"மரபோடு உறவாடுவோம்' என்ற தலைப்பில் கடந்த மே 12 அன்று சிவகாசியில் மாறன் ஜி அவர்களின் தலைமையில் விழிப்புணர்வு முகாம் நடத்தது. இதில், நமது பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிறுதானிய பிரியாணி,தயிர்சாதம், சாம்பார் சாதம், ஜவ்வு மிட்டாய், சீவல் ஐஸ், கருப்பட்டி இட்லி, வெற்றிலை பஜ்ஜி, தினை கொழுக்கட்டை உள்ளிட்ட உணவு வகைகளும், கிராமத்து விளையாட்டுகளான இளவட்ட கல்,நொண்டி, தட்டாங்கல்,கோல போட்டி, டயர் உருட்டுதல், பம்பரம் உள்ளிட்டவைகளும் மற்றும் வீட்டுத் தோட்டம், மூலிகை மருத்துவம், மூலிகைச் செடிகளை அடையாளம் காட்டுதல்,தேனீ வளர்ப்பு, நீர் மேலாண்மை, இயற்கை விவசாயம் உள்ளிட்டவை குறித்தும் செயல்விளக்கம் தரப்பட்டது
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZitem channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZitem Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv
Негізгі бет மரபோடு உறவாடுவோம் | 1980க்கு முந்தைய வாழ்க்கை முறையை திரும்பி பார்க்க வைத்த ஒருநாள் நிகழ்வு
Пікірлер: 30