உங்கள் பேச்சு அருமை சார். இதுவரைக்கும் Safety குறித்து இவ்வளவு தெளிவாக யாரும் பைசி நான் பார்த்தது இல்லை. உண்மையை மிக அருமையாக கூறி இருக்கிறீர்கள். நான் Tata Nano வைத்து இருக்கிறேன். அதில் பாதுகாப்பு எங்கு காண முடியும். ஆனால் நான் பாதுகாப்பாக தான் ஓட்டி வருகிறேன். நம் பாதுகாப்பு நம்மிடம் தான் உள்ளது. காரிடம் இல்லை.
@rajeshinnovations
2 жыл бұрын
👍👍👍
@sairamshankar8327
Жыл бұрын
Driving my cute little boy for 2 years. What a car what a performance. Super quite engine after initial rev. Peppy engine. Excellent mileage in city 18 in highway min 21 to 22. Very spacious rear seats. Driven non stop from wayanand to chennai nearly 650kms no lag, no tiredness. only one word ... awesome car with amt.
@guganesanrangaswamy4670
2 ай бұрын
Manual or AMT ? do we miss fun in AMT?
@raghupathyb
2 жыл бұрын
Safety மற்றும் NCAP பற்றிய உங்களின் விளக்கம் மிக அருமையாக உள்ளது. இங்கே பலர் 5 star ரேட்டிங் கார் வாங்கிவிட்டால் எவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டாலும் நமக்கு ஒன்றும் ஆகாது என்று நினைக்கின்றனர். அது தவறு என்று அருமையாக சொன்னீர்கள். 👍
@rajeshinnovations
2 жыл бұрын
🤝🤝🤝
@saravanang6083
7 ай бұрын
Yes... S-Presso வை சிலருக்கு பார்த்தாலே பிடிக்கும். பலருக்கு பார்க்க, பார்க்க தான் பிடிக்கும். சொல்லப்போனால் இது தோற்றத்தில் பூனை போன்று இருந்தாலும், Performance யில் நிச்சயம் புலி தான்.
@user-nn3mq4lc4x
11 күн бұрын
yes
@balachandrangiridharan8886
2 жыл бұрын
I have a silky silver s.presso vxi+amt bought on 15 th july 2020 to date 33,480km I have done , the average fuel economy is 23.08km/litre[this for the entire period]. The only negative I found was stiff suspension and above 80km/hour the fuel efficiency falls down its at its best between 70-80km/hour. Its seating like suv stance, because I used to drive mitsubhishi 4 wheel drive its same seating position you feel in the s.presso. This is excellent frugal economical vehicle. so far no issues all the records I have with me, the fuel economy is from tank to tank filling.[in the infortaiment system it shows 25-26km/litre] but its not accurate I think all the car make it shows like this. and I from Jaffna, Srilanka
@ganapathyoffseta.sentthilk2136
Жыл бұрын
Yes
@kaviyarasu2141
Жыл бұрын
நல்ல செய்திகளை சொல்ல ஆள் இல்லை.... உங்களுக்கு வாழ்த்துகள்
@MuthuRaman-ke7ei
2 жыл бұрын
Na last year thaan swift car vaangunen.. naraya long drive um poiten vera level performance.. oru 7 months ku munnadi oru accident aachu 10 adi pallathula bulty adichu 3 time rotate aachu but ulla irundha engalukku oru chinna adi kuda illa.. andha adi patta car la thaan nanga return 600 + km vandhom.. adhey place la engalukku adi padrathuku one week ku munnadi oru innova car accident aagi spotout nu anga irundha public sonnanga.. so namma saaganum nu vithi irundha endha car la ponalum nammala yaralaiyum kaapatha mudiyathu
@muthulakshmimuthiah4804
Жыл бұрын
super
@stephenimmanuel1148
2 жыл бұрын
விபத்து பற்றி தாங்கள் கூறியது நூறு சதவீதம் உண்மை. வேகம் கொல்லும். வேகத்தில் பெருமையும் முட்டாள்தனமும் கலந்திருக்கும். காப்பற்றுபவன் இறைவன் ஒருவனே.
@anbumaha8075
2 жыл бұрын
சொகுசு கார்கள் வைத்துள்ள மேதாவிகளுக்கு நெத்தியடி விமர்சனம் நண்பா 👍👍👍
@devakumar5705
2 жыл бұрын
பாதுகாப்பை குறித்த விளக்கம் மிக மிக 👌 அருமை sir, என் driving அனுபவத்தில் கார்களில் பாதுகாப்பு என்பது எந்த வண்டியாக இருந்தாலும் 10 சதவீதம் தான் கார்களுக்கு உரியது...மீதம் 90 சதவீதம் நாம் காரை எப்படி driving செய்கிறோம் என்பதைப் பொறுத்தது..மற்றும் சரியான நேரத்தில் சர்வீஸ், daily maintenance, road driving அறிவைப்பொறுத்தது..மற்றபடி கார் என்பது ஒரு இயந்திரம் மட்டுமே கடவுள் அல்ல...நம்மை காப்பாற்றுவதற்கு...
@rajeshinnovations
2 жыл бұрын
Wow, best explanation 🙏🙏🙏
@kanakarajraj6275
Ай бұрын
அருமையான பதிவு சார் எந்தவொரு காரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்கள் வீடியோவை பார்ப்பேன் இந்த காரைப் பற்றி சந்தேகம் தீர்ந்தது ரெனால்ட் க்விட் வாங்குவதற்கு இது சிறப்பு நன்றி ராஜேஸ் சார்
@rajeshinnovations
Ай бұрын
🤝🤝🤝👍👍👍
@subramaniansubramani9100
2 жыл бұрын
நன்றி நன்றி rajesh innovation க்கு அனைத்து தகவல்களும் அவசியமான தகவல் அதுவும் safety பத்தி பேசியது மிகவும் சிறப்பு நன்றி rajesh innovationக்கு
@rajeshinnovations
2 жыл бұрын
Thank you
@rajeswaranrr8625
2 жыл бұрын
தங்கள் பாதுகாப்பு பற்றிய பேச்சு அருமை... தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...
@rajeshinnovations
2 жыл бұрын
நன்றி
@swararajan8028
2 жыл бұрын
Super bro 🤩👍 I liked your practical and realistic approach in a layman point of view👌
@rajeshinnovations
2 жыл бұрын
Thank you 🤝🙏
@jegathesanjegathesan9603
2 жыл бұрын
அண்ணா அருமையான புரிதலுடன் கூடிய சூப்பர் பேச்சு...நன்றி....
@kaushikm6362
Жыл бұрын
I drive almost most of the cars. But the S Presso is the best for drive along with technology (VXI plus). If you like performance car with appropriate service then S Presso is the best option and very good competitor. Genuine review hats off.
@ragunathanv5316
2 жыл бұрын
Safety பற்றிய தங்கள் கருத்துக்களை வரேற்கின்றேன் மிக முக்கியமான பதிவு இது.
@ajithsingh1914
2 жыл бұрын
Bro, Excellent Speech, you covered all my thoughts. Many many of them need to change their mind set. Recently xuv 500 got accident 7 died.
@andricromico8386
2 жыл бұрын
Appreciating your review and clarifications about the CAR safety..
@ashokans4999
2 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி.....
@sramakrishnan89
2 жыл бұрын
Genuine Review Bro....Nan 6 months ah use pandren indha car..very satisfied..Thanks for your review Bro. 😀
@jeyakumar4217
2 жыл бұрын
Genuine Review Rajesh. Hats off to you. Can you make full review of TATA TIAGO 2020 Model. About Under Steering or Over steering and its performance. Already i asked about this in your previous video
@kanagarajpanchacharam3424
2 жыл бұрын
Very practical speech about car's safety features. Thank you sir. I like your speech.
@rajeshinnovations
2 жыл бұрын
Thank you 👍🤝
@dineshsrinivasan3044
2 жыл бұрын
அருமையான பதிவு.. நன்றி ராஜேஷ் அவர்களே..
@vmvenkateswaran9294
2 жыл бұрын
நான் Ciaz Smart Hybrid diesel வைத்துள்ளேன். இரண்டாவதாக சிறிய கார் வாங்கும் எண்ணத்தில் உள்ள எனக்கு தங்களை S.Presso review மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி.
@sasikumar-cx1ln
2 жыл бұрын
Crash test மிக அருமையான விளக்கம் நண்பா. நான் ஒரு மாற்றுதிறனாளி spresso amt வைத்துள்ளேன். கிட்டத்தட்ட 8k drive பன்னியுள்ளேன் பல லாங் டிரைவ் செய்துள்ளேன். மிக அருமையான வாகனம். ஒரு கம்பீரமான வாகனம்... Mini vittara breeza என்றே சொல்லலாம்
@srj4897
2 жыл бұрын
What type of hand controls system use it nanba
@kozhunji
Жыл бұрын
அருமை
@sasikumar-cx1ln
Жыл бұрын
@@srj4897 acceleration and brake in one hand
@kozhunji
Жыл бұрын
@@sasikumar-cx1ln எங்கே செய்தீர்கள்
@sasikumar-cx1ln
Жыл бұрын
@@kozhunji sri vari engineering chennai
@veerappzz
2 жыл бұрын
Safety rating is measure for 58km limit only ? Or 64km ? I hear before it's 58km..
@zuhairaffan335
2 жыл бұрын
Fantastic Rajesh. Plz bring lots of video🎥This is the Ground Reality
@rajeshinnovations
2 жыл бұрын
Sure sure👍👍👍
@rajeshkumar-xg9bn
2 жыл бұрын
Well explained about performance,especially about safety star rating brother..... thanks 💖💖💖
@rajeshinnovations
2 жыл бұрын
Thank you 🤝
@arunchellappa9576
2 жыл бұрын
REALLY SUPERB EXPLANATION ABOUT SAFETY RATINGS OF CARS BRO. CONGRATS & ALL BEST FOR YOU. GREETINGS FROM DUBAI.
@rajeshinnovations
2 жыл бұрын
Thank you so much 🤝🤝🤝
@aaishahmeeraslifestyle7497
2 жыл бұрын
Very superb information sir. Really you are telling the fact. Please put video about hyundai santro 2020 model sir.
@balasuryan5014
Жыл бұрын
Ann, does spresso suit for long drive nearly 100 to 150 km along with aged people
@tamiltenet2172
2 жыл бұрын
My old car Tata nano 7 years use Safety increase front impact 25 kilo Steel load install ( super stability riding )
@palchamy.p
2 жыл бұрын
Chiep and best car (s presso AGS) I owned recently. Well pick up. It's Driving position is excellent and Commandable. Suitable to beginner. Thank you sir
@gokilinfos7094
2 жыл бұрын
Sir ,s preeso automatic mileage?
@rajeshinnovations
2 жыл бұрын
21
@Panda-and-kutties
2 жыл бұрын
CNG varient la CNG gas kedaikalana petrol la continue ah run pannamudiuma...!?
@sivanandha.m2504
2 жыл бұрын
Super usefull comparison video thank you bro 😊
@josephthambidurai5577
2 жыл бұрын
Rajesh Super ஆ Review பண்ணி இருங்கேங்க இதுவரை நான் இதுபோல் open ஆ பேசினத கேட்டதே இல்ல ஏன்னா காசு அதிகம் இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க நான் முதல்முறை உங்க review கேட்டேன் Super
@rajeshinnovations
2 жыл бұрын
🤝🤝🤝 மிக்க நன்றி 🙏
@justnjoy9172
2 жыл бұрын
Real words from a true heart ❤️❤️❤️ Genuine person you are sir 👍 So proud of you sir 🙏🙏🙏
@rajeshinnovations
2 жыл бұрын
Thank you
@sirajk4667
2 жыл бұрын
Lusu tayoli
@almasalmas9100
2 жыл бұрын
So thanks sir for supporting my favourite s presso car
@rsukumar6060
Жыл бұрын
Super bro vry useful news continue your great job congratulation and thank you
@UmaShankar-wf5my
2 жыл бұрын
Best riding and comfort this car, recently I owned this car. Spacious and front view tharu maaru. Proud of my car S- presso
@manikandan.m9979
2 жыл бұрын
Safety Instructions very well explained,, Every safety depends upon our SPEED we Maintain!! When Safety features INCREASES in a Vehicle obviously the PRICE also INCREASES..
@rajeshinnovations
2 жыл бұрын
Yes ofcourse 👍
@sureshdhaksin8316
2 жыл бұрын
Dude, you are very genuine!!! Your speech had clear many doubts!!!
@rajeshinnovations
2 жыл бұрын
Thank u so much 🙏
@dineshv5159
2 жыл бұрын
Well said sir...nethiyadi to safety piriyargaluku....
@vigneshr9531
2 жыл бұрын
துணிச்சலும் நிதர்சனமும் நிறைந்த பேச்சு 👌, வாழ்த்துக்கள் அண்ணா 👍
@rajeshinnovations
2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@prabakar12x
2 жыл бұрын
நல்ல seating position, நல்ல view, high ground clearance, சின்ன குடும்பம் சிட்டி யூஸ் க்கு நல்ல வண்டி
@ragava6391
Жыл бұрын
நெத்தியடி ரிவ்யூ👍 You are doing an excellent job. Keep it up 👍
@rajeshinnovations
Жыл бұрын
Thank you 🙏
@aravinthshaji1154
2 жыл бұрын
Sir altroz la 64 km evlo damage aagudho adhavida s-presso la 2 times adhiga damage aagum 64 km speed la accident aachuna . 0 star rated car s-presso .
@rajavel4768
2 жыл бұрын
12 நிமிடங்களுக்கு பிறகு, உங்களுடைய பேச்சு வேர லெவல் அண்ணா......... தரம் 🤞🤞🤞
@rajeshinnovations
2 жыл бұрын
Thank you
@031_iimech_sreeramnathsuda2
2 жыл бұрын
About Safety rating oru comment sonninga sir.adhu vera level sir🔥🔥🔥🔥
@jeevasubu
Жыл бұрын
Bro. What do you think about XUV 300 W8(O) ? Please give a review.
@sivakumar-tn1gc
2 жыл бұрын
Super Sir excellent explained thank you very much sir
@busfreekzzz1767
2 жыл бұрын
BRO next video la MARUTI (XL-7) review podunga. we are waiting for your video....
@anuputra
2 жыл бұрын
Genuine review! A car is for comfort and performance, which is fulfilled in S Presso. Excellent vehicle. Proud to own this car...
@vishnuskasc
2 жыл бұрын
Last week only I got s presso nice car ...
@anuputra
2 жыл бұрын
@@vishnuskasc Welcome to S Presso Family. Happy motoring!
@vishnuskasc
2 жыл бұрын
@@anuputra thank u bro ...
@pradeepriyaovi
2 жыл бұрын
@@vishnuskasc mileage yevlo
@kalimugu7496
2 жыл бұрын
Safety pathi neenga pesanuthu super anna... 👏👏🙏
@Luckyman61
2 жыл бұрын
Bro kindly upload the new 2021 swift.. Athoda features and Chateristics pathi oru video podunga
@selvaganapathy6945
2 жыл бұрын
bro what you conveyed is right regarding safety, but Suzuki is building cars with good engines but they can improve the build quality. Now govt has mandated driver airbags. Maruti brand knows its pros which are resale value and serving over everywhere, with this reasons they provide cars which are of less quality compared to other brands. Initially, when swift was launched it was having good curb weight once it gained fame they reduced the weight each generation. Even if a two-wheeler hits the car the car gets dented easily. My friend owned a Baleno and when we went to service we saw many vehicles even with a minor accident the car metal gets dented easily. Also for this, they charge more on top of that Maruti cars are becoming expensive compared to other brands nowadays.
@mejoe66
2 жыл бұрын
Understand this . Even ambassador dont get dents if crashed with new gen cars . But its unsafe all knows . Its the structure frame platform matters not the covers like bonnet bumper. And why people blaming ms for unsafe cars . I think ms are the best cars in engine comfort mileage decent safety reliability quality and others . You cant expect 5 stars in under 5 lakhs until government change its norms and makes everything mandatory
@vsennakesavababu5301
2 жыл бұрын
நண்பரே நீங்க Safety பத்தி பேசுனது நெத்தியடி....நான் Spresso Amt test drive பண்ணேன்... Road view for driver super...Spresso பாதுகாப்பான வண்டி தான்...Seat belt போடாம ஓட்டுனா Audi மட்டுமல்ல எந்த வண்டியும் Safe இல்ல...Super review..
You have good skills of explaining things brother. All the best 👍 🙌 ❤
@rajeshinnovations
2 жыл бұрын
Thank you
@sundharg2105
2 жыл бұрын
Bro yanna than Namma safe drive pannalum opp yappadi drive Pannu Vanu thariyathu ,5 star rating carlam 100% safety nu artham illam but survive panna yavalo chance iruku. Athu tan visayam 64 km speedla kuda car nala survive panna mudiyalana 100km speedla survive panna yavalo chance irukum ? So safty irukura car yadukurathu chance konja athigam survive panna.
@Easwarsah
2 жыл бұрын
10:23 You are correct! For me I have WagonR. The car is suitable for me. if I wanted to upgrade my car, I would prefer Swift car because I feel that it is ok for me and my family and it can fit in my apartment spaces and turning and parking are very simple and I am very crazed about Swift since 2010. If I buy that car after those people suggested any other car, it won't satisfy me and that mean I literally satisfy them. My suggestion is think yourselves and buy yourselves. Safety is only in our hand.
@rajeshinnovations
2 жыл бұрын
Super
@pulivaruthutalkies9869
2 жыл бұрын
@@rajeshinnovationsgood
@gopalakrishnan6780
2 жыл бұрын
Bro, you are correct.. but truth is different then what we think about it, example i am living near police station, not only maruthi even Hyundai, Renault & few other brands accidental vehicles are here everyday i saw bcz of nearby national highway.. (tata,Skoda,VW,benz,bmw) death rate is 10:- 1 or zero,.. but those dangerous cars death rate is 10:- 3or4 .. i think about accident dead man's family members & childrens.. i saw how they cried.. i don't want to see that kind of situation.. drink&drive polo driver walk away, but innocent swift driver dead.. (what about this)????.....
@Easwarsah
2 жыл бұрын
@@gopalakrishnan6780 I admire your comments but I already told it is all our hands. The person whose had drink and drive also have responsibilities he should’ve avoided drink n drive and even if there is Tata car instead of Swift also give big impact so for my opinion is no cars are safe until we are exceeding our limit.
@gopalakrishnan6780
2 жыл бұрын
@@Easwarsah bro, you are correct & this is not 100% proof but it's enough ( kzitem.infoiSNwTG0Q2zI?feature=share )
@saravanakumarm4511
2 жыл бұрын
I have spresso vxi plus grey. My openien it's very good car for small family, millage, maximum speed I have reached 130 km no any noise vibration. It's budget also ok for middle class. Millage 20 km.
@v.v.varman1991
2 жыл бұрын
Hi bro indha vandi nambi edukkalama??
@prasadalathurramamurthy1486
Жыл бұрын
@@v.v.varman1991 Really The BEST And COMFORTABLE CAR I Own S-Presso Which Is Two Years Old And My Experience Is Simply Superb 👌
@anandv5823
2 жыл бұрын
Sir all your videos are so use full and so open good
@rajasekar2283
2 жыл бұрын
Dear Rajesh please compare s presso automatic vs wagon r automatic
@vigneshcodes2774
2 жыл бұрын
I own Spresso for last 8 months. I got 27kmpl max in highway without A/C and driving between 60 - 80. Yes I know about my car and it’s safety. So I will stay below 85kmph.
@rajivsd69
2 жыл бұрын
Great
@cvaeditz1073
Жыл бұрын
It's 3 star rating bro...🔥🔥
@sanmugasundaram4319
2 жыл бұрын
நல்லா புத்தில உரைக்கும் படி சொன்னதுக்கு நன்றி அண்ணா
@chakravarthybala
2 жыл бұрын
hi bro talk about LPG & CNG conversion in petrol cars,
@speed76825
2 жыл бұрын
அருமை விடியோ நல்ல பதிவு அண்ணா 👏👏
@saravanakumarm8447
2 жыл бұрын
6 மாதத்திற்கு முன்பு விருப்பமேயில்லாமல் வாங்கினேன். ஆனால், இன்று என்னுடைய S pressoவை மிகவும் நேசிக்கின்றேன். நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை.
@rajeshinnovations
2 жыл бұрын
Congratulations 💐 மேலும் நீங்கள் ஏன் விருப்பமில்லாமல் s presso காரை வாங்கினீர்கள், காரை வாங்கும் முன் எது சரியில்லை என்று உங்கள் மனதில் தோன்றியது, காரை வாங்கி ஓட்டிய பின் எது நன்றாக உள்ளது என்று சொன்னால் பல பேருக்கு உதவியாக இருக்கும் நன்றி. மேலும், s presso காரில் எது சூப்பர் என்று சொல்கிறீர்கள்?
@cvaeditz1073
2 жыл бұрын
Smoother engine easy handling knotch free gears
@cganeshkumar6922
2 жыл бұрын
அண்ணா எனக்கும் இந்த 5ஸ்டார் ரேட்டிங் மீது சந்தேகம் இருந்தது... 64கி.மீ வேகத்துக்கு மட்டுமே ரேட்டிங் கொடுக்கிறார்கள். வேகமாகப் போனால் விபத்து நேரும் போது உதவாதே... சந்தேகம் இப்போது தீர்ந்தது அண்ணா நன்றி
@raghusubramaniam3311
Жыл бұрын
அருமையான பதிவு. தனியாக இதை பதிவிட்டுக்கலாம் 💐😊 Maruti Ignis பற்றி பதிவு ஒன்று போடுங்கள் சகோ
@baskark8028
2 жыл бұрын
Bro opposite side la varravan correct ah varuvannu enna nichayam so konjam build quality mukiyam
@nandakumar6438
2 жыл бұрын
Sir Review wagan R 2019 model please
@SriMalayan
2 жыл бұрын
தமிழில் விமர்சனம் அருமை... சிறப்பு...
@rajeshinnovations
2 жыл бұрын
நன்றி
@5tamil717
2 жыл бұрын
Semma anna nalla விழிப்புணர்வு பேச்சு 💞💞💞💞
@rajeshinnovations
2 жыл бұрын
Thank you
@Thakaligamingsquad5612
2 жыл бұрын
Anna budget 650000 வரை அப்டினா, ஆட்டோமேட்டிக் கார் வேணும் maruthila s presso, wagon r, celeriox vxi இதுல இது பெஸ்ட் இந்த கார் வங்கலாம். Please tell me. Maruti company இல்லாம ஹூண்டாய், tata கார் எது best இருக்கும்
@sivanandha.m2504
2 жыл бұрын
S-presso design nalaruntha it will be top in sales😊
@balveerbalveer1801
2 жыл бұрын
மனசுல உள்ளதை அப்படியே பேசறீங்க 👍👍👍❤️❤️❤️
@Najim-oz5ej
2 жыл бұрын
நன்பரே உங்கள் அனைத்து வகையான வீடியோவை பார்கிறேன் அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள்..நன்பரே மஹேந்திரா kuv 100 சிறப்பு அம்சங்களை வீடியோ போடுங்கள். நன்றி
@nethaji7195
2 жыл бұрын
Renault triber review podunga bro... Turbo engine varuma bro sollunga...?
@eswaransundaram3464
2 жыл бұрын
நான் S presso vxi+ manual புதிய வண்டி வைத்துள்ளேன் 130 Km வரை போயுள்ளேன் நன்றாகதான் உள்ளது(Manual gear)ஓட்டுவதற்க்கு ) இதே Tata nexon என்று நினைக்கிறேன் Gear மாற்றும் போது கொஞ்சம் அசெளகரியமாக தெரிகிது. அதுவும் புது வண்டிதான்.
@suriyanarayanan3689
2 жыл бұрын
Most genuine review.. safety is a matter of respective driver not with the car 🙏 நெத்தியடி பதிவு ❤️❤️
@vkavenuestore
2 жыл бұрын
Not completely. Both are important. Even if we driving safe other can't be same.
@rameshkanniappan1971
2 жыл бұрын
அருமை,நல்ல விழிப்புணர்வு
@rajeshinnovations
2 жыл бұрын
மிக்க நன்றி 🤝
@manimaran9615
2 жыл бұрын
என் வாழ்வில் கிடைத்த நல்ல ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர். ஏனெனில் என்னை குறுகிய காலத்தில் கார் ஓட்டுநர் ஆக்கிய ஆசிரியர் நீங்கள். உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் ஆசிரியர் தின வாழ்த்துகளும் 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajeshinnovations
2 жыл бұрын
மிக்க நன்றி என்னுடைய 🤝🎂💐
@sujiith_b
2 жыл бұрын
100% unmai bro neenga sonathu... yenaku intha car pakumbothu yenna yenna feel acho athu apdiyea solitinga and intha car ahh nerla pakumbothu nala thaan iruku and it is also best price compare to kwid
@mohamedkudhrathullah2220
2 жыл бұрын
Audi Q3 5 seater ji adhula 7 per poirukaanga adhu matum illaama seatbelt podaadha naala airbag um deploy aagala adhu dan death nadandhadhuku main reason. Accident ku apro car semma damage dan but car oda structure apdiye irundhuchu. Adhu matum reason ila 7 perum bodhaila irundhaanga idhellam dan reason. Seatbelt potrundhaa airbag deploy aagirkum and rear seat la 3 per Iruka edathula 5 per irundhurkaanga.
@cvaeditz1073
2 жыл бұрын
True bro
@mohamedkudhrathullah2220
2 жыл бұрын
@@cvaeditz1073 innum car oda build quality patthi Namma safety patthi oru vilipunarvu makkal kitta varave ila. Adha nenachaa kastamaa iruku. En frnd oruthar Tiago vechurkaaru nalla experienced driver dan 100 la poitu irukumodhu dhideernu puncture aana lorry opp la irundhu indha pakkam jump aagi vandhurchu. Edhume panna mudila face to face crash aayidchu driver and co driver irundhurkaanga. Onnume aagala avungalku but car oda front full ahh out 2 airbag um veliya vandhurchu oru keeral kuda vilaama escape aayitanga. Car ah insurance la seri pannaaru apram. Unmayaave Tata and Mahindra nalla tharamaana body la cars produce panraanga. Maruti oda body frame ellaam thin metal sheet finger vechu aluthunaa kuda bend aagudhu. Mileage kaaga and service network kaaga matu dan maruti sale aagudhu. City usage ku nalla car but highways ku maruti 👎
@arulmaniarulmani2355
2 жыл бұрын
உங்கள் விடியோ நல்லா இருக்கு நீங்கள் போடுற விடியோ கார்களை பற்றி எல்லாம் உன்மை தான் உங்களது விடியோ எல்லாமே சூப்பர் சார்
@rajeshinnovations
2 жыл бұрын
மிக்க நன்றி
@dhaneshdhaneshradha9592
2 жыл бұрын
மிகவும் சரியான விளக்கம் மேலும் தொடர வாழ்த்துக்கள்
@GuruseshanViews
2 жыл бұрын
Nethi adi bro.... The most underrated youtube channel...
@rajeshinnovations
2 жыл бұрын
Thank you 🙏
@parthibanramalingam4715
2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்... safety என்பது வண்டியை ஓட்டுகிற ஒவ்வொருத்தர் கையில தான் இருக்கு... machine என்ன பண்ணனும்...
@Karthik_jai86
2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி சகோ.
@rajeshinnovations
2 жыл бұрын
நன்றி 🙏
@user-zn3kj5cs7w
2 жыл бұрын
பாதுகாப்பை பற்றி அருமையாக சொன்னீர்கள் அண்ணா
@ashokgladwin3997
2 жыл бұрын
CNG பற்றி ஒரு Review போடுங்க bro தமிழ்நாட்டில் எங்கெல்லாம் filling station உள்ளது Petrol carஐ CNGயாக மாற்றலாமா No LPG
@djmech16
2 жыл бұрын
CNG model Tamilnadu la sale panala bro
@ashokgladwin3997
2 жыл бұрын
@@djmech16 ok thanks bro
@dhileepankuppusamy4344
2 жыл бұрын
அண்ணா டாடா Tigor பற்றி கூறவும்.
@Gurukani_creations
2 жыл бұрын
Grand i10 nios யை பற்றிய ரிவ்யூ வீடியோ போடுங்கள்
@selvamn9316
Жыл бұрын
Anna diesel car pathi sollunga how many disel car irruku I sollunga
@prasathsabari3745
2 жыл бұрын
Real scenario bro hats off to you. Rajesh innovation rasigan 🎉🎉🎉
@rajeshinnovations
2 жыл бұрын
Thank you brother ❤️💐
@backtonature6226
2 жыл бұрын
Good review. Two design flaws has to be noted. First is interior, the speedometer position which is not practical but it wont be a problem for automatic variant. Second flaw is exterior, the height to width body ratio. Spresso is too narrow in width compared to height. Width should be atleast 1600 mm, when compared to height. If we compare with micro or mini SUV of other brand models ( ignis, Casper, kuv 100, punch, kwid ) , the width of vehicle is atleast 100 mm more than height, which is completely opposite in spresso which also lead to the weired look. I know that spresso is not comparable to other cars mentioned above when it comes to budget. But the cost cut shouldn't cut the stability, safety and the look of vehicle. If you use it only for city driving , then this flaw never going to bother you. But if you drive in highways or hills, you wont be confident in turns. Every time the speed has to be reduced in turns where other cars cruise very easily. High chance of toplling, because of low stability. Spresso will be the first choice for first time car buyers, if the flaws are rectified in future as done in wagon r. My wish is to see lots of spresso in lndian roads.
@mmmismailtn72
Жыл бұрын
Thank you
@kiruthigamca
Ай бұрын
Anna suggests celerio or s presso?
@boopathimayakrishnan5661
2 жыл бұрын
Ithu maari bolero bs6 optional ku oru video podunga anna , it was most useful video for new car buyers ,....bolero bs6 option video um podunga na , i like to buy it ,plzzz
Пікірлер: 1 М.