ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நொந்துடலும் கிழமாகி தளர்ந்து பின் நோயில் நடுங்கிடும் போது ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது இன்று சிந்தை கசிந்துனைக் கூவுகிறேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா நீடு கபம் கோழை ஈழை நெருக்கி என் நெஞ்சை அடைத்திடும் போது விக்கி நாவும் குழறிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் எனை ஆண்டருள்வாய் ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஐம்பொறியும் கரணங்களும் வாயுவும் ஆடியடங்கிடும் போது எந்தன் ஆவி பிறிந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது நம்பியுனைத் தொழுதேன் அழைத்தேன் ஜகன் நாயகனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா உற்றவர் எனைப் பெற்றவர் மற்றவர் என் சுற்றமும் உற்றவர் பெற்றவர் மற்றவர் சுற்றம் ஓவென்று நின்றழுதிடும் போது உயிரோசைகள் ஓய்ந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது பற்றி உனைப் பணிந்தேன் அழைத்தேன் ஆபத்பாந்தவனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா என் பொருள் என் மனை என்பது இனி இல்லை என் பொருள் என் மனை என்பதெல்லாம் இனி இல்லை என்றாகிடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அன்றுனைக் கூவிட இன்றழைத்தேன் அருள் அச்சுதனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா வந்தெமதூதர் வளைத்துப் பிடித்து வாவென்று இழுத்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது அந்தத அந்தியம் நீ வர இன்றழைத்தேன் ஸச்சிதானந்தனே ஹரி நாராயணா ஓம் ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
@loganathang7777
6 жыл бұрын
லொகனத்ஹ
@kungfuravi66
5 жыл бұрын
ராதே கிருஷ்ணா
@subburajnarayanasamy6903
5 жыл бұрын
Varagooran Narayanan நன்றி அய்யா
@AmoorTrichy
5 жыл бұрын
Thanks I was looking for the lyrics for a long time
@Naga1711
5 жыл бұрын
such a superb lyrics
@rajeshwarinatarajan6080
4 ай бұрын
😢. ❤. Namaskaram
@rajeshwarinatarajan6080
Ай бұрын
Thanku
@rajeshwarinatarajan6080
4 ай бұрын
Narayana.. Narayana... Narayana... Narayana.
@rajeshwarinatarajan6080
Ай бұрын
Thanks
@kavithkavi3662
5 ай бұрын
Indru unnai azhaitom..Radhekrishna !🙏🏼🙏🏼🙏🏼
@ramakrishnansethuraman2068
2 жыл бұрын
Radhe krishna.
@babaiyermanispiritualandpo2062
4 жыл бұрын
Mast and best songs lyrics singers musicians composition and presentation.
@sreenivasulup7964
3 жыл бұрын
చాలా ఆనందంగా ఉంది వింటూ ఉంటే పద్యం
@raghavanveera4923
6 жыл бұрын
super song great Thanks
@premasekaran8479
4 жыл бұрын
This lyrics Are our life.Very heart touching .Om Namo Narayana🌷🙏.
@venkatesanvenkitaswamy6364
7 жыл бұрын
Kindly post the lyrics for the wonderful bhajan- Hari Narayana . I remember hearing this song from AIR and thinking that the original singer is Bangalore Ramani Ammal. I was searching for this song for quite some time and never heard this song again. Thanks for posting this wonderful song that reminded me of my childhood days.
@haridasan5699
Жыл бұрын
Hare Krishna
@bhamavaradarajan4435
2 жыл бұрын
Very nice, enjoyed it. 👏🏻👏🏻👏🏻
@kolkattaradha
11 ай бұрын
God gifted voice
@vanithakrishnakumar790
8 жыл бұрын
Anaithum Migavum Arumai Arputham Attagasam Amarkalam Super Cute
@prettybirdgoogoo
6 жыл бұрын
Dear Sir, your spiritually awakening bhajan has made me deeply aware of Lord Narayana, the primal god. Kindly post the meaning of the song and I am ever grateful to you.
@srinivasanraju3256
6 жыл бұрын
Super great..
@vidhyacrajesh
4 жыл бұрын
Excellent
@prabhakaranm9243
Жыл бұрын
Harinamame endha ruchi
@rameshhariharan6265
Жыл бұрын
Hari narayana
@annapooranik1967
Жыл бұрын
Very nice excellent
@AlissonPedrinaJava
2 жыл бұрын
Really amanzing
@srinisrini7124
6 жыл бұрын
Anna nice song
@anasuyane5473
Жыл бұрын
Very.supersongTq
@hariganesanvenkataraman7807
3 жыл бұрын
Can you please send me the correct lyrics of this song
@sankaranarayanan1260
6 жыл бұрын
radhe krishna
@babaiyermanispiritualandpo2062
4 жыл бұрын
Super powerful groups singing.
@anuaarti1
11 жыл бұрын
this is great. thank you. radhe krishna
@janakiramananantharamakris7022
6 жыл бұрын
Super song anna
@KalaiSelvi-ct3uv
6 жыл бұрын
Its happening paecefull mind thanks
@hariganesanvenkataraman7807
3 жыл бұрын
Raman anna can you please check e with manjapra mohan bagavathar and get the lyrics of this song.
@rajagopal9104
Жыл бұрын
ம்கிள்சி
@ramprasad-ju7fq
7 жыл бұрын
vintage classic from mohanji
@vidhyacrajesh
4 жыл бұрын
You ideas
@r.mangalam7184
Жыл бұрын
🙏🙏🙏
@ashokashtekar4265
4 жыл бұрын
So superb!!!
@tsbalasubramoniam8886
7 жыл бұрын
please send the lyrics of HariNarayana
@gopalramachandran19
4 жыл бұрын
I shall be greatful if any one can post the lyrics of thokaiyra (beginning) of this song please.
@arivudainambi3234
5 жыл бұрын
Can we have the full lyrics.
@loganathang7777
5 жыл бұрын
சுப்பர்
@AnnapoorniRIyer
7 жыл бұрын
nice song, how to convert in mp3?
@loganathang7777
6 жыл бұрын
super
@vanajavanaja1171
4 жыл бұрын
Very nice Bajan kannappan Vandalur
@rvprakash3180
4 жыл бұрын
Anna superb
@appabombay
3 жыл бұрын
Melodious rendition. All Gnanananda’s blessings ✌️Radhe Krishna
Пікірлер: 71