🇲🇽 நம்ம சீசன் 6 மெக்சிகோவில் தொடர்கிறது. மறக்காமல் லைக் பண்ணிட்டு பாருங்க. அப்ப தான் youtube மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யும். முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. மிக்க நன்றி.. Mexico Series Ep1: kzitem.info/news/bejne/yoqEzndncaOcqGU Ep2: kzitem.info/news/bejne/mpCjqWuCfJ5hfXY Ep3: kzitem.info/news/bejne/q4uMzqKogaSrrX4
@karnan4483
7 ай бұрын
like with comment ......👍👍👍👍
@solomongnanaraj8920
7 ай бұрын
Bro you put lots of effort an spent money. Do not use thump nail that "Cheap" word instead try to use similar other words.. Low cost, affordable like that..
@jdavidking6220
7 ай бұрын
Live podunga
@t.rajendran3356
7 ай бұрын
Nanga like comment ellam pantrom reply Panna matra a kumar u engalukum chinna aasai tan kumaru
@BackpackerKumar
7 ай бұрын
@@t.rajendran3356 Thanks brother
@jamessrivai
7 ай бұрын
ஒரு வாரமாக "ஹோலா" "அமிகோ" "கிராசியஸ்" என்று தூத்துக்குடில சுத்திட்டு இருக்கேன்..😂 "Thank u bro" "ok bro" என்று சொல்ல மறந்துவிட்டேன் தங்களின் வீடியோ பார்த்து...
@BackpackerKumar
7 ай бұрын
Gracias brother
@jamessrivai
7 ай бұрын
@@BackpackerKumar Mucha Gracias brother
@antinukelenin
7 ай бұрын
Ha..ha..😂😂❤❤
@ponsuresh1138
7 ай бұрын
Me also thoothukkudi
@ponsuresh1138
7 ай бұрын
Kumar vaathiyaare un video unmaiyaave sema❤❤❤
@psundarrajan4311
7 ай бұрын
நம்ம ஊரிலும் மஞ்சள், மங்களகரமான நிறம். ஏதோ ஒரு தொடர்பு.
@RajeshMadhukumar
7 ай бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார்..❤❤.. keep rock bro..
@mr.deepakkumar7368
7 ай бұрын
Last two episodes boring bro mokkaya irukku
@bhagimedia
7 ай бұрын
மஞ்சள் வண்ணமயமான ஊர் அற்புதமான உணவு வகைகள் பிரமாண்டமான மெக்சிகோ உங்கள் எண்ணமும் செயலும் பதிவும் எப்போதும் போல அருமை சகோ ❤💐
@mohammedsarjoon1926
5 ай бұрын
மங்களகரமான மஞ்சள் நிற நகரம் வித்தியாசமாவும் அழகாகவும் இருந்தது. மாயான் பிரமிடும் அருமை. வான்கோழி சாப்பாடு அட்டகாசம் வாத்தியாரே.
@kgsm143
7 ай бұрын
58:20 அருமையான அழகான அற்புதமான வான்கோழிசூப் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@darkknight_warrior
7 ай бұрын
தமிழ்நாட்டு மஞ்சள் நகரம் to மேக்சிக்கோ மஞ்சள் நகரம்
@ayvidcollections938
7 ай бұрын
தமிழ்நாடு manjal nagarama?
@darkknight_warrior
7 ай бұрын
@@ayvidcollections938 ஈரோடு தான் மஞ்சள் நகரம்
@ayvidcollections938
7 ай бұрын
@@darkknight_warrior oh appadiya ippa dan therinjidhu
@MindLoop18
7 ай бұрын
PNG Tshirt super png episode நியபகம் வருது
@muraliramaraj8441
7 ай бұрын
Sound is good enough to understand what you are speaking 🔊 👌 keep it up 👏 💯 👌
@poosakum
7 ай бұрын
You take so much pain to give the best to your viewers Kumar On top you educate your viewers ! That’s a win win situation !!!! Thanks a lot
@DOORDIEGAMER007
7 ай бұрын
I love watching your video brother because my dad name also kumar and he is passed away 😢 but i watch your video regularly I love to watch it mukiya karanam vanthu nenga oru budget traveler ❤
@BackpackerKumar
7 ай бұрын
Thanks brother
@Sashmi-ik1ib
7 ай бұрын
So sad😢
@patchiyappanbabu8115
7 ай бұрын
அருமையான மெக்சிகோ பயனம் நிறைவு.அடுத்த நாடு பெலீஸ்.Iam waiting❤
@selvam1795
7 ай бұрын
அருமையான விடியோ பதிவு அற்புதமான பதிவு அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@prabhaskanna5068
7 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா..உங்கள் எல்லா வீடியோக்களையும் நாங்கள் டிவியில் பார்ப்போம்..அருமை..உங்கள் பயணம் மேலும் சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்..உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்..
@SureshKumar-ux3eg
7 ай бұрын
நீங்கள் என்னுடைய CAPTAIN AMERICA
@UmaDevi-dp7ex
7 ай бұрын
மாயன்களின் நகரம் மங்களகரமாக மஞ்சள் நிறத்தில் அழகாக இருந்தது இரவில் மிக அழகாக இருந்தது பிரமிடும் அருமை மாயன்கள் சூரிய வணக்கத்திற்கு பிரமிடு பயன்படுத்தி இருக்கலாம் நல்லது நம்மூரில் கூறும் ஒரு வளமை நினைவுக்கு வருகிறது காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்பார்கள் மற்றும் மஞ்சள் நிறத்திற்கு தீய சக்திகள் அண்டாது மாயன்கள் வாழ்க அவர்களின் பாரம்பரிய உணவும் வாழ்க குமார் தம்பியும் நலமுடன் வாழ்க
@ruthutv6074
7 ай бұрын
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் குமார் தம்பி 👍 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👍👍👍
@WizzWayne
7 ай бұрын
குமார் மாயன் முன்னோர்கள் எல்லாரும் தமிழர்கள் தான் சயின்டிபிக்கா நிரூபிக்கப்பட்ட உண்மை இது நம்மள்தான் நம்ம புரிகின்ற மறந்துட்டோம் அவர்கள் மறக்காமல் இருக்கிறார்கள் மாயன்கள் தமிழர்களின் சகோதரர்கள்
@selvakumarselva8454
7 ай бұрын
Anna naa Dubai unga speech spr ❤❤❤❤❤ waiting 500k
@anithaanthuvan7324
7 ай бұрын
Just like indian pink city
@BalaMurugan-df5rk
7 ай бұрын
Super Kumar, your video always impressed me. Yellow City your analysis information great ma.
@jayaseeli8308
7 ай бұрын
Super kumaruuu...
@karthikeyankeyan4202
7 ай бұрын
Sun 🌞 yellow 💛 mayan 🔥 tamil culture maari iruku😮
@elanjezhiyanlatha2099
7 ай бұрын
குற்றங்களுக்கு பயந்து யாரும் வராமல் இருந்த சுற்றுலாப் பயணிகள் இன்று சுதந்திரமாக வருவதற்கு குற் றங்கள் குறைந்ததுதானே நமது நாட்டில் குற்றங்களும் கலவரங்களும் எப்போதுதா தீருமோ?🌏🌏🌏
@sgshyamsundar7855
7 ай бұрын
Kumar Thambi...God Bless you...Great work
@geethaflaherty4043
7 ай бұрын
Brilliant Kumar. God bless you. 🙏
@Selvam-t3e
7 ай бұрын
Super super டூப்பர் 🎉🎉🎉❤❤
@perpetprabhu1033
7 ай бұрын
During Christmas time where were you??????
@skymoviebuff
7 ай бұрын
Corona Extra Cool Drink ah kumaru😅😅😅😅
@anbarasu73
6 ай бұрын
It’s been a boon to you for vlogging
@NarayanaMoorthy-cw5ek
7 ай бұрын
சோளம்...சோலார்...மஞ்சள்வண்ணம்...ஏதோ தொடர்பு இருக்கும் போல நண்பரே குமார்.
@mujiburrahman7802
7 ай бұрын
மஞ்சள் நகரத்தில் உலா வரும் மஞ்சள் குருவி குமார் ❤❤
@SaravanaKumar-pp7qi
7 ай бұрын
You are greatest youtuber in Tamilnadu
@antarsharanchandra7130
7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤semaya alaghana manjal nagaram n delicious black sauce curry,so happy to see u eating very eagerly.❤❤❤❤❤❤❤❤❤
@t.rajendran3356
7 ай бұрын
Enna solam kumaru solam 3 type Trumbull solam Vella solam makka solam edula enta solam
@saravanan4503
7 ай бұрын
Beutiful countries❤❤❤❤❤❤
@alibashashaikh6713
7 ай бұрын
Kumar sound so clear every vere do not worry no need Extra Mic thanks kumar Nice good information videos
@BTSFANBOY.
7 ай бұрын
PNG tshirt😍😍😍
@TOTALDAMAGEOFFICIALS
7 ай бұрын
Bro india name and Flag 🇮🇳 potta T shirt use pannunga inimael video la ithu oru indian sarbaga oru request ❤🤝💥💥
Scene cut செய்து join செய்யும் போது Transition effects போட்டு விட்டு குமாரு பார்க்க நன்றாக இருக்கும். முயற்சி தான் குமாரு தன்னம்பிக்கைக்கு அடிப்படை என்ன சொல்ற..
@kasturiumapathi7547
7 ай бұрын
சாப்பாடு நீங்க சாப்பிட எங்களுக்கு எச்சில் ஊருது
@chandrajayaraman1670
7 ай бұрын
Super video
@ganeshpalani9247
7 ай бұрын
Bro im in திருப்பூர் உங்களுக்கு நான் டிஷர்ட் ரெடி பண்ணி தரலாமா இன் இந்தியா லோகோ மட்டும் pls send your feedback bro not for mony ❤️u my favourite வாலிபன் சுற்றும் உலகம் ❤️🌍🌏🌎
@allurkumarallursivakumar6320
7 ай бұрын
Discovery National Geographic இப்ப தமிழ்ல பார்க்க வச்சிட்டீங்களே குமாரு
@BackpackerKumar
7 ай бұрын
Thanks brother
@ThamilChelvi-t5x
7 ай бұрын
Super daa challam ❤❤❤❤❤
@vyogana
7 ай бұрын
You forgot to say that these Spanish churches were built on top of every Mexican Indigenous temple to show their power. This is why they are very different.
@bhagyaraj5251
7 ай бұрын
மஞ்சள் நகரம் சூப்பர்
@ArunKumar-tc5ns
7 ай бұрын
First comment
@Jesuslovesyou542
7 ай бұрын
Oru like podunga
@AhamedSamhan
7 ай бұрын
You are looking like 'Varun Tej' na 😊
@rajendrank8402
7 ай бұрын
Good
@selvamani7847
7 ай бұрын
மாயன் மாயம் மேஜிக் சூப்பர்
@rath6686
7 ай бұрын
Super ❤❤❤❤❤❤
@gganesan554
7 ай бұрын
Wonderful kumar but carful❤❤❤
@lakshmananv6525
7 ай бұрын
Nowadays, duration of the videos goes like movie.
@COSMIQEELECTRONICS
7 ай бұрын
Bro how r u ? Basically Tamil but settle Bangalore. If u don’t mind next trip la join pannalama. What ever expenses will pay you. Take you one trip
@GopinathC1990
7 ай бұрын
your all vlogs are always awesome, pls speak less in your videos that is my only suggesstion, It feels too noisy sometimes which is disturbing video experience
@TheArdorcat
7 ай бұрын
Superb kumar🎉
@EbEnEzEr0303
7 ай бұрын
B P K mass❤️❤️❤️
@rath6686
7 ай бұрын
It’s good sound only
@nivethashri8568
7 ай бұрын
❤
@kannankarthik5810
7 ай бұрын
தயவு செய்து நடைபாதையில் செல்லவும் நடுரோட்டில் நடக்க வேண்டாம் அன்பான வேண்டுகோள்
@rvponiyyappan9362
7 ай бұрын
Vanakkam
@mahendraraja9100
7 ай бұрын
Walswagon car Kumar German Hitler. Time car no readiater I have also one I'm from srilanka
@kram9825
7 ай бұрын
❤❤
@Feelgood01
7 ай бұрын
There is no even one street dogs 🐕🧐🤔 in mexico ?
@finch950
7 ай бұрын
ஒரு ரஜினி பாடல் அதில் கார் ஓட்டிக்கொண்டு போவர் அந்த கட்டிடம் போல் இருக்கு....😂
மெக்சிகோ முன்னேறினாலும் இன்றும் usa illegal immigration தொடர்கிறது ஏன் இந்தியாவிலிருந்து கூட மக்கள் illegal entry try பண்ணுவதும் நடக்கத்தான் செய்கிறது😊
@eswaramoorthy2770
7 ай бұрын
வைத்த வழிக்கும் சொல்லிடேன்
@peermohideen7190
7 ай бұрын
நல்லது மெக்சிகன் பொருளாதரம் நல்ல முன்னேற்றம் நாம மதத்தை வச்சி பிழப்புநடத்திறோம் நாடுமுன்னேற்றத்தைபத்தி என்னகவலை
@Mirrorfamilyvlog
7 ай бұрын
வாத்தியாரே உங்கள் வீடியோவுக்கு நாங்க காத்துக்கொண்டு இருக்கிறோம் அனைத்து வீடியோவும் இடங்களும் அருமையா இருக்கு 💥💥💥💥
@randineshkumar
7 ай бұрын
PNG டீசர்ட் சூப்பர்
@Tamilnadu_1948
7 ай бұрын
வட அமெரிக்காவில் அமைந்துள்ள ஐக்கிய மெக்சிக்கோ நாட்டில் தமிழனின் பயணம் அளப்பரிய பல தகவல் தரவுள்ளது. மெக்சிக்கோ நாட்டின் நாணய மதிப்பு, வட அமெரிக்க கண்டத்தில் இருந்தாலும், ஐக்கிய அமெரிக்க நாட்டுடன் உள்ள கலாச்சார வேறுபாடுகள் என கண்முன் கண்டது போல் இருந்தது தங்களின் காணொளி.. அன்புடன் இரா.சிவக்குமார்,திருப்பூர்...
Jaisalmer in India is called Gold/ Yellow city as all the buildings are made of Yellow stones/ paint
@ganapathy6711
7 ай бұрын
ஆமாம் எல்லா நேரத்திலேயும் எல்லா நாட்டிலேயும் cheap travel option கிடைக்காது😊😊😊😊😊
@mahendrannavaratnam7219
7 ай бұрын
குமாரு...... அது cool drinks இல்லப்பா..... Mexican corona beer 🍺 😅
@divyaganesh236
7 ай бұрын
I love to watch this channel.. Btw Useful info nd my fav vlogger kumar sir
@rudhurudhresvaran
7 ай бұрын
குமாரின் மஞ்சள் மா நகரிலிருந்து மஞ்சள் வண்ண நகருக்கு அருமை
@Hellocatohi-zt3yy
7 ай бұрын
தம்பிக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் காலமாக
@BulletClub5414
7 ай бұрын
சூரியனை வழி பட்டதால் மஞ்சள் நிறத்தை பயன்படுத்தலாம்...... சகோ
@petrolpodu
7 ай бұрын
We too Exploring a beautiful countries with your wonderful vlogs... thank you bro😍🔥...
@krishipalappan7948
7 ай бұрын
Main reason for currentcy value increase due to influx of tourists may be to try and enter usa🤔🤔🤔 may not necessarily be mexico intended tourists but immigrants trying to enter usa
@babun7206
7 ай бұрын
அண்ணா நீங்கள் ஏன் மழை பெய்யும் போது குடை பயன்படுத்துவதில்லை. நான் நிறைய இடத்தில் கவனித்தேன்.. ஹாஸ்டலில் கண்டிப்பாக குடை தருவார்கள் கேட்டால்.. வீடியோவுக்கும் அவ்வளவு பாதிப்பு வராதே..
@FL-GOP
7 ай бұрын
Yellow is associated with sun and warmth in Latin culture. One reason you also see yellow everywhere in Miami, USA too.
@rajendrababuganesan9027
7 ай бұрын
You are really making me to feel I am travelling with you. Thank You Mr. Kumar.
@MrBalajicse89
7 ай бұрын
Kumar deserves more love guys... 1million subscribers coming soon
@chiru184
6 ай бұрын
அமெரிக்கால இருந்தாலும் Mexico safe இல்லைனு நினைச்சேன். Resortல safeஆ இருக்க எக்கச்சக்கமா பணம் கட்டி தங்கினேன். இனி தயக்கம் இல்லாம சுற்றி பார்க்க கெளம்பிறுவோம்!
@prabakar3435
7 ай бұрын
இதுல முக்கியமான விஷயம் என்ன னா.. கேமரா வ கண்ணாடி வழியா காட்னா உனக்கு ரோடு கவர் ஆகுது.. எங்களுக்கு தெரியுது.. ஆனா அதே இங்க விண்டோ ல செஞ்சு பாரு.. புகை மற்றும் புழுதி.. கேமரா வ வச்சு செய்யும் 😂😂😂..
@sathyanithysadagopan3594
7 ай бұрын
வாங்கிய உணவு மிஞ்சி போனால் பெட்டியில் போட்டு கொண்டு போக கேளுங்கள். பெட்டி தருவார்கள். மஞ்சள் பூசினால் பூச்சிகள் வராது.
@UmaDevi-dp7ex
7 ай бұрын
மாயன்களின் நகரம் மங்களகரமாக மஞ்சள் நிறத்தில் அழகாக இருந்தது இரவில் மிக அழகாக இருந்தது பிரமிடும் அருமை மாயன்கள் சூரிய வணக்கத்திற்கு பிரமிடை பயன்படுத்தி இருப்பார்கள் நம்மூரில் ஒரு வளமை சொல்வார்கள் காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்று போகட்டும் மஞ்சள் நிறத்தில் இருந்தால் தீய சக்திகள் அண்டாது மாயன்கள் வாழ்க அவர்களின் பாரம்பரிய உணவும் வாழ்க குமார் தம்பியும் நலமுடன் வாழ்க நன்றி
@karthikaselvan3535
7 ай бұрын
கிறிஸ்தவ ஆலயங்களை உள்ளே போய் வீடியோ எடுக்கீ றீங்கள் ஆனால் நம் ஈரோட்டில் உள்ள முருகன் கோவிலை வெளியில் இருந்து வீடியோ காண்பிக்கி றீர்கள் என்ன நியாயம்
@perpetprabhu1033
7 ай бұрын
U r a good historian and nice tutor........ 🎉
@prabakar3435
7 ай бұрын
லோக்கல் ல பயணம் பண்ணி பாரு குமாரு.. சென்னை to திருச்சி யே.. 2000 ரூவா.. பல நேரம் 😂 அமெரிக்கா ல போய் நின்னு அதிகம் ணு சொல்றியே 🤕
@kuppuswamyraopp643
7 ай бұрын
Dear Mr. Kumar, Weldon. God Bless You.
@Logan192
7 ай бұрын
வீடியோவில் ஆஃப்லைன் மேப் பற்றி பேசி இருந்தீர்கள் அதுபோல் கூகுள் டிரான்ஸ்லேட் என்ற வசதியும் உள்ளது உலகில் யார் எந்த மொழியில் பேசினாலும் நமது மொழியில் ஆடியோவாக மொழிபெயர்த்து தரும் மேலும் பலகையில் வேறு மொழியில் இருந்தாலும் அதை கூகுள் கேமரா மூலம் நமது மொழியில் பார்க்க முடியும் அந்த வசதி பற்றி உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் ப்ரோ தெரியவில்லை என்றால் அதையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Пікірлер: 462