உங்களின் இந்த பதிவுக்கு கோடிக்கணக்கான சிவாஜி ரசிகர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் நன்றி ! அந்த காலத்தில் வசூல் தொகை இன்றைய மதிப்பில் பலப் பல கோடிகள் என்பதை உணர வேண்டும் ! சிவாஜி யின் சாதனைகளை வெல்ல மீண்டும் சிவாஜி ஒரு ஜென்மம் எடுத்து வர வேண்டும் !
@sankaranganesan2144
3 ай бұрын
உங்களின் கடின உழைப்பு நன்கு தெரிகிறது பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்
@karunakaran9635
2 жыл бұрын
அருமையான பதிவு சிவாஜியின் சாதனை இந்த காலத்து மக்களும் தெரிந்துகொள்ள பதிவு செய்தற்கு நன்றி.
@mahaboobjohn3982
3 жыл бұрын
இதேபோல் சேலத்தில் சிவாஜி படங்களின் சாதனைகளை வெளியிட வேண்டுகிறேன்
@rajendranchellaperumal2505
Жыл бұрын
நமது அபிமான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் படங்கள் வசூல் விபரம் மிகவும் சிறப்பு. நடிகர் திலகம் புகழ் ஓங்குக. நன்றி சகோதரரே
மிகவும் சிறப்பான தகவல்கள் நன்றி நமது நடிகர் திலகம் ரசிகரே
@srieeniladeeksha
3 жыл бұрын
அருமை அருமையான கவிதை
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
நன்றி
@dhandapanitk4126
3 жыл бұрын
மிகவும் அருமையான அசைக்க முடியாத ஆதாரங்களுடன் கூடிய உண்மையான பதிவு. வாழ்த்துகள்.
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
நெஞ்சார்ந்த நன்றி
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
நன்றி
@sankaranarayanan5368
3 жыл бұрын
மிக பிரமாண்டமான புள்ளி விவரங்களை அள்ளி வழங்கிய நிலாஷ்க்கு இதயம் கணிந்த பாராட்டு கள். நடிகர் திலகம் மூத்த ரசிகர்கள் சார் பாக உங்களை வாழ்த்தி உங்கள் சேவை மேலும் மேலும் தொடர வேண்டுகிறேன்.
@NarayananRaja-fu4ln
2 ай бұрын
பதிவுக்கு மிக்க நன்றி. 🙏
@krishnanm7481
3 жыл бұрын
great shivaji ganeshan beautiful super acter in the world thank yuo for immpermition god bless you
வாழ்த்துக்கள் நிலாஸ் எங்கள் கலையுலக முதல்வனுக்கு மேலும் மேலும் சிறப்பு சேர்க்க வாழ்த்துக்கள்
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
தங்களின் பேராதரவுக்கு நன்றி
@panneerselvamr2216
3 жыл бұрын
Fantastic group. Like to receive many such news about sivaji
@arumugam.karumugam.k8409
2 жыл бұрын
Wonderful memories for Nadigar Thilagam sivaji flims Thanks for your sharing
@RaviRavi-md2uz
Жыл бұрын
சாதனைகளின் சிகரம் எங்கள் நடிகர்திலகம்அவர்கள் இரவி
@ramajeyamsamuthirapandi7317
3 жыл бұрын
நன்றி சகோதரா
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
Thanx bro
@SivajiVCGanesan
3 жыл бұрын
இனிய நண்பர் வெண்கலகுரலோன் விஜய்குமாரன் அவர்களே. ...மிகவும் சிறப்பான பதிவு..இப்படி ஒவ்வொரு ஊரின் நடிகர்திலகத்தின் சரித்திர சகாப்தங்களை உங்கள் குரல் வழி குறள் போல ஒலிப்பது மிக சிறப்பு, பெருமை. வளர்க உங்கள் தொண்டு. இவ்வளவு காலமும் பொய்யும் பித்தலாட்டமும் நோட்டிஸ் வடிவில் புழுகுமூட்டை வடிவில் அவிழ்த்தவிட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கு உண்மை ஒருநாள் சக்தியுடன் வெளிவரும் என்பது உங்கள் பதிவின் மூலம் நிரூபணம். வளர்க உங்கள் சேவை.
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
தங்களின் வாழ்த்துகளும் பாராட்டுக்களும் என்னை மென்மேலும் உற்சாகப்படுத்துகிறது. தங்களின் மேலான அன்புக்கு நன்றி.
@kuganeshwaranrajandran1779
Жыл бұрын
@@nilaasthiraikkoodam the
@senthilbabu1667
Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@Ravichandran-qo2dj
5 ай бұрын
@@nilaasthiraikkoodam5:05
@j.ashokan.jayaseelan5863
2 жыл бұрын
Excellent information ! Thank you Vijaya Kumar ! I hope not only in Madurai but all district in Tamizh Nadu had run Silver Jubilee & 100 days movie of Nadigar Thilagam Sivaji Ganesan ! Vazgha Sivaji Valargha Sivaji Pugazh !
@rajumettur4837
Жыл бұрын
அருமை, அருமை
@ravipamban346
3 жыл бұрын
Nice presentation. Sivaji always real mass hero..patriotic actor.
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
நன்றி
@thiagarajanarumugam7126
3 жыл бұрын
Well done sir very nice information, thank you very much, valzga sivaji pugal.
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
மிக்க நன்றி
@amuthurajan1833
2 жыл бұрын
What a sweet and true details. Thanks for it. Nadigar Thilagam Sivaji Ganesan is only the great actor. Amuthurajan A M Usilampatti.
@aroundtheworldrajendransav1083
2 жыл бұрын
I missed to enjoy the success of Nadigar Thilagam during my school ages. Now only I came to know his great success through your video. Thank you brother!
@baskarku597
Жыл бұрын
Super sir super
@mohan1846
3 жыл бұрын
கலையுலகில் பிதாமகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் ஓங்குக
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
மகிழ்ச்சி
@rameshrameshprabhu5641
3 жыл бұрын
Very nice Anna thank you excellent Anna thank you
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
நன்றி... நன்றி...
@rajanviji7199
3 жыл бұрын
Super. 🙏🙏🙏
@allroundsingerg8126
2 жыл бұрын
Sóoper...sooper 👍👍👍🙏
@rachugloria3267
3 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans and the Tamil World will never forget Sivaji.
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
ஆணித்தரமான உண்மை. கருத்துக்கு நன்றி.
@devakimanikandan2626
Жыл бұрын
Fantastic sir.
@SIVAJIMURASU
3 жыл бұрын
Best presentation
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
Thanx sir
@Ranjithkumar175
2 жыл бұрын
சூப்பர்
@seenivasan7167
3 жыл бұрын
எங்கள் கலையுலக முதல்வன் நடிகர் திலகம் ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
நெஞ்சார்ந்த நன்றி
@kvisvammmani7717
3 жыл бұрын
Super sir. Research. Is. Powerful..
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
நன்றி
@raghuram7321
3 жыл бұрын
Annan sivaji the real world super star the one and only the great actor.
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
உண்மை. மறுப்பதற்கில்லை.
@sureshjayaraman6042
3 жыл бұрын
The great legend sivaji 👍👍👍
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
Yes
@gunashekar5149
3 жыл бұрын
Sivaji Ganesan the real box office king
@jayaseelannarayanaperumal1517
3 жыл бұрын
Excellent informations
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
நன்றி
@subramaniankannan785
3 жыл бұрын
Thankyousir
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
நன்றி
@sankaranganesan2144
3 жыл бұрын
Great sivaji
@johnjosephkennedy9349
3 жыл бұрын
மதுரையின் மைந்தனாக உண்மையாக சொல்கிறேன்! நூற்றுக்கு நூறு உண்மையிலும் உண்மை!!!
@sureshvaidyanathan7642
4 ай бұрын
Super info. I want mgr also
@ravishankarbabud3039
2 жыл бұрын
He is not only an actor but a humble gentleman 🙏
@kannank4824
3 жыл бұрын
Yengal. Muthalvar. Yenrum. Sivaji. Taaaaaaaaaaaaa
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
Super
@s.ayyappans290
3 жыл бұрын
Super sir
@harithas5
3 жыл бұрын
Super
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
Thanx
@Sankaresvalue
3 жыл бұрын
Wow good
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
Thank u sir
@vasanthisokalingam2556
3 жыл бұрын
Arumai Arumai👏👏👏
@parthasarathy4500
3 жыл бұрын
Sathanai Mannan nam sivaji pugal valga
@subadrasankaran4148
Жыл бұрын
Your voice is fine
@kothandaramanadhimoolam2083
2 жыл бұрын
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் பற்றி சிவாஜி முரசில் அருமையான பதிவு. மதுரை மயக்கிய சிவாஜி படங்கள் என்ற தலைப்பில் அருமையான பதிவு செய்தீர்கள் . மதுரை மயக்கிய படங்கள். மனோகர் உத்தம புத்திரன் பதிபக்தி பாகப்பிரிவினை வீரப்பாண்டிய கட்டபொம்மன் பாசமலர் பாலும் பழமும் பார்த்தால் பசிதீரும் படித்தால் மட்டும் போதும் ஆலயமணி . இருவர் உள்ளம் கர்ணன் பச்சை விளக்கு கை கொடுத்த தெய்வம். நவராத்திரி. திருவிளையாடல் மோட்டார் சுந்தரம்பிள்ளை சரஸ்வதி சபதம் கந்தன் கருணை ஊட்டி வரை உறவு தில்லானா மோகனாம்பாள் தெய்வமகன் சிவந்த மண் ராமன் எத்தனை ராமனடி சொர்க்கம் எங்கிருந்தோ வந்தாள் குலமா குணமா. சவால் சமாளி. ராஜா பட்டிக்காடா பட்டணமா. வசந்த மாளிகை பாரத விலாஸ். ராஜ ராஜ சோழன். எங்கள் தங்க ராஜா கௌரவம் வாணி ராணி தங்க பதக்கம். என்மகன் அவன் தான் மனிதன் மன்னவன் வந்தான் உத்தமன் தீபம் அண்ணன் ஒரு கோயில் அந்தமான் 💏👫தியாகம். மற்றும் பல படங்கள் அருமை வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்.
@shanthiarumuganainar2634
11 ай бұрын
🎉arumai
@vkalaiselvam791
10 ай бұрын
எங்கள் நடிகர் திலகத்தின் சாதணைகளை புள்ளி விபரங்கள் மூலம் தெரிய படுத்திய அணைத்து நல் உள்ளங்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தொடரட்டும் தாங்கள் பணி
@ravikumarts8845
3 жыл бұрын
ஒவ்வொரு படத்தையும் எத்தனை லட்சம் பேர் பார்த்தார்கள் என்ற விவரம் இருந்தால் நன்று.
@velpandiyoga9241
3 жыл бұрын
Happy
@shamugam199
2 жыл бұрын
Thanks for your Accurate information
@seenivasan7167
3 жыл бұрын
தலைவரின் ஆளுமை தொடரும் எவரும் அருகே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
உண்மை
@jaganathanv3835
3 жыл бұрын
சிவாஜியின் சாதனைகளை அத்தாட்சியுடன் புள்ளிவிவரங்களுடன் தந்தமைக்கு நன்றி. பழைய பத்திரிக்கை விளம்பரங்களை பாதூகாத்து வைப்பது கடினமான செயல். அக்காலத்தில் கணினி, செல்ஃபோன் யூட்யுப் வசதிகள் கிடையாது.
@rajis6852
2 жыл бұрын
Sivaji legend
@venkitakrishnanmurugesan8324
3 жыл бұрын
Congratulations
@RajaRaja-gd4fm
2 жыл бұрын
உலக அதிசியம் தமிழர் சிவாஜி பல சாதனைகளை நிகழ்த்திய சாதனை மன்னன்
@rajapandianraja-by1zf
11 ай бұрын
Ippothum 2023m aantil trupuril 2 patankal re releaseil 100 naal ootiyullathu. Ithuvum shivajiyaal mattumee veru yaar patamum 100 naal ootavillai.
@meyyappanshanmugam3528
5 ай бұрын
நன்றி
@ParavathyBose
3 жыл бұрын
👌👏🏼👏🏼👏🏼
@tal7105
27 күн бұрын
👍
@srieeniladeeksha
3 жыл бұрын
கர்ணன் படம் பற்றி தனி பதிவு போடுங்கள் சிலரின் பொய்யான சொல்லை பொய் என்று நிரூபிக்க
வாழ்க்கை படம் மதுரை எந்த தியேட்டர் ஓடிய விவரம் தரலாமா
@VanajaNagarajan-wf8ug
4 ай бұрын
❤❤❤❤❤😂😂❤❤❤❤❤
@adamu6151
Жыл бұрын
For movies had run 164 days and Raja Raja Chozan ran 97 days.Sivaji's collection records cannot be touched by opposite group in is Purrchi.
@manohark3068
2 жыл бұрын
தென் சென்னை நடிகர் திலகத்தின் திரை சாதனை. பதிவிடவும்.
@adamu6151
Жыл бұрын
Four movies ran 165 days in Madurai, why they did not run another 10 tour days.
@subadrasankaran4148
Жыл бұрын
With his real and best act he was a real vasool mannan nobody was like this and now also nobody 15 lakhs 10lakhs agreat victory but why this nation never gave any award to him only jealous
@rajapandianraja-by1zf
4 сағат бұрын
Oru toop mgr pukal pati Sankar entra peyaril toop vittu varukiraan.
@ravichandran2607
3 жыл бұрын
Nadigar thilagam Trichy records seithi podugal
@nilaasthiraikkoodam
3 жыл бұрын
சேகரிப்பில் உள்ளது. முழுமை அடைந்ததும் பதிவிடப்படும்.
Пікірлер: 147