காம்பு சுருக்கம் மற்றும் நச்சு புழுக்கு மருந்து சொல்லுங்கள் நண்பா
@thothandiv552
2 жыл бұрын
தண்ணீர் அதிகம் பாய்ச்சினால் எனக்கு இது போல பூ சிறுத்துபோகும்.தழை சத்து குறைக்க வேண்டும். powder மருந்து அடிக்கணும் liquid மருந்து அதிகமானாலும் இப்படி பூக்கும்.
@perakashperakash5946
2 жыл бұрын
அண்ணா தாய் செடிகள் இருந்து கண்டிப்பாக ஒன்று அல்லது இரண்டு துளிர் வரும் தாய் செடிகளில் இருந்து உருவானதை அடியோடு எடுத்தால் ஒரு தீர்வு கிடைக்கும்
@kavithadevaraj9428
2 жыл бұрын
மல்லிகை தோட்டத்திற்க்குகளைகொல்லிபதிவிடவும்sir
@VivacayaTakaval
2 жыл бұрын
பயன்படுத்தலாம்ம தோழர்
@kavithadevaraj9428
2 жыл бұрын
Thanks sir
@kumarsan301
2 жыл бұрын
எனக்கு இந்த பிரச்சனை வந்து தோழரே ஜிப்ரலிக் 40% அடித்த காரணத்தல்
@palanikumara5276
2 жыл бұрын
Yes
@ManiKandan-ol1vw
2 жыл бұрын
தயிர் அடிக்கலாமா முடக்குக்கு மல்லி
@VivacayaTakaval
2 жыл бұрын
நான் பயன்படுத்தி பார்க்க வில்லை தோழர் .
@vinothveerakutty6136
2 жыл бұрын
வால் பேன் எப்படி சரி பண்றது bro
@VivacayaTakaval
2 жыл бұрын
டெலிகேட்
@jothilakshmi1460
2 жыл бұрын
என்செடி ethumaritha இருக்கு
@VivacayaTakaval
2 жыл бұрын
என்ன மருந்து பயன்படுத்தினிங்க ?
@kanniyappankannijile7038
2 жыл бұрын
ஒரு மாத மாக காம்பு சுருக்கம் நோய் சரியாகவில்லை pls call
@VivacayaTakaval
2 жыл бұрын
9677896973
@ganeshs3596
2 жыл бұрын
DELICATE photo bro
@VivacayaTakaval
2 жыл бұрын
kzitem.info/news/bejne/yJ-j1KqOmKCih5g இந்த வீடியோவின் இறுதியில் பாருங்க இருக்கும்
@sravi3843
2 жыл бұрын
நன்றி சார்
@devadeva4362
2 жыл бұрын
Bro மருந்து அளவு ஓகே தான் அது அவர் அதிக துளிர் கு டானிக் அடிச்சு இருப்பாரு அல்லது அடி மருந்து குருணை அதிக அளவில் போட்டு இருப்பாரு அதன் விளைவு தான் கோடி ஓடுது பூ வெளிய வராம தழை அதிகமா வருது
@VivacayaTakaval
2 жыл бұрын
நீங்கள் சொல்லும் எதுவும் அவர் பயன்படுத்தவில்லை இது முழுமையாக அந்த மருந்தின் பக்க விளைவுகளால் வந்த பிரச்சனை எனது தோட்டத்தில் எனது தோட்டத்திலும் அதுபோல் ஒரு பிரச்சினை இரண்டு ஆண்டுக்கு முன்பு வந்தது
@devadeva4362
2 жыл бұрын
பூ நல்லா சைஸ் வர வரல என்ன அடிக்கலாம் bro சொல்லுங்க
@devadeva4362
2 жыл бұрын
Bro பூ பெரிய சைஸ் வரல குட்டி குட்டிய இருக்கு சைஸ் கு நல்லா மருந்து சொல்லு
Пікірлер: 28