எவருக்கு எவர் என்று இறைவன் வைத்தான்... அவரோடு அவர் நெஞ்சை அவனே தைத்தான்... 😍😍😍😍🔥...
@sarojinisarojini457
2 жыл бұрын
Semma line 👌
@kuruviraj2741
2 жыл бұрын
😭
@selvamrselvamr4322
2 жыл бұрын
I love you
@sangeeparthi9109
2 жыл бұрын
@@kuruviraj2741 uu
@kuruviraj2741
2 жыл бұрын
@@sangeeparthi9109 purila
@abdulkather4802
2 жыл бұрын
தேவயானி நடனம் வேற லெவல்
@parthasarathi2588
Жыл бұрын
இந்த பாடலுக்கான சுவாரசியமே ... சொர்ணலதாஅவர்களின் குரலும் தேவயானி நெப்போலியன் அவர்களின் டான்ஸ் தான் . தேவயானி மிகச் சிறந்த நடனத்தை இதில் பதிவு செய்து இருக்கிறார். ஐ லவ் திஸ் சாங்ஸ் வெரி சோ மச்
@halenaraji6015
10 ай бұрын
இந்த பாட்ட கேரளா செண்டைமேளத்துடனும் 🎉🎉கேரளா பெண்கள் நடனத்துடன் ரசித்தவர்கள் எத்தனை பேர்!!!❤❤❤❤
@sivaraman681
9 ай бұрын
Yarachum eppdi comment pannirupanga nu nenechutu vanthen ana aptiye kettiringa😂😂
@neymarjunior7038
9 ай бұрын
Athu malayalam song than.... (Kadamizhiyil kamaladalam song )from Tenkasippattanam (2000)
@DineshKumar-bc4dt
9 ай бұрын
Yes
@KaleeswaranBalamurugan
9 ай бұрын
நானும்தாங்க
@gopikannanpt2382
9 ай бұрын
Atha parthudu vedio pargah vantha kutam nan❤
@music_partner92
11 ай бұрын
சிறு வயதிலிருந்தே இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். பாடல் வரிகள், இசை, மனோ மற்றும் ஸ்வர்ணலதா குரல், நடனம், முக பாவனை என்று எல்லாமே கலையின் உச்சமாக இந்த பாடல் உள்ளது.. ❤❤❤❤
@brabub766
2 жыл бұрын
நீ சொன்னால் தீ குள்ளே விரலை வைப்பேன்... கேட்ட பிறகு இந்த முழு பாடலை கேட்க வந்த ரசிகர்கள் சார்பாக பாடல் வியூ போக வாழ்த்துகள்...,🙌🏻🙌🏻🤝🤝
@MillonsSuccess
Жыл бұрын
My favourite line
@mercydheepthiya3255
Жыл бұрын
👍
@albertilikethissong8892
11 ай бұрын
Yes
@CriseldaSadjail
5 ай бұрын
Yes
@RevathiNatrajan-uj8hq
4 ай бұрын
Yes very nice song
@hevydrivervelu8766
2 жыл бұрын
சொர்ணலதா அவர்களின் எத்தனையோ பாடல்களை கேட்டிருக்கேன் ஆனால் இந்த பாடலில் அவரின் குரல் வளம் மிகவும் தனித்துவமாக தெரிகிறது அழகான இசையை வழங்கிய சுரேஷ் பீட்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@swarnalatha1177
2 жыл бұрын
ம்.. ஆமாம்.. எனக்கும் இந்தப் பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. அதிலும் இந்தப் பாடலின் கடைசியில்.. மயிலிறகே மயிலிறகே மணம் வருட வந்தாயா... னு அழுத்தமாக பாடுவாங்க... அசையாமல் இருந்து கேட்பேன்.. 😍😍😘😘😘😘😇😇
@hevydrivervelu8766
2 жыл бұрын
@@swarnalatha1177 சொர்ணலதா அவர்களை போல குரல் வளத்தை இனி பார்க்கவே முடியாது
@ajithkumarr3056
2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தப்பாடல் ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் தேன் மற்றும் பலாப்பழம் இரண்டையும் சேர்த்தது போன்ற சுவை உடையது ❤️
@petchimuthu3356
2 жыл бұрын
Swarnalata's base voice/open voice always bliss us.
@sargunans6675
2 жыл бұрын
@@swarnalatha1177 ஆமாம்,correct ah சொன்னீக😊
@stararuncbe
9 ай бұрын
தேவயானி mam Dance awesome Evergreen devayani❤❤❤
@niasentalks8168
2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று...🎶🎶❤ எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤🎶🔥
@RevathiNatrajan-uj8hq
4 ай бұрын
Yes very nice song
@PradeepPradeep-ut6es
Ай бұрын
Yes
@abiramiv6049
2 жыл бұрын
நீ சொன்னால் தீக்குள்ளே விரலை வைப்பேன். நீ சொன்னால் முள்ளை என் விழியில் வைப்பேன்.எனக்கு பிடிச்ச வரி.....
@TIMEPASS-qj4pv
2 жыл бұрын
👌
@abiramiv6049
2 жыл бұрын
Tq
@manthiranatraj6442
2 жыл бұрын
@@abiramiv6049 எனது பார்வையில் எதிரே தோன்றிடும் எதுவும் உன் காட்சிதான் ,,,,,,,,,,,,,,,,,,,,,,, அழகே நீயும் என் என் மனதில் பாய்கிற ஆசை நீர்வீழ்ச்சித்தான்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@prabhakar5426
2 жыл бұрын
தீக்குள்ள விரல விட்டுரலாம் முள்ள கண்ணுல வைக்க முடியுமா 🤕🤒
@abiramiv6049
2 жыл бұрын
,அதுதான் kathal
@vijaykumar-ff2bz
10 ай бұрын
தவறாக நினைத்தாலும் சரி ஆனால் இதுதான் உண்மை.. ஸ்வர்ணலதா அம்மா குரலுக்கு ஈடு யாராலும் கொடுக்க முடியாது 😊
@retheeshbenet3374
6 ай бұрын
True ❤
@retheeshbenet3374
6 ай бұрын
My fav singer Swarnalatha
@__its__Tharshi
5 ай бұрын
Gv all mudiyum
@karthikkarthikkarthikkarth-z7b
3 ай бұрын
❤@@__its__Tharshi
@kannansundar0673
2 жыл бұрын
20 வருஷத்துக்கு முன்னாடி சீடி பிலயர் ல ராஜா ,தென்காசி பட்டணம் படம் பக்கத்து வீட்டு அண்ணன் வீட்டுல பாத்தது இன்னும் ஞாபகம் இருக்கு.
@gopinathsrinivasan7984
Жыл бұрын
Same bro
@kalyangkalyang2987
Жыл бұрын
😊
@surya-qb2hd
9 ай бұрын
"தேன் குரலரசி" என்றால் அன்றும் இன்றும் என்றும் எங்கள் சுவர்ணலதா அம்மா தான்..❤🙏😍💞💞💞
@tamilmanimegalai3909
8 ай бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேக்க வந்திங்க 🙋♂️
@Aravindh1978-g3y
6 ай бұрын
16.3.24 vera level song
@bharathilakshmi5298
5 ай бұрын
29.3.2024 Super song ❤
@kesavanr1198
5 ай бұрын
2.4.24 recently addict❤
@Priyav_868
5 ай бұрын
6.4.24 saturday
@malathik7663
5 ай бұрын
7 4 2024
@rajlakshmid3469
Жыл бұрын
இந்த மாதிரி பாடல் கேட்டாலே feeling வந்துடுது ..❤️❤️❤️❤️❤️
@Iniyavan-ck2tj
Жыл бұрын
சௌவர்ணலதா அம்மா அற்புத குரல்களில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.Miss u amma 😟
@arunk150
8 ай бұрын
Q
@rishidev9215
Жыл бұрын
Swarnalatha voice & Devayani dance❤️❤️
@kalyanigopalan871
Жыл бұрын
Lovely combination 😍✨
@hariprakash4604
2 жыл бұрын
வாலி என்னும் வாலிபர் வரிகள் 🔥❤
@nabishabegam2351
Жыл бұрын
Nice song
@tamilgame9340
Жыл бұрын
🙏🙏🙏
@marisamy4450
4 ай бұрын
❤
@vijaykumar-ff2bz
10 ай бұрын
உண்மையிலேயே மனம் வருடத்தான் வந்தாயா ஸ்வர்ணலதா அம்மாவே 😘
@v-a-s-uk1492
2 жыл бұрын
இந்த மயிலரகால் மனம் வருடிய ஒருவன்❣️❣️......Love this song so much...
@samathuraidurai502
2 жыл бұрын
My favorite heroine thevaiyani
@Kavignan_IYRA
2 жыл бұрын
Your comment super....
@kamaldharan6493
7 ай бұрын
அம்மா தாயே என்ன மாதிரி குரல் ... மெய் சிலிக்கிறது அம்மா,.நீங்கள் இல்லையே என்பது நீங்கா குறை.. இசையமைப்பாளர் சுரேஷ் பீட்டர் வேற லெவல் தலைவா நீங்க.. ஐயா வாலி பாடல் வரிக்கு உயிரை கொடுத்த கடவுளே, பைத்தியம் பிடித்த பாடல் என்றால் அது இது தான்.. வாலி + சுவர்ணலதா + சுரேஷ் பீட்டர்.. ❤❤❤
@jabakumar7160
Жыл бұрын
இரவு 11: 45 மணியளவில் நானும் என் மனைவி இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் ஏனோ கண்களில் நீர் வடிகிறது இடையில் வரும் பிஜிஎம் கேட்பதற்கு ❤️🕊️❤️
@tamizharasant8043
2 жыл бұрын
Swarnaladha amma voice 😍😘😘😍😍😘😘😍😘😍😘😍😘😘😍
@prabuganesan1645
2 жыл бұрын
Swarnalatha voice and Devayani dance took it to another level..
@Kavignan_IYRA
2 жыл бұрын
Yes crt
@durgaselvarajdurga8421
Жыл бұрын
Yes correct 👌
@tamilgame9340
Жыл бұрын
Yes mam good combo,swarnalatha mam voice suits devayani mam quite well😍🎶✨👍
@rajaa2852
Жыл бұрын
Also consider nepolean steps
@tamilgame9340
Жыл бұрын
Agreed sir👏👍
@vijaykumar-ff2bz
10 ай бұрын
எங்களை மயக்கத்தான் உங்களுக்கு இந்த குரலை இறைவன் வைத்தான் 😍
@kalaikalai832
9 ай бұрын
❤
@vaanamchannel1862
Жыл бұрын
இந்த song லோகேஷ் கனகராஜ் அவரு படத்துல வச்ச செம்ம ஹிட்..... அடிக்கும்
@naflanafla4702
Жыл бұрын
"நீ சொன்னால் தீக்குள்ளே விரலை வைப்பேன் நீ சொன்னால் முல்லை என் விழியில் வைப்பேன்"
@ramapandiyankdm9958
2 жыл бұрын
Humming queen of indiya swarnalatha amma
@sarniamaniarasu7922
Жыл бұрын
மயிலிறகே மயிலிறகே மணிகிளியே மணிகிளியே மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா ஹே மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா மாடத்தில் மஞ்சத்தில் இன்பம் இல்லை மன்னா உன் மனசுக்குள் இடம் பிடித்தேன் ஊராரும் வேறாரும் காணாமலே கண்ணா உன் உள்ளத்தை படம் பிடித்தேன் மயிலிறகே மணிகிளியே மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா மன்னா உன் தோள்களில் தொத்தி கொள்ள மன்றாடும் பிள்ளை இது கண்ணா நீ கைகளில் ஏந்தி கொள்ள கண் மூடும் பிள்ளை இது எனது பார்வையில் எதிரில் தோன்றிடும் எதுவும் உன் காட்சி தான் அழகே நீயும் என் மனதில் பாய்கிற ஆசை நீர் வீழ்ச்சி தான் நீ சொன்னால் தீக்குள்ளே விரலை வைப்பேன் நீ சொன்னால் முள்ளை என் விழியில் வைப்பேன் நான் சொன்னால் கூட நான் கேட்க மாட்டேன் நீ சொன்னால் நாள் கிழமை பார்க்க மாட்டேன் ஒ மானே மானே மனதுக்குள்ளே உனையின்றி இனிமேலே ஞாபகமில்லை மயிலிறகே மணிகிளியே மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா பழி வாங்கி போனது பல ராத்திரி உன்னால் நான் தூக்கம் கெட்டேன் பனி வாடை காற்றோடு விவரம் சொல்லி உனக்காக தூது விட்டேன் தூது வந்தது தகவல் தந்தது தனிமை பொல்லாதது உன் போல் என் மனம் உருகும் சங்கடம் வெளியில் சொல்லாதது எவருக்கு எவரென்று இறைவன் வைத்தான் அவரோடு அவன் இங்கு அவனே சேர்த்தான் உனதென்றும் எனதென்றும் இனி இல்லையே உனக்குள்ளே நான் வந்தேன் தனியில்லையே என் அன்பே அன்பே காதோடு சொல் கல்யாண பூமாலை நீ தரும் நேரம் மயிலிறகே மயிலிறகே மயிலிறகே மயிலிறகே மணிகிளியே மணிகிளியே மணிகிளியே மணிகிளியே மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா மயிலிறகே மயிலிறகே மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா
@kavithaswaminathan2748
3 күн бұрын
Tq
@AjithKumar-fq4ss
2 жыл бұрын
கடவுள் வந்து என்னிடம் ஒனக்கு என்ன வேணும் என்று கேட்ட.. நான் கண்டிப்பா சொல்லுவே. ஸ்வர்ணலதா. அம்மாவ மட்டும் திறம்ப இந்த பூமிக்கி கூட்டிட்டு வந்துடுனு சொல்லுவ... 😔😔😔.27.2.2022
@soundarnavneet
2 жыл бұрын
Me also Ji
@chithrasasvikasri7364
2 жыл бұрын
Yes
@muthukumargowsic7048
2 жыл бұрын
100000000000000000% .....
@Goddess_of_music1973
2 жыл бұрын
Naanum ongalukku support pannuven bro enakku swarnalatha Amma thirumba vantha mattum pothu i miss you dear amma😭😭😭😭
@sheikjalal954
Жыл бұрын
am also
@bhajirao9548
Жыл бұрын
3:45 Nailed by Napolean. Perfect emotion of betrayal, Love Failure and Anger. Fantastic Performer.
@jeonajeromi1068
Жыл бұрын
மயில் இறகு போல வருடும் ஸ்வர்ணலதா குரல்❤️
@kalyanigopalan871
Жыл бұрын
🙏🙏🙏
@muthukumargowsic7048
2 жыл бұрын
My childhood fav song......omg .goosebumps ..... voice swarnalatha....humming queen 👸only one life long fav singer.....miss u 💖 soul
@mr.innocent4494
9 ай бұрын
எப்பவோ வந்த பாடலுக்கு இப்போது VIBE செய்யும் இளசுகள்
@Shajahan-Mujep
9 ай бұрын
Karanam Kerala Dance 😂
@coolboy-xv4bs
9 ай бұрын
My favourite song 🥰😍
@tamilgame9340
Жыл бұрын
இசைக்காக பிறந்த குயில்😍✨🙏
@subasrisubasri7846
2 жыл бұрын
Swarnalatha mam voice 😘❤️
@tamilgame9340
Жыл бұрын
Evergreen
@jeyjey2900
Жыл бұрын
சின்ன பிள்ளையா இருக்கும் போது மலையாளத்தில் கேட்டு ரசித்த பாடல் இப்ப தமிழில் ஸ்வர்னலதா குரலில் வாலியின் வரியில் அருமை
@venkadeshvenkadesh3185
2 жыл бұрын
தேவயானி நடந்த அருமை
@activeaudios8416
2 жыл бұрын
மனதை மயக்கும் காந்த குரல்
@nothinmuchimani6411
12 күн бұрын
என் குரலழகி ஸ்வரணலதாவின் குரல் சூப்பர்
@vijayvengat
2 жыл бұрын
Swarnalatha voice, Devayani dance and napoleon body language all are mass
@prabhaprabha5358
Жыл бұрын
இந்த மாதிரி voice ஸ்வர்ணலதா உங்களை தவிர யாருக்கும் வராது
@kalyanigopalan871
Жыл бұрын
True sir, god gift✨🙏
@dvijaykumar8726
Жыл бұрын
I addicted this song because swarnalatha mam voice humming queen of India
@abinjoabinjo5645
2 жыл бұрын
Swarnalatha amma voice vera level
@brindharaj8948
Жыл бұрын
Swarnalatha nd devayani combination ❤❤❤
@rajikamaraj9620
3 ай бұрын
நெப்போலியன் டான்ஸ் சூப்பர் ரியாக்சன் நல்லா இருக்கு
@m.pphotodesigningofficial4973
2 ай бұрын
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்களின் சூப்பர் ஹிட் திரைப்படம் தென்காசி பட்டணம்
@tamizharasant8043
2 жыл бұрын
Audio quality pakka😍🤩🤩🤩
@ManjunathaA-p3p
5 ай бұрын
சுவர்ணா லதா அம்மாவோட குரலை கேட்ப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அவங்களோட குரலில் எவ்வளவு ௭வ்வளவு இன்பம் சுகமும் அடங்கி உள்ளது என்று அதனால்தான் அவரைவிட எவ்வளவு பேர் மூத்த பாடகிகள் இருந்தாலும் இவர் குரல் மட்டும் பலபேர் மனதில் நிரந்தரமாக பதிவு ஆகிவிட்டது
@ManiKandan-ty9wp
4 ай бұрын
ஸ்வர்ணலதா அம்மா குரல் ♥️
@sriharin3313
2 жыл бұрын
தேவயானி...!💃..❣️..💃
@ablhameed1512
Жыл бұрын
I Love Devayani & Nepolean Performance, Am a Big Fan Of Swarnalatha Maa'm, ❤
@SanjeevKumar-vz1qk
2 жыл бұрын
நான் சொன்னால் கூட நான் கேட்க மாட்டேன்.நீ சொன்னால் நாள் கிழமை பார்க்க மாட்டேன்.
@jayganesh8920
7 ай бұрын
எனக்கும் ரொம்ப பிடித்த வரிகள் இது...
@LakshmiLakshmi-xr5ur
Жыл бұрын
2023 இல் யாரெல்லாம் இந்த பாடல் கேட்டீங்க
@RevathiNatrajan-uj8hq
4 ай бұрын
Me
@bhuvaneswaribaskaran7189
2 жыл бұрын
I shocked of Devyani mamz simplicity and her kindness even being a multi-talented artist Her dance moves are fantabulous always
@tamilgame9340
Жыл бұрын
True
@BalamuruganBalamurugan-kv5zw
7 ай бұрын
Only one swarnalatha amma voice ❤❤❤ miss you 😢😢
@safetythamizha2076
2 жыл бұрын
#3:33 இந்த line la மணிக்கிளியை Swarna Amma va தவிர யார் பாடினாலும் ,அது பொருந்தாமல் போய் இருக்கும்❤️
@thangarajg6852
2 жыл бұрын
Mano sir voice is very nice and also Swarna mam
@karthikashortedits9317
2 жыл бұрын
நெப்போலியன் sir பார்த்தாலே....
@Priya462u91
2 жыл бұрын
കടമിഴിയിൽ കമലദലം... കവിളിണയിൽ സിന്ദൂരം 🔥🔥
@karthikeyanshanmugam6254
2 жыл бұрын
Recently addicted this song... wt ah song... sema voice... 🥰🥰🥰
@pravin1923
8 ай бұрын
Swarnalatha mam 😢tha padunanka nu thriyama intha voice ku vibe pani irukom 90s kid's
Пікірлер: 626