Real Lioness...wow how many thug life moments in her life...inspirational story for many ladies...sema🤗🤗
@randydevarko7805
3 жыл бұрын
யப்பா சொல்ல்லும் போதே மெய்செலிக்குது வீரா மங்கையே வீரா வணக்கம் ஜெய்கிந்த்..💪💪
@SivaKumar-dg9pm
3 жыл бұрын
After election like
@shanthipriya5368
4 ай бұрын
Great, Pure heart to serve the Humanity. God is always with her. SUCCESS WILL FOLLOW YOU ALWAYS.Long live Mamatha Mam❤.
@karuppasamikaruppasami9719
5 ай бұрын
அருமை அருமை
@dperumal8755
3 жыл бұрын
நியூஸ் செவன் உமது தொகுப்பு மிக மிக சிறப்பு மிக்க மகிழ்ச்சி உயர் நிலை உள்ளம் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
@ahobilesh
2 жыл бұрын
மெய் சிலிர்க்கும் வரலாறு
@souga9355
5 жыл бұрын
Mamata Banerjee mam...... super
@goodlove4121
3 жыл бұрын
நன்றி இறைவா, நன்றி NEWS 7...
@vij786fz
4 жыл бұрын
Mamtha mam great....
@muhammadrahimbinabdullah9896
3 жыл бұрын
Today iron lady tomorrow India Prime Minister mamtha benerji continue your lovely step thanks
@muhammadrahimbinabdullah9896
3 жыл бұрын
@@All_My_Vlogs Yes sir politics any budy can come oftroll one tea master can rules india why not mamtha benerji nothing wrong Sir india different level thinking Sir
@mdvn6024
5 ай бұрын
@@muhammadrahimbinabdullah98961:53
@jamalmohammed.m.gjamal3341
3 жыл бұрын
Super Good
@binovinlall.j.8831
4 жыл бұрын
மம்தா வாழ்க
@ismailmiw284
3 жыл бұрын
இந்தியாவின் அடுத்த பிரதமர் ஆவதர்க்கு தகுதியானவர் வங்கத்தின் சிங்கப்பெண் மம்தா பானர்ஜு தான்....
@swethakannan3673
3 жыл бұрын
Iron lady👏🏻👏🏻👏🏻salute mam
@jayaramanvelappa5519
3 жыл бұрын
Lady tiger hats off
@ragupathibagavandoss6871
3 жыл бұрын
No she was once uppon time terror to straightway. But after she leadto hef full underground gam change election victory due tobSed on wrogn route anti-national play deponding on illegal votes outside west bangals.
@nabdulraja9930
Жыл бұрын
Unga healtha nalla pathukanum.ungalukku support panna nanga irukkom
@meenakumaribharath2845
3 жыл бұрын
Luv u amma second time admire mamta
@naveennaveen-ge4xn
3 жыл бұрын
The real iron lady mamta congrats for your long journey
@ravichandiranht3047
3 жыл бұрын
இவர் ஒரு நாள் இந்தியாவின் பிரதமர் ஆவார் இது நிச்சயம் நடக்கும்
@giftamondal4432
3 жыл бұрын
Good👍👍👍👍👍👍👍😍😍😍😍😍😍
@k.veeramanimani7365
3 жыл бұрын
Ur very👍👍👍 great 👩woman and 🌹🌹🌹🌹vaazhathukgal🌹🌹🌹👌👌👌👌👌👌 madam
@306karthik
3 жыл бұрын
Real Iron Lady . Salute madam
@allinallrajasurya..4975
3 жыл бұрын
உண்மையில் பாராட்ட தக்கவர்... 😍😍
@elizabethignasisamy7418
3 жыл бұрын
Congratulations. Mamtha . People Welfare your main aim. God is with you. Go ahead. Really you are IRON WOMAN. PRSYERFUL WISHES TO YOU.
@kunjaniedakkara3579
3 жыл бұрын
Mamtha good🙏
@rajuvelusamy4975
3 жыл бұрын
யார் ஆயினும் மேய்பொறுள் காண்பது நன்று 👌🙏
@periyasamim9909
3 жыл бұрын
,
@limelighttamil6670
3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான். ரௌடி தீதி மம்தா பானர்ஜி இரும்புப் பெண்மணி அல்ல, இந்தியாவின் ரௌடிப் பெண்மணி. இதற்கு ஆயிரம் ஆதாரங்கள் உள்ளன. அராஜக மற்றும் தேசத் துரோக அரசியல் செய்து மேற்கு வங்காள மாநிலத்தை ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய நிலை நாம் அறிந்ததே. இதே நிலை அடுத்த பத்து ஆண்டுகளில் ரௌடிப் பெண்மணி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படும்.. இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள், நிச்சயம் நடக்கும்! ஆனால் ஒன்று, மேற்கு வங்காள மாநிலத்திற்கு ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்கு முன்பு பிடித்த ஜென்ம சனி இன்னும் விலகவில்லை என்பது புரிகிறது. ஜெய் ஹிந்த்.
@heathledger1993
3 жыл бұрын
@@limelighttamil6670 ivanga good cm Are bad cm " 🙄🤔🤔🤔
இந்தியாவுக்கு பிரதமராக தகுதி வாய்ந்த தலைமை பண்பு உடையவர்.
@thangamvelu6613
3 жыл бұрын
00
@ராஜ்நாயக்ராஜ்நாயக்
3 жыл бұрын
Yarra avan oramaponga
@madhanm3783
3 жыл бұрын
🤦
@Aadav2020
3 жыл бұрын
@@madhanm3783 !
@MaryAnthonyDoss
6 ай бұрын
தனித்து இயங்கினால் வரமுடியாது.
@panneerselvam6568
2 жыл бұрын
Brave lady
@shekarrox4648
3 жыл бұрын
I support you ma'am hats off!! Take a bow
@TamilvananTamil-lz2lg
3 жыл бұрын
Super 👍
@nataranjan96
3 жыл бұрын
Respected Mamatajee How is your health? Majee You single handedly achieved this Himalayan victory. You are the only of poor people of not only West Bengal but also and as well as to the whole nation India. Maajee we all are with you. Hats off
@vlogz_of_minnal8750
2 жыл бұрын
Roar for lioness
@athishayaraj2860
3 жыл бұрын
The real bengal tiger mamta🔥🔥🔥🔥🔥
@abiabirami9135
3 жыл бұрын
பா எவ்ளோ தைரியம்..... Love u didi
@cuttieabi6640
3 жыл бұрын
The Great mamta
@nagavishnunagavishnu9181
3 жыл бұрын
பா இவ்வளவு தைரியமா மேற்கு வங்க மாநிலம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்க
@murugeshkumar85
5 жыл бұрын
ஜெயலலிதா அம்மா இன்று உயிருடன் இருந்து இருந்தால் இந்த தலைப்பு வந்து இருக்காது
@vaalumkalaipokkisham6361
3 жыл бұрын
Hahaha
@future_director
3 жыл бұрын
She is role model for every woman
@vembaiyanswami9800
3 жыл бұрын
We salute the iron woman of West Bengal mamtha Banerjee.
@latharamesh1500
Жыл бұрын
இந்த நாட்டின் ஒன்னா நம்பர் சாபக்கேடு நந்தா அவ்வளவுதான் மேற்கு வங்கம் மே நாசமாய் போனது
@mniflas5360
3 жыл бұрын
Mamtha the real hero
@hameermohmade160
3 жыл бұрын
Allah bless you so my shallot medem
@VM5metalgold
3 жыл бұрын
சசிகலா என்ற கேரக்டர் ஜெயலலிதா அம்மாவின் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் இந்தியாவின் இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவை நாம் இழந்திருக்க மாட்டோம்.
@goodlove4121
3 жыл бұрын
ஜெயலலிதா ஒரு குற்றவாளி
@vedachalamvedachalam9342
3 жыл бұрын
@@goodlove4121ஜெயலலிதா குற்றவாளி என்பதை மறுப்பதற்கில்லை, அதே சமயம் இப்போதிருக்கும் அரசியல்வாதிகள் யாருமே உண்மையானவர்கள் இல்லை எல்லாரும் ஊழல்வாதிகள் தான்.
@dhanpalk5264
3 жыл бұрын
R x cx Ena da time thgggg&FC chew from universe job iiikkk(kllo pop k/?
@abiabirami9135
3 жыл бұрын
கூடா நட்பு கேடு.... அம்மா miss u.... 😍😍😍😍
@elavarasanperumal5757
3 жыл бұрын
@@goodlove4121 j
@johnandrew7092
2 жыл бұрын
Feature prime minister medam
@kselvarohathzadhashan3281
3 жыл бұрын
My favorite
@henryford2082
3 жыл бұрын
MAMTA BANERJEE EDUCATED GREAT LEADDER
@nataranjan96
3 жыл бұрын
என்ன நாடு இது. சீதை,திரௌபதி தொடங்கி இன்று வரை பெண்களை ஈனப்படுத்துவதில் கொஞ்சமும் வெட்கப்படாத அதிகார வர்க்கம். இவர்களுக்கு மத்தியில் மமதா பேனர்ஜி இவ்வளவு போராடுகிறார். வணக்கம்
@annapulikkutti6108
5 жыл бұрын
Congratulations ms mamtha
@Tamilgalata9496
3 жыл бұрын
நல்ல பொராலி மம்தா🙆🙆🤝👍
@Tamilan-hb8sg
3 жыл бұрын
போராளி
@GopiKumarsbendvkm
3 жыл бұрын
❤️
@iqbalbhai4146
3 жыл бұрын
L
@yosufmohammed1902
3 жыл бұрын
@@Tamilan-hb8sg 0
@bharathn754
4 жыл бұрын
Voice semma da👍😎
@prakashprabu6677
3 жыл бұрын
Great lady 👏👍
@saleemikkasaleemikka491
5 ай бұрын
Mamk🎉banarjee❤ilikede❤🎉super❤🎉🌟🌟🌟✨🌹💐
@SyedAli-py5kb
3 жыл бұрын
இது போன்ற அரசியல் வாதி இந்தியாவுக்கு தேவை
@siluvaiantony3613
3 жыл бұрын
🙏🙏🙏💯👏👏👏
@lovelyguna4009
3 жыл бұрын
Mamtha unmayave vangathu puli dha😍i love you amma
@சண்முகபிரியா-ப4ப
3 жыл бұрын
நிச்சயம் அவரது துணிவுக்கும் முயற்சிக்கும் மரியாதை செலுத்த வேண்டும்
@sivakumarannadarajah1239
3 жыл бұрын
A !3#? 6
@balasubramanians9944
3 жыл бұрын
@@sivakumarannadarajah1239 a
@shanmugamsuseela5845
3 жыл бұрын
கூர்ந்து கவனிக்க வேண்டிய செய்தி. ஞாநி.
@kamatchiramasamy7756
3 жыл бұрын
Iron Lady
@saravananp9416
5 жыл бұрын
ஊழல் செய்த கூட்டங்கள் கைகோர்த்து நிற்கிறது
@krishnamurthiramachandran2432
3 жыл бұрын
The very bjp which helped her to resurrect her political life as railway minister now is seen as deadly enemy
ஊழல் செய்த ஒரு பெண் இரும்பு பெண்மணியா என்னங்கடா உங்க ஞாயம்
@mukeshkumarrasu
5 жыл бұрын
Poda naya
@mukeshkumarrasu
5 жыл бұрын
Nenga yenna pudungunenga
@lakshmij7615
4 ай бұрын
Wow again one indra 🎉gandhi 🎉🎉❤
@nataranjan96
3 жыл бұрын
மதிப்புக்குரிவர்
@arokiasamyanthonisamy3335
3 жыл бұрын
Evil can not continue.
@pms1711
5 жыл бұрын
இப்படி சொல்லிதான் ஒருத்தவங்க(ஜெ.ஜெ) போய் சேர்ந்துட்டாங்க......
@arunachalam1996
3 жыл бұрын
கொலைகாரன் டெல்லியில் இருந்து வந்தவன் மோடியா லேடியா என கேட்டது பொருக்கவில்லை.
@seemanism1818
3 жыл бұрын
Ungaloda voice kaagave pakkalam...anna
@sathyamoorthy1325
3 жыл бұрын
Lady super star.. iron lady....one woman army.... salutes to didi madam...
@kk-dy8tx
3 жыл бұрын
Who watch after 2021 election results 😉
@srkrishnamurthymurthy3650
3 жыл бұрын
The TMC has secured a very great success by defeating the BJP in West Bengal.Therefore the question of framing charges for any defaulction will have to be ignored.But our PM and Our Union HM.are trying to take revenge on the Bengal Queen Madam.Mamtha Bannerjee will not be supported and accepted by the people of West Bengal.Let the BJP may take action against the culprits and allow the the CM of West Bengal to do her administration piecefully.
@chandrus2549
5 жыл бұрын
Jayalalitha amma only iron lady......
@jack89573
3 жыл бұрын
no one can be like this Iron lady , she has to become the Pm of this country to rescue the country from this serious death of ethics, education, democracy , justice, right to speak, right to criticise, right to claim , right to live and right to ask for the rights...... hope this country deserve people like this great lady and honest and simple and hard worker
@limelighttamil6670
3 жыл бұрын
ரௌடி தீதி மம்தா பானர்ஜி இரும்புப் பெண்மணி அல்ல, இந்தியாவின் ரௌடிப் பெண்மணி. இதற்கு ஆயிரம் ஆதாரங்கள் உள்ளன. அராஜக மற்றும் தேசத் துரோக அரசியல் செய்து மேற்கு வங்காள மாநிலத்தை ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய நிலை நாம் அறிந்ததே. இதே நிலை அடுத்த பத்து ஆண்டுகளில் ரௌடிப் பெண்மணி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படும்.. இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள், நிச்சயம் நடக்கும்! ஆனால் ஒன்று, மேற்கு வங்காள மாநிலத்திற்கு ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்கு முன்பு பிடித்த ஜென்ம சனி இன்னும் விலகவில்லை என்பது புரிகிறது. ஜெய் ஹிந்த்.
@dvk2118
3 жыл бұрын
@@limelighttamil6670 sangiiii sangiii
@n4reviews484
3 жыл бұрын
Great Woman
@tjayapragasan9429
3 жыл бұрын
அறம் பிறழ்வது பெண் அரசியல்வாதியாக இருந்தாலும் மரணம் நிச்சயம்...பாவத்தின் தண்டனை மரணம்
@MaryAnthonyDoss
6 ай бұрын
மம்தா இரும்பு பெண்மணியல்ல சிலசமயங்களில் குளறுபடி செய்பவர். பிரதமருக்கு அவ்வளவு தகுதியானவரல்ல.
@mahalingamthevar6725
3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌
@yethukuyethuku1224
5 жыл бұрын
She better than jayalalitha if u agree hit like .....
@yethukuyethuku1224
5 жыл бұрын
@@dp17117 why ?
@masck143
5 жыл бұрын
She’s Learning from jaya 🤫🤫🤫🤫
@rajalakshmilakshmi7743
5 жыл бұрын
How dont compare with Jayalalitha she had done more welfare schemes
@urs5072
5 жыл бұрын
What difference in thief.
@dhanapalp1321
5 жыл бұрын
Impossible she not never better than jalalitha not only politickl jalalitha many fields better of mama.
@suganyasuganya471
3 жыл бұрын
Nan Kadaisi varai poradum porali - Iron lady.
@NiranjanKumar-lu3yo
3 жыл бұрын
Bengali Jayalalithaa
@sahariyaissac2239
5 жыл бұрын
Iron Lady of India
@sahariyaissac2239
5 жыл бұрын
@@PraveenKumar-dh7jl then what??
@sahariyaissac2239
5 жыл бұрын
Try something newly😂😂😂
@niranjankumar-hv9hh
3 жыл бұрын
@@PraveenKumar-dh7jl sangi mangi
@ananthbaskar113
3 жыл бұрын
சந்தர்ப்பவாத பெண்மனி
@viveksreerangan3182
5 жыл бұрын
Awesome
@chandiranchandiran9516
Жыл бұрын
வங்கத்து சிங்கம் இல்லை புலி 🐅
@RameshKumar-kh5qv
3 жыл бұрын
She is very strong lady in political
@Rldk.a
3 жыл бұрын
👌👍 jadavpur . not javadpur
@ABCabc-pm7kl
3 жыл бұрын
சங்கி தீவிரவாதிகளை ஒழியுங்கால் BANERGY. அவகளே ..GOD BLESS YOU
Make her the PM of india . MR modi ...I think enough you have enjoyed your post from our pain....🙏...Pls ...Let we indian live .....
@satishaktextiles5011
3 жыл бұрын
மம்தா பானர்ஜி ஒரு சகாப்தம்
@marymagdalene891
3 жыл бұрын
Women with blood hand.
@meysundhar7123
3 жыл бұрын
Sir wincent churchill ah pathi podunga
@sampathkumar6189
3 жыл бұрын
தவறான தொகுப்பு 😭
@chelladuraim7260
3 жыл бұрын
HOW? OK. EXLAIN ME.
@SharmilaSHistoryqmc
3 жыл бұрын
நான் வருவேன்.
@ganeshsuper476
3 жыл бұрын
தீதி பொது வாழ்வு க்கு வந்துட்டா சட்டத்த மதிக்க வேண்டும்
@vedachalamvedachalam9342
3 жыл бұрын
மேற்கு வங்காளத்தில் நடந்த வன்முறயை தாங்கள் யூடியூபில் பார்த்து விட்டுத்தான் இதுபோன்று பேசுகின்றீர்கள் என்று நான் நினைக்கின்றேன் யூடியூபில் வந்த சம்பவங்கள் அனைத்துமே மேற்கு வங்காளத்தில் நடந்தது அல்ல, அந்தக் காணொளியில் ஆந்திராவில் நடந்த ஒரு சம்பவமும் உள்ளது அதில் அவர்கள் தெலுங்கு பேசுகின்றார்கள் அதை நன்றாக கவனிக்கவும் மேலும் வங்காள தேசத்தில் நடந்த ஒரு சம்பவமும் அதில் கோர்க்கப்பட்டு உள்ளது, இவையெல்லாம் பாரதிய ஜனதா கட்சியின் தில்லுமுல்லு, எதையும் உடனடியாக நம்பாமல் அதை நன்றாக ஆராய்ந்து பிறகு உங்களுடைய கருத்தை பதிவு செய்யவும், நான் எந்தக் கட்சியையும் சாராதவன் எனவே என்னுடைய கருத்து பொதுவானதாக இருக்கும்.
Пікірлер: 330