வீட்லயே எளிதாக செய்யக்கூடிய அருமையான மசாலா கடலை செய்முறை விளக்கம் மிகவும் அருமை சார் 👌👌
@TeaKadaiKitchen007
9 ай бұрын
thank you mam
@Oneminutescooking
9 ай бұрын
எனக்கு மசாலா கடலை ரொம்ப பிடிக்கும் நான் இன்னைக்கு இந்த வீடியோவை பார்த்த உடனே மசாலா கடலை செய்து பார்க்கனும்னு நினைச்சேன்
@TeaKadaiKitchen007
9 ай бұрын
super. try panitu taste epdi nu solunga
@Oneminutescooking
9 ай бұрын
Thank you நான் உங்க வீடியோல சொன்ன மாதிரியே மசாலா கடலை செய்து பார்த்தேன் taste சூப்பரா இருந்துச்சு
@pankajamn5298
9 ай бұрын
Thanks brother. பச்சை கடலை காய்ந்தது போடவேண்டும் என்ற முக்கியமான பாய்ண்ட் சொல்லிக்கொடுத்ததற்கு.
@TeaKadaiKitchen007
9 ай бұрын
welcome mam
@nagarasan
9 ай бұрын
Masala Kadalai /MY FEV RECIPE FOR EVER
@TeaKadaiKitchen007
9 ай бұрын
super
@NalluRAA
9 ай бұрын
சூப்பர்,,, பார்க்கவே நாவூறுது. நாம் இருக்கும் இடத்தில் -3°c. இதை உடன் செய்து பாக்கனும். உங்கள் காணொளியில் பிடித்தவிஷயமே ( நீட்டி முழங்காம , அறுக்கமா) எளிமையா விளக்கம்.
@TeaKadaiKitchen007
9 ай бұрын
நன்றிகள் சகோ
@meenashanmugam6740
9 ай бұрын
Yellorukum piditha receipe spr brothers
@TeaKadaiKitchen007
9 ай бұрын
yes mam. sema taste ana snacks. thank you so much mam 😊
@ShyamGKvlogs
8 ай бұрын
Ippo recent ah daan unga videos paaka aarambithen.. tomato chutney video and inda masala verkadalai migavum arumai.. safety measures solli koduthadukkum nanri
Thank you very much sir. Clearly explained step by step.
@TeaKadaiKitchen007
9 ай бұрын
Welcome mam
@viswanathramnath9360
9 ай бұрын
So nicely done. Very useful. Easy to make too. Keep up ur good work. Your simple style stands out distinctly compared to the other you tubers.
@TeaKadaiKitchen007
9 ай бұрын
Thanks a lot 😊
@SivaSiva-yi3wf
8 ай бұрын
அருமை அண்ணா
@chandrikav1910
9 ай бұрын
Super anna 🍬🍬🍬
@TeaKadaiKitchen007
9 ай бұрын
welcome sister
@sivagamiganesan9299
9 ай бұрын
Anna expected video nice tanq so much
@TeaKadaiKitchen007
9 ай бұрын
So nice of you
@u.angayarkanniulaganathan6662
9 ай бұрын
Good job. Thank u thambi.congrats. kelvaragu roti podunga thambi. (Vadai)
@TeaKadaiKitchen007
9 ай бұрын
Welcome mam
@user-ls4jz7iq2v
9 ай бұрын
Entha.oru.brother.super
@TeaKadaiKitchen007
9 ай бұрын
srivilliputtur
@ARUNKUMAR_B.TECH-IT
9 ай бұрын
Yummy ❤
@TeaKadaiKitchen007
9 ай бұрын
thank you
@sureshbabubabu9938
3 ай бұрын
Super 👍
@TeaKadaiKitchen007
3 ай бұрын
Thank you🙏❤
@rahuhibad
9 ай бұрын
Super anna
@TeaKadaiKitchen007
9 ай бұрын
Ok bro
@Queen-jf65
9 ай бұрын
Super tasty 😋
@TeaKadaiKitchen007
9 ай бұрын
Thanks a lot
@vaidehisiva2894
8 ай бұрын
ஊற வைத்து கடலை சேர்க்க கூடாதா. பஜ்ஜி மாவுல செய்யலாமா
@TeaKadaiKitchen007
8 ай бұрын
ஊற வைச்ச கடலை வேண்டாம். பஜ்ஜி மாவுல போட்டது இல்லை
@vijayalakshmis5039
9 ай бұрын
Thank you Anna super 😊
@TeaKadaiKitchen007
9 ай бұрын
Welcome 😊
@pravidhpravidh5486
9 ай бұрын
👌👍💐
@TeaKadaiKitchen007
9 ай бұрын
Thank you
@2ksbarbie943
9 ай бұрын
Very clear explanation 😅
@TeaKadaiKitchen007
9 ай бұрын
Thank you
@Abiumnaanumvlogs
9 ай бұрын
Super explanation
@TeaKadaiKitchen007
9 ай бұрын
Thank you 🙂
@user-ls6gb7ob6k
9 ай бұрын
Supera 1 avial viveo and vendakkai pachadi receipe podunga
@TeaKadaiKitchen007
9 ай бұрын
கண்டிப்பாக
@ravichandran2004
8 ай бұрын
👌
@pappsmuthu8967
9 ай бұрын
Thankyou Anna Ginger pakkoda eppadi pannuradhu Anna please anna
@TeaKadaiKitchen007
9 ай бұрын
ok solrom
@user-kb3tf5gf7w
9 ай бұрын
Welcome tea kadi kitchen
@pappsmuthu8967
9 ай бұрын
🎉😊
@TeaKadaiKitchen007
9 ай бұрын
😌😌😌
@OUR_TRADITIONAL_FOOD
9 ай бұрын
😊😊😊😊😊😊
@TeaKadaiKitchen007
9 ай бұрын
thanks
@user-ls6gb7ob6k
9 ай бұрын
Nan saivam nonveg pidikadhu
@ambikasubramani6511
9 ай бұрын
அப்படியே ஒரு பார்சல் அனுப்புங்க. நன்றி
@TeaKadaiKitchen007
9 ай бұрын
😄😄 மேடம் க்கு ஒரு கிலோ பார்சல் ☺☺
@ambikasubramani6511
9 ай бұрын
@@TeaKadaiKitchen007 பார்சல் கிடைத்தது. நன்றி.
@TeaKadaiKitchen007
9 ай бұрын
@@ambikasubramani6511 😁😁 நன்றிகள்
@rajahindhiran5593
9 ай бұрын
வித்தை!
@TeaKadaiKitchen007
9 ай бұрын
நன்றி
@godbless2858
2 ай бұрын
வறுக்காத பச்ச கடலை போட்டா அது வெந்து சவக்கு சவக்கு னு இருக்காதா 😮
@TeaKadaiKitchen007
2 ай бұрын
ஆகாது மேடம். பொரிக்கிற பக்குவம் தான் முக்கியம்
@godbless2858
2 ай бұрын
@@TeaKadaiKitchen007 ஓஹோ சரி ஆனா பொரிச்சா தான மொறு மொறுப்பா இருக்கும் அதான் கேட்டேன் உங்களுக்கு எந்த ஊர் நீங்க பேசுறத கேட்டா திருநெல்வேலி மாதிரி இருக்கு
@godbless2858
2 ай бұрын
@@TeaKadaiKitchen007 மேடம் னு எப்படி சொல்றிங்க 😂😄
@TeaKadaiKitchen007
2 ай бұрын
@@godbless2858 master ku native sivagiri ( tenkasi dt)
Пікірлер: 91