ஏய்யா இப்படி பண்ணிட்டீங்க... முடியவில்லை நீங்கள் இல்லாதது......... எங்களை ஏமஆத்தஈட்டஈங்க........ குடும்பத்தில் ஒருவரை இழந்து விட்டது மாதிரி இருக்கு
@RamaDevi-sc1ez
Жыл бұрын
4 varsham serial la nadikanum nu solitu evlo sekeram potigalea sir ❤ miss you lot and love you lot sir😔🥺
@marydass9027
Жыл бұрын
ஆன்மா சாந்தி அடைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன்
@dhanalakshmidhandapani8550
Жыл бұрын
ஆதன்+ஆதி = இனிமையிலும் இனிமை தோழர் மாரிமுத்துவிடம் கடலளவு அன்பு ஞானம் அறிவு புத்தி விவேகம் உண்மை ஒழுக்கம் பண்பு நிறைந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு திமிரும் காளை. இத்தனை வருடங்களாக கலை உலகின் கரங்கள் அவரை ஏந்திக்கொள்ளவில்லை. ஒவ்வொரு மனிதரும் தோழர் மாரிமுத்துவை ரோல்மாடலாக வைத்து வாழத் தொடங்கினால் ஜெயிக்கலாம். நல்ல தமிழை இழந்துவிட்டோம். அவருடைய இடத்தை எவரும் நிரப்பமுடியாது
@nadhafathi-ho9oh
Жыл бұрын
I miss u sir😂😂😂😂😂😂😂
@DeepaDeepa-fd7ri
11 ай бұрын
மாரிமுத்துதம்பி போன பிறகு தான் உடன் பிறவதம்பி அவர் பேசும் சத்தம் கேட்க போனில் பார்த்து வருகிறேன் குணசேகர் இல்லதா எதிர் நீச்சல் உயிர் ஓட்டம் இல்லமால் இருக்கிறது
@vijianu4647
Жыл бұрын
என் கூட்டு குடும்பத்தில் என் அப்பா பார்த்தது போல் இருந்தது உங்களை பார்த்தது இப்போது என் அப்பாவும் இல்லை நீங்களும் இல்லை....மூத்தவர்கள் பார்க்க மூர்க்கத்தன மாக இருப்பது போல் இருக்கும் ஆனால் அவர்கள் எப்போதும் தியாகிகள்...
@gokilakumaravel2852
Жыл бұрын
கதை தாண்டி காலில் விழ நான் ரெடி 😔👏
@paravasthuramanujam3816
Жыл бұрын
😊k
@murugananthamsuguna1405
11 ай бұрын
ஆதி குணசேகரன் இடத்துக்கு யாரும் வரமுடியாது
@jaleelabegam455
11 ай бұрын
கலை உலகம் கைவிட்ட காவிய தலைவன் ஒரே சீரியலில் உலக தமிழ் மக்கள் அனைவரின் மனதிலும் சிம்மாசனம் இட்டு அமரந்த அற்புத மனிதர்😢😢😢😢😢😢
@DeepaDeepa-fd7ri
11 ай бұрын
எல்லோரும் வேண்டும் குணசேகர் எப்போது பேசுவது கேடக போகிறோம் இப்பொழுது குணசேகர் காணமால் போய்விட்டார் எல்லோருக்கும் நல்லவராய் ஆகி விட்டார் கடவுளுக்கும் அவரை பிடித்து விட்டது
@Meenu.Thamil.Germany.
Жыл бұрын
கண்ணீர் காணிக்கைகள் அண்ணா....😢😢😢😢
@jayaprakashkannan8076
Жыл бұрын
Nobody can replace U Gunasekaran Sir Om Shanthi
@pankajamthulasi5857
Жыл бұрын
Miss u sir
@sivaranjani-yc3lu
Жыл бұрын
Miss you sir ... Unga death yena romba disturb panichi ...
@Kuttykathai12320
11 ай бұрын
சார் உங்கள ரொம்ப மிஸ் பண்ரோம்
@KanagaLakshmi-hs5iz
Жыл бұрын
Super.👍👍👍💪👌🌳
@umaraghunathan4089
Жыл бұрын
nobody can match his acting his Character .you did Excellent Sir
@murugananthamsuguna1405
11 ай бұрын
எதிர்நீச்சல் சீரியலில் நடித்த ஆதி குனசேகரனனாக நடித்த டைரக்டர் மாரிமுத்து சார்பின் பேச்சும் அவரின் சிரிப்பு இடுப்பில் கையை வைத்து இருக்கும் நடிப்பும் ஏய் இந்தாம்மா என்று கூறுவதும் கண்ணுலேயே நிர்க்கிறது மறக்கமுடியல
@arula9323
Жыл бұрын
Great marimuthu sir
@Packiyalakshmi-mb2dc
Жыл бұрын
Miss u sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😰
@nirmalap9182
Жыл бұрын
So sad sir
@premaprem5482
Жыл бұрын
நல்ல மனிதர்......😢😢 நல்ல கருத்து..... ஆனால் நீங்கள் இல்லை 😢😢😢😢
@maragathamRamesh
Жыл бұрын
எதிர்நீச்சல் சீரியல் தான் உங்களுக்கு புகழை கொடுத்தது.. ஆனால் சீரியலில் நடிக்காமல் இருந்திருந்தால் உயிரோடு இருந்திருப்பார்கள்.. இதற்கு பிறகு தான் கடின உழைப்பு வந்தது என்று நினைக்கிறேன்
Пікірлер: 54