வெள்ளை சட்டை அணிய அனைத்து தகுதியும் இருக்கும் தமிழத்தில் ஒரே அரசியல் தலைவர் கேப்டன் மட்டுமே
@user-yu3jr6oe7w
2 жыл бұрын
கேப்டன் என்னைக்குமே நல்ல தலைவர்தான்
@sivanarayanan7964
2 жыл бұрын
வாய் சொல்லில் வீரர் இவர். அதனால் தான் மக்களோடு மட்டும் கூட்டணி என்றவர் திரை மறைவில் பாதுகாப்பாக நின்று கொண்டு எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க கூடாது என்று தற்போதய சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மூலம் இந்திய நாட்டை கடந்து 300 கோடி ரூபாய் கையூட்டு வாங்கி தே.மு.தி.க. கட்சியை அன்றே நடுத்தெருவில் கொண்டு வந்து விட்டவர். இது அப்போதைய விகடன் குழும பத்திரிக்கையான ஜூனியர் விகடனில் கவர் ஸ்டோரியாக வந்ததை வரலாறு தெரிந்தவர்கள் யாரும் மறக்க வில்லை. ஏன் மேடையில் வாய் கிழிய பணத்தை பற்றி பேசும் இவர் அன்று எதற்காக பணம் வாங்கினார். சும்மா இவரின் உடல்நிலையை வைத்து கொண்டு அனைத்து யூடியூப் சேனல்களும் சம்பாரிக்க ஆசைப்பட்டு போட்டி போட்டு கொண்டு விடியோவை போடுகிறார்கள். எந்த ஒரு வரலாறும் தெரியாத யூடியூப் viewers ம், கமெண்ட்டை அள்ளி தெளிக்கிறார்கள். இப்போது இவர் நன்றாக இருந்திருந்தால் இவரையும் கிழித்து தொங்க விட்டு இருப்பார்கள் ஊடகவாசிகள் என்பதே உண்மை. பணத்தை பற்றி பேசும் இவர் தான் 2011 தேர்தலில் அ.தி.மு.க. விடம் இருந்து தொகுதிக்கு மனைவி மூலம் 1 கோடி வாங்கி தனது வேட்பாளர்களுக்கு 40 லட்சம் மட்டும் கொடுத்து 41 தொகுதிகளுக்கு 41x60,00,000 வீதம் 24,60,00,000 பணத்தை கட்சிக்குள்ளேயே ஊழல் செய்தவர் தான் இந்த மனிதர். மேடையில் மட்டும் தெளிவாக பேசி மக்களை ஏமாற்றிய மோசகாரரை அவர் கூட பழகிய அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரியும். கமெண்ட்டில் பதிவு செய்த மக்களுக்கு தெரிய வில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது. நல்ல மனிதர் நல்ல மனிதர் என்று சொல்வதில் தவறு இல்லை. அனைவரும் நல்லவர்கள் தான். நம் அனைவருக்கும் இன்னொரு முகமும் இருக்கும். அது யாராக இருந்தாலும் சரி. அந்த முகத்தின் அடிப்படையில் தான் அவரவரின் வாழ்வு தீர்மானிக்கபடுகிறது. இவர் வாழ்வையும் அவ்வாறே பிரபஞ்சம் தீர்மானித்து உள்ளது. அது அவரின் மனசாட்சிக்கு தெரியும்.
@user-yu3jr6oe7w
2 жыл бұрын
@@sivanarayanan7964 ஆமாம் நண்பா,,, ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அரசியல்வாதியே இல்லை, ஆனால் இவர்மீது எந்த குற்றச்சாட்டு வந்துள்ளதுன்னு கொஞ்சம் விளக்கமாக பதிவிடவும்
@sivanarayanan7964
2 жыл бұрын
@@user-yu3jr6oe7w அவர் வளர்ந்த காலங்களில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவரும் உச்சத்தில் இருந்த காலகட்டம். அதனால் நீங்கள் நினைப்பது போல ஆதாரபூர்வ ஊழல் செய்வதற்கு வாய்ப்பு இல்லை. அந்த அளவுக்கு அதிகாரமும் இல்லை. ஆனால் ஒரு கட்சியை எவ்வாறு கொண்டு செல்ல கூடாது என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் தான் இந்த கருப்பு எம்.ஜி.ஆர்.😀😀. வர்றவுங்களுக்கு எல்லாம் சோறு போட்டாரு, சங்க கட்டிடம் கட்டுனாரு, துணிச்சலாக பேசினாரு, ரெண்டு பெரிய ஆளுமைகள் இருக்கும் போதே அரசியலுக்கு வந்தாரு ....... இல்டியெல்லாம் பேசுனா அதுக்கு பேரு உருட்டு. ஏன்னா 8%ஓட்டு வங்கி வச்சிருந்த ஒரு கட்சி எப்படி கடைசி மண்ண கவ்வுச்சுன்னு பாக்கணும். ஒரு இயக்கத்துக்கு வெற்றி வந்தால் எவ்வாறு ஒரு தலைவன் பொறுப்பு ஏற்கிறானோ அதே போல தோல்வி வந்தாலும் அவனே பொறுப்பு. அதை விடுத்து கட்சியை கவுக்க கருணாநிதி வேலை பார்த்தார் - ஜெயலலிதா வேலை பார்த்தார் என்றால் அது சரியல்ல. ஏனென்றால் கருணாநிதி & ஜெயலலிதா இருவரும் அரசியல்வாதிகள். அவர்கள் அப்படிதான் இருப்பார்கள். ஆதாரபூர்வமான ஊழல் அரசியலில் ஒருவகை. ஆதார பூர்வமற்ற ஊழல் இன்னொரு வகை. இதில் ரெண்டாவது வகையை சேர்ந்தவர் தான் இந்த வாய்சொல் வீரர்.
@aasifn1280
2 жыл бұрын
Correct thala
@sivanathansivanathan1768
2 жыл бұрын
வேட்டி சட்டையில் அழகாக அருமையாக 'கம்பீரமாக' இருக்கும் ஒரே தலைவர் திரு விஜய்காந்த்.
@priyaias6648
6 ай бұрын
❤️❤️💞👌👌
@chaanchaan6851
6 ай бұрын
அடுத்தது சரத்குமார்
@kalaidanceschool
2 жыл бұрын
எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தமிழனின் வேட்டி சட்டையோடு எங்கள் தலைவன்
தமிழில் மட்டுமே நடித்த ஒரே leading tamil actor. தமிழ்க் காதலன்.love you கேப்டன்
@user-fw6wk1nm5e
6 ай бұрын
மற்ற மொழிகளில் நடிக்க கூப்பிட்டும்,காசுக்காக ஆசைப பட்டிறருந்தால் சென்றிருக்கலாம்,மாறாக தமிழக மக்கள் மீதும் தமிழ் மொழியின் மீதும் அளவுக்கடந்த பாசம்,அதான் செல்ல வில்லை, அதில் அவர் உறுதியாக இறுந்தார்
@abiyumnanum4611
2 жыл бұрын
பிறர் உண்டு, அவர்களின் சிரிப்பில் பசி மறக்கும் தலைவன்... என்றும் கேப்டன் விஜயகாந்த்..
@selvanaturevideos8991
2 жыл бұрын
உன் சிரிப்பே அழகுதான் யா 👌❤
@putturaj9069
2 жыл бұрын
என்றும் காலத்தால் அழியாத மாமன்னன் விஜயகாந்த்
@simbudevan9504
2 жыл бұрын
வெள்ளை சட்டை உண்டான அந்தக் கம்பீரம் ஐயா விஜயகாந்து இடத்தில் மட்டுமே அரசியல் கடந்து ஒரு சிறந்த மனிதன்
@omprakashgratitude2363
2 жыл бұрын
அழகு கேப்டன்
@user-yt5sb3yr2v
9 ай бұрын
மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒரு அற்புதமான மனிதர் மிஸ்யூ விஜி அப்பா😢😢😢
@subashmathew8982
2 жыл бұрын
🔥😍🥰😘கேப்டன் என்ற பெயருக்கு பொருத்தமானவர் நம்ம கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 😍🥰🔥
@gopinathkandhasamy2604
2 жыл бұрын
நல்லவர்களுக்கு காலம் இல்லை என்பதற்கு உதாரணம் இவர்தான்
@sachinarun3136
6 ай бұрын
யாரெல்லாம் கேப்டன் மறைவுக்குப் பிறகு இந்த வீடியோ பாக்குறிங்க😢😢💔😭
@MuruganMurugan-ho6hw
6 ай бұрын
என்னோட உயிர் தலைவர் கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@uthavi.seivom-6803
2 жыл бұрын
தங்கத் தலைவன் எங்கள் கேப்டன் நல்ல மனிதரை நாசம் செய்த வஞ்சகர்களுக்கு மத்தியில் எங்கள் தலைவன் வாழ்க வளமுடன்
@rgvideos1985
2 жыл бұрын
என் தமிழின தலைவனை பாராட்ட முடியாமல் தமிழே வருந்துகிறது தன்னிடம் வார்த்தை இல்லையே என்று...💪🙏
Пікірлер: 538