Manathakkali Vathal Kuzhambu In Tamil | மணத்தக்காளி வத்தல் குழம்பு | வத்தக்குழம்பு | Vatha Kuzhambu | Kulambu | Kuzhambu | குழம்பு | South Indian Kuzhambu Recipes | Kulambu varieties | Kuzhambu varieties | குழம்பு வகைகள் | Kuzhambu vagaigal | Kulambu vagaigal | Veg kulambu | Veg kuzhambu | Non-veg kulambu | Non-veg kuzhambu | Lunch Kulambu Varieties | Lunch kulambu recipes | Lunch kulambu recipes in tamil | Kulambu recipes in tamil
வெண்டைக்காய் கார குழம்பு • Vendakkai Puli Kulambu...
கொண்டக்கடலை குழம்பு • கொண்டக்கடலை குழம்பு | ...
Poondu Chinna vengaya kulambu • பூண்டு சின்ன வெங்காய க...
பருப்புக் குழம்பு • கமகமனு நெய் மணக்கும் ச...
பிடி கருணை கிழங்கு குழம்பு /Pidi Karunai Kulambu • பிடி கருணை கிழங்கு குழ...
Paruppu Urundai Kulambu • பருப்பு உருண்டை குழம்ப...
Vatha Kuzhambu, Manathakkali Vathal Kuzhambu, வத்தல் குழம்பு, வத்தக் குழம்பு, Vatha Kuzhambu in Tamil, Vathal Kuzhambu In Tamil, மணத்தக்காளி குழம்பு, Vatha Kuzhambu, Manathakkali Vathal Kulambu, Manathakkali Vathal Kulambu in Tamil, Vathal Kuzhambu,
#ManathakkaliVathalKuzhambu #மணத்தக்காளி #வத்தல் #குழம்பு #வத்தக்குழம்பு #vathalkuzhambu
#NellaiVillageFood #Periyammasamayal #samayal #samayalkurippu
Kulambu | Kuzhambu | குழம்பு| Kulambu varieties | Kuzhambu varieties | குழம்பு வகைகள் | Kuzhambu vagaigal | Kulambu vagaigal | Veg kulambu | Veg kuzhambu | Non-veg kulambu | Non-veg kuzhambu | | South Indian Kuzhambu Recipes | Lunch Kulambu Varieties | Lunch kulambu recipes | Lunch kulambu recipes in tamil | Kulambu recipes in tamil
மணத்தக்காளி வத்தல் குழம்பு
தேவையான பொருட்கள்
மணத்தக்காளி வத்தல் - ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10 பல்
தக்காளி - 1
குழம்பு மிளகாய்த்தூள் - 3 ஸ்பூன்
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
தேங்காய் துருவல் - நாலு ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
கடுகு, வெந்தயம், - தாளிப்பதற்கு சிறிதளவு
நல்லெண்ணெய் - 5 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கடாயில் 2 ஸ்பூன் மணத்தக்காளி வத்தல்போட்டு நன்கு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு நன்கு கலர் மாறும் வரை வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போக இரண்டு நிமிடம் வதக்கவும்.
பச்சை வாசனை போனவுடன் தக்காளி விழுது சேர்த்து அதுவும் நன்கு வதக்கி விட்டு புளியைக் கரைத்து தண்ணீரை ஊற்றவும்.
இதனுடன் குழம்பிற்கு தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும் .
நன்கு கொதித்தவுடன் அரைத்த தேங்காய் விழுது 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு மசாலா வாசனை போனவுடன் மணத்தக்காளி வத்தல் சேர்த்து ஒரு கொதி கொதிக்க விட்டு கடாயை மூடி அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கினால் மிகவும் சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு ரெடி.
Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
Follow us on Twitter goo.gl/5Gq4B7
Follow us on Facebook goo.gl/JnyYvb
Follow us on blogspot goo.gl/CWdapK
Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • Playlist
Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
Mutton Recipes • Mutton Recipes | Tamil...
Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
Негізгі бет Manathakkali Vathal Kuzhambu In Tamil | மணத்தக்காளி வத்தல் குழம்பு | வத்தக்குழம்பு | Vatha Kuzhambu
No video
Пікірлер: 4