மீனவர்கள் என்றாலே மேரியம்மாள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் மாரியம்மாள் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@thoothukudimeenavan
Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@kabilanas6923
Жыл бұрын
Yongal family motham yathani member
@devika2178
Жыл бұрын
அது எல்லாம் வேளாங்கண்ணி பகுதி உள்ள மீனவர்கள் நீங்கள் நினைத்தது தூத்துக்குடியில் உள்ள பெரும்பாலான மீனவர்கள் குலசை முத்தாரம்மன் திருச்செந்தூர் முருகன் வழிபடுவார்கள் அதேபோல் கன்னியாகுமரியில் உள்ளவர்கள் மூக்குத்தி அம்மன் வழிபடுபவர்கள்
@artandcraft766
Жыл бұрын
Saamparukku konjam Puli karaithu serkkanum,neengal Puli yen serppathu illai,
@kalidass8326
Жыл бұрын
@@kabilanas6923 Wery
@indhur3320
Жыл бұрын
விரத சாப்பாடுனலே ஒரு தனி டேஸ்ட் இருக்கும்🤤
@dioguna02314
Жыл бұрын
வாழ்த்துக்கள் மதினி 🙏 ஓம் சக்தி பராசக்தி 🙏
@m.sahanasrivle3656
Жыл бұрын
மதனி உங்களுக்கு எந்த கடனும் இல்ல எந்த கஷ்டமும் வரக்கூடாது வாழ்க வளமுடன்
@meenasubburaj1594
Жыл бұрын
கோச்சுக்காதீங்க அண்ணி கேட்காமல் இருக்க முடில, பறுப்பு கழுவ மாட்டீங்களா இல்ல கழுவினத சொள்ளலியா?* அண்ணி மாலை போட்ட மீன் சாப்பிட கூடதுல எப்டி சாப்பிடாம இருப்பீங்க😉 நீங்க பெரிய nonveg பிறியர் ஆச்சே 😅 and i love you அண்ணி தப்பா கேட்டு இருந்தால் sorry 🙏
@dhaya6483
Жыл бұрын
அக்கா நீங்க சமைச்சது பார்த்து சாப்பிட்ட மாதிரி இருந்தது சூப்பர் அக்கா
@devidevi1573
Жыл бұрын
மகாராஜா மசாலா எங்க kidaikkum
@philomenas1591
Жыл бұрын
Is There. Any. Reason For. Her. To Laugh I'd She Alright. Or. Is She. From The Mental. Asylum. Police S. P.
@selvasp5490
Жыл бұрын
அக்கா சூப்பர் உங்கள் சமையல் நீங்கள் எந்த கோயில் மாழை போட்டு இருக்கீங்க தெரியலை நானும் நல்லா இருக்கா வேண்டி வாங்க
You tuber சில பேர் ஆரம்ப வளர்ச்சியில் இருக்கும் போது நெகடிவ் கமன்ட்ஸ் எப்படி டெலிட் பண்றதுன்னு தெரியாம அதற்க்கு உண்மையானவர்கள் போல பதில் அளிப்பார்கள். வளர்ந்ததும் நெகடிவ் கமன்ட்ஸ்களை டெலிட் பண்ண தெரிந்ததும் அனைத்து உண்மையான விஷயங்களுக்கும் நேர்மையற்றவர்களாகிறார்கள்.
@thoothukudimeenavan
Жыл бұрын
நீங்க என்ன அக்கா சொல்ல வரீங்க
@gayathris9076
Жыл бұрын
@@thoothukudimeenavan இதற்க்கு முந்தைய கமன்ட்டில் மீனவ பெரியவர்களுக்கு மாத உதவி தொகை கிடைப்பதில்லையென்றால் அதற்கான முயற்சி செய்யலாமே என கருத்து பதிவிட்டிருந்தேன். அது தேவையற்றது என நீங்கள் நீக்கி விட்டீர்களோ என நினைத்தேன். இதற்க்கு முன்பு உங்கள் வீடியோவில் சிலருக்கு உதவும் பதிவை போடுவீர்கள். இப்போதெல்லாம் அது போன்ற வீடியோக்கள் வராதது வருத்தம் அளிக்கிறது.
@thoothukudimeenavan
Жыл бұрын
என்னால முடிந்தத உதவி செய்து கொண்டு இருக்கிறேன் அக்கா
@gayathris9076
Жыл бұрын
@@thoothukudimeenavan ஆனால் முன்பு போல வீடியோவில் வருவதில்லை அதனால் தான் நான் வருத்தமடைவதாக தெரிவித்தேன். நீங்கள் நல்ல விஷயங்களை தொடர்கிறீர்களென்றால் அதனை வீடியோவில் பதிவிடுங்கள். சிப்பி பாட்டி போன்ற பெரியவர்களுக்கு, கஷ்டப்படும் மீனவ மக்கள் போன்றவர்களுக்கு உதவி செய்ய முடிந்தவர்கள், வீடியோவை பார்த்து இன்னும் உதவி செய்ய முன் வருவார்களே.
@anjaliananthan2423
Жыл бұрын
கரட், வெண்டிக்காய்.... அழகாகத் தமிழை உச்சரிப்போம் சகோதரி!
@stellathatheyusrose2592
Жыл бұрын
வெண்டைக்காய் என்பது தானே சரியான தமிழ்
@anjaliananthan2423
Жыл бұрын
@@stellathatheyusrose2592 வெண்டிக்காய்/ வெண்டைக்காய் இதில் எந்தச் சொல் சரியானது என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!
@stellathatheyusrose2592
Жыл бұрын
வெண்டைக்காய்
@anjaliananthan2423
Жыл бұрын
@@stellathatheyusrose2592 நன்றி
@poovithathirumurugan8333
Жыл бұрын
வெண்டைக்காய்
@deepaseenivasan8487
Жыл бұрын
Super akka I like sambar sadham 😋
@smselvaaravind84
Жыл бұрын
நீங்க வைக்குற சாம்பார் கட்டியா different ah irukku super mayini 👌👌👌
@AgniMariamman
Жыл бұрын
மாரியம்மா நீ இல்லாத இடமே இல்லை
@manjulamanju7909
Жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹🌹🙏🙏
@dhivyam4613
Жыл бұрын
Amma ungala yanakku rompa rompa pudikkum
@poornimashanShan
Жыл бұрын
Super akka nice video keep rocking anga malai illa ah enga romba ovar. Ah kulurudhu
@kayalvizhir3590
Жыл бұрын
Hi sakthi bro and mathini kadavul ashirvatham ungalukku epavum undu.. always happy ah god unga anaivaraium vachurukanum 👍💐
@venkatvishwa4941
Жыл бұрын
அம்மா நீ தெய்வம் மா
@sampreethap6858
Жыл бұрын
Bro entha yellow saree akka yaru bro
@thoothukudimeenavan
Жыл бұрын
தங்கச்சி
@kumarkumaresh4454
Жыл бұрын
சூப்பர் மதினி.. ஓம் சக்தி
@thoothukudimeenavan
Жыл бұрын
ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏
@KalaiVani-gz2fs
Жыл бұрын
Sambarkku Puli ootha venama akka
@sharmiladevi3826
11 ай бұрын
Sambar ku puli ootha maatingkala
@kalaimaniprakash8111
Жыл бұрын
Kaluvitu kaigari Ella cut panuga. Arinjutu kaluvathinga. Sathu Ella poidum.
@shrinehapriya1055
Жыл бұрын
She is cooking traditional style. Without any modern utensils and things. She is taking a lot of time to prepare and cook. Hardworking women.
@SathyaSathya-dz2bg
Жыл бұрын
Mathini vachi life otturinga
@roshivroshiv6069
Жыл бұрын
Mathini unga son enga
@fisher_aquarium
Жыл бұрын
Kulasai mutharammakku malai poattirukka
@m.anchanashreem.anchanashr2476
Жыл бұрын
👌 anni, neenga ellorum family👪 ya sapiduratha parkum pothu romba, romba happy ya irukuthu today sambar with poriyal 👌 anni, enakum sapidanum pola irukku, unga sripu thani alzhu anni😍🥰
@ramyapillai3704
Жыл бұрын
நானும் உங்களிடம் வருகிறேன், சைவ சாப்பாடு வேண்டும் தருவீர்களா சக்தி, மதினி?
Пікірлер: 176