I have never seen anyone play Mridhangam as good as this Lady complimenting the Mega Singers 🙏🙏🙏😃😇
@vinayakamsubramanyam636
4 ай бұрын
I fully agree!
@sundarsubramanian1692
9 ай бұрын
சுபஶ்ரீயால் மட்டுமே முடிய கூடியது. தூர்தர்ஷன் தொடங்கி, ஜெயா டிவி வரை அவரின் படைப்புகள் அத்தனையும் அற்புதம். ஒரு பாடலை பிரித்து மேய அவரால் மட்டுமே முடியும். Excellent 👌👌👌 வாழ்த்துக்கள் 👏👏👏👏
@swaminathan7887
9 ай бұрын
Absolutely outstanding choreography n great team efforts. We salute u all. Rocking event for ever..thanks swami tambaram east
@rohinikumar7173
9 ай бұрын
உண்மை
@renganayakisr3326
9 ай бұрын
No doubt true
@manikantanj1181
9 ай бұрын
Of course true, she can only do such things.
@ravichandran8302
8 ай бұрын
Thanam by Sai fantastic
@MylavaBalan
4 ай бұрын
Saindhavi, it's a very hard time in life. Since you are highly qualified academically with Masters in Psychology not like other(s) you are doing well . Accepted that life is not bed of roses, and carry-on with your music and making everyone happy not only in India but globally. Your tireless service in this critical period of life in music journey shows your determination and your integrity will never fail towards your successful life with your daughter. Well done in this show and prayer for your successes.
@meenakshisadasivam8560
7 ай бұрын
அருமை. பாடகர்களுக்கு நல்ல குரல் வளம் நன்றி சுபஶ்ரீ தணிகாசலம் மேடம் .வாழ்த்துக்கள்
@shobanabalakrishnang7952
9 ай бұрын
All over India, வேறு எந்த மொழியிலும், கர்நாடக இசை மற்றும் திரை இசையை Combine பண்ணி, இதுபோல் ஒரு இசை நிகழ்ச்சி இப்படி ஒரு இசைகச்சேரி அரங்கேறியதாக தெரியவில்லை. ❤❤❤🎉🎉🎉 G.Ramanathan K.V.Mahadevan மெல்லிசை மன்னர்கள், வானில் இருந்து, அகம் மகிழ, உங்களுக்கு பூமாரி பொழிவார்கள் Subasri அவர்களே. 💞💞💞💞💞💞 உங்களுடைய இந்த மார்கழி மகா உற்சவம் நிகழ்ச்சி பல்லாண்டு காலம் தொடர வேண்டும்🙏 நீங்கள் நீண்ட ஆயுளோடும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவன் என்றும் உங்களுக்கு துணை இருந்து அருள் புரியட்டும்.🙏🪷🙏🪷🙏
@rangachariraghavan1660
8 ай бұрын
Shakespeare said"If music be the food of love,play on." Let Subhashri Madam continue to give such enthralling programmes
@sivapriyanarasimhan1875
9 ай бұрын
Excellent. Only. Subashree mam can do such programmes. What a research and presentation. Singers the gems of QFR team .wonderful. Hats off to you Mam and your team.👏👏👏👏
@saraswathysundaram6440
9 ай бұрын
Excellent Rendering by all the gifted singers .Hats off to Ma. Subashree aval.Thank you
@jayanthia-nj2ks
8 ай бұрын
Suppero supoer
@SarawathyviswanatanSarawathy
8 ай бұрын
@@saraswathysundaram6440km ok😅😅😅😊😊
@gowrisshankar9126
8 ай бұрын
We are in USA.we watched your wonderful programmes .we are your fans. Lalitha
@lakshminarayananannaswamy7377
8 ай бұрын
அற்புதமான நிகழ்ச்சி...பாலைவன த்தில் மழைபெய்தமாதிரியான தண்மையான உணர்வுகளால்,,,,மனதுக்கு சாந்தமான ஒரு ஆழ்ந்த சுகம் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளால் விளையவைத்ததற்கு நன்றியம்மா...இன்றைய சூழலில் இந்த அற்புத ம் கனவுகாண்பது போல் இருக்கிறது ,,,,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂
@ahileswarythevi
7 ай бұрын
❤
@ShubashreeTrainer
9 ай бұрын
Thanks to COVID.. else we would not be able to get the type of tribute to Music, Music legends and the Almighty
@ramaswamysrinivasan8724
9 ай бұрын
சந்தோஷ் சுப்பிரமணியம் அற்புதமான பாடகர் அவரும் முழு கர்நாடக சங்கீத கச்சேரி பாட தகுதி பெற்றவர்
@rajarambala1610
6 ай бұрын
If you close your eyes and hear him him singing his voice is closely 100 Percent TM S with Swarasuddi Carnatic Music knowledge .I wonder whether Political??????
@kuppusamyramiah7621
5 ай бұрын
Yes TMS குரலை பிரதிபலிக்கிறார்
@kuppusamyramiah7621
5 ай бұрын
@@rajarambala1610yes
@sumekkaassociate9981
9 ай бұрын
இந்த தொகுப்பை தொகுத்து வழங்கிய " ஸ்ரீமதி சுபஸ்ரீதணிகாசலம் அம்மாவிற்கும்...இசைமேடையில் இசைமழை பொழிந்த அனைவருக்கும் என் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்...அனைவரும் வாழ்க வளமுடனும் நலமுடனும் என்றென்றும் இருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்....நன்றி வணக்கம்.
@shantaganesh6330
9 ай бұрын
Superb! அருமை! அருமை! எவ்வளவு முறை கேட்டாலும் அலுக்காது! பிரமாதம்! வார்த்தைகளே இல்லை
@nandag535
9 ай бұрын
Shubhasree u r a gem n u choose excellent gems. Many more such programs with more gems❤
@Ssani51
9 ай бұрын
Soulful. எல்லாம் இனிமை எதுவும் தொட்டாலும் இனிமை.. நீ என்னென்ன சொன்னாலும் இனிமை. என்னென்ன சொன்னாலும் கவிதை. பாகேஸ்ரீ யில்..
@srinivasansrinivasan2989
7 ай бұрын
The whole programme is spell bound,heart melting,unparalleled performance.4Really no words to describe my feeling on hearing this programme.Mrs.Suubhasree mam s deep admiration to music and her varnanai really superb.Hats off to the whole team.May go bless you all with progress in your service to music
@kazhagesan2366
8 ай бұрын
இசை யில் இருந்து ஆரம்பித்து அன்பு அரவணைப்பு. தெய்வீக ம. பாசம். சிவபுராணம் பாடலில் சிறப்பு அருமையான பதிவு பெருமான் அருள் ❤
@sundaresanramanathan7636
8 ай бұрын
Excellent programme. Santosh and Saivignesh were outstanding. Sai Vignesh lathangi raga alapana was top of the order.
@tirunarayan2201
8 ай бұрын
சபாஷ் சுபஸ்ரீ தணிகாசலம்
@girishgurudutt
6 ай бұрын
My pranams to Amma karpagambal, subhasree is awesome, her energy level is inspiring and the knowledge she shares is very insightful.
@AnanthaSayanam-pu8pr
3 ай бұрын
THIS EXCELLANT PROGRAMME HAS GIVEN ME PARAMANANDHAM🎉
@kadambavanachannels3577
27 күн бұрын
Si ndhvi Madam s presentation gives added enjoyment thanks to all artists
@sundarisubramanian8717
20 күн бұрын
Excellent. Each one deserves credit.Kudos to the whole team. Sindubairavi is my favourite. Enjoyed thoroughly. 👏👏👏👏👏👏
@anbusanmuganathan5122
8 ай бұрын
அனைத்து கலைஞர்களும் இசையோடு இசைந்து உலகை மறந்து இசைத்தது பெருமை!
@revathishankar946
8 ай бұрын
Santhosh voice is classic and Sai Vigneshs voice is fantastic
@jagannathkrishnamoorthy5108
8 ай бұрын
Bringing old memories and Excellent conglomeration of Classical and Cini music
@ganesankaruppan8185
8 ай бұрын
Udal முழுவதும் சிலிர்க்கிறது என்னே குரல் வளம் உங்கள் குழுவிற்கு இசையும் ஆகா அற்புதம் 👌 👌 👌 👌 வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐 💐 💐 💐
@anbusanmuganathan5122
8 ай бұрын
இசையமைப்பு விதமே புதுமை! பாடகர்களின் குரல் அருமை! இசை உலகுக்கு இது பெருமை
@govindanshr1238
8 ай бұрын
இந்தப்பாடல் ஆமிர் கல்யாணி என்று நம்மளில் எத்தனைப்பேருக்குத்தெரியும் , எல்லாமே புதுமையான அறிவு கள்
@shrisharadasongs2360
8 ай бұрын
Jai Hind vande matharam great very good சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கும் அவர் பரிவாரங்களுக்கும் அடியேனது அநேக நமஸ்காரங்கள்
@RVRajan-ur1kl
8 ай бұрын
Super
@lakshmimallikarjun2328
9 ай бұрын
அருமையான கச்சேரி. சூப்பர் 👍 சுப ஸ்ரீ உங்கள் டீம்க்கு மிகவும் நன்றி. பாராட்டுக்கள்
@seetharamanat7241
7 ай бұрын
The way yu present simply too good
@nithyamanikandan3169
9 ай бұрын
What an mesmerizing evening it was.....singers Santhosh, Sai Vignesh, Vinaya and Saindu were exemplary in their rendition....The supporting artists were extra ordinarily talented and Subashree u always kindle our musical knowledge. Thank you all for a complete packaged performance
@Sai_Vignesh
9 ай бұрын
Thanks !’
@kalyanibairav6983
8 ай бұрын
Mesmerizing performance by all special thanks to subhashree madam may your service flourish and make us happy
@sridharmha1917
8 ай бұрын
அற்புதம் சுபஶ்ரீ அவர்கள் நீடு வாழ்க
@RadhaVijayanMFA
8 ай бұрын
அன்னை அருள் 🙏 அருமையான நிகழ்ச்சி!!!👏 வாழிய நீடூழி 🙏💐
@vallabikalyan9939
9 ай бұрын
Definitely it would have been a 'Mayakkum Malai pozhudu' தான் those who are watching live. Lucky people.
@Kuruvi777
9 ай бұрын
Sai Vignesh has a magnificent voice and such ease in singing :)
@Sai_Vignesh
9 ай бұрын
Thanks a lot !!
@SampathkumarSeshadri
Ай бұрын
Excellent selection of songs juxtaposing with classical music, all praise to you Madam Subhashree, all singers and the accompanying musicians, My husband and I are listening to it almost every day. Staying here in Dallas our greatest desire is to see your program live, Baba and Mahaperiyava willing. May they shower their bountiful blessings on you and your entire Team.
@anbusanmuganathan5122
8 ай бұрын
கர்நாடக கச்சேரி தான் உயர்ந்தது என்று கருதும் மக்களுக்கு இது ஒரு சவால் பாடலாக இந்த கலை தோழர்கள் பாடி அசத்தி விட்டார்கள்! பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@krishnaramachandran7722
8 ай бұрын
அவர்கள் நன்றாக பாடக் காரணமே கர்நாடக இசை பயிற்சி தானே!!
@jambukeswaranseetharaman8848
8 ай бұрын
Most of the Carnatic singers never opine that Carnatic songs only are the best. What is the real requirement is strenuous efforts and consistent practice that only shapes the singers Truth is bitter. So pls avoid this type of damaging remarks on the innocent people
@gunaseelansattanathan9766
8 ай бұрын
@@jambukeswaranseetharaman8848.⁸
@AnanthaSayanam-pu8pr
8 ай бұрын
🎉EXCELLENT ENCHANTING MESMERIZING PERFORMANCE BY THE ENTIRE GROUP.....FANTASTIC 🎉
@K.SCompany
7 ай бұрын
Super programme. All the musicians will be blessed by the GOD.
@geethahariram7153
8 ай бұрын
Superb Superb Superb it's a musical treat.Thank s to the full team.HareKrishna😊
Beyond words!! I am in a different world now! Extremely mesmerized! Best wishes to Subhashree and every single performer!! அதி அற்புதமான இசை விருந்து, திகட்டாத விருந்து!! Congratulations!!
@ramaswamysrinivasan8724
9 ай бұрын
உயர் சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட வேண்டும்.
@neithalisai4089
8 ай бұрын
பத்ம விருது விரைவில் வழங்கப்படவேண்டும் அதுதான் அவரது திறமைக்கு மரியாதை
@shambavichandru2337
6 ай бұрын
And கலைமாமணி
@lakshminarayananannaswamy7377
8 ай бұрын
அறுபதைக் கடந்து ,,,,,,,,,எழுபதையும் கடந்து,,,,எழுபத்தி ஐந்தையும் கடந்து,,,,,வாழும் என். போன்றோர் அந்த நாட்களில் கர்நாடக இசையையும்,,,,அந்த ராகங்களில் அமைந்த திரையிசைப்பாடல்களையும் ரசித்து மகிழ்ந்திருந்தோம்....எங்களுக்கு இது மனமகிழ் விருந்து.. ,,,நன்றி,,,,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ..
@ninja_gaming3466
7 ай бұрын
Many many times I had listened to this video. Every time I find it for the first time. Heartiest congratulations for sharing the sensational presentation Madam. I live in Ahmedabad, Gujarat The same is with Perumal ...... Thanks for sharing the same.
@vasantharakavan6979
9 ай бұрын
Semma virundu.Hatsoff to all the participants Dirushti sutti podungal
@subhapradha2850
9 ай бұрын
The entire program is a golden platter with sparkling diamonds all over.
@padmasbrmanian
9 ай бұрын
Wow! Sai Vignesh! What a throw in voice!
@Sai_Vignesh
9 ай бұрын
Thanks !! 😊
@klnarayanankmurthy8224
8 ай бұрын
Very beautiful rendition Blessings for a sweet future
@dnaidoo6615
2 ай бұрын
Thank you mam for bringing out the gems of music from the past ..inspiring...
@malathysrk3523
17 күн бұрын
Hats off to all.very divine and interesting
@lakshumanana2545
9 ай бұрын
அழகு அருமை அற்புதம் வாழ்த்துகள்💐💐💐💐💐
@saralat2863
9 ай бұрын
Vazhga valamuden Shubhashree Madam. Super arumayiyana performance..All singers, instrument.,nd your explanation all songs ,writer,composer,film all excellent 👌 👍 👏 superb . Thank-you somuch Madam. 🙏🙏🙏🙏🙏🙏
@subramaniansubramanian2968
9 ай бұрын
All are very bes go ahead keep it up thank u madam
@dn_edit_143
7 ай бұрын
மாபெரும் இசைமாமேதைகளின் பணி என்பது மகத்தானது அவர்களுக்கு என்றும் இந்த நாடும் மக்களும் நன்றி கடன் பட்டுள்ளோம் அதை அவர்களின் பாடல்களை பாடி மக்களை மகிழ்விற்பதின் தாங்கள் செய்தமைக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்
ஆகா,என்ன ஒரு இனிப்பு. ஜி.ரா. ஒரு மாமேதை. இந்த நுணுக்கங்களை எடுத்துரைத்ததற்கு உங்களுக்கு பாராட்டுகள்.
@murahuyen
7 ай бұрын
This is classic...
@jayanthigovindarajan682
8 ай бұрын
அற்புதமான பாடல் பாடி ய அனைவருக்கும் பாராட்டுக்கள்சுபா மேடத்துக்குநன்றி
@srinivasaraghavan5527
Ай бұрын
Devotion, Passion,Perfection and versatility combined in this fusion. Kudos to the Entire Team. Special appreciation to Santhosh. Congratulations to the entire Team headed by Subhasree Tanikachalam. Super.
@whencutroman1814
9 ай бұрын
Subhaji you are the BEST and QFR best team
@padmasbrmanian
9 ай бұрын
சுபஸ்ரீ, 100% கரெக்ட்! இசைக்கு வேலி கிடையாது, இதுதான், இப்படிதான் என்பது இல்லாமல், அநுபவிக்க வேண்டிய ஒன்று!
@mahachandru5165
8 ай бұрын
Mm what a brilliant dictionary u r o! Super day by day increasing your effort with your team !!palandu vazha!! God bless u mm
@srimathiramaswamy8803
9 ай бұрын
Amazing selection of songs and ragas, never had a chance to enjoy madam subashree's programme, enjoyed congrats to the entire team for such a classic rendition
@lakshmipriya8966
9 ай бұрын
Sai vignesh voice wonderful.
@nithyaramachandran3263
9 ай бұрын
Wow wow wow. Only Subhasree can think like this. Feast for the ears
Very excellent & unique anchoring by Smt.Subhasree. I don't know ABC's of Tamil language but I have reasonably good knowledge of Carnatic music.Her commentary on the introduction of items and on their rendering appears very thrilling and exciting and very appealing as the performed items.I wonder how much more I would have enjoyed & appreciated her elaborations had I been conversant & knowledgeable in Tamil language.I am a constant listener of her programmes.Hats off to all the men & women artists who simply excel in the programmes in their own ways , styles & beautiful voices. Hearty congratulations to all of you & best wishes.
@revathishankar946
8 ай бұрын
Sai Vignesh and Santosh virutham really abharam Enna uzhappu ? Congratulations to both
@AnanthaSayanam-pu8pr
8 ай бұрын
MESMERIZING PRESENTATION BY SUBASREE THANIKACHALAM AND MY PRAISE FOR EVERYONE OF THE PERFORMER 🎉THANK YOU ALL....MY HUMBLE PRANAMS 🎉
@shanthitrue01
8 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉Pattasu, Meimarandhen, Love you all, God bless
@nagaraj9606
8 ай бұрын
சிறப்பு சிறப்பு நெஞ்சை தொட்ட நிகழ்ச்சி. நன்றி.
@savithirisundararajan9486
9 ай бұрын
Fantastic musical treat Goodos to subashree and her entire team Outstanding performance
@varalakshmibadri5014
9 ай бұрын
Vinaya s voice was apt for ennuyir thozhi ..saindhavi s voice is mesmerising.bith are equally talented❤❤ Sai Vignesh watching his talent from supersinger!!amazing growth.brilliant singing❤❤
@shobanabalakrishnang7952
9 ай бұрын
Speechless...🎉 No words...🎉 Fantaasticcckkk🎉❤❤❤❤❤❤❤❤ What a performance Kalakkal programme by one & only Subhasri madam. All singers & Musicians gave a rocking performance 👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉
@SethuRamalingam24547
8 ай бұрын
Excellent singing great teamwork Remembering beautiful rendition of madhavi ponmayilal by Raghav Krishna in early QFR Credit to Subhashree
@radhabalasubramanian
9 ай бұрын
Beautiful Concert ! Sunhshree Madam along with all the musicians & accompanying artists deserve our compliments. May God bless them all !
@sundaramkanapathynaga15
8 ай бұрын
Amazing performance
@padmasinidwibedi5635
8 ай бұрын
Really fantastic performance.
@rajaramannarayanan2806
8 ай бұрын
_@@sundaramkanapathynaga15
@ravib7420
9 ай бұрын
Santosh outstanding , progm with substance
@lakshmipriya8966
9 ай бұрын
Old as well as new song saindhu song is so soulful
@sundhavardanVaradan
9 ай бұрын
சாய்ராம் QFR...சகோதரி, மற்றும் குழுவினரின் ..இந்த நிகழ்ச்சி வழக்கம்போல் சுவையுடன் கூடிய இனிமை நிறைந்த இமயம் ..பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும். தேர்ந்தெடுத்த பாடல்கள் அனைத்தும் ஆனந்த சங்கீத ராகங்கள் .. அனைவருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mythilibabu789
9 ай бұрын
Super
@nagarathinams6888
8 ай бұрын
சகோதரி சுபஸ்ரி தணிகாசலம் அவர்களது நிகழ்ச்சி கள் எதுவாக இருந்தாலும் சூப்பர். அருமை அருமை அருமை. கர்நாடக இசை தெரியாதவர்கள்கூட புரிந்து கொண்டு ரசிக்கும் அளவில் திரைப்படப் பாடல்களை இணைத்துக் கொடுப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். பாடல்களைப் பாடுவதற்கு முன்பாக அவர் தரும் விளக்கங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். இசை ஞானம் குறைவாக இருந் தாலும் பரவாயில்லை. உணர்ந்து ரசிக்கலாம். இவரும் இவரது குழுவினரும் பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோங்கி பல்லாண்டு வாழ்க. இது மகா உற்சவம் அல்ல. இது மகாமகா உற்சவம். நல்வாழ்த்துகள். இறையருள் துணை நிற்குமாக.
@jayalakshmin1307
14 күн бұрын
Excellent. Thanks to all
@sabapathyshivan5926
9 ай бұрын
All singers were stunning
@Rakasilo
9 ай бұрын
The whole team appreciate and encourage each other. Superb performance by all. Awesome hosting!
@sayeraamram9196
9 ай бұрын
சுபஸ்ரீ தனிகாசலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 அடியான் 63 years yong, அடியேன் நாமம் சாயிராம் சென்னை, வீணை அஞ்சலி பேத்தி என் தாய் மகாலட்சுமி
@subramanianpa6500
3 ай бұрын
A well matured group How madam entire Set is well trained Want to hear always God bless the group P a subramanian Mumbai 1:11:59
@vaidyanathanr1612
8 ай бұрын
Unity in diversity, in Music also. Hat's off to Subhasri and whole team. I don't have any words to appreciate the music feast.🙏👏👏
@ramsundaram4615
9 ай бұрын
அருமையான படைப்பு. எல்லோரும் சிறந்த கலைஞர்கள் நான் நிறைய ராகங்கள் படப்பாடல்களை கேட்டுத்தான் கற்றுக் கொண்டேன்.
@kuppusamyramiah7621
8 ай бұрын
இசை மேதை ராமநாதன் முறையாக இசை பயின்றவர் அல்ல கேள்வி ஞானத்தை வைத்து அருமையான கர்நாடக ராக பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார்
@shanthirao3774
9 ай бұрын
Great great everyone ThNks a lot keep it up congrats
@shanthirao3774
9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@chandragopalan3966
9 ай бұрын
Vignesh and santosh superb
@raghuramanca380
8 ай бұрын
Excellent Excellent......melodious soft mesmerizing songs.... . Necessary for present day situation.. ..... fine fine....this music promotes health.... long life
@srigurudhev9609
8 ай бұрын
நல்லவர்கள் மட்டுமே வாழும் உலகம் இப்படித்தான் இனிமையாக இருக்கும்🙏🙏
@sundaresansita4458
8 ай бұрын
மிகவும் ஆராய்ச்சி செய்து,அனைவரும் நன்கு ப்ராக்டீஸ் செய்து மிக சரியாக தயாரித்து கொண்டு மேடை ஏறி மயக்கி உள்ளார்கள்.பெரிய சாதனை.அனைவரும் வாழ்க நீடூழி,பிரமாதம்.
@dheera1973
8 ай бұрын
அருமையான பதிவு
@a2umamusic549
8 ай бұрын
The one and only subhashree madam mattumae indha madhiri think Panna mudium. HATS OFF TO THE ENTIRE TEAM
@prathibasukumar1338
9 ай бұрын
Wow! Mind blowing performance of all the artistes 👌👌Excellent orchestra Kudos! to the whole team👏👏👌Special thanks to Shubasri Mam for such a wonderful program 👍👌🙏🙏🙏
@vallabikalyan9939
9 ай бұрын
I m listening this song from Australia. Even i do standing ovation from here.
@sabareeshanc.k613
8 ай бұрын
What an enjoyable presentation 👏 Namaskarams Shubhashree for your excellent presentation. .❤
சுபஸ்ரீ நீங்கள் சொல்வது போல் இந்தக் குழந்தைகள் குழந்தைகள் உங்கள் கரங்களைப் பிடித்துக்கொண்டு அழகான அருமையான உலகத்துக்குள் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். இசையின் பரிமாணம் எல்லையில்லாதது. இதனை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தாங்கள் வெளிப்படுத்தி வருகிறீர்கள். வயதைப் பொருட்படுத்தாமல்இந்தக் குழந்தைகளின் காலில் விழுந்து வணங்கலாம்❤. அவ்வளவு தெய்வாம்சம் கொண்டவர்கள் இவர்கள்❤ நன்றி வாழ்த்துக்கள்.❤ தொடரட்டும் தங்கள் சேவை❤
@govindanshr1238
8 ай бұрын
இருந்த இருப்பிலிருந்து மனது மாறுவது போல் பழம் நழுவி பாலில் விழுவது போல் நாசுக்காக ராகங்களை மாற்றும் வித்தை . மட்டுமல்லாமல் ஃபியூஷன் - ரீதியாக அதாவது ஒரு பாடலுடன் வேறொரு பாடலை சேர்த்து பாடும் வித்தை எத்தனை பாராட்டினாலும் போதாது. போதாதய்யா... வாழ்வாங்கு வாழ மனமார வாழ்த்துக்கள். நன்றி 🙏❤️🙏 வணக்கம் வாழ்த்துக்கள்
Пікірлер: 695