மயிலாடுதுறை - சேலம் இடையே முன்பதிவு இல்லா தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாமக்கல் வழியாக நேற்று முதல் தொடங்கியது.
இந்த சேவையை வரவேற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இனிப்புகளை வழங்கி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Негізгі бет மயிலாடுதுறை - சேலம் இடையே முன்பதிவு இல்லா தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை
Пікірлер