நேர்மையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழடியான் உதவியாக இருப்பார் மக்களாகிய நாங்களும் உதவி செய்வோம்
@kumuthinipragash7474
Ай бұрын
பொது அறிவுள்ள( commonsense), மனிதாபிமானவுள்ள, நியாயமான, தன் இனத்தின் மீது பற்றுள்ள, சமூகபொறுப்புள்ள, ஊடகதர்மம் தெரிந்த, சரியான feedback ஐ ஏற்றுகொள்ள கூடிய, விமர்சனங்களுக்கும் விளக்கம் அளிக்கும் அளவிற்கு பக்குவம் உள்ள ஊடகவியளாளர்களில் ஒருவர் தமிழ்அடியான்❤❤❤❤❤❤.
@dhuvaragann3034
Ай бұрын
உண்மை ❤
@Mithu-08
Ай бұрын
நானும் இது தான் நினைத்தேன். அதனால் உங்கள் கருத்தை 👍
@KirijaEdmand
Ай бұрын
எனது கருத்தும் இதுவே
@mathyratna8089
Ай бұрын
really really true 💯
@rajitharaveendran7921
Ай бұрын
Yes 👍🏻💯💯💯💯
@dhuvaragann3034
Ай бұрын
தமிழ் அடியான் தந்த விளக்கங்கள் பூரண திருப்த்தியாக இருக்கிறது. இதனை மருத்துவர் அறிந்துகொண்டு செயற்பட வேண்டும்..
@VinushkaSunthar
Ай бұрын
சரியான பதில் கிடைத்திருக்கும் கேள்வி கேட்டவர்களுக்கு.
தம்பி பெரிய பெரிய நரிகளோடும் முதலைகளோடும் தனி ஒருவனாக எங்கள் எதிர்காலத்தை தக்க வைப்பதற்காக நின்று போராடும் இளையவனின் வலியை நேர்மையானவர்கள் புரிந்து கொள்வார்கள்.
@mathyratna8089
Ай бұрын
@@keethanchalijegarajah5278really true 👍
@irisjane7030
Ай бұрын
நடுநிலையான ஊடகவியலாளர் என்றால் அது தமிழ் அடியானாகத்தான் இருக்கும் என நான் நம்புகிறேன்.சரியான தெளிவான விளக்கங்கள்.வாழ்த்துக்கள் சகோதரனே.!
@anusharagunathan1586
Ай бұрын
மும்மொழிகளும் தெரிந்த நேர்மையான தலைமைத்துவம் அவரிடம்உண்டு.❤
@theopenedeyesministrysrila4076
Ай бұрын
மொழியறிவு மாத்திரம் நல்லதொரு தலைமைத்துவ பண்புகள் அல்ல
@gnanakulasingamnarmatha2937
Ай бұрын
சரியான சொற்பதத்துடன் விளக்கம் அளித்துள்ளீர்கள். நன்றி வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் வேறை லெவல்👌👌👌👍
@vasanthakumarabirame1470
Ай бұрын
தமிழ் அடியான் நடுநிலையானவர் என்பது புலனாகிறது
@nationalelectronicssrilanka
Ай бұрын
சரியான.,பதிவு…மக்களை,மண்ணை நேசிக்கும் நல்ல ஒரு தலைவனை தேர்வு செய்வது சிறப்பு,நாங்கள் தான் உருவாக்க வேண்டும்,அதற்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
@MosesMosess-cv7xv
Ай бұрын
தமிழ் அடியான் அவர்களே நீங்கள் ஊடகத்துறைக்கு ஒரு விடிவெள்ளி
@SelliahThavam-dz6qn
Ай бұрын
தமிழடியான் நடுநிலை பேச்சாளர் அவரோடு விளையாடவேண்டாம்
@rathaguganathan5474
Ай бұрын
100% true
@dhuvaragann3034
Ай бұрын
நடுநிலை என்றாலே அது தமிழ் அடியான் தான் ❤❤🎉🎉
@danisatha4180
Ай бұрын
😂😂😂😂😂
@mathyratna8089
Ай бұрын
👌👌💯💯🎉🎉
@jeyakanthythamotharaprasat626
Ай бұрын
தமிழ் அடியான் தமிழ் மக்கள் நடுநிலையான ஆக்கபூர்வமானஊடக தர்மம் தெரிந்த ஊடகவியலாளர் நல்ல பதிவு.தகுந்த தரமான பதில்கள்
@srilankanraja9338
Ай бұрын
தமிழ் அடியான் தம்பியின் பதில் அனைத்தும் எனது பதிலும் ஒன்று. வாழ்த்துகள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪🇱🇰🇱🇰👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
@selvarajahgurukul6664
Ай бұрын
Dr. அர்ச்சனா மிகவும் நேர்மையானவர் அவர் அரசியற்களத்துக்கு வந்தால் யாருக்கும் விலைபோக மாட்டார்.
@VasanthaDevi-ek4ii
Ай бұрын
தம்பி உங்கள் கருத்து மிக மிக சிறப்பு சிறப்பு இன்றைக்கு தமிழனின் வீழ்ச்சி க்கு காரணம் தானும் முன்னின்று செய்ய மாட்டார்கள் நல்ல சேவை செய்ய வருபவர்களை யும் விடமாட்டார்கள் உங்கள் நேர்மை யான பதிலுக்கு தமிழ்மக்கள் தலைவணங்கி வாழ் த்து சொல்ல கடமைப்பட்டுள்ளோம் நன்றி
@UthayaKumar-iz3fz
Ай бұрын
தமிழ் அடியான் மானமுள்ள நடுநிலை தமிழ் ஊடகம்.வாழ்க வளர்க தமிழ் அடியான்.
@user-ly7fr5mg6i
Ай бұрын
அன்பு வணக்கம் அண்ணா 🙏மிகவும் அருமையான பதில் 👌👌👌👌👌👌 உங்களைப்போல அனைவரும் சிந்தித்தால் அர்ஜுனா சேர் எங்கயோ போயிருவாரு வாழ்த்துக்கள் அண்ணா நல்லதொரு விளக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌சூப்பர் சூப்பர்
@dhuvaragann3034
Ай бұрын
அத்தனை கேள்விகளும் பதில்களும் தமிழ் அடியானுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களின் கேள்வி பதிலாகவும் அமைந்துள்ளது.
@navasrisathasivam8785
Ай бұрын
உண்மை ❤❤❤❤❤ கவலைப் படாமல் இருங்கள்
@anthonippillaimariyampilai8615
Ай бұрын
தமிழ் அடியானுக்கு நன்றி மருத்துவர் அர்சுனாவுக்கு ஓர் அன்பான வேண்டுகோல் தேவையற்ற விவாதங்களை விடுத்து உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் மக்களளின் எதிர் பாரப்புக்களை நிட்சயம் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறோம்
@carolinejeevaratnam2894
Ай бұрын
தகுந்த நபரிடம் வைத்த வினாக்களுக்கும் அளித்த அடித்தமாதிரியான பதில்கள் சுப்பர் தம்பியா உங்களைப் போன்றவர்களும் இல்லையென்றால் எம் இனத்திற்கு யார் தான் தலைமை தாங்குவார்
@user-or2xr4bp2v
Ай бұрын
வணக்கம் தமிழ் அடியான் அவர்களே மிகச் சிறந்த விளக்கம் .இது ஒவ்வொரு தமிழ் மகனுக்குமான , விளிப்புனர்வுச் சிந்தனை . வயித்தியர் அருட்சுனா வீறுகொண்ட இளைஞர் சாவகச்சேரி வயித்தியசாலையில் நடந்த தவறுகளை தனி ஒருவனாக நின்று வெளிக்கொண்டுவந்த போது அரசியலாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கண்டு கொள்ளாததன் உளத்தாக்கமே வயித்தியரை அரசியல் பக்கம் திசைதிருப்பியுள்ளது . ஊளல் வாதிகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தன்னுடன் மேலும் சில முற்போக்கு சிந்தனை கொண்ட கல்வியறிவு மிக்க இளைஞர்களை மக்கள் விருப்புடன் தெரிவு செய்து நாம் எல்லோரும் விரும்பும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் கட்டமைப்பை உருவாக்க முனைகிறார். வயித்தியர் அருட்சுனாவை பொறுத்தவரை அவருக்கான மிகப்பெரிய சொத்து அவரது கல்லி, அவர் தானுண்டு தன் வேலையுண்டு என ஒதிங்கி தன் பணியைப் பார்த்தால் அவர் நிம்மதியான வாழ்வு வாழமுடியும். வயித்தியர் போல துணிவுள்ள எவரும் கடந்த 15 ஆண்டுகளில் அரசியலில் பிரவேசிக்காமையால் எம் இனத்துக்கு இந்த அவல நிலை . பழசுகள் தொடர்சாசியாக இருந்து தலைமுறைக்கும் சொத்து சேர்த்துவிடாடார்கள் இனியும் அவர்களுக்கு இடமளிகாது புதியவர்களுடனான அரசியல் செயற்பாட்டாளர்களை உருவாக்குவோம்.
@DinuDinu-ug4bl
Ай бұрын
நடுநிலையான ஊடகவியலாளர் இது தொடர வேண்டும்❤
@surekakamalaruban3471
Ай бұрын
அத்தனை கேள்விகளும் பதில்களும் தமிழ் அடியானுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களின் கேள்வி பதிலாகவும் அமைந்துள்ளது. நடுநிலை என்றாலே அது தமிழ் அடியான் தான்
@yoganayakikulasingam5314
Ай бұрын
உண்மை
@AAMAIKEYAM
Ай бұрын
வணக்கம் தம்பி தமிழ் அடியான், உங்களின் தெளிவான பதில்களை வரவேற்கின்றேன் உண்மையில் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் "வரவேற்போம் வாருங்கள்"
@dhuvaragann3034
Ай бұрын
ஏன் தமிழ் அடியான் பூரணமாக ஆதரவு அளிப்பது ஏன் என்பதற்குரிய கேள்விக்கு இன்று பதில் கிடைத்துவிட்டது.❤❤
@leelawathyrajasegaram5095
Ай бұрын
ஊடகங்கள் தான் தரம் கண்டு அதை மக்களுக்கு காட்ட முடியும் அதைத்தான் மகன் தமிழ் அடியான் செய்வது பார்க்கும் கண்ணில் தான் உண்டு . அர்ச்சுனா உண்மையானவர் தான் அவருக்கு நிறைய சதிகள் இருந்தது ஒருவகை குழப்பம் தான் எல்லா மக்கள் கை கொடுக்க வேணும் டக்லஸ் உடன் சேராமல் இருந்தால் போதும்.
@dhuvaragann3034
Ай бұрын
நான் சிலவேளை நினைத்தண்டு.. தமிழ் அடியானும் மருத்துவரும் இணைந்து பயணித்தால் சிறப்பாக இருக்கும் என்று. நடக்குமா..??!
@ketheeswarankanageswary5126
Ай бұрын
True
@sivainsivain7007
Ай бұрын
பொருமையாக இருந்து மக்களுக்கு நல்லதை செய்ய வருவதை ஊக்கிப்போம் நல்ல முறையான ஆய்வக இருந்தது நன்றி
@seevaratnamshangar8994
Ай бұрын
தம்பி கரடு முரடான பாதையில் செல்வதால் அது சரியான பாதை தம்பி வாழ்க வளர்க
@packianathanthirunavukaras8741
Ай бұрын
நல்ல பதில் ,விளக்கங்கள் மிக அருமை. எங்கள் இனத்தின் தலைமை இவர்தான் துணிவுடன் பயணியுங்கள். பதிவுக்கு நன்றி. 🎉🎉🎉🎉🎉
@parimalamahamayan8592
Ай бұрын
200% right we also continue support Arjuna....
@sivavarathannavaratnam9162
Ай бұрын
நீங்கள் அவரை ஆதரிப்பது பலராலும் பாராட்டப்படுகிறது வரவேற்கப்படுகிறது
@user-ir3iy5kz8r
Ай бұрын
Tamil community and even other communities like his activities and immediate positive actions. God bless Dr Ramanathan.
@SuthanvarmanSuthanvarman
Ай бұрын
Good explanation தமிழ்அடியான்
@tsiam9509
Ай бұрын
ஓம் உண்மைதான் நண்பா … அப்படியான ஒரு அங்கலாய்ப்பில் தான் எனம் இனம் உள்ளனர் , தலைவரின் தன்மையான நிலைப்பாட்டோடு அரசியல் செய்யவல்லவரே என்பதை அருச்சுனாவில் காணக்கூடியதாக உள்ளது …காலம் தன் கடமையைச் செய்யும் என்று நம்புவோமாக ! 🙌
@balenthirannathan4367
Ай бұрын
சரியான பதிலடியான் நன்றி
@SriharanGaneshu
Ай бұрын
சுயலாபம் அடைந்து வருபவர்கள் நரி தனத்தை காட்டத்தான் செய்வார்கள், நமக்காக வந்தவனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும், தழில் மக்கள் மடையர்கள் அல்ல, நல்லது நடக்கவேண்டும் என பேராவலாய் காத்துகிடந்தோம் நடக்கவில்லை, சிறிது காலம் விட்டு பார்ப்போம். நம்பிக்கையுடன், எமது இனிய உறவுகளின் நன்மை ஒன்றே🎉 எமது அனைவரின் ஆதங்கம் 🎉
@thamilchelvijoseph7956
Ай бұрын
TAMIL ADIYAN, your a important person within the Tamil community. Don’t listen to any hate and keep doing what you’re doing. Thank you for all your video and keep up the good work
@user-bt6lj6rx6m
Ай бұрын
தமிழ் அடியான் தரமான நடுநிலமையான ஊடகவியலாளர் வாழ்த்துக்கள்
@srilankanraja9338
Ай бұрын
என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️🌹❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏💪🙏💪💪💪💪🇱🇰🇱🇰👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
@KirijaEdmand
Ай бұрын
Ibc பாஸ்கரன் போன்றோர் போல அரசு சார்பானவர்களுக்கு விலை போய் விடாதீர்கள்
@rathaguganathan5474
Ай бұрын
True
@moreenanujathayananthan8099
Ай бұрын
அண்ணா உங்களைப் போல நல்லவர்கள் மூலம் தான் அவர் வளர்ச்சி அடைய முடியும். எங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் உங்கள் மூலம் doctor ற்கு போய் சேர்கின்றது. மக்களுக்குப் போய் சேர்கின்றது. மிகவும் சந்தோஷம்
@ponnuthurairameswaran2967
Ай бұрын
தமிழ் அடியானின் செய்திகளை மிக நீண்ட நாட்களாக அவதானித்து வருகிறேன் மிகவும் சிறப்பான மக்களுக்கு தேவையான செய்திகளை வழங்கி வரும் ஓர் அடியான் என்பதை நான் அறிந்த விடயம் தமிழ் அடியான் என்ற பெயருக்கு அமைய மக்களுக்கு மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு உன்னத தளமாக இருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோளும் இணைய விரும்பி களும் கூட எனவே மக்களின் கருத்துக்கு தமிழ் அடியான் சரியான பதிலை வழங்கி இருக்கிறார் என நம்புகிறேன். வாழ்த்துக்கள் தமிழன் உங்கள் பணி சிறக்க வேண்டும்
@user-vw5sh8kf4g
Ай бұрын
மருத்துவர் அர்ச்சுனா ❤❤❤❤❤❤❤❤❤
@Velauthampillaisingam
Ай бұрын
அருமையான விளக்கம் கேள்விக்கு தகுந்த பதில் தமிழ் அடியானுக்கு வாழ்த்துக்கள்
@Stefani-iv4tf
Ай бұрын
My opinion for all... என்னிடம் இரண்டு கருத்துக்கள் உள்ளன. இவர்கள் என்னத்துக்காக அரசியல்வாதிகளாக வந்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. அப்படி என்றால் யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு போகலாமே. ஒவ்வொருவரும் தனிநபராக சமூக நன்மைக்காக வைத்தியர் அர்ச்சனாவை போல மாறும் வரைக்கும் எமது சமூகத்தில் மாற்றத்தை காணவே முடியாது பேச மட்டுமே முடியும். எனவே பல அர்ச்சுனாக்ககள் எழும்ப வேண்டும் நேரடியாக சொன்னால் அரசியல் செய்ய தெரியாதவர்களுக்குள் அரசியல் செய்ய தெரிந்தவர்கள் இருந்தால் ஒட்டுமொத்த சமூகத்துக்கே பாதிப்பு ஏற்படும். அதனை உதாரணமாக இப்போது கண்கூடாக காணலாம்.ஆனால் அரசியல் செய்ய தெரிந்தவர்களுக்குள் அரசியல் செய்யத் தெரியாதவர்கள் இருந்தால் தான் நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
@Magima-p5y
Ай бұрын
தமிழடியான் தமிழுக்கு அடியவன் உண்மை விளம்பி அவர் யாருக்கும் அடியவன் இல்லை அண்ணா இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை அப்படி இருந்தும் நீங்கள் கொடுத்த விளக்கம் சிறப்பு வளர்க வாழ்க உங்கள் தமிழ்ப்பணி
@ThanuThanujan-q9g
Ай бұрын
யார் தான் என்ன சொன்னாலும் நீ உனது பணியை தொடர்ந்து செய் இந்த கேள்வியை கேட்டது கிளிநொச்சியில் சாராய பார் பெமிற் வாங்கியவனாக தான் இருக்கும்
@perumalthurai2022
Ай бұрын
தமிழ் அடியானின் பாதை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கிறது என்பதில் சந்தேகமில்லை தமிழ் அடியான் இதனை புரிந்திருப்பார் என்பதிலும் சந்தேகமில்லை.
@user-bn4js2tz3p
Ай бұрын
எனதுமனதிலும் எழுந்த கேள்விகள்தான் இவை சரியான பதில்கள் நன்றி தமிழ் அடியான் 🫡🫡🫡
@thiruchelvankandasamy3292
Ай бұрын
தமிழ் அடியான் சரியான பாதையிலே பயணி௧்௧ின்றது. வாழ்த்து௧்௧ள். ௧னடா திரு.
@paulmariyanayagam1430
Ай бұрын
அமைதியான,தரமான ,விளக்கம். மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள். ❤❤❤❤
@LathaSuresh-c5l
Ай бұрын
தமிழ் அடியான் நீங்களும் சிறந்த ஒரு தலைவன்
@user-zg6iu7sb7p
Ай бұрын
❤
@SingarasakumananSingaras-dc2kz
Ай бұрын
சிறந்த ஆலோசகர்
@ரதிசன்
Ай бұрын
அருமையான விளக்கம் ❤️❤️👍👍
@tharusel6352
Ай бұрын
Yes good answer 👏 👍 ❤🙏💪
@FrancisxavierRichmanashokumar
Ай бұрын
சில அறிவற்ற விளக்குமறுகளுக்கு இது விளங்குவதில்லை.
@stecykris14
Ай бұрын
சரியான பதிலடி
@AkilaSiva-g3y
Ай бұрын
தம்பி! தமிழ் அடியானுக்கு!(அர்ஜஜுன்) எனக்கு நீங்களும் ஒரு அர ஜ்ஜுன்ன்தமதான் இது என் விருப்பம் உங்கள் பதில் மிகவும் சிறப்பு அவர்களுக்கு விளங்கினால் சரி. இதுகள் அயல் மகரந்த சேர்க்கையாக இருக்குமோ?????
@regi1811
Ай бұрын
உண்மை தமிழ் அடியான் நல்ல விரிவாகக் கூறியுள்ளீர்கள். நல்ல பதில் வாழ்த்துக்கள் நன்றி பகிர்வுக்கு❤
@jul3202
Ай бұрын
சரியானபதில் வாழ்த்துக்கள் ஒருபூந்தடியைவைத்தால் அது விருட்சமாகிபூக்குமவரைதண்ணீர்பாய்ச்சுவோம் ஆனால் அது உருக்கனடித்தோ அல்லது பட்டுப்போனாலோ அதைப்பிடுங்கி விடுவோம் அவ்வளவுதான் நன்றி சகோதரா
@sarasteephen3677
Ай бұрын
Dear Tamil Adiyan brother, We indians are also subscribers of your youtube channel. All your videos are sensible 👍😊 So keep it up👍👍👍 Don't worry about negative comments.
@perinpanayagamaruliah5749
Ай бұрын
நடுநிலையோடு செயலாற்றும் தமிழ் அடியானை போன்றவர்களை விட்டு வைக்க மாட்டார்கள். பயப்படாதீர்கள் உங்கள் தூய பணி தொடரட்டும்..........., மீண்டும் ஏமாற்றப்படுவதற்கான தேர்தலுக்கு முன்னதாக அடித்தளம் இடப்பட்டுள்ளது, குறித்து வைத்துக்கொள்ளுங்கல்.
@vijiyinaduppadi
Ай бұрын
Well said 👍
@amayababy9194
Ай бұрын
சிறந்த விளக்கம். அண்ணா உங்களின் திறமை அறிவு ஆற்றல். எல்லாம் உண்டு. நீங்களும் தமிழ் மக்களின். நல்லா தலைவனாக வரலாம்.
@nagesbala9910
Ай бұрын
நல்ல விளக்கம். தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துக்கள்.
@RajaniRajani-ul2nw
Ай бұрын
நீங்கள் கூறிய து அனைத்து ம் உண்மை அண்ணா குறி இலக்கை விட்டு விலகாமல். இருந்தால் சரி
@Sabeshkumar-cb9ld
Ай бұрын
ANNA , THAMIL ADIYAN , DR , R . ARUCHCHUNAA ... TWO HERO ' S ......
@selladuraisinnadurai575
Ай бұрын
உங்கள் விளக்கம் சரியானதே!
@nathangowri9927
14 күн бұрын
நியாயமான பேச்சு.பலருக்கு எதுவும் விளங்குவதில்லை
@kiritharanaerambu1140
Ай бұрын
Good advice
@sristhambithurai8012
Ай бұрын
அவர் சார்ந்த துறையின் குறைப்டுகளை துணிவோடு ஊடகவாயிலாக மக்களுக்கு வெளிப்படையாக வெளிப்படுத்திமையே அனைவரின் நம்பிக்கைக்குரியவராக தெரிய வந்தது, அதே நிலையில் அவர் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தும் உங்க நிலைப்படும் சரியானதே நன்றி
@suthabaskaran3290
Ай бұрын
மிக்க நல்ல கலந்துரையாடல் எனக்குப்பல குழப்பங்கள் இருந்தும் ரஜீவனது புலமை அறிந்த ஒரே காரணத்தால் தொடர்கிறோம் !
@ajitesh3478
Ай бұрын
Thank you so much Thank thank you so much Tamil adiyan uk
@ambalavanartharmarajan488
Ай бұрын
❤ good talking, > I m wait for the next things & Exeter thanks
@MrPahirathan
Ай бұрын
Please keep Aruchuna a life ❤
@SAIThavarajah-lj3vj
Ай бұрын
மிகத்தெளிவான விளக்கம்🇩🇰🇩🇰🇩🇰
@PakiyaSiva
Ай бұрын
Yes good Answer God bless you
@NandaKumar-xe7gw
Ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋🕌⛪⛰️❤எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@yogeswarykanagasabai4704
Ай бұрын
100/correct answer ❤❤❤
@gayathrijayakrishna3732
Ай бұрын
Exactly 💯
@945982
Ай бұрын
அருமையான பதில்கள். ஒரு தகுதியுள்ள தலைமை உருவாகும் பொழுது ஆதரிப்பது விடியலுக்கு அவசியம். தக்கன பிழைக்கும்.
@kausalyanallainathan1721
Ай бұрын
I totally agree with you. Very reasonable questions and good answers. You should be an advisor to the doctor. Thanks for the clarification 🙏
@dhuvaragann3034
Ай бұрын
உண்மை தான்.❤❤
@yousuff7077
Ай бұрын
You are Talking Right way bro support with Doctor's thanks
@vijayapara9433
Ай бұрын
❤ exactly 💯 % right. Keep it up tamil adiyan
@KuzhaliCholan
Ай бұрын
நான் பேச நினைத்ததை தமிழ் அடியான் அப்படியே பேசியதில் மிக்க நன்றி
@KalaLakshmi-yr9il
Ай бұрын
உண்மைதான்
@sivakumarthangavel1417
Ай бұрын
தம்பி சரியான பதில் தந்துள்ளீர்கள் உங்கள் சேவை அவர் கூறும் பத்துப் பேரில் நீங்களும் ஒருவராக வருவது சிறப்பே
@susipaul1922
Ай бұрын
நான் தவறாமல் உங்கள் காணொளிகளை பார்க்கின்றேன். குற்றம் குறை கூறுவது பார்ப்பவர்களின் கண்களில் இருக்கிறது. மக்களுக்கு பொருத்தமான திடடங்களை விசேஷமாக இளம் தலைமுறையி னரின் ஆதரவுடன் உருவாகும் தொடக்க அரசியல்வாதிகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது எமக்கு தேவையில்லை. எப்படி மக்களுக்காக, மக்களுடன், மக்களின் அபிலாசைகளை எப்படி பார்க்கிறார், என்பதே முக்கியம். எமது கடல் துறை அமைச்சர் 30 வருடங்களுக்கு முன்பு இயங்கிய விதம் வேறு, ஆனால் இப்போ மிகவும் நிதானமாக, நன்றாக யோசித்து, வார்த்தைகளை உபயோக்கின்றார். பெரிய உதவிகளையும் செய்கின்றார். இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எப்படியாக, மோசே என்னும் ஒரு மனிதன் எகிப்தில், பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரேல் மக்களை மீட்டெடுத்தது போல,(பைபிள் ஆதாரம் )நமக்கு ஒரு Dr. Archchuna எழும்பியுள்ளார். காலம் பதில் சொல்லும்.
@kokularajhkiddinar8225
Ай бұрын
நல்ல கருத்துகளை கூறி நன்றாக விளக்கம் அளித்தீர்கள் அண்ணா.👍👍
@CharlesSeba
Ай бұрын
தமிழ் அடியாரின் கருத்துடன் நாம் உட்படுகிறோம்..??Super
@jayatharmasuntharalingam1343
Ай бұрын
Very good your speech 👍👏👏👏👏
@NandaKumar-xe7gw
Ай бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது 🀄💞🀄💞🀄💞🀄💞🀄💞🀄💞🀄💞🀄
@Bobby-fi3cp
Ай бұрын
மருத்துவர் அறிந்துகொண்டு செயற்பட வேண்டும்..அவரோடு விளையாடவேண்டாம் மக்களாகிய நாங்களும் உதவி செய்வோம்
Пікірлер: 359