இன்றும் பொன்மனச்செம்மலை பிடிக்காதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது. இதயக்கனி அவர்கள் எங்கள் தங்கம் மன்னாதிமன்னன்.
@velayuthamsivagurunathapil6393
4 ай бұрын
மக்கள் திலகம் அவர்களை பிடிக்காதவர்கள் இரண்டு விதம் ஒன்று கணேசன் ரசிகர்கள் மற்றொன்று கருணாநிதி கட்சியினர்
@GirirajPoy
4 ай бұрын
Delekanns,pundamavanommalokks
@sarojas2087
Жыл бұрын
ஐயா எங்கள் இதய தெய்வம் m g r அவரின் படம் ரொம்ப பிடிக்கும் அவர் பேச்சு பாடல் எல்லாம் ஓரு வெறி நன்று
@balasubramaniambalachandra9352
Жыл бұрын
Enrum vaalum "iraivan"🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰(MGR).
@rajkumara3309
Жыл бұрын
மக்கள் திலகத்தின் அன்பையும் பொன்மனச் செம்மலின் மனிதநேயத்தையும் பெற்றிருக்கிறார்கள் டெல்லி கணேஷ் அவர்கள் உண்மையை ஒழிவு மறைவின்றி இதயபூர்வமாக கூறியதற்கு மிக்க நன்றி வாழ்க பல்லாண்டு மக்கள் திலகத்தின் புகழ் என்றென்றும் நிலைக்கும்
@nasersolomonsolomon339
Жыл бұрын
Great human being ever mgr the great 😍🥰🥰🥰🥰
@dineshkumarv4763
Жыл бұрын
மன்னாதி மன்னன் புகழை உலகெங்கும் கொண்டு செல்லும் CTT வாழ்த்துக்கள். வாழ்க வளர்க
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மக்களின் மனதில் நிற்பவர் யார்?
@charumathisanthanam6783
Жыл бұрын
Only MG Ramachandran
@gurumurthysundaresan4309
6 ай бұрын
பொன்மனச்செம்மல் அல்லாவா'
@muralimohang6040
7 ай бұрын
மிகவும் அருமையான கருத்துள்ள பதிவு அதனால் தான் அன்று முதல் இன்று வரை யாராலும் அவரை வெல்ல முடியவில்லை
@malaikkallanmoviemakers9975
Жыл бұрын
எதார்த்தமான உண்மை பதிவு. பிரபல நடிகனாக இல்லாமல், சாதாரண மனிதனாக ஆடம்பரமே இல்லாமல் நேர்காணல்.
@sivaramansrinivasan285
Жыл бұрын
Delhi Ganesh Sir is very simple and modest. Genuine in his feelings.
@charumathisanthanam6783
Жыл бұрын
Very true about MGR. Only person who knew common man sufferings
@shanmugasundaramnallapan7315
Жыл бұрын
Arumaiyana Nadigar Delhi Ganesh. Man God 🙏 Ramachandran
@begumasokan2074
7 ай бұрын
MGR அவர்கள் உண்மையாகவே தெய்வம்தான்🙇🏾♂️🙇🏾♂️🙇🏾♂️🙇🙇🙇
@elangovanperiasamy9451
Жыл бұрын
வணக்கம் 🙏 உச்சத்தில் உச்சம் உங்கள் பேட்டி.அவரைப்பற்றி பேசியது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெற்ற பயன்..பேசியதே உங்கள் பாக்கியம் .மோட்சம் அடைந்து விட்டார்...
@zeenathzeenath9206
Жыл бұрын
அருமையான பேட்டி தலைவர் பற்றி பேசியது கண்கள் கலங்கியது
@ramyavenkatesh802
Жыл бұрын
புரட்சித் தலைவரின் புகழ் பரப்பும் தங்களுக்கு கோடானுகோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏
@murthyseetha3975
Жыл бұрын
மனிதருள் மாணிக்கம் எங்கள் எம் ஜி ஆர்.
@josephmanohar9202
Жыл бұрын
MGR நல்லவரா ? கெட்டவரா? அத பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை. MGRன் தனிபட்ட வாழ்க்கையை நான் ஆராய விரும்பவில்லை. யார்தான் சார் தனிபட்ட வாழ்க்கையில் நல்லவர்கள்? ஆனாலும் MGRஐ பிடிக்கும்...பிடிக்கும்.. பிடிக்கும்.. காரணம்.. அவரது ஏழைகளுக்கு உதவும் குணம்.. வள்ளல் தன்மை.. இன்றைக்கும் TVயில் MGR பட பாடல்களோ காட்சிகளோ வந்தால் என்னையறியாமல் என் முகத்தில் ஒரு பரவசம்..மகிழ்ச்சி வந்துவிடும். இத்தனைக்கும் நான் MGR ஐ நேரில் கூட பார்த்ததில்லை. ஆனாலும்..அவர்மீது என்னையறியாமல் ஒரு ஈர்ப்பு. ஒரு அன்பு.. ஒருவரை வெறுக்க ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால் நேசிப்பதற்கு எந்த காரணமும் தேவையில்லை.. என்னை பொறுத்தவரை MGR என்னால் மறக்கமுடியாதவர்.. வெறுக்கமுடியாதவர்...
@balasubramaniambalachandra9352
Жыл бұрын
Good speech, gentleman.👍👏🇱🇰💯
@toyotarajasangaran9801
Жыл бұрын
MGR wouldn't have survived political life if he is too good. Everyone knows how good he was and how helpful to public until all of them loved him. But if he didn't possess the bad side of political, people like Karunanithi would have swallowed him. Also MGR without a single doubt is intelligent man. Love MGR forever. ♥️♥️♥️
எனக்கு மிகவும் பிடித்த அவர்களின் நினைவுகள் என்றும் அன்புடன் நானும் நினைத்து பார்க்கிறேன். வாழ்க என்றும் எம். ஜி. ஆர் அவர்களின் புகழ்.
@revathykasi9220
Жыл бұрын
இன்றும் அவர் இருந்து என் உயிர் வேண்டும் என்று கேட்டால் யோசிக்க மாட்டேன் கொடுத்து விடுவேன் அவ்வளவு பிடித்த ஒரு மாமனிதர்
@gopalkumar5684
Жыл бұрын
I am a great fan of Delhi Ganesh. In earlier days he has done maximum films with Rajkamal Films for Kamal Hasan like Apoorva sagodarargal, Micheil Madana Kamarajan etc. in tamil.
@pradeepanramajeyam6908
8 ай бұрын
Dear உங்களின் காணொலிக்கு மிக்க நன்றி இது போன்ற பேட்டியின் மூலம் புரட்சியின் தலைவரின் சிந்தனைகள் இன்றைய தலைமுறைக்கும் கொண்டுச்செல்லப்படும் அதனுடாக புரட்சிகரமான தலைமுறைகள் உருவாகும்
@SHANNALLIAH
Жыл бұрын
I met MGR at WTRC in Madurai Tamilnaadu India & gave a poem msg infront of Kannadasan to safeguard Tamil Tamils Tamilland in Srilanka ! MGR requested Prof.Auvai Nadarajan to take me to the poets stage lead by Kannadasan! Vairamuthu was on stage too!He jumped to the stage & got my poem from me! MGR was a legend & top humanitarian in this world! Thanks to CTT & Top talented Thanraj for fantastic interview with Delhi Kanesh!
@selvarajvijaya5531
Жыл бұрын
.
@sanjith6650
Жыл бұрын
God bless you ayya
@padmanabhanvenkatesan483
Жыл бұрын
Hearing Delhi Ganesh was a privilege. Some people were born to be liked. Delhi Ganesh is certainly one of them.
@padmanabhanvenkatesan483
Жыл бұрын
நடிகர்களில் டெல்லி கணேஷ் ஒரு யதார்த்தத்தின் உச்சம்.
கணேஷ் சார், உங்களை போல நானும் ஆரம்பத்தில் MGR ஐ பிடிக்காமல் இருந்தது. பிறகு தான் MGR ன் ரசிகன் ஆனேன்.
@paquirarif2132
Жыл бұрын
❤️
@pugazhenthinatarajan948
Жыл бұрын
நாம் தமிழர் சீமான் வை கோபால்சாமி வைகோ இவர்கள் எல்லாருமே எம்ஜிஆரை புரிந்து கொண்டது பிரபாகரனை சந்தித்து பிரபாகர் மூலியமாக விடுதலைப் புலி பிரபாகர் மூலமாக எம்ஜிஆரை பற்றி தெரிந்து கொண்டார்கள் சீமான் அவர்கள் வந்து எம்ஜிஆர் படத்தை பார்த்ததே கிடையாதா எம்ஜிஆர் மலையாளி அவர் படத்தை பார்க்க கூடாது அப்படின்னு இருந்தாராம் அதுக்காக அவர் வெட்கப்பட்ட வேதனைப்பட்ட தன்னைத்தானே திட்டிக் கொண்டேன் அப்படின்னு சொன்னாரு
@unknown-ju4ep
Жыл бұрын
I love mgr
@jayagopalan-tc9ox
Жыл бұрын
Xz@@pugazhenthinatarajan948 ⅘x⁴64⅝
@user-rf2yb5xe4l
4 ай бұрын
ĺyuyyuuuuuuýyiúiùiyýyý87879787 🎉😂😂the l 🎉😅😅😊😊😊😊😊😅😅😮😮😊7o@@paquirarif2132
@saravanansubramani3631
Жыл бұрын
I love MGR
@selvaraj7025
Жыл бұрын
உலகத்தில்ஆயிர்பேர்கள்பிறக்கலாம்இறக்கலாம் ஆனால் பிறந்தமனதர்களில் மக்கள்திலகம்போன்ற நல்லமனிதர எங்கும்கிடைக்கமாட்டார் அவரைதறை்றியவர்கள் புத்திதெளிந்து அவரை பாராட்டியவர்களும்நிறையபேர்கள்உணாடு
@thangaperumal9842
Жыл бұрын
புரட்சித் தலைவர் புகழை பரப்புவோர் என்றும் நிலைத்து நிற்பார் இந்த உலகில் எனக்கு ஒரு தலைவன் என்றால் அது புரட்சித் தலைவன் மட்டுமே இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் அது ஒன்று போதும் எங்கள் உள்ளம் மகிழும்🙏
@karthikmonish2435
Жыл бұрын
பொன்மனச் செம்மல்.... புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்....🙏❤️🙏
@aepcdavidson3413
Жыл бұрын
No'ne can emerge like the great personality like our Hero- MGR.. no human being will born like him in future too.
@raghavanr.s.9312
7 ай бұрын
Very good conversation with Delhi Ganesh especially about Sivaji and MGR. Very interesting. Very simple and honest Delhi Ganesh. Vazhga Valarga
@RameshBabu-cx4ow
Жыл бұрын
யுக புருஷர் காலத்தை வென்ற கலியுக தெய்வம் நமது பொன்மனச் செம்மல் அவர்கள்
@r.ganesanr.ganesan5243
Жыл бұрын
எனக்கு பிடித்த நடிகர் அவரின்நகைச்சுவைபேச்சு.எதார்த்தம் ரெம்பப்பிடிக்கும்
@srinivasagamrajasankar5820
Жыл бұрын
Two Ganesans very great to hear
@Sara-op2di
Жыл бұрын
"ராணுவத்தில் இருந்து வந்தது நல்ல பழக்கங்கள் " முத்தான வார்த்தைகள் ஐயா!. மனிதநேயமிக்க எளிமையான மனிதர்,டெல்லி கணேஷ் அவர்கள் அற்புதமான மனிதர். வாழ்க வளமுடன்.
@neithalisai4089
Жыл бұрын
எனக்கு என்றென்றும் புரட்சித்தலைவர் 🙏🙏🙏
@neithalisai4089
Жыл бұрын
கடவுள் தான்
@mansurik1922
Жыл бұрын
இந்திய விமானப்படையில் டெக்னிக்கல் அல்லாத கிளர்க் பிரிவில் ( அட்மினிஸ்டேரஷன்) முப்பத்தைந்து ஆண்டுகள் பணியாற்றியவர் !!
@dillibabusrdyillibabu4372
Жыл бұрын
இவர் 🙏எண்தங்கை🙏படம் பார்த்திருக்கமாட்டார் எல்லோர்க்கும் உன்னும்உனவாகவாழ்ந்த மக்கல்த்திலகம் M G R வாழ்த்தே அனைவர்க்கும் உண்டு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@govindgovindan4894
Жыл бұрын
Ganesh sir indrumuthal unga fan nanu,
@subburaj7176
Жыл бұрын
MGR is an exceotional humanbeing
@saisanjay9935
Жыл бұрын
One of the best interviews I have seen , the point is " like how MGR treated Delhi Ganesh sir , today Delhi Ganesh sir has honoured your channel in the same way , he wants you guys to grow .
@dkavin1389
Жыл бұрын
M G R na enakku uir🤩🤩🤩😍😍😍🥰🤩🤩💖💖💖💓💞💗
@Sharafdheen-yl5kf
Жыл бұрын
டெல்லி கணேசன் அவர்கள் நடித்த குங்குமச்சிமிழ் படம் அவரின் நடிப்பை மறக்க முடியாது கண்கலங்க வைக்கும்
@indirashunmugam4492
Жыл бұрын
Very down to earth interview given by Mr. Delhi Ganesh.
@thiruthiru2696
Жыл бұрын
அவர்தான் எங்கள் எம்ஜிஆர் அவரை மிஞ்சியவர் இங்கே யார்..
@palanivelu5868
Жыл бұрын
என்னை பொறுத்தவரை கலைஞர் தான் என்னை பாதித்தவர்
@user-lz3vb4he2n
Жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@mohamadhali6738
Жыл бұрын
MGR The great 🙏🙏🙏
@paquirarif2132
Жыл бұрын
❤️❤️❤️
@vasanthys4446
Жыл бұрын
Mgr always great hero Long live mgr fame
@raviedwardchandran
Жыл бұрын
I cried non stop when Delhi Ganesh Sir spoke about MGR regarding the photographers attitudes. MGR is really God avatar. 🤞
நல்ல மனிதர் என்ற சொல்லுக்கும், செயலுக்கும் உரிய மாமனிதர் என்றால் நமது மக்கள்திலகம் ஒருவரையே சாரும், அன்பு, பண்பு, பாசம், கருணை உள்ளம், அடுத்தவருக்கு உதவும் எண்ணம் அதற்கும் மேலாக மனிதநேயம் மிக்கவர், தமிழ்நாட்டுக் கென்றே இறைவன் அளித்த பொக்கிஷம் அடுத்தவர் பசி தாங்கி கொள்ளா தவர் "அன்னதான பிரபு"அவர் மறையவில்லை இன்னும் நம்முடன் வாழ்ந்து வருகிறார், பொன்மன செம்மல் புகழ் வாழ்க...!!
@thangapushpam3561
Жыл бұрын
வள்ளலின் புகழ் ஒங்குக
@paquirarif2132
Жыл бұрын
❤️❤️❤️
@richardchatelier811
Жыл бұрын
The most deserving humane person
@parthiban5667
8 ай бұрын
My Great Romeo M G R
@somasundaramrm6906
Жыл бұрын
மக்களுக்காகவே வாழ்ந்த ஒரு மாபெரும் தலைவர் சார் நமது புரட்சி தலைவர் அவர்கள். நன்றி மறவாமல் டெல்லி கணேஷ் சார் புரட்சி தலைவர் அவர்களைப் பற்றி கூறியது பாராட்டுக்குரியது. நன்றி.
@bharathbharath1442
Жыл бұрын
காசுக்காத்தான் நடித்தார் எம்ஜிஆர். அதோடு சாராயகடை திறந்து தமிழர்களை குடிகாரர்களாக்கியவர்.
@ramd2241
Жыл бұрын
@@bharathbharath1442 சரிடா இப்ப இருக்கற தேவிடியா திராவிட கும்பல் மூட வேண்டியதுதானே
@dharanganga8019
Жыл бұрын
@@bharathbharath1442 sarayakadai mudalil thirandhadu karunanithi avarkal.mgr illai. Kaasukaha nadikama free ah nadipangala?. Nee free ah work panria? panam vangamal. Yen inniku irukara actors panam vangamala nadikaranga? Ha ha ha
@bharathbharath1442
Жыл бұрын
@@dharanganga8019 கருணாநிதி திறந்தது கள்ளுக்கடை.
@hildaalphonse2239
Жыл бұрын
@@bharathbharath1442 முட்டாள்தனமான கமெண்ட்
@rajusekar3898
Жыл бұрын
Delhi Ganesh is a great actor and a good human Long live Ganesh sir
@JithinTayi
Жыл бұрын
We really appreciate your acting skills sir 👍👌👏 Every actor should learn from you sir 👍
@sampathramaiyaah2576
9 ай бұрын
பகைவரையும், தன்னை பிடிக்காதவரையும் கூட தன் வசம் வரச்செய்யும் வல்லமை படைத்தவர் என்தலைவன்...
@thamizhselvang8930
Жыл бұрын
MGR na eppavum mass dhaan
@amalraj6485
Жыл бұрын
Great interview..
@kgrgandhi2120
Жыл бұрын
மக்கள் திலகம் 🤞🏿 பொன்மனச் செம்மல் 🤞🏿 டாக்டர் எம்ஜிஆர்* தெய்வம் பிடிக்காதவர்கள் ஆறு வயதில்" இருந்து அறுபது வயது "வரை பிடிக்காத 🕶மனிதர்களே இருக்க முடியாது அவ்வளவு பெரிய மக்கள் சக்தி கொண்ட மனிதநேயமிக்க 🌷 மனித தெய்வம்🤞🏿 ரிக்ஷா தொழிலாளி முதல் கடைக்காரர்கள் விவசாயிகள் அஞ்சுக்கும் பத்துக்கும் ஒருவேளை சோத்துக்கும் வழியில்லாமல் உழைத்து 💪வாழும் தொழிலாளிகளுக்கும் 💪தோழனாக உறுதுணையாக இந்தியாவிலே அவர்களுக்கு என்று ஒரு கட்சியை ஆரம்பித்து ஆளுமை மிக்க மக்கள் சக்தி கொண்டான் தமிழக முதல்வராக வந்து அவர்கள் வயிற்று பசியை போக்கிய சத்துணவு தந்த அன்னமிட்ட கை லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வாதாரம் ஒழுக்கமான வாழ்க்கை கற்றுத்தந்த எங்கள் வாத்தியார் 14 வருடம் அவருடைய தலைமையில் திருமணம் நடக்க வேண்டும் என்று காத்திருந்து திருமண தேதி வாங்கி!" தலைவர் ""உடல்நிலையால் திருமணம் தள்ளிப்போன" துரதிஷ்டவாதி யான🤞🏿புரட்சித்தலைவரின் அன்பு🤞🏿🌷 கொண்ட 🌷🕶 லைலாண்ட் குணா மறைந்தும் மறையாமல் லட்சக்கணக்கான அவர் ரசிகர்கள் இதயத்தில் பாமர மக்களின் உள்ளத்தில் தினம் இதயத்துடிப்பாக வழிகாட்டிக் கொண்டிருக்கிறார் வாழ்க🤞🏿👣 புரட்சித் தலைவர் 🕶🤞🏿👣 🦁🤞🏿நாமம்🕶🌷💐🙏🙏
@yugasainadhan1215
Жыл бұрын
Very good interview
@govindrajan248
Жыл бұрын
புரட்சி தலைவரை பற்றிய தகவல்களை தரும் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க.
@gandhimagi4985
Жыл бұрын
கலியுக கடவுள் எம் ஜி ஆர் அவர்களின் புகழ் வாழ்க!
@vadiveluchitra7306
Жыл бұрын
Un
@paquirarif2132
Жыл бұрын
❤️❤️❤️
@gandhisubramani7847
Жыл бұрын
மாபெரும் தலைவர் அல்ல. அவர் இறைவன்.
@killerwhale4515
Жыл бұрын
Great❤
@user-vm9nk4mp7e
Жыл бұрын
வறுமை ஒரு மனிதனை பட்டை தீட்டி பொன்னாக ஒளிரவைத்தது என்றால் அது பொன்மனச் செம்மல் ஒருவரையே . மாபெரும் மனித மகான் எம்ஜிஆர் . வசதி வந்தபிறகு தனது பழைய வறுமை வாழ்வை மறந்தவர்கள் பலர். பழைய வாழ்வை மறவாத சிலரில் முதன்மையானவர் எம்ஜிஆர் அவர்கள்.
@ramachandranraju2945
Жыл бұрын
சிறப்பான பதிவு!
@marimuthumari7819
Жыл бұрын
மனித கடவுள் எம் ஜி ஆர்
@sattipazhani6799
Жыл бұрын
Mfr
@charumathil1603
Жыл бұрын
@@marimuthumari7819 ..
@mohanlakshmanan2413
Жыл бұрын
Q
@villain4895
Жыл бұрын
இன்றும் என்றும் எங்கள் ஒரே தங்கம் MGR❤️
@SidhurajA-sq1jl
11 ай бұрын
😅
@villain4895
11 ай бұрын
@@SidhurajA-sq1jl enna sirippu?
@kandiahramachandran3953
Жыл бұрын
Mr .Ganesh u are really great and the M.G.R. is a gem of a man .
@Parthan-qx6yo
Жыл бұрын
எமஜீஆர் ஒன்றும் சொல்லும் அளிவுக்கு நல்லவர் இல்லை. எப்போடும் பயத்தில தா அவரைப் பெருமையான பேசுகிறார்கள அலலளவு நல்லவராக இருந்தால் தம்பி தப்பி என்று உதட்டில் உறும் எம் ஜீ ஆர் சிவn ஜூக்கு பல துபைப் தொந்தரவு திமு கட்சியின் ஆதரவுடm சிவாசிக்கு பல தொந்தரவு கொடுததவா தான் எம்ஜீஆர்.ஆனால ட கார மா மாறிட பமே சகிறார்கள். என்ன உலகம்டா?
@Parthan-qx6yo
Жыл бұрын
எம் ஸுஆர் அலர் தா இரட்டை முகம்கொண்ட வாரார். அவருடைய மறுபக்கத்தை ஏன் யாருமே பேசுவதில்லை. அலா திரை மறைவு வாக்கை வாந்தவாதான மிகவும் மர்மமா வாக்களை வாழ்ந்தவர்தான்.அலா தன்னை மிகைப் படுத்தியே காட்டிக் கொளடார். சிலா ஜீயுள் குடும்பம் பற்றி எபல்லோரும் அறிவர். சிறந்த குடும்பத தலைவர். ஆனால் எம்ஜீஆர் பற்றி எவராலும் கணிக்க முடியாது.
@kalaselvi77
4 ай бұрын
எம்ஜிஆர் எப்பவுமே மாஸ்தான்❤❤❤❤❤
@chandrasekaranpalanivel5072
Жыл бұрын
MGR means " Man of God's Representative" .
@mbalubaby4575
Жыл бұрын
சூப்பர் சார். நல்ல விரிவு.
@cviews1870
Жыл бұрын
👏👏👏👏👌👌👌
@gandhisubramani7847
Жыл бұрын
பாதம் பனிகிறோம்
@gandhisubramani7847
Жыл бұрын
அருமையான விரிவாக்கம்.
@sakthimelodies8015
Жыл бұрын
Correct expansion
@selfmadex007
5 ай бұрын
பொண்மணசெம்மல் - அவர் சொல்ல சொல்ல மெய்சிலுற்குது. என்ன மனுஷன் பா👌❣️.
Пікірлер: 655