Maruti 800 1997 F8B இஞ்சினுக்கு மாடல்க்கு கிளியரன்ஸ் எவ்வளவு வைக்கனுங்க?
@velligiri5543
3 ай бұрын
adikadi valve problem varuthu anna
@tamilsri9338
Жыл бұрын
அண்ணே டிராபிக்ல ஆப் கிளர்ச்சியில் வண்டி ஓட்டும் போது இன்ஜின் ஓவர் ஹிட் ஆகுது வண்டியை ஆப் செய்து விட்டு ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது என்ன பண்ணலாம்
@atfaarif6994
Жыл бұрын
Enna car bro
@tamilsri9338
Жыл бұрын
@@atfaarif6994 Omni 97 model
@gmunis4731
Жыл бұрын
Ethey complaint enakkum gonsam sollunga bro
@alltechnicalminds8417
Жыл бұрын
0.06 to0.07 feeler guage la ippadi irukku curract ah bro.
@riyajpradhan9005
4 ай бұрын
Is it 0.06 inlet and outlet 0.07?
@arumugamk1651
9 ай бұрын
How omini van speedo metre cable change?
@muthukumar.j313
8 ай бұрын
Bro enga ariya la inlet outlet 2kum 6 than vekuranga apdi vacha ok va
@skdmurugan0016
11 ай бұрын
Omni headlight yerila bro ena panrathu bro......
@atfaarif6994
11 ай бұрын
Headlight cutter check
@anwaralicar11
Жыл бұрын
Anna phone number vanum vall door bold cut ena pana num
@vijayrajan5089
Жыл бұрын
Sir In gas my omni is working perfect, but in petrol jerk , not working properly. We changed pump motor and changed injector also but problem same. We can set right problem. .
@gmunis4731
Жыл бұрын
புரோ மாருதி 800 ஸ்டார்ட் ஆகுது ஒரு 5 கிலோமீட்டர் 10 கிலோமீட்டர் போய்ட்டு ஆப் பண்ணிட்டு. ஆன் பன்னுனா செல்ப் மோட்டார் ரன்னாக மாட்கிருது. ஒரு 10 நிமிடங்கள் கழித்து ஹுட் கொறஞ்சதும் ஆன் பன்னூனா செல்ப்மோட்டார் ரன்னாகுது பேட்டரி புதுசு. கார்பன் பிரஸ் மாத்தியாச்சு பிரதர்..
@vijayrajan5089
Жыл бұрын
Can not set problem. Please ...
@srtgameing1187
7 ай бұрын
Bro nenga endha ooru 🎉
@atfaarif6994
7 ай бұрын
Tiruppur bro..
@srtgameing1187
7 ай бұрын
@@atfaarif6994 enga anna ku oru omni eduka porom engine complaint irukanu epdi therinju karathu
@lawranslawrans7377
Жыл бұрын
ஆம்னி வாழ்வு சீன் சேர்ச் வீடியோ போடுங்க
@atfaarif6994
Жыл бұрын
Ok bro...👍👍
@user-mz3st5hv8c
Жыл бұрын
அண்ணா வண்டி இன்ஜின் ஆயில் சாப்பிடுவதற்கு காரணம் என்ன
@Mr_pearl997
7 ай бұрын
Petrol அல்லது diesel ஊற்றுங்கள் 😂😂😂
@sathishSathish-yz2pj
6 ай бұрын
ஹாய் நண்பா நான் திருப்பூர் எனது ஆம்னி இஞ்சின் சுடு ஆகிறது ஸ்டார்ட் செய்து 5நிமிடம் சுடு
@atfaarif6994
6 ай бұрын
Call me bro....9344007813
@painkiller750
Жыл бұрын
Bro mileage evlo varum omni carburettor engine car minimum evlo maximum evlo kodukum lpg mileage
Пікірлер: 54