அற்புதமான பாடல் அழகு பதுமை சாவித்ரி அம்மா பேரழகி ஐ லவ் யூ மா
@rajendranarunachalam3687
2 ай бұрын
இனிமையான பாடல் காட்சி ஒளிப்பதிவு மிக துல்லியமாக அந்த காலத்தில்!!இரைச்சல் இல்லாத ஒரு புல்லாங்குழல் இசை!! அன்றைய புதுமைகள் இன்றைய கண்டுபிடிப்புகள் வீடியோ கால் மூலமாக லேப்டாப்பில் ,டிவி திரையில் காட்டபட்டு, பெரிய திரையில் அழகான ரம்மியமான பாடல் காட்சி
@paramasivamparamasivam3060
3 ай бұрын
வணக்கம் எத்தனையோ அற்புதமான பாடல் கேட்டு மகிழ்ந்த காலம். நினைத்தால் இனிக்கும். ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊🎉🎉🎉🎉
@swarnalatha9520
Ай бұрын
It is really surprising that in purana kaalam they had laptop& video calling. Great movie. Watched many times in black& white tv in my childhood times.🙂🙂🙏🙏⚘⚘🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷🌸🌷
@m.s...abinaya1830
9 ай бұрын
I think Ms 2nd std many times entha flim parthuruken.. happy... now isaw..my daughter is studying 2ndstd....
@ayyanarayyanar7442
6 ай бұрын
மனதை கொள்ளை கொள்ளும் அற்புதமான பாடல்
@vgnarayanan6128
Жыл бұрын
Savitri a wonderful actress. Her acting skills is marvelous.
@asupatthipillai9431
2 ай бұрын
அநேகமாக என் 7/8 வயதில் ,1957/58-ல்,(கூட்டுக்)குடும்பத்தோடு ,திருவாரூர் அம்மையப்பா தியேட்டரில் 2-ம் காட்சி.முதல் காட்சி,பேபி தியேட்டரில்,எங்கள் வீட்டு மகாலட்சுமி.இப்போது என் வயது ,74 !நெஞ்சம் மறப்பதில்லை.'இனி நினைந்து இரக்கமாகின்று '.
@somannair5865
Ай бұрын
Savithirs acting amazing, particularly head moovenents
@mallikaparasuraman9535
Жыл бұрын
சாத்தியமா எவ்வளவு அழகு பேரழகி ஐ லவ் யூ மா
@ayyanarayyanar7442
Жыл бұрын
திரும்பத் திரும்ப இந்த தமிழ் பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@manimaran9414
7 ай бұрын
எத்தனை யுகமானாலும் நினைவில் நிலைத்திருக்கும் இனிய கானம்.
@mallikaparasuraman9535
Жыл бұрын
ஜெமினியின் அழகும் இளமையும் சாவித்திரி யின் பேரழகும்பார்க்ககண்கோடிவேண்டும்
@mayurireddy8196
2 ай бұрын
Amazing golden Era
@ascok889
Жыл бұрын
சாவித்திரி அம்மா அருமையாக நடித்திருக்கிறார்
@ramachandran1279
4 ай бұрын
Excellent song. Thank you sir.
@VenuGopalan-qo5cm
6 ай бұрын
Remembering the film Maayabazar
@georgeedward778
Ай бұрын
பின்னாளில் TV வரும் என்ற தமிழனின் தீர்க்க தரிசனம்? ???
@subhabarathy4262
5 жыл бұрын
Superb song..Savithri,Gemini nice pair, pleasant to watch.
@karthikiyengar6141
Жыл бұрын
Excellent by savithri what an expression
@sambavichannel9715
5 ай бұрын
One of my favorite song🎵🎵🎵🎵❤❤😂😂🎉🎉🎉🎉
@sankarp4988
Жыл бұрын
Decent..... love scene ... with literal lyrics.....none other than the silver screen romance..
@jeganathankandaswamy9469
2 жыл бұрын
லேப் டேப் எப்படி இருக்கும் என அந்தகாலத்திலேயே சொல்லி உள்ளனர் நம் முன்னோர்கள்.
@vijayarumugam5918
2 ай бұрын
Yes👍❤️
@m.s...abinaya1830
9 ай бұрын
Kovil thirunal la... big thirai poru.. Road la poi sit pani parh Then... Happy..old memories are very good golden memories.
@ayyanarayyanar6127
4 жыл бұрын
மாயா பஜார் சூப்பர் கிட் சாங்ஸ்
@keerthinithithya941
3 жыл бұрын
Vedio call pannirukaaru pola... Savitri amma is so happy 😍😁♥️♥️♥️
@sukumarankrishnan41
5 жыл бұрын
Rare and perfect creation of cinematography of all times! Direction, action, technology, music , location and what not ! every aspect is marvelous. The facial impression of Savithri amma in this song and the lyric, flow of music. What to say! see and enjoy again and again to appreciate
@kalpanamca4944
4 ай бұрын
I thing இத வச்சிதான் Smart phone Video call எல்லாம் கண்டு பிடிச்சிருப்பாங்களோ...
@user-jz4pr5mf3b
4 ай бұрын
Again again old s gold. s
@ashokn7532
3 жыл бұрын
Super Laptop. Super Technology. Super Song.. Our Indian Technology
@saba6601
2 жыл бұрын
A lovely duet by Ghantasala and P Leela. The scene is futuristic-only now we realise that the box was indeed the laptop of today. Regards Dr Sabapathy.
@sreeramarajugadiraju1694
Жыл бұрын
It is not P Susheela It is P. Leela.
@varalakshmigurumurthy9745
Жыл бұрын
P Leela not Susila
@jayaramgopal3048
4 жыл бұрын
One of my favourite songs.Add laptop technology idea to this makes it everlasting in my mind.
@vidvideos6512
3 жыл бұрын
Greatness of kv reddy
@balajirajendran7904
2 жыл бұрын
Zoom connection...Internet...Laptop...all in one..
@natchander
5 жыл бұрын
TRUE EVERYTHING WAS POSSIBLE IN MAHABHARATHA RAMAYANA PERIOD. ALL SCIENTIFIC INVENTIONS..WHICH PREVAIL NOW DID FIND A PLACE.. THOSE DAYS GREAT NATARAJANCHANDER
@sakthiravinathan111
3 жыл бұрын
அக்காலநடிகைகள் அழகு திறமை நடிப்பு அழகானஉடைகள் அப்பப்பா எதைச் சொல்வது?
@user-nv3gy7tl7h
3 жыл бұрын
பாடல் :- நீ தானா என்னை நினைத்து படம் :- மாயா பஜார் வரிகள் :- தஞ்சை ராமையா தாஸ் பாடகர் :- கண்டசாலா பாடகி :- பி.லீலா நடிகர் :- ஜெமினி கணேசன் நடிகை :- சாவித்திரி இசை :- சண்டசாலா இயக்கம் :- கே.வி. ரெட்டி ஆண்டு :- 12.04.1957
@vaishnavij5519
2 жыл бұрын
👌👌👌
@swarnalatha9520
Ай бұрын
Super info. Thank you for the same.🙏🙏⚘⚘🙂🙂
@thashrangasamy9742
Жыл бұрын
Very.good.oldgold.song.both.never.live in the.earth..so.we.tear
@sakunthalav8940
Жыл бұрын
சாவித்திரிஜெமினிஅழகு
@a.rathinavelagasthian8777
3 ай бұрын
அந்த காலத்திலேயே லேப்டாப்பில் லைவ் சேட்டிங். சூப்ப்பர்ப்பா !
@chandruchandruannalakshmi
Жыл бұрын
Gemini sir Savithiriamma neengal ungalai alaiggavillai. Naangal thaan Deiviga Padagar Jodi Ghandasala sir Leelaamma moolam Alaithom.. enna oru Kadhal Pari mattram ...inimai inimai...
@rubyram1485
Жыл бұрын
0 what beautiful memories of my mum who loved singing these songs when i was little Thank you
@vijayalakshmivijayalakshmi3499
3 жыл бұрын
பாரேன் அப்போவே வீடியோ call இருந்து இருக்கும் போல அது போல தான் இருக்கு
@vijayanp.v6287
11 ай бұрын
LAP TOP WAS USED. DURING MAHABARATHA PERIOD
@a.s4500
3 жыл бұрын
Telugu low A.N.R Garu song super hit AP low super hit movie
@raziav818
5 жыл бұрын
Super lyrics old is gold Savitri amma is always gold
@sundarrajan2376
4 жыл бұрын
This is laptop and video calling
@satishloke
3 жыл бұрын
Look at Royal Laptop 😁
@samsonsundararaja7520
Жыл бұрын
Savithri using Laptop
@abhishekkmadhu7957
3 жыл бұрын
I wish this song would recreate in Mahanati/Nadigair Thilagham. 😍😍 Savithriamma ,what a grace👌
@cara3942
6 жыл бұрын
Who came here after nadigaiyar Thilagam?
@vivekn9448
6 жыл бұрын
Me
@arpvichu191
6 жыл бұрын
DaggerIn MyHeart myself
@vijayavenkat4038
Жыл бұрын
No one can equal her acting
@ramakrishnanganesan5676
Жыл бұрын
Jemini Ganesan
@jayanthir970
2 ай бұрын
Yes. Only one sivaji,and only one savithri.
@natchander
5 жыл бұрын
GEMINI SAVITHRIS PAIR WAS MUCH ADMIRED IN THIS FILM AN ENTERTAINMENT FILM THOROUGHLY. ALL SONGS ARE TERRIFIC HITS GANTASALA ..WAS IN TOP FORM DURING THIS PERIOD... NATARAJANCHANDER
@vidvideos6512
3 жыл бұрын
Ntr savitri is perfect
@komal_ravichandiran.
2 ай бұрын
❤❤
@anbuarun1358
6 жыл бұрын
First laptop
@srividyar87
5 жыл бұрын
😊 lovely .....
@veenanotationsaishu8844
6 жыл бұрын
Bahabarath time laptop..skype ha ha😙
@sanvinot
Ай бұрын
First video call
@usmanmothi
5 жыл бұрын
technology imagined in the early motion picture days that too from the south
@murugappanoldisgold1295
Жыл бұрын
How is the lap top song !
@gurubaran143
5 жыл бұрын
For Keerthi Suresh 😘😘😘 ks love
@g.rimmanuel9990
3 жыл бұрын
🤑
@nazeerahamedvungalavedathe7128
Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அன்று லேப்டாப் வந்ததா என்ன ஒரு அதிசயம்❤❤❤❤
Пікірлер: 83