பு ம் ஒருநாள் வெல்லும் என்பதற்கு உதாரணம்
@EnPeyarTharani
2 жыл бұрын
புகுந்த வீட்டில் மதிப்பு இல்லை என்றால் வாழ்க்கையே வெறுத்து போகும். அதையும் தாண்டி உங்கள் வாழ்க்கை புனிதமானது. வாழ்த்துக்கள்.
@malaramajeyam120
2 жыл бұрын
சாந்தா ஒவ்வொரு நாழும் கதையை கேட்ககேட்க மரியாதைக்கும் இருக்கிரது
@gopinath2282
2 жыл бұрын
உங்கள் இருவருக்கும் எதையும் தாங்கும் இதயம் ❤️ அதனால் தான் இன்று சிரித்த முகத்துடன் உள்ளீர்கள் வாழ்த்துக்கள் இதுவும் கடந்து போகும் காதல் திருமணத்தால் என்று எண்ணம் வேண்டாம் எங்கள் திருமணம் இரு குடும்பம் இனைத்து நடந்து தான் பிரச்சனையோ பிரச்சினை பத்தாண்டுகள் அடிமேல் அடி பிள்ளைகள் வளர்ந்த பிறகு பரவாயில்லை 16 ஆண்டு நடக்கிறது கடவுள் மேல் பாரத்தை போட்டு எல்லாம் நன்மைக்கே என்று சொல்ல வேண்டும் நல்லதே நடக்கும் அண்ணா அண்ணி வாழ்க வளமுடன் ❤❤
@celebritykondattam4444
2 жыл бұрын
கண் கழங்குகிறது 🥹 அவ்வளவு அழகான காதல் கதை 🤩 நீங்கள் இருவரும் பலநூறண்டு வருடங்கள் மகிழ்ச்சியாக இருக்கனும் 💐 சாந்தாவின் அன்பும் , தைரியமும் , விடாமுயற்சியும் பிரமிக்கவைக்கிறது . இரு சிங்குட்டிகள் உங்கள் இருவரையும் ராஜா ராணியைப்பொல் பார்த்துக் கொள்வார்கள்🙏🏻 God bless you all . Keep smiling . Be happy 😊 Upload more videos .
@harshan5905
2 жыл бұрын
திருச்செங்கோடு தீபா..சாந்த்தா.. உங்க ஆணித்தரமான வார்த்தையும் கணீரென்ற குரலும் உண்மையை உணர்த்துகிறது...
@inthuedits
Жыл бұрын
Naanum therugengodetha
@maliniselvarasu1645
2 жыл бұрын
வாழ்க்கையில யார் எல்லா வலியையும் சகிப்பு தன்மையையும் ஏற்றுகொண்டு, சந்தோஷமா இருக்கணும், அதை நீங்க பண்ணியிருக்கீங்க, வாழ்த்துக்கள்
@jaykaymurthy3662
2 жыл бұрын
ஆனால் உண்மையில் ராஜா அம்மா பணம் மட்டுமே குறிக்கோள். அம்மா ன்னா கொஞ்சமாவது மனசு இறங்காதா. இதுல அவருக்கு அம்மா பாசம் . மருமகள் மேல கோபம் இருந்தாலும் பேரன பார்த்தும் பாசம் வரல. உண்மையில கொடுமை இது . பணம் பணம்...... உண்மையில ராஜா உங்க அம்மா மேல பயங்கரமா கோபம் வருது
@jaleelaskitchen4500
2 жыл бұрын
அப்பாவும் தான்.
@raja-jm5ko
2 жыл бұрын
உங்கள் கதையை பகிர்ந்து விட்டீர்கள் இதைபோள் நிரைய பேர் வாழ்கையில் சொல்ல முடியாதவர் கள் நிரைய பேர் இருக்கிறார்கள் 😭😭😭
@muthu7024
2 жыл бұрын
முதல் ஜென்மத்தில் செய்ய தவறியதை இந்த ஜென்மத்தில் இருவரும் தீர்த்துக்கொண்டீர்கள் இல்லா விட்டால் இவ்வளவு துன்பம் இருக்காது முக்கியமாக சாந்தாவே கடனை அடைக்க எடுத்த பிறவி
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் இவ்வளவு லவ் பண்ணி இருக்கீங்க ஆனால் எப்படி உங்களால் ஒரு மாதம் பேசாமல் இருக்க முடியும் ராஜா அதுவும் குழந்தை வேற இருக்கு. உங்க மனைவிக்கு கோவில் தான் கட்டணும். She is really great.
@danithaani9285
2 жыл бұрын
சந்தா உங்கள் வாழ்க்கை முழுவதும் சோகம் தான். ஆனால் இப்போது சந்தோஷமாக இருக்கிறீர்கள்.God bless all ur family members
@kalaimani7316
2 жыл бұрын
கேரளா வில் படிக்க வைக்க வேண்டியது தானே எதுக்கு தமிழ் நாடு போனீங்கோ முன்னாடி அவங்க யாரும் தான் பேசல தெரியும் இல்லை God bless you 🙌🙌🙌🙌👌👌👌👍👍👍
@devagit5108
2 жыл бұрын
முதலில் சாந்தாவுக்கு ஒரு மிகப் பெரிய சல்யூட்.. உங்கள் பதிவை அனைத்தும் பார்த்தேன்.. கண்ணீர், மகிழ்வு, உண்மை,காதல், பரிசம், அன்பு, ஏழ்மை, வறுமையிலும் வறுமை உணர்ந்தேன்.ராஜா எல்லா நிலையிலும் உண்மையான மகன் பாசம் இதில் ஒரு தாயான நான் உங்க அம்மாவிடம் கருணை இரக்கம் இல்லை. தாய் பாசம் இல்லை
@ARUSUVAINARUMANAM
2 жыл бұрын
நிறத்தில் இல்லை அழகு.சாந்தாவின் உண்மையான பாசத்தில் சாந்தா உலக அழகியாக தெரிகிறார் .
@devadev7274
2 жыл бұрын
நீங்க சிரிக்கிறீங்க அண்ணா அந்த நேரத்தில அக்கா எவ்வளவு கஷ்டப்பட்டிருபாங்க பாவம் . சாந்த அக்கா ஒரு சிங்க பெண் தான். மனசில உங்கள நினச்ச ஒரே காரணத்துக்காக எவ்வளவு அசிங்கம், அவமானம் . ஆனா அவங்களோட உண்மையான அன்பின் அடையாளம் தான் இப்போ நீங்க வாழ்ற வாழ்க்கை. உங்க வாழ்க்கை கடைசி வரைக்கும் அன்போடு இருக்கட்டும்.
@buds2009
2 жыл бұрын
சொல்லும் போது ஈசியா இருக்கு அந்த அக் கா எவ்வளவு வோதனைய தாண்டி வந்தருக்காங்க பாவம் raja you always say thanks from santhakka because she give a beautiful life from you only for her sacrificing
@arulanandan1217
2 жыл бұрын
👌👌👌💞💞💟💟👍👍
@tamilpandianvlogs7228
2 жыл бұрын
கஷ்டங்கள் அதிகமாகும்போது திறமைகள் வெளிப்படும். நடந்தவை நன்மைக்கே. விரைவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் வியூஸ் கிடைக்கும்.
@LakshmiLakshmi-mq2dp
2 жыл бұрын
உங்க மன தைரியம் எந்த பெண்ணுக்கும் வராது வாழ்த்துக்கள் அக்கா 😍😍😍
@priyam3239
2 жыл бұрын
வாழ்க்கையில் போராடி வெற்றி பெற்ற சாந்தாவுக்கு வாழ்த்துக்கள் சகோதரி
Starting of this episode..sisy's wordings was simply superb👌❤️🥰..💯 correct too......Lott of difficulties bro& sisy..mental vise at the same time financial vise too..but u both came across all those problems🤗💐👍...iam able to see...not only happiness but also lots of agony was there in urs mind while u smiling guys..bcz of past life.......stay blessed..be happy..live long life❤️❤️❤️❤️..okva.. வாழ்க வளமுடன் எந்நாளும்
@suryasachin2656
2 жыл бұрын
Nalla pudichinga oru raja va, Chai, santha ungalukku thevayapa ippadi oru life pavam nenga, last 10 sec., avaru eppadi sirichikitte soldraru nenga evlo kashtapatrupinga chinna kulandhai, vayasana appa so great santha
@malathi9704
2 жыл бұрын
இரவில் உறங்கும் போது கூட உங்களுடைய கதை கனவாக வருகிறது அந்த அளவு வந்து விட்டது என்னுள் அக்கா அண்ணா
உங்கள் காதல் கதைய கேட்ட பிறகு தான் வீடியோ பாத்துட்டு இருக்கேன் ரொம்ப பிடிச்சிருக்கு சாந்தா அக்கா சூப்பர் ராஜா very nice
@ramasamyvidhya6607
2 жыл бұрын
சாந்தாக்கா இதுதான் முதல் முறையா உங்களுக்கு நான் comment போடுறேன்... வேலைய முடிச்சுட்டு ரொம்ப மன உளைச்சல் இருந்தப்போ உங்க கதைய கேட்டேன்... கொஞ்ச நாளா நான் உங்கள் சேனல follow பண்றேன்.... நீங்க பட்ட கஷ்டங்களை பார்க்கும் போது, என் கஷ்டம் எனக்கு பெருசா தெரியல.... உங்க கதையை பகிர்ந்து கொள்வதற்கு ரொம்ப நன்றி.... இது அவ்வளவு சுலபமில்லை.... நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாக ஒற்றுமையாக ஆரோக்கியமா இருக்க ஆண்டவனை... வேண்டுகிறேன்
@AnnaAnna-tp2xg
2 жыл бұрын
Shantha ippo unga mamiyar mamana unga kooda anba irukkangala ungala poi avangalukku pidikama poche arumayana jodi kadavul varam unga story enakku appadiye oru nalla famly movie paakura mathiri irukku god bless you 👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@79soundar
2 жыл бұрын
வேதனையை கூட சிரிப்புடன் சொல்லும் அழகு...
@kalpanaaruna4181
2 жыл бұрын
சாந்தா அக்கா நீங்க ஓரு சிங்கா பெண் வாழ்த்துகள் அக்கா உங்க மனதைரியம் என் பணிவான 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வணக்கம்
@sangeethas1152
2 жыл бұрын
Nice to hear ur love story. Neenga sollra vitham enaku romba pidichu iruku. Ninga sollum pothu appadiye enaku nerla pakara mathiriye iruku. Nice couple. Both r really great 👍 santha u r really superb..
சகோதரி நானும் லவ் மேரேஜ் தான். என் மகள் வயதுக்கு வந்ததற்கும். என் பையன் காதுகுத்து விற்கும் தாய்மாமன் சீரு எங்கள் நண்பர்கள் தான் செய்தார்கள். 20 வருடம் ஆகிறது எங்களுக்கு கல்யாணம் ஆகி. யாரும் இன்னும் எங்க கிட்ட பேசுறது இல்ல உங்கள பார்க்கும் போது என்னுடைய பழைய நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருது
@harshan5905
2 жыл бұрын
யெஸ்.... பணம் எனும்போதுதான் நம்மை யாருக்கமே நினைவு வருகிறது.....
@rathishwaran3615
2 жыл бұрын
சாந்தா நீ ரொம்ப பாவம் ராஜா நீங்கள் பண்ணது மிகவும் தவறு படித்தவா் செய்யும் செயலா இது இனி வரும் காலம் சாந்தா வை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
@kasthurikasthuri276
2 жыл бұрын
அடுத்தவங்க ஆய்றம் சொல்லட்டும் நல்ல எண்ணம் இருந்தால் போதும் தனியா போராடி இந்த நிலை க்கு வந்திங்க அதுவே போதும் நீங்க நல்லா இருப்பீங்க
@manimekalaimekala7378
2 жыл бұрын
Santha akka mari strong woman paakkarathu romba kastam. Raja anna akkaava kankalagama pathukoga. Congratulations 🎉
@mahes145
2 жыл бұрын
பெற்றோர்களுக்கு செய்வது ஒரு கடமை அதை சொல்லிக் காண்பிக்க வேண்டாம் அவர்கள் செய்த தவறு அவர்களுடைய இருக்கட்டும்.... நீங்கள் அந்தத் தவறை செய்ய வேண்டாம்......
@malarvizhi3716
2 жыл бұрын
சாந்தா உண்மையாகவே நீங்க ஒரு இ௫ம்புப் பெண்மணி
@jebakumarivasanthi9027
2 жыл бұрын
Great Mrs. Santha and Mr.Raja. Life full of struggles. But you both overcome it. God bless you and your Children more and more.
சாந்தா அக்கா பாவம் உங்க தைரியம் தன்னம்பிக்கை தான் உங்களை வாழவைக்கும்
@roselineselvi2399
2 жыл бұрын
அனைத்து வகையான வேதனைகளையும் தாண்டி நீங்க இப்ப சாதிச்சிருக்கிங்க சாந்தா நார்த்தனாரே..
@danithaani9285
2 жыл бұрын
சந்தா எலும்பு இல்லாத நாக்கு என்ன வேண்டுமானாலும் பேசும். நாம் நமக்காக மட்டும் தான் வாழ வேண்டும். யாரும் யோக்கியம் கிடையாது. ஆனால் மற்றவர்கள் குடும்பத்தை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள்.dont worry
@sagayarajraj4075
2 жыл бұрын
Santha sis you are bold and self. Confident lady God bless you
@seyamalagowri9082
2 жыл бұрын
என் அம்மாவும் இது போல வாழ்க்கையில் நிறைய துன்ப பட்டு இருக்காங்க என் அப்பா வீட்டில் உள்ளவர்கள் எங்கள் சொத்துக்களை ஏமாற்றி நிறைய கஷ்டப்பட்டு இருக்கோம் என் அம்மாவும் உங்களைப் போல்தான் தைரியமாக இருந்து எங்களை வளர்த்தார்.......
@vidhyas1213
Жыл бұрын
Akka na ippo dhan unga story pathen vera level akka neenga👏👏👏
@dpiselvidpiselvi645
Жыл бұрын
Pillaiku kudutha kasa ketta antha neram unga manasu epdi irunthurukum..akka bt onnuka ninga pechi evlo vangirupinga evlo kasta paturupinga bt patathukula. Ippo mari generation ah iruntha poda niyum vena unnoda pullaiyum venantu poirupanga bt ellathaiyum kadanthu ivlo nal kalichi unga story oru motivation ah iruku athavathu strong ah irukanum evlo kasta patalum pesnalum strong ah irukanum super ka
@SMOSES-sw6du
2 жыл бұрын
உங்களின் ஒற்றுமை மற்றவர்களுக்கும் எங்களுக்கும் உதாரணமாக உள்ளன சகோதரி 😍
@Ns-vx5pr
2 жыл бұрын
One hour wait panen intha episode kaga ana neenga sekirama mudichitengale...
@nellaicouple150
2 жыл бұрын
பணத்துக்காக அலையுற அந்த உறவுக்காக உங்க வாழ்க்கை ல இவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கிங்களே
Anna unga amma appaku kasu kudukathega unga mele பாசம் illa unga pillai mele pasam ila unga kasuthan mukiyam santha annithan ungaluku kadasi varaiyum anna
@sumalatha2626
2 жыл бұрын
Raja Anna unga family photos podunga appa Amma Annan unga amma ungala arumaya vallathurukanga adan santha akka vungaluku varama kedachanga so beautiful family ,,🙂🙂🙂
@sampadma6689
2 жыл бұрын
அழகான வீடு. அருமையான குடும்பம். வாழ்க வளமுடன் .
@rethinamrethinam3438
2 жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் 👍
@m.gomathim.gomathi5864
2 жыл бұрын
Santha akka ungalai parthal eanaku romba motivated ah eruku...evlo kasta patalum...athilum porumai, sagippu thanmai yappa mudiyala you are great akka... Vazhka valamudan
@punithavathidoraisamy6094
2 жыл бұрын
Santha is a great woman. Raja parents are money minded. Raja please take care your wife. Such a nice soel.
@j.jayaprakash2767
2 жыл бұрын
unka story keka keka unga mela mariyadhaum mana valimaium kuduthu sis..realy ur great santha.
@sivafamily9301
2 жыл бұрын
Unga appa amma pathuruntha kuda ippadi oru ponna pathurkka mudiyathu. Akka🥰
@nagalakshmim741
2 жыл бұрын
அம்மா சாந்தா ராஜா குடும்பத்திற்கு இந்த பதிவு மூலமாக சம்மட்டி அடி குடுத்து இருக்கிறாய் உனது கஷ்டத்தை பார்க்கும்போது எனது சிறு துளிதான் வாழ்த்துகள் டா ராஜா இந்த முத்தை இனியும் கஷ்ட பட விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் வாழ்த்துக்கள் ராஜா and Santha
@ksrinivasan1566
2 жыл бұрын
First time comment poduren Nan.... Kalaila eppa unga video varum nu eithir pakkuren... Nan love story first irundu kekkuren.. rendu perum nalla irupenga... Always be happy
@nirmalac654
Жыл бұрын
மனம் கவர்ந்த வாழ்க்கை உங்கள் வாழ்க்கை பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் ❤❤❤❤❤❤❤
Пікірлер: 897