இயற்கையோடு இயைந்த வாழ்வையே மனிதன் வாழ கற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறன ஒரு வாழ்வை வாழ்வதற்கே என் மனமானது நிறைய ஏங்குகிறது.
@gpalanikumar9981
Күн бұрын
Super🙏
@krishna_saadhu
9 ай бұрын
ஆஹா அருமை அருமை. நானும் pudukkottai தான். ஆனா இப்போ குவைத் ல வேல செய்றேன்.20 வருடங்களுக்கு முன்னாடி இங்க போயிருக்கேன். இந்த தடவ ஊருக்கு வரும்போது அவசியம் போகணும். அந்த மக்கள சந்திக்கணும். உண்மையில் இவர்களிதான் நாம் சந்திக்க வேண்டிய மனிதர்கள். ஆனால் அதை விடுத்து இன்றைய சமூகம் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது
@Ganesh-ey9hu
18 күн бұрын
மிகவும் சிறப்பான வாழ்க்கை அருமையும் பெருமையும் நிறைந்த வாழ்க்கை வாழ்த்துக்கள் ஓம் நமோ நாராயணாய நமஹ நன்றி ❤
@dharmalingamthangavel1573
7 ай бұрын
பைபிள் சொல்கிறது பாவத்தின் சம்பளம் மரணம் மெய்வழிஅன்பர்கள் நிச்சயம் மரணத்தை வெல்வார்கள் ஏனெனில் அவர்களிடம் பாவமில்லை
@RajKumar-fp4vw
4 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க
@mrss.rathnamanisanthakumar9198
8 күн бұрын
Utharavuindri ulle pogaathe!? Yarukku yezhuthiyathu? Dress code is same as saurashtra! My friend family belongs to sourashtra followingvthe same dress code and culture but in their sourashtra language.
@parthasarathy.chakravarthy3002
3 күн бұрын
Every religion says the same concept. Only some religions says destroy / kill other religion people, which in turn will go to heaven.
வலி இல்லை வழி வி லா இல்லை விழா தமிழ்நாட்டுல இருக்கிறவங்களுக்கு தமிழேதெரியாதா🎉 தமிழ்ச் சங்கம் வளர்த்த மதுரை என்ற பெயரோடு வேற இருக்கிறீர்கள்🎉
@brahmos6712
14 күн бұрын
அண்ணே, இந்த கொடுமையை என்னவென்று சொல்வது ? தமிழின் முகமே மாறி விட்டதே ! ழ, ல , ள, ஞ, ங, ண, ந, ன, இவையெல்லாம் 1965 க்கு முன்பாக வழக்கில் இருந்தன. ஆட்சி மாறி, காட்சி மாறியவுடன், இவைகள் படும்பாடு பரிதாபம் தான் !
கடவுள், ஆண்டவர், இறைவன் வித்தியாசம் உள்ளது என்று நினைக்கிறேன்
@user-ug1zo9fr9r
14 күн бұрын
இந்து கடவுள்கள், கிறிஸ்தவ ஆண்டவர், இஸ்லாம் இறைவா?
@baskarann8457
9 ай бұрын
நான் சிறுவனாக இருந்த போது மெய் வழிச்சாலை ஊர் செய்திகளை தினமும் படிப்பேன்.அது பழைய நினைவுகள். ஆண்டவர் நல்லதே கூறினார்.நல்லதே .🎉🎉🎉🎉🎉
@rajretnamsd5405
9 ай бұрын
அருமையான பதிவு நேரில் சென்று பார்த்த உணர்வு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@championskitchen2090
8 күн бұрын
மெய் வழிச்சாலை சிறப்பு பற்றிய அருமையான பதிவு சார் 🔥👏👏👌🙏
@user-hr9nu5ju4i
11 күн бұрын
Mava sava super thank you very nice 👍🦚🙏🙏🙏🌴 great guruji saranam nandri God bless u all 🎉🎉🦚💯 great guruji nit pavi 🎉🎉❤🙏🦚 ñit bave 🎉
@shri_krishna_isai_khulu
8 ай бұрын
சீக்கிய மதத்தில் பின் பற்றிவது போல் உள்ளது
@thamizhvellum
8 ай бұрын
வட இந்திய மக்கள் ❤
@silvarajoomuniandy4316
9 ай бұрын
The soul thake thousands of births to experience life and finally take the birth of sanyasa , meditates and attains self realization. This is the ultimate truth.
@user-xs6sm2px4s
8 ай бұрын
சிறப்பு ஐயா !! மனப்பூர்வமான வாழ்த்துகள்!!
@subashinimuthappangar4619
19 күн бұрын
Superb information Hats of respect ❤❤❤❤❤❤
@ammamuthu7495
8 ай бұрын
அருமை உணாமையான பக்தி
@Bharatidivya-en9ky
19 күн бұрын
Anaitu anbu ullangalukum anbe saranam anbe tunai thank you so much 💖💖💖🙏🙏🙏🙏
@krishnamoorthys3470
8 ай бұрын
மிகவும் நன்றாக இருந்தது
@lingagurusamygurusamy563
8 ай бұрын
நல்ல பதிவு.❤❤❤❤❤
@selliahlawrencebanchanatha4482
9 ай бұрын
Aiya blessings nanrigal
@theivamaniss
Жыл бұрын
Super Siva sangaran Anna full video & Very informative ❤️👍
@businessopportunitiesintam1628
9 ай бұрын
மனிதனை மேம்படுத்தும் நல்வழி - மெய்வழி....!!! 🙏
@Joseph-yu4lx
17 күн бұрын
In those days in Madurai East Masi Street MEIVAZHI ANANDAR oil shop was famous. He was sitting with the colour turban majestically.
சுந்தர அனந்தர்.தங்க செருப்பு அணிந்து இருப்பார்.நான் சிறு வயதில் புதுக்கோட்டை யில் பார்த்திருக்கிறேன்
@neethirajanneethirajan9352
Жыл бұрын
🙏 அருமை அருமை அருமை 🙏
@Boomi247
8 ай бұрын
Your voice is very attractive Sir
@ananthsaravanakumar4178
10 күн бұрын
Annavasal ♥️...
@vvmahes
Жыл бұрын
அருமை
@aimbotff0067
Жыл бұрын
Super 💗
@elangovane8534
9 ай бұрын
இந்த குரூப் இன்னும் இருக்காங்களா மறலி கை தீன்டா மெய்மதம்
@krishnaraja4569
8 ай бұрын
அவுங்க எப்பவும் இருப்பாங்க
@s.rmugilkavi2106
Жыл бұрын
அது வளர்பிறை நிலா.. அண்ணா..
@kris23a
11 күн бұрын
வைகாசி பௌர்ணமி புத்தர் பிறந்த நாள்
@selvasamy5819
9 ай бұрын
சிறப்பான ஆன்மீக முயற்சி.
@ambigaimeena
18 күн бұрын
நான்கு வேதங்களின் பெயரும் வாயில நுழையாத பெயர்கள்.
@sureshchandrakala3488
9 күн бұрын
Good
@tdbabu24
Жыл бұрын
நமஸ்காரம் அண்ணா 💐👍
@krishnaraja4569
8 ай бұрын
வணக்கம் 🙏 வந்தனம்
@aravamuthanr8203
28 күн бұрын
அழகு
@satharraheem919
Жыл бұрын
அருமயான பதிவு மெய்வழிச்சாலைக்கு போக இருக்கிறேன் அந்த நன்மை மதுரை சிவசங்கருக்குத்தான் கிடைக்கும்
@satharraheem919
Жыл бұрын
இலங்கையில் இருந்து சத்தார் முஹம்மது
@Maduraisivasankaran
Жыл бұрын
வருக வருக
@vidhyahari642
9 ай бұрын
எப்படி செல்வது என்று சொல்லவும் சென்னையில் இருந்து எப்பொழுதும் சொல்ல வேண்டும்
@krishna_saadhu
9 ай бұрын
@@vidhyahari642இந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. புதுக்கோட்டை bus stand இருந்து. அண்ணாவாசல் பேருந்தில் ஏறி மெய்வலிசாலை ஊர் என்று கேட்டு செல்லவும்
@vidhyahari642
9 ай бұрын
@@krishna_saadhu Thank you
@balabala-kc3rb
9 ай бұрын
கையில் கொடுப்பதை பார்த்தால் திருமண் போல் உள்ளது .... நெற்றியில் (திருமண்ணை ) நாமமாக இட்டு விட்டார்கள் என்றால் .... அய்யாவழி (கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள அய்யா வழி இறைவன் சொல்லி தந்த வழி) போல் ஆகிவிடும் ......(மாறிவிடும்) அய்யா சிவ சிவ அரகரா அரகரா🙏
@kumarkumar-ij4vz
9 ай бұрын
சாப்பாடு இதில் "சா" என்பதற்கு ஒரு பொருள் சொன்னீர். அப்போது " சாலை" யில் வரும் "சா" என்றதற்கான பொருள்?? தயவு செய்து அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளுக்கான அகராதியை மற்றவைகளுடன் ஒப்பிட்டு விளக்கம் கொடுக்காமலிருப்பது அவர் அவர்களுடைய நம்பிக்கைக்கு நல்லதாக இருக்கும். இந்த உலகத்திலுள்ள மார்க்கங்கள் ஒவ்வொன்றையும் ஒப்பிடாமல் அவர் அவர் நம்பிக்கைகளை மனம் புண்படும்படி செய்யாமலிருப்பது நல்லது.
@sivakumarnarayanasamy9772
6 ай бұрын
பாடு என்றால் துன்பம். (பாடுபட்டு உழைக்கிறான்) சாப்பாடு என்றால் சாவினால் வரும் துன்பம். சாப்பாடு வேண்டும், சாப்பாடு ஆச்சா? போதுமா? சாப்பாடு வரவில்லையா? என்றால் என்ன அர்த்தம் வரும்? அதனால் அதை சொல்வதில்லை.
@kumarkumar-ij4vz
6 ай бұрын
@@sivakumarnarayanasamy9772" சா" என்றால் சாவு ன்னு சொல்லும்போது சாலை க்கு அர்த்தம் சாவுக்கான"ஆலையா?ஐயா எழுத்துக்களிலோ மொழிகளிலோ இறைவனை காண்பதரிது. நல்ல தூய எண்ணங்கள், நல்ல செயல்கள், உண்மையையே பேசுதல், சத்தியம் தவறாமை, நேர்மை தவறாமை, அளவுக்கு அதிகமான லாபத்தை சுயநலநோக்குடன் பெறுதல், அதற்காக போலியாக பேசுதல், அவரவர்கள் செளகரியத்திற்கேற்றவாறு பேச்சை மாற்றி பேசி நடத்தல், லஞ்சம் பெறுதல், பிறரை கண்டு,பொறாமைபடுதல் இவ்வளவும் இருந்து கொண்டு அதை தொடர்ந்து நிறுத்த முடியாமல் செய்தும் கொண்டு இறைவனை காண முடியுமா?????எழுத்துக்களுக்கு"கலங்கம் கற்பிப்பதால் ஒன்றும் ஆகபோவது"இல்லை! நாம் எப்படீ வாழ்கிறோம் என்பதே முக்கியம்.
There is no use if one does not attain heaven in this birth. Meivazhi is the only way now since Meivazhi Andavargal is creator of this universe. You will know only if you visit and see. Meivazhi Theivam is our LORD and assure us a place in heaven by showing 10 symptoms after die on the body. Body will not decompose, no bad smell etc even after 40 days before burial. Trust and follow after visiting Meivazhisalai.
@SalaiAndavargalPillaigal
Жыл бұрын
True anna ❤️❤️🙏
@Goodie477
8 ай бұрын
Ask these are happening over there??
@Goodie477
8 ай бұрын
Andavar is the person who attained gnyan or do u can his guru so??
@sukumarkumatkumar2993
3 ай бұрын
Minsaram ilaya ,phone eppadi charge pannuranga?
@Maduraisivasankaran
3 ай бұрын
Solar
@kmchidambaramsnkmcsn8882
8 ай бұрын
ஒன்னும் புரியல. யாரு அந்த ஆண்டவர்? இது என்ன மதம்?😂
@MyLove-xn7sc
7 ай бұрын
Ramalinga swamigal. Ramakrishnar
@Hakunamatana654
5 ай бұрын
Vandhu paatha theriyum!! Yaaru naanga nu😌
@silvarajoomuniandy4316
9 ай бұрын
Do they have casteism there.
@peermd2851
8 ай бұрын
செய்திகளைமூத்த அனந்தன் களிமண் தெளிவாகக் கேட்டு பதிவிடுங்கள்
@raghupathyvp7105
2 ай бұрын
ஐயா அடியேன் ஒரு முறை பார்க்க வேண்டும் நான் என்ன செய்வது. பஸ் வசதி உண்டா? எந்த நாள் வரலாம். பெங்களூர். 😊❤
@Maduraisivasankaran
2 ай бұрын
7708869330 எண்
@saruvan8880
9 ай бұрын
ஐயா இந்த ஊர் எங்கு உள்ளது எந்த மாவட்டத்தில் உள்ளது இந்த ஊருக்கு எப்படி செல்ல வேண்டும் முழு விவரம் தயவுசெய்து பதில் சொல்லுங்கள்
@Maduraisivasankaran
9 ай бұрын
வணக்கம் மாவட்டம் : புதுக்கோட்டை ஊர்: மெய்வழிச்சாலை
@bavithraganesh.s
9 ай бұрын
இந்த மெய்வழிச்சாலையில் இணைய நான் என்ன பண்ணவேண்டும்?🙏
@SudhakarSudhakar-fp8xq
8 ай бұрын
அன்னவாசல் to கீரனூர் சாலை...புதுக்கோட்டை மாவட்டம்...நான் அங்கு கேபிள் வேலை செய்து இருக்குறேன்..வெளியில் உள்ள வீடுகளில் மட்டும்தான் போக முடியும்...கேட்...ஒன்று உள்ளது அதற்க்குள் அவர்களை தவிர யாரும் போக முடியாது
@tamilgamers3010
9 ай бұрын
இந்த இடம் எங்குள்ளது?
@Maduraisivasankaran
9 ай бұрын
maps.app.goo.gl/s3Ff42HTvLtWSNs6A?g_st=ic
@RajKumar-fp4vw
4 ай бұрын
எல்லாரும் பண்பாடு சாப்பிடுறாங்க.
@user-ku5cv2pq4b
17 күн бұрын
இது ஒரு வித ஆன்மீக அரசியல் தான்... எல்லாம் சமஸ்கிருதம், போய் யான வாழ்க்கை முறை வழி காட்டுதல்... அடுத்த தலைமுறைய முன்னேற்ற வழியே பாருங்க பா...
@gurusamya3608
9 ай бұрын
ஐயா உலக உண்மை செய்திகளையும் படியுங்கள் நன்றி இவர்கள் வள்ளலார்கண்ட வாழ்வு வாழ்கிறார்கள் இதை உருவாக்கிய ஆணடவரே தன்னை வள்ளலாரின் தம்பி என குறிப்பிட்டு உள்ளார் நன்றி வாழ்விப்போம் வாழ்வோம் வாழ்க வளர்க
@Goodie477
8 ай бұрын
அப்படி இருக்க அவரை ஏன் உலகை உருவாக்கியவர் என்று கூறுகிறார்கள்?? வள்ளலாரே சிவனடியார் அல்லவா??
@saleemrani2916
9 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🤝👌👌👌👍🙏🏻🙏🏻
@Jayantan846
9 ай бұрын
சுத்தமா புரியலை யார் இவங்க என்ன பன்றாங்க? ஒரே சந்தேகமா இருக்கு
@MyLove-xn7sc
7 ай бұрын
Ramalinga adigal vazhi la nadakka ozhukam maivazhi salai
@Jayantan846
7 ай бұрын
@@MyLove-xn7sc very good
@Hakunamatana654
5 ай бұрын
We are one kind of community. No caste no religion. No smoking no drinking no gambling we used to eat only veg. To search the god within us.
@ukmani6049
18 күн бұрын
இங்கே குடியிருக்க அனுமதி உண்டா நானும் என்னுடைய மனைவியும் மூத்த குடிமக்கள் நிலையில் இருக்கிறோம் இங்கே குடிபுக யாரை அனுகவேண்டும் நன்றி வணக்கம்
@arunachalaohm5605
9 ай бұрын
Yov Solar vilaku veliya vechuttu Room la kerosene lighta? mudiyaladhaa 🤦
@Goodie477
8 ай бұрын
Fan??
@Hakunamatana654
5 ай бұрын
Mudiyati poda😂
@silvarajoomuniandy4316
9 ай бұрын
Iraivan is Saivite Hindu word not Islamists. Dont mix.
@nickcreationgroup
9 ай бұрын
கண்ணாடி பெட்டிக்குள் எதற்கு செருப்பு வைத்திருக்கார்கள்
@ambigaimeena
18 күн бұрын
The credent also asymbol of Islam.
@user-ok6wc3ef8d
8 күн бұрын
அவர்களுடைய. தொழில் என்ன
@Maduraisivasankaran
8 күн бұрын
வெளியூர் சென்று வேலை செய்கிறார்கள்
@rakeku-ey1qj
3 ай бұрын
2:25 antha lady ya parrunga slipper potrukanga head la pot vacha lady😂
@Maduraisivasankaran
3 ай бұрын
இந்துக்களும் சிலர் வருகிறார்கள்
@rakeku-ey1qj
3 ай бұрын
@@Maduraisivasankaran meivalesallaium hindu community thana ??
@Arjun-di7bi
2 ай бұрын
@@rakeku-ey1qjno there are many religious people there like christians and muslims also according to my knowledge
@user-eo7ls3xf4z
9 ай бұрын
நல்ல விசயத்தை தெறிவிக்கும்போதூ வழ வழ என பேசாமல் சுருக்கமாகவும் தெளிவாகவும் பேசுவது நல்லது.
@silvarajoomuniandy4316
9 ай бұрын
Its vibuthi, not vibuthi like.
@Hakunamatana654
5 ай бұрын
We used to call it as panchatcharam.
@arunachalaohm5605
9 ай бұрын
Yov😢 Ivanga hindu ilaiya?😮 Ivanga religion la enna mention pannuvanga?😢
@naturesrevolution
Жыл бұрын
Sir, how to join here?.....
@Maduraisivasankaran
Жыл бұрын
There is no procedure to join. Anyone interested can take part in the event sir.
@naturesrevolution
Жыл бұрын
@@Maduraisivasankaran sir.... I am in Chennai So where it is located ....
சுமார் 40-50 வருடங்களுக்கு முன்னர் மெய்வழிச்சாலை அனந்தர்கள் மீது சோதனை நடந்தது. அச்சமயம் ஏராளமான தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டன. சுமார் 1 மாதத்திற்கு அனந்தர்கள் பற்றிய செய்திகள் பத்திரிக்கைகளில் உலா வந்தன
@Hakunamatana654
5 ай бұрын
Actually it’s our aandavar’s own gold . At first our meivazhi salai was located in Madurai. So due to some reasons i.e, Britishers want to build airport their!! So they gave the gold to get his own land to built airport, so now the madurai airport area is our aandavar’s land. As far he thought ‘we doesn’t came to have affair on golds or amounts. He came only to teach us the right thing. And go in a truth path. So finally he digged everything underground. This is what happened. This is their own gold. Not others. And govt being happy that they got some big treasures. But unfortunately it is their own assets.
@manivannan9371
15 күн бұрын
இவர்கள் தமிழர்கள் இல்லை
@SasiKumar-kd4jf
9 күн бұрын
மனிதர்கள்
@TamizharAatchi
15 күн бұрын
டேய் இவையெல்லாம் தமிழர்களின் கலாசாரத்தை மாற்றும் வேலைடா இது , ஆடுங்கடா ஆடுங்க, அனைத்து ஆட்டமும் ஒருநாள் முடிவுக்கு வரும்
@subasharavind4185
8 ай бұрын
பஞ்சகஜம் இல்லை..பஞ்ச கச்சம்
@jegadeeswaransb246
7 ай бұрын
வழிபாடு அவரவர் விருப்பம்....என் மாமா குடும்பம் மெய்வழிசாலையை பணியாற்றுகிறார்கள்.... என் மாமாவின் அம்மா இறந்த போது ..அவர் தன் தாயின் சடலத்தை பார்க்க கூட வரவில்லை... அவர் குடும்பத்தையும் விடவில்லை... அவர் மாடி வீட்டில் இருக்கிறார்...சடலம் கீழ் வீட்டில் இருக்கிறது...ஏன் வரவில்லை?? இதற்கு யாராவது காரணம் சொல்லுங்கள்....
@Jayantan846
9 ай бұрын
யாரைத்தான் இவங்க கும்பிடுறாங்க
@baskarann8457
9 ай бұрын
ஆண்டவர் மெய்வழி (உண்மை வழி)
@neel5289
9 ай бұрын
Appo jesus ah
@Jayantan846
9 ай бұрын
@@neel5289பாதி இந்து பாதி முஸ்லிம்
@sbssivaguru
9 ай бұрын
உண்மை நோக்கி True is with them
@Jayantan846
9 ай бұрын
@@sbssivaguru மனிதன் என்னைக்குமே தெய்வம் ஆக முடியாது.
@SUNTHARI273
15 күн бұрын
என்னங்கடா புதுப்புது படங்கள் ரிலீஸ் போல மதங்கள் உருவாகிக் கொண்டு இருக்குது! நானும் ஒரு மதம் உருவாக்கலாம் என்று நினைக்கிறேன் அதன் பெயர் ஜாலியோ கிக்கு கானா ", இதில் சேர விரும்புவர்கள் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.👍😄
Пікірлер: 180