திருமதி பத்மினி அவர்கள் தீர்க்கமான ஆயுள் உடனும் வற்றாத சந்தோஷம் துடன் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு கள் வாழ வாழ்த்துகள் 🌹☝️🤲🏼🤲🏼
@KPTV_Official
3 жыл бұрын
Ramiza Farook thank u Ramiza
@geethapanchapakesan8246
3 жыл бұрын
Iuiih7hTap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.Tap on a clip to paste it in the text box.
@tttddd5008
2 жыл бұрын
பல கோடி நூற்றாண்டு ஒரு மனிதன் வாழ முடியுமா? நெகிழ்ச்சிக்கும், புகழ்ச்சிக்கும் ஒரு அளவு இல்லயா?
@ravivenki
4 жыл бұрын
அருமை மேடம். பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவித்தீர்கள். இரு பெரும் திலகங்களுடன் நடித்த பெருமைக்குரியவரே! தங்கள் பேச்சு மிகவும் யதார்த்தம். எனக்கும் சந்திரபாபுவின் நடிப்பு மிகவும் பிடிக்கும். சாவித்திரிக்கு மதுப்பழக்கத்தை அறிமுகப்படுத்தியவர் அவர்தான் என்பதைக் கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தேன்.
@rajkumarpillai3865
4 жыл бұрын
Super video aunty ji 🙏, and I heard that MGR sir given chance to chandra babu sir in Adimai pen movie also and MGR sir given 1lac salary to chandra babu sir. MGR sir 🙏 is always greatest personality 👌
@KPTV_Official
3 жыл бұрын
Very true Raj
@deviiranian5716
3 жыл бұрын
சுருங்கச் சொன்னால் 'ஆணவத்தால் ' அழிந்தவர்...அன்பால் பண்பால் இன்று வரை உயர்ந்து நிற்பவர் MGR...!!
@annamalramalingam7065
3 жыл бұрын
ரரர
@nambicharynarsimman9628
2 жыл бұрын
Qqqqa
@gmravindranathan2638
4 жыл бұрын
நீங்கள் இன்னமும் அதே சிறுவயது முகத்துடனே இருக்கிறீர்கள் with clear mind and remembrance. So nice of you.
@SivajiVCGanesan
4 жыл бұрын
நடிகர் திலகத்தின் பெருந்தன்மை பல விஷயங்கள் இப்போதுதான் மெல்ல மெல்ல வெளிவருகிறது. வாழ்க அவர் புகழ்.
@daisydi6195
3 жыл бұрын
What a sweet narration! I am just loving your style! I like Mr Chandrababu's acting so much. Thanks for the sharing. May God bless you with good health and longer life.
@KPTV_Official
3 жыл бұрын
Thanks Daisy
@subathrashekar3105
3 жыл бұрын
பப்பிம்மா! வணக்கம்! நீங்கள் பேசியது மிக அருமை, வாழ்வின் எதார்த்தம், வேதாத்திரி மகரிஷி அவர்களின் வாழ்த்துக்கள் போல் " அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் ஓங்கி "வாழ்க வளமுடன்!*, ராதே க்ருஷ்ணா!"🙏🙏
@kasturirangan6635
4 жыл бұрын
அம்மா வணக்கம்! உங்களால் தான் இம்மாதிரியான விஷயங்களை பகிர முடியும்_ நீங்கள் பல சம்பவங்களை நேரிலேயே பார்த்திருப்பீர்கள்! குழந்தையிலிருந்தே சினிமா உலகத்தில் ஜொலித்தவர் நீங்கள்! வாழ்க்கையில் உயர நிதானம், அடக்கம், சமயோஜிதம், பிறரிடம் மரியாதை காட்டுவது,, முதலான விஷயங்களை கடைப்பிடித்தல் அவசியம்_ திறமை மட்டும் பத்தாது ! சம்பாதிக்கும் பணத்தின் முதல் செலவு சேமிப்பு_ இவற்றை எல்லாம் சந்திரபாபு அறியவில்லை போலும்! பிறரின் வாழ்க்கை நமக்கு பாடம்! நன்றிம்மா!
@KPTV_Official
4 жыл бұрын
Yes Ranga I feel extremely sad when I spk regarding the legends who succeeded as an artist but failed in their life
@pradeep.pradeep.t4345
4 жыл бұрын
0
@nithyanandananand7733
4 жыл бұрын
Good review
@rajanmurugesan2584
4 жыл бұрын
அருமையான யதார்த்தமான பதிவு!
@mumevino8364
3 жыл бұрын
Re
@manoharanm3372
3 жыл бұрын
Super speech super message Valgha valamudan Jothidar vetri Manogar swami
@ksiva99
4 жыл бұрын
Thank you kutti padmini amma, may god bless you with good health and long life.
@lakshminc5354
4 жыл бұрын
Padmini medam nigazhichi mudikache neenga sonna varthaigal Besh Besh Romba Super ah sonnango. Adudan vazhkaiyoda Nijam. Aana adu ellarukkum nadakadu. Nandri.
@KPTV_Official
4 жыл бұрын
🙏
@Tgmavan
4 жыл бұрын
MGR 🙏
@samssam7106
4 жыл бұрын
ஆண் பெண் நட்பு பற்றி அருமையாக சொன்னீர்கள்
@KPTV_Official
3 жыл бұрын
Sam's Sam 😃
@mbkolli
4 жыл бұрын
Nice program.fwding to my mom.Loved ur talk.💞 Seen many of ur films where u were child artist & in Visu films.was very surprised to see ur mom act in DD tv serial.she acted very well too
@KPTV_Official
4 жыл бұрын
Thank u
@swaminathang5752
4 жыл бұрын
Sooper class account on biography of JPC.. KP going great.. Last one minute touching.. Keep it up
@meerabeeve6134
4 жыл бұрын
Mam yr speech is very super. Tks for yr advise. I really love yr show wonderful, awesome. Pls keep it up.
@gsmohanmohan7391
4 жыл бұрын
நன்றி . எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்.அடுத்த நிமிடம் நமக்கு உள்ளது அல்ல . வாழ்த்துக்கள் .
@ravij4727
3 жыл бұрын
Super mam Since many of them have said that M G R was the main cause for the destroy of Chandra babu now you have cleared that all are false thank you lot
@unnikrishnann437
3 жыл бұрын
Mgr,..our all time super hero,..Chandrababu highlly skilled,.
@d.roshan8617
3 жыл бұрын
100% உண்மையான கருத்துக்கள்
@tharavenkat8630
3 жыл бұрын
Hello puppy mam epidi irukeenga ungaluku sema memory athuku oru salute chance eh illa elloaraiyum patri fingertipla vachitu irukeenga superb mam eppothu periya manitharaaga nadipula valam vanthaalum aanavam varakudathu enbatharku Chandrababu exsmple
@amuthapongnan2498
2 жыл бұрын
Amma ye ningga eppotume irappa patti pesuringa amma. Ningga nalla ullam padaittavar amma. Ningga 100 years valano amma. U look like my amma face. So u r my amma amma. Amutha from Malaysia. Sweet
@poonkuzhalikuzhali7390
4 жыл бұрын
Super ma,really wonderful your speach and your voice so soft.the way you explain all simply superb.very mesmerizing
@girijaprakash2418
4 жыл бұрын
Madam! I love your interesting talks very much. ♥️ ♥️
@vasanthvasu1834
2 жыл бұрын
Thank you🙏
@rejavenu3512
4 жыл бұрын
Pappimma, wonderful.....it was ìnteresting ma....
@jayanarayan5412
4 жыл бұрын
Madam you are such a wonderful lady and I admire your speech and it gives such a positive energy for listeners. May God give you such an energy through your long life.
@KPTV_Official
4 жыл бұрын
Ha ha Jaya don’t want long life but until I live pl bless me I should have good health
Hi ma, day by day am impressed by your videos and it's really worth to listen and learn something out of this, I like the great legend MGR very much, I don't think a single episode is enough, can you make series of videos about him. Love you ma Take care.💞
@KPTV_Official
4 жыл бұрын
Sure Laxmi
@vijaychinta1546
4 жыл бұрын
SO very clear clear talk Thank you Padmini Akka.....
@suyaraja2900
3 жыл бұрын
VERY NICE .
@Selvarajakavignar
4 жыл бұрын
நல்ல பதிவு
@dr.bmchandrakumar7764
4 жыл бұрын
Madam you are broad minded and intelligent to access things, Almighty bless you.
@kanagajothi1042
4 жыл бұрын
God blessings K.p. and long life Happy Ways.
@YuvaRaj-ju4ex
Жыл бұрын
தலைவர் எம்ஜிஆர் அவர்களின் குணம் பற்றி கேள்வி பட்டதில இதுவும் ஒன்று இருப்பதை தெரிந்து கொண்டேன்.
@jeyakumarsubbiah4493
4 жыл бұрын
கடைசி, இறப்பு எப்பவேண்டுமானாலும் வரலாம் என்ற touching words, Super Madam, 😇😇😇 ,
@KPTV_Official
4 жыл бұрын
Thank u
@saravanacars3451
4 жыл бұрын
அருமையான. கருத்து. நன்றாக. பேசிரிங்க.மா
@vijayashreeramesh8907
4 жыл бұрын
உங்களுக்கு நான் subscribe பண்ணிட்டேன் ....தினமும் எதிர் பார்த்து ....உங்கள் காணொளியை பார்க்கிறேன் ஜி
@KPTV_Official
4 жыл бұрын
Thank u Vijasree
@srieswari2355
4 жыл бұрын
Amma...really u r great....
@srirammouli2507
4 жыл бұрын
Very nice mam..god bless you mam..
@aroulfrancois91
4 жыл бұрын
Inoubliable acteur MR. ChandraBabu 👍❤️
@soloramkumar7462
4 жыл бұрын
Hi Not surya The other 2 OK Charles and prahu deva
@cviews1870
4 жыл бұрын
Goosebumps when u said abt chinnavar!!!! Thalaivar thalaivar thaan!!!!
@lakshmimoorthy638
4 жыл бұрын
கடவுள் உங்களை ஆரோக்யத்துடனும் நீண்ட ஆயுளும் வைத்து இருப்பார் அம்மா
@kuttypadmini
4 жыл бұрын
Thank u Laxmi
@MrMurleedhar
4 жыл бұрын
Well Said Lakshmi Mam....!!
@radhamahesa777
4 жыл бұрын
Superb speech 👍towards end, best message
@thayalinibalendran1443
4 жыл бұрын
அருமையாக நீங்கள் சொல்லும் எல்லாம் கவனமாக கேட்பேன் ,யாராலும் முடியாது இப்படி எல்லாவற்றையும் தத்ரூபமாக எடுத்துச் சொல்ல
@navanava6498
4 жыл бұрын
Superb madam.Your explanation is clearly and informative.
@KPTV_Official
4 жыл бұрын
Thank u Nava
@naveencreation6047
4 жыл бұрын
Super ma
@ramigani7
4 жыл бұрын
Super Mam
@shantharamaswamy9051
4 жыл бұрын
Very nice good moral talk.
@pulathilagavathithilagavat8650
4 жыл бұрын
Legendry actor chandrabadu
@Vibhavijay1
4 жыл бұрын
Chams than correct choice, Prabhu deva kooda ok than mam, this is my humble opinions. 😊
@baranishankar9445
4 жыл бұрын
Super madam very imptssive
@shankarskitchen1884
3 жыл бұрын
Super mam ur interwiew was realy true. And tis is the life and wen I asked ur speech tat day was wonderful thanku
@KPTV_Official
3 жыл бұрын
Shankars Kitchen Thank u
@MohanRaj-dw4xf
4 жыл бұрын
Thank u for that insight mam.. love u
@pulathilagavathithilagavat8650
4 жыл бұрын
Last beautiful message akka too mature you are life thought you maturity
@KPTV_Official
4 жыл бұрын
Thank u Thilaga
@siramudumari3558
4 жыл бұрын
Loved your talk and appreciated .
@samssam7106
3 жыл бұрын
பிட் போடாத மாரி
@karthikvenkatesh3154
3 жыл бұрын
ý
@jaisreeb3810
Жыл бұрын
பெரிய ஆளுன்னு மனசுக்குள்ள தலைக்கனம் பணிவு இருந்ததால்தான் எம்ஜிஆர் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஆணவம் இருந்ததால் அந்த நடிகருக்கு அப்படி ஒரு நிலைமை
@kalyani1510-c1k
4 жыл бұрын
Very true talk about human relationships love you kutty padmini madam you have so much experience in your life!
@KPTV_Official
4 жыл бұрын
Thank u Kalyani
@hemamalini2282
4 жыл бұрын
Padmini mam,I really love it u r story narration..it's very interesting..pls tell about savithri Amma...I am waiting for that video
@KPTV_Official
3 жыл бұрын
Hema it’s there pl check
@vijayalakshnimanoharan2947
4 жыл бұрын
Mam good evening thanks for your advice.
@marimuthunatarajan7323
4 жыл бұрын
Please talk about bhanumathi amma, thangavel ayya... I love his comedy alot ... ma 🙏🙏💐
@ayubmuhammed7031
4 жыл бұрын
True comment
@tdancemovement
4 жыл бұрын
That's a wise thought that you shared at the end of this video !!
@KPTV_Official
3 жыл бұрын
thiru seelan yes it’s very necessary
@ArumughamVRaj
4 жыл бұрын
puratchithalaivar the greate🙏🙏🙏
@krishnankarthikeyan2938
4 жыл бұрын
Thanks for your past incidents.
@luxmisinnasamy2041
3 жыл бұрын
அக்கா நான் யாரையும் அதாவது சினித்துறையை சார்ந்தவர்களை ஆனால் உங்களை பார்த்த அப்படி தோன்றியது என் குடும்பத்தில் ஒருவரைப் போல் 😍😍
@MeditationMusicFort
4 жыл бұрын
Very nice real information.Thank you very much.
@bharathi1525
4 жыл бұрын
Kp nijamave urukamana story of Chandra babu sir - we all love him a lot. Your message to keep some amount for our death is a real good advise 👌
@soloramkumar7462
4 жыл бұрын
EVEN NORMAL PEOPLE GIVE THEIR WORTH TO THEIR SONS AND HAVE NO MONEY IN THE LAST DAYS ONE THING YOU MUST LEARN IS KEEP EVERYTHING TILL YOUR LASY BREATH WITH YOU BUT MAKE A WILL SO IT WILL GO TO THE CORRECT PERSON AND START PUTTING A DEPOSIT FOR THE LAST DAY THAN EVERYONE WILL ALWAYS BE AROUND YOU THATS LIFE SECRET
@kuttypadmini
4 жыл бұрын
Thank u Bharathi Ma
@natarajansrinivasan4496
3 жыл бұрын
Madam I have viewed your video and liked the way you have nareat ed. Praying God to give long life and happy living. Natarajan
அழகான பேச்சு. அற்புதமான தகவல்கள். என்னை குறித்து பேசியதில் ரொம்ப ரொம்ப சந்தோஷம். (என்னிடம் நேரில் சொன்னதைத்தான் வீடியோவிலும் சொல்லியிருக்கிறீர்கள். 🙏) அப்படி சந்திரபாபு சாரின் பயோபிக்ல நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் நிச்சயம் பட்டையை கிளப்புவேன்... மிக்க நன்றி மேடம்.🙏 உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துகள்.
@kuttypadmini
4 жыл бұрын
Thank u Charms
@umamaheswari7538
4 жыл бұрын
யாருமே இந்த மாதிரி தன் ஈம சடங்கை செய்வதற்கு பணம் வில் எழுதி வைக்க வில்லை நீங்கள் மட்டும் தான் இப்படி செய்தீர்கள் சூப்பர் மேடம் உங்களை போல் எல்லோரும் இருந்து விட்டால் அருமை நீங்கள் குட்டி பத்மினி அல்ல பெரிய பத்மினி உமாமகேஷ்வரி
@KPTV_Official
4 жыл бұрын
🙏
@kanishkasvlogs4979
4 жыл бұрын
Madam enaku age 34 but I love old movies still madam enaku rangarao sir pathi sollunglan. I love d.
@Bama181
4 жыл бұрын
சூப்பர் மா
@vishnupriya9084
4 жыл бұрын
Mam ur way of talking awesome 👏🏻 👏🏻👏🏻👍🏻
@asrajan2489
4 жыл бұрын
Your presentation is wonderful.
@subhavenkatvenkat8597
4 жыл бұрын
Well said mam correct information hats off
@anushak1611
3 жыл бұрын
Very nicely articulated as usual...pramadham!!
@melkoteanandalwarshanthi6136
4 жыл бұрын
It's really informative to watch your videos as ellame Edhartham..presented in a way like padhartham!!! Keep rocking Mam!!( And first nannga ellarume admire panradhu unga Saree!! Dress sense!!
@KPTV_Official
3 жыл бұрын
Shanthi u have appreciated in TR style thanks
@bharatimb1206
2 жыл бұрын
Nice mam
@aparnagopal61
4 жыл бұрын
Mam the way you talk is so natural...I loved your chai with chithra interview too...love the way you say the story...very interesting...🤩🤩😍😍😍
கண்ணீரும் புன்னகையும் புத்தகம் இப்போ தான் படித்தேன்...சந்திரபாபு நினைத்தால் எனோ கஷ்டமா இருக்கு
@KPTV_Official
4 жыл бұрын
Yes Anu
@rajuravi1557
4 жыл бұрын
வணக்கம் அக்கா பழைய நடிகர் பற்றி சில விவரங்கள் தான் தெரியும் ஆனால் உங்கள் விடியோ பார்த்து பல தெரிந்து கொள்கிறேன் உங்கள் சிறு வயது படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ரொம்ப அழகாக இருப்பிங்க பெரிய வயது படம் விசு தயாரிப்பு அந்த படமும் பிடிக்கும் எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் பகிர்வுக்கு நன்றி ❤❤❤❤❤👌👌👌👌👌
@KPTV_Official
4 жыл бұрын
Thank u Raju
@hanishworld6833
4 жыл бұрын
Nice
@tamilarasysivalingam6432
4 жыл бұрын
Hi mam, tell us more if your experience with yesterday’s actors and actresses. Tell us about their friendship with each other and how is their characters outside movies. Really enjoy watching your KZitem
@lakshmishanmugam3511
4 жыл бұрын
குழந்தை நட்சத்திரமாக மிக சிறந்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகைகள் நீங்களும் ஸ்ரீ தேவியும் . இன்னோரு குழந்தை நட்சத்திரம் பேபி ராணி. சித்தி, குழந்தைக்காக போன்ற படங்களில் நடித்துள்ளார். அவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது. தயவுசெய்து கூறுங்கள். நீங்கள் நிச்சயமாக அறிந்து இருப்பீர்கள்.
@KPTV_Official
4 жыл бұрын
I tried my best but can’t find her
@lakshmishanmugam3511
4 жыл бұрын
@@KPTV_Official Thanks for your kind reply.
@ravivenki
4 жыл бұрын
Madam பேபி ஷகிலா பற்றியும் கொஞ்சம் விசாரியுங்கள் ப்ளீஸ்
@thangakodi2745
4 жыл бұрын
Mam really superb u way narrate. In between teach me about life
@KPTV_Official
4 жыл бұрын
Thank u Thanga
@kavithakrishnaraj2886
4 жыл бұрын
சந்திரபாபு அவர்களின் வாழ்க்கைமற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் பணம் புகழ் வரும் போது தலைகணத்துடன் இருக்க கூடாது என்பது இவர் ஒரு உதாரணம் திறமை உள்ளவர் தான் சந்தரபாபு எப்பேர்ப்பட்டவங்களும் மற்றவர்களை மதிக்காமல் போனல் இந்த நிலையைத்தான்
@ravindrannanu4074
4 жыл бұрын
Mutthana mutthallavo, kaviyarasar song is one of the Best in your early young age acting, your speach with experince in cine field is BEST, BEST, BEST always. 👍
@ravindrannanu4074
4 жыл бұрын
🙏
@Vibhavijay1
4 жыл бұрын
@@ravindrannanu4074 I liked your comment bro .😊
@KPTV_Official
4 жыл бұрын
Thank u
@ravindrannanu4074
4 жыл бұрын
கவியரசரின் ஒவ்வொரு வார்த்தைகளும் வைரங்கள், "மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ..... இந்த பாடல் வரிகள் புகழ் பாடும், உங்கள் வாழ்நாள் பெருமைக்கு.
@kanmaniyammu8085
4 жыл бұрын
சூப்பர் மா நீங்கள் சொல்வது உண்மை , எல்லா விஷயங்களும்
@rodhunkrodhunk4321
4 жыл бұрын
Hai mem how r u, mem nanum savitri mem santrababu sir gosip pathi kelvi padiciruken anaa nan nambavilai. Oru nalla nanbargalai kocai padivitutu intha samugam. Ninggalavathu intha natpin alathai 50 subscribe puriya vaitathuku nandri. Savitri amaa atma unggalai kandipaga valthum keep tup mem
@tgathma
3 жыл бұрын
தங்கள் கருத்தும் அறிவுரையும் அருமை
@mohaniyer8872
4 жыл бұрын
Mam you have shared so much info that none of us knew. Also you are a very sincere humble lady in the manner you explained.I live overseas but I have watched your movies as you were the best child star ever. God Bless
@KPTV_Official
4 жыл бұрын
Thank u Mohan sir
@rajboy9818
3 жыл бұрын
Your narration is superb.Not only Chandra Babu, SV Subbiah,Asokhan,Savithri, took movies and lost.AVM Rajan almost committed suicide if not of the intervention of a Christian that led him to convert and disappear from the limelight.
@kanishkasvlogs4979
4 жыл бұрын
Super madam pazaya ninaivugala kan munney konduvandhamadri iruku madam nallarku madam ketka.
Пікірлер: 542