வாழ்த்துக்கள் தோழர் 👍👍 ஒருபோதும் பட்டியல் சமுதாய மக்கள் தங்கள் சாதி பெருமையை பேசுவது இல்லை இடைநிலை சாதிகள் தான் தங்கள் சாதி பெருமையை விடாது பேசி கொண்டே இருக்கிறார்கள்... .
@LotusFlower-l1f
Жыл бұрын
அருமை ஐயா 👌👌👌👌. பட்டியல் இன மக்களை துன்புறுத்தி வருகின்றனர்.
@karthikcharlie9176
Жыл бұрын
மிக முக்கியமாக பதில் நீங்க சொல்லி இருக்க சேரன் அண்ணா.உண்மைய தெளிவா சொல்லி இருக்கிகா 🎉🎉🎉
@sankardks1673
Жыл бұрын
மிகச்சிறப்பான உரை வாழ்த்துகள் அண்ணன் சேரன் அவர்களுக்கு..
@RAJESHKUMAR-dq5os
Жыл бұрын
அருமை சேரன் சார். உண்மையை, எதார்த்தத்தை உங்களை போன்ற படைப்பாளிகள் பேச வேண்டும்....
@krishnamoorthiv2515
Жыл бұрын
தமிழன் தமிழனாக வாழ்ந்தால் கோடி நன்மை இருக்கிறது வாழ்த்துக்கள் சேரன் அவர்களே
@princemurugesh5317
Жыл бұрын
Mari Selvraj❤
@raninagarajan6283
Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த டைரக்டர்.
@punithasubramaniyan5049
Жыл бұрын
மிகச்சிறப்பான பேச்சு......👏👏
@krishnamoorthi3934
Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@ArunArun-ez2cs
Жыл бұрын
சேரன். அவர்களுக்கு. இருக்கும். உரிமை. பற்றிய. புரிதல்.தெளிவாக. பேசினார்
@Stevevlogs1330
Жыл бұрын
இயக்குனர் சேரன் எப்போதுமே உயர்ந்தே நிற்கிறாா் சிறந்த மனிதர் என்ற பண்பில்
@MaheshMahi-cd3cq
Жыл бұрын
Cheran Sir neenge vere level ungalukke oru big saluit 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥💙💙💙💙
@sivasathya1344
Жыл бұрын
Super Anna 👌👏💯💐
@ponmudim2667
Жыл бұрын
அண்ணன் சேரன் அவர்கள் பேச்சு அருமை ❤
@rajasekar2236
Жыл бұрын
ரஞ்சித், மாரி செல்வராஜ் இருவரும் முன்பே இரணியன் படம் மூலம் ஜாதி கதை சொன்னவர் சேரன். ஆனால் அப்படம் அவ்வளவு வெற்றி பெற வில்லை. இருப்பினும் எனக்கு பிடித்த டைரக்டர் சேரன். வாழ்த்துக்கள்.
@jessicauppajeni8795
Жыл бұрын
Iraniyan ha vincent Selva thana
@karthikeyanmani6813
Жыл бұрын
I guess Bharathi kanamma not iraniyan
@sathyamoorthy8408
Жыл бұрын
அருமையாக சொன்னீங்க கிராமத்தில் உள்ளவர்கள் மட்டுமே சாதி பார்க்கிறார்கள்
@tamiljannani2411
Жыл бұрын
Super speech anna ❤
@nithyaa9701
Жыл бұрын
எனக்கும் பிடிக்கும் சேரன் அண்ணனை
@sathishraji2591
Жыл бұрын
ஐயா நீங்க சொன்னா மாதிரி எல்லாரும் ஒன்னு சேரனும்னா அதுக்கு சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் இந்த மூன்றும் வேணும் அதுக்கு Dr. அண்ணல் அம்பேத்கார் வேணும் அவரை இந்த ஒட்டுமொத்த இந்திய சமூகமே ஒரு மனதாக ஏற்க வேண்டும். இந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கான ஒரே பாதை அண்ணல் அவர்கள் 🙏🏻
@rpashok5183
Жыл бұрын
😂😂😂😂. Avan ethuku
@muthukumarmuthukumar1356
Жыл бұрын
சேரன் படம் வந்து எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றாலே எனக்கு புடிச்ச எல்லா படமும் எப்படி இருக்கு அதுல ஒரு படம் பொற்காலம்
@kannanr8064
Жыл бұрын
இவ்வளவு பேசும் சேரன் தனது மகள் ஒரு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்தது பிடிக்காமல் கடைசி வரை போராடி அந்த காதலை பிரித்தார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ..இதுதான் சினிமாகாரன் ஊருக்கு தான் உபதேசமே தவிர அவர்களுக்கு இல்லை. ..
@kannanr8064
Жыл бұрын
@@meesu-ru9xi பிரதர் சேரன் பள்ளர் சமுதாயம். .அந்த பையன் பறையர் சமுதாயம். .பள்ளர் சமுதாய மக்கள் பறையர் சமுதாய மக்களை தனக்கு கீழ் என்று நினைக்கிறார்கள். .அதுவே சேரனின் வன்மம். .
@@meesu-ru9xi yes that's true ...his daughter also minor at that time...
@ponnusamy4178
Жыл бұрын
Pillaimar....nallamanithan
@shivajimuthusamy876
Жыл бұрын
வணக்கம் சேரன் சார் எப்படி இருக்கீங்க படம் வெற்றி பெற வாழ்த்துகள்
@vivekmech0741
Жыл бұрын
சேரன் செம director 🎉🎉🎉
@anandanegambaram3677
Жыл бұрын
திரு.சேரன் ஒரு யதார்த்தவாதி. இவரின் " சொல்ல மறந்த கதை " 90% என் வாழ்க்கை. மனது மிகவும் நொறுங்கியது.
@supramanisupramani3912
Жыл бұрын
❤ சேரன் பாண்டியன் க்கு வாழ்த்துக்கள்❤ மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் ❤ மாமன்னன் ❤ மாரிசெல்வராஜ்❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤ தமிழ்குடிமகன் திரைப்படம் ❤ மாபெரும் வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் ❤ இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் வாழ்க தமிழ் வாழ்க பாரதம்
@beinghuman5285
Жыл бұрын
Cheran is correctly said. Peoples must fight for their rights. The movies of Pa Ranjit and Mari Selvaraj are examples of contemporary world.
@banumathikathikeyan1965
Жыл бұрын
அருமை சகோதரா.
@albertbrabanchan3931
Жыл бұрын
Pa ranjith 🏋🏋
@anandselvaraj9325
Жыл бұрын
After long time I seeing you speaking in right way Congrats
@g.selvarajan7736
Жыл бұрын
வாழ்த்துக்கள்
@balasubramanian9761
Жыл бұрын
Mari Selvaraj great people tamil kudiyeen good director
@selvarajmathu4866
Жыл бұрын
Salute sir 👌
@vivekmech0741
Жыл бұрын
உன்னுடைய உரிமையே கேள் 🎉🎉🎉
@karupputurai5455
Жыл бұрын
Super Anna
@MS-tk8jm
Жыл бұрын
அருமை
@aadhivaasitn9353
Жыл бұрын
Correct 💯 aah sonna தலைவா 🔥
@mohankst3037
Жыл бұрын
Super speech
@ssfixtiruchendur1776
Жыл бұрын
Good
@tiger4645
Жыл бұрын
Movie name please
@sathyasathya6853
Жыл бұрын
Arumaiyana pechi
@ChandraSekar-sx9kk
Жыл бұрын
Superb expression
@kavibalu3041
Жыл бұрын
வாழ்த்துக்கள் சேரன்!
@PutthanPutthan-z7t
Жыл бұрын
Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢❤❤
@saravanakumar-dq6bc
Жыл бұрын
Super thalaiva niitha crt pesura
@TheniThamizhThendral
Жыл бұрын
இணைஇயக்குநராக சேரனிடம் பணிபுரியு விரும்பியது ஒரு காலம்... நல்ல சிந்தனையாளர் சேரன்...
@pavalavendanm9520
Жыл бұрын
Salute comret
@kopperundevim-ig9cp
Жыл бұрын
❤
@kumarchinnaiah862
Жыл бұрын
அருமை அருமை சகோ நன்றி.... உயர்ந்த சாதி என்று கூறாதிங்க வேறு சாதி மாற்று சாதிகாரண்கள் என்று கூறுங்கள் இங்கு யாரும் உயர்ந்த சாதி இல்லையே
@kirukkupasaga9395
Жыл бұрын
இப்படி எல்லாம் நீங்கள் பேசினாலும் நீங்கள் யார் உங்கள் சாதி என்பதை தான் இந்த சமூகம் அறியும் அப்படியாப்பட்ட சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் உங்கள் பேச்சில் புரிந்துள்ளது இதை புரிந்து கொள்ள சில சமூகங்களில் பல நூறாண்டு ஆகும்
@user-eu4ml6nr7e
Жыл бұрын
City la jaathi ketutu than silla per veedu rend ku kuduraanga innum silla per jaathi ketutu tha velaiku edukuranga...even antha pasanga degree complete pannirukanga.apadium vena nu sollitanga jaathi ketutu... City la ella place um innum jaathi pakuranga...pavam bathikka paduravangalukku tha antha kastam therium😢
@muthuramanm2414
Жыл бұрын
❤👍🌺🌹
@dinakaran4863
Жыл бұрын
Best reply to Jathi veri Damil Desiya Ara Sanghi Naai Tumblrs and PMK boys 👌👌👌👌
@sathyapathitalkies
Жыл бұрын
சம்பவங்கள சேரன் மறந்துட்டாருன்னு நினைக்கிறேன்
@vijayakumar8131
Жыл бұрын
நான் சமைச்ச பிரசாதம் ஹராம் ஆனால் அவர் தரும் பிரியாணி எந்த மறுப்பு இல்லாமல் நான் சாப்பிடுகிறேன் ஹே பாய் இது என்ன
@k.thamaraikannan9660
Жыл бұрын
உண்மையை பேசுறவன் இன்று குற்றவாளி
@kamalgantharaj2183
Жыл бұрын
ஜெனின். My diractor
@LotusFlower-l1f
Жыл бұрын
சேரன் சார் அருமை .நகரிலும் சாதி பார்க்கிறார்கள் .sc..st.மக்களுக்கு வாடகை வீடு கிடைப்பது அரிதாக உள்ளது.😢😢😢😢😢
Пікірлер: 93