மருதமலை ஸ்ரீ முருகன் கோவில்#
கோவை மாவட்டம் ஸ்ரீ மருதமலை முருகன் கோவில் முருகப்பெருமானின் ஏழு படைப்புகளில் ஒன்றான மருதமலை முருகன் கோவில் 2000 வருடம் பழமை வாய்ந்த 18 சித்தர்கள் வாழ்ந்த ஒரு குகைக்கோயில் மருதமலை கோவை மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் வழிபாட்டுத் தலங்கள் விளங்குகிறது
இன்னும் கோவை மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் மற்றும் மலை உச்சியில் அமைந்துள்ள பல்வேறு சிறப்பு வழிபாட்டு தலங்களும் இந்த கோவை மாவட்டத்தில் உள்ளது
Негізгі бет மருதமலை முருகன் கோயில்
Пікірлер: 5