தலைவர் என்றால் துள்ளல் உற் சாகம் சுறு சுறுப்பு வாழ்க தலைவர் புகழ்
@kchandru7169
2 жыл бұрын
முயற்சி புரட்சி மலர்ச்சி வெற்றி உழைப்பு உற்சாகம் உத்வேகம் இவற்றின் மறுபெயர் MGR. MSV யின் இசை அபாரம் வாலியின் வரிகள் பிரமாதம் TMS பாடும் விதம் அட்டகாசம் எப்போது கேட்டாலும் புத்துணர்ச்சி தரும் பாடல்களுள் ஒன்று
@prakashjothi2972
2 жыл бұрын
பாடல் அருமை என்றும் மறக்க முடியாத பாடல். தாங்கள் கூறுவது சரி. ஆனால் மக்கள் இதையெல்லாம் நோண்டி பார்ப்பதில்லை. அவர்களுக்கு தேவை தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நடிப்பு . அழகை ரசிப்பது மட்டுமே. 1957.....16.4.2022
@kiruthivengi3747
2 жыл бұрын
அன்பே வா மிகமிகச் சிறந்த படம்
@sivakumar-jx4hp
2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் .தலைவர் ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் கவணமாக இருப்பார். நன்றி வணக்கம்
@sekarshanthi5711
2 жыл бұрын
இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு-தமிழ்மொழி இருக்கும்வரை நிற்கக்கூடிய புத்துணர்ச்சி தரும் பாடல். தெய்வத்தின் புகழ் ஓங்குக! நன்றி நண்பரே🙏
@yamaha3d569
Жыл бұрын
இசை இருக்கும் வரை நிற்கும் பாடல்
@manikrishnanAmmukkutty
2 жыл бұрын
எழுச்சி கிளர்ச்சி புத்தணர்ச்சி தரும் பாடல்
@annasamye1272
10 ай бұрын
T M S
@balasubramanianraja9875
2 жыл бұрын
மெல்லிசைமன்னர் ஒருவரால் மட்டுமே எம்ஜியாரின் ரசனையை பூரத்தியாக்க முடியும்
@helenpoornima5126
2 жыл бұрын
ஆமாம் 👸
@amudhachari894
2 жыл бұрын
MGR perfectionist! Super Song.. அன்பேவா - The most entertaining film with superb songs... MGR Sarojadevi MSV Vali TMS Susheela - all were at their best.. 👍👍👍👍
@elangomani5623
2 жыл бұрын
வாழ்க புரட்சி தலைவர்
@karthicksaranya6303
2 жыл бұрын
நன்றாகப் பாடுறீங்க அண்ணே 😍😍😍
@govindarajunarasimman2976
2 жыл бұрын
நன்றிங்கய்யா
@VpSamy-yi5yn
2 жыл бұрын
புரட்சிதலைவர்...😍😍
@tamilvananvanan6701
2 жыл бұрын
மக்கள் திலகம் ❤️💐
@govindraj6369
2 жыл бұрын
எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.
@rajkumarpillai3865
2 жыл бұрын
GREAT explanation uncle 👍 my favourite song 👆 this one is, & MGR 🙏 looks very handsome 👌
@panneerselvam2396
2 жыл бұрын
தெய்வ பிறவி.
@palanisamyramasamy7950
2 жыл бұрын
சிறந்த பதிவு!
@sena3573
2 жыл бұрын
அன்பே வா எனக்கு மிகவும் பிடித்த படம். இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல் கள் நான் பார்த்ததிலே. ஏய் நாடோடி. ஒன்ஸ் எ பாப்பா. தான். மீதி எல்லாம் சுமார் தான். ஆனால் உங்கள் விளக்கம் அருமை நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
@VijayKumar-di8by
2 жыл бұрын
Sena357 முதன் முதலில் இசைத்தட்டு வடிவத்தில் இப்படத்தின் பாட்டுப் புத்தகம் தயாரிக்கப்பட்டு வெளி வந்தது. எல்லாமே Super பாடல்கள் தான்.
@jamaludain6709
Жыл бұрын
Love birds...love birds paadal Ellaam sweet thaan ...
@subramanianiyer2731
2 жыл бұрын
Nice information about this song.
@tamilmannanmannan5802
2 жыл бұрын
MGR💕🌱😀✌😀 MSV💕🎸😎🎺🤩
@periasamypaulsamy5010
2 жыл бұрын
இன்னும் சொல்லும்.சொல்லிக்கொண்டே இரும். நன்றி தம்பி
@gopalakrishnans524
2 жыл бұрын
Super unforgettable song Thanks for the news about this song by u
சார் வணக்கம் எப்டி இருக்கீங்க திரை துறையில் சாதித்த வல்லுனர்களை பற்றி நீங்கள் தரும் விளக்கம் அருமை அய்யா சிவாஜி பற்றி கூறும் போது சான்சே இல்லை நீங்கள் வேற லெவல் .ஈசன் மகன் மதுரை
@VILARI
2 жыл бұрын
நலம்
@rssureshbabu7637
Жыл бұрын
Good explanation 🎉😅
@helenpoornima5126
2 жыл бұрын
எம்ஜிஆர் அப்பாவுன்பாடல்கள் எப்பவுமே டாப்தான் ! அது யாருப்பாடினாலும் யாரு இசையமைச்சாலும் சரிதான்!!!! அப்பிடிஒருத் தெளிவு அவருக்குள் இருந்த து ! எல்லாத்துறைகளிலும் புகுந்துவிளையாடியவர்!! இசையைப்பாடலை ராகத்தை அத்தனை நுணுக்கமாக கவனிச்சு முடிவு எடுத்த தால்தான் இப்பவரை இவர்ப்பாடல்களே பாடப்படுகிறது உச்சரிப்கப்படுது !முணுமுணுக்கப்படுது !மைக்கில் நம்காதுகள் கிழியவைக்கப்படுது ! எல்லா நாட்களுக்கும் பண்டிகைகளுக்கெம் ஒலிப்பது என் அப்பாவின் பாடல்களே!!!அப்பாவின் பாடல்களே என்றைக்கும் தலைநிமிர்ந்து நிற்கிறது அவரைப்போல! ஐ லவ்யூ எம்ஜிஆர் அப்பா!!👸
@sathiyavanip4030
2 жыл бұрын
Helan poornima enakum thalaivarai igavum pidikum.vungal pathivugal puratchi thalaivarai patri niraiya parthirukiren.ungal phone number kudaikuma mgrai patri pesa vendum
@ganeshkm3797
2 жыл бұрын
I like mgr like any thing he is a real super star for ever
@kasikasi6245
2 жыл бұрын
Aaahhaaaa
@jawaharannathurai8355
2 жыл бұрын
Arumai arumai......
@jawaharannathurai8355
2 жыл бұрын
"Thambieee Kaanjiyilae nan padithen netru"..... endra padal patri solungal sir
@amutha.j5229
2 жыл бұрын
13.3.2022 Sunday 11.17 pm 22nd comment within 9 hours
@subathradevir4222
2 жыл бұрын
Unga dedication well done sir. Athoda unga voice arumai sir. Sir nadodi thendral movie la maniye manikkuyile song patthi konjam sollunga sir. Ilayaraja songna yenakku romba pudikkum. Avar paadal kekkurathu romba inimaiyana anupavam. Andha song oru video pannunga sir.
@manickavasagamgopal4192
2 жыл бұрын
Nice
@nagarajanm2208
2 жыл бұрын
இப்ப மாஸ் கதாநாயகர்கள் நடித்த படங்களில் கூட பாடல்கள் சரியில்லை. எதற்காக பாடல்கள் போட்டு நேரத்தை வீணடிக்க
@rajarajan4972
2 жыл бұрын
tms great
@navaratnamnithiarajah285
2 жыл бұрын
அந்தக் காட்சியில் மக்கள் திலகம் எவ்வளவு அழகாக, சிரத்தையுடன் நடித்திருந்தார்.இன்றுவரைக்கும் அதை ரசிக்கலாம்.அவருக்கு திருப்தியில்லாவிட்டால் நடித்திருக்கவே மாட்டார்.சும்மா லூசு மாதிரி எம்ஜிஆரைப் பற்றி நல்லது சொல்வது போல சொல்லிக் கொண்டே ஏதாவது கிண்டல் பண்ணுவதே உமக்கு வேலை???!
@helenpoornima5126
2 жыл бұрын
இவர்சொல்றத யாருக்கேட்டா? எப்பவுமே இவரு இப்டித்தான் ! எம்ஜிஆர் அப்பாவை நக்கலடிக்கிறதே வேலை ! இருக்கட்டும் எங்க ஊரு இவரு! அதனாலதான் நான் இப்ப இவரை திட்றதில்லை ! விடுங்க இவர் சொல்றதால நம்ம எம்ஜிஆர் அப்பா புகழ் மறைச்சுடுமா என்ன?!?! 👸
@SaravananSaravanan-qf9xs
2 жыл бұрын
வாழ்க புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் புகழ், சூப்பர் நடிப்பு, , துடிப்பான வேகம் , வெள்ளை சாமி அவர்களே , எம் ஜி ஆர் அவர்கள் உங்களிடம் கூறியது போல கதை விடுவது தவறு . 🙏🙏🙏
@user-ct1uq4pe6r
2 жыл бұрын
அன்பேவாவின் பல காட்சிகள் கொடைக்கானலில் எடுக்கப்பட்டதாக்க் கேள்வி. விசாரித்து உறுதிப்படுத்தவும்.
@sekarshanthi5711
2 жыл бұрын
எம்ஜிஆர் இல்லாமல், தேவைப்பட்ட காட்சிகளை சிறிது எடுத்து இருக்கலாம்.
@npanneerselvam6181
Жыл бұрын
உளரிக் கொட்டுவதில் வெளரி சூப்பர். யார் இதைக் கேட்கப் போறாங்க. சும்மா அடிச்சு விடு. பிழைப்பு நடக்கட்டும்.
@sabitharanjana8406
2 жыл бұрын
Idhey than iruvar la varum
@kumaresan.kkumaresan.k885
2 жыл бұрын
Mgr அவர்கள பத்தி பேசுரத விட நீ பாட்டுத்தான் அதிகமா பாடுர
@mediamanstudio5977
2 жыл бұрын
'எந்த நாடு என்று கேள்வியில்லை...' என்ற பல்லவியில் எழுத்தாளர் சாவி அவர்கள் கோட்டு போட்டு கும்பலில் நடந்து வருவார்... அவர் இருந்ததால்தான் இந்த பாடல் ஹிட்டானது என்று தமாஷாக அடிக்கடி எங்களிடம் கூறுவார்!😃
@VILARI
2 жыл бұрын
ஓ....
@muralias3852
2 жыл бұрын
Ippidiyellam kilambittangala
@damodarannarasimhulu9738
2 жыл бұрын
You are damaging MGR fame by telling factless and false statement
🌟 வெறும் சூட்கேஸை கையில் வைத்து கொண்டு MGR அங்குமிங்கும் தாவி குதித்து ஓடுவார். Captain நடித்த நல்லவன் படத்திலும் இதே பாணியில் "வானம் பூமி ரெண்டுக்கும் ஜாதி பேதமில்லையே....என்று ஒரு பாடலை வைத்திருப்பார்கள். படத்தில் Captain இரு வேடங்களில் நடித்திருப்பார். படம் நாசமாய் போனது. ஆமாம் Captain க்கே இந்த படத்தை நினைவில் இருக்கிறதோ என்னவோ.
@elaveininatarajan9801
2 жыл бұрын
Ippa enna solla vareenga
@elaveininatarajan9801
2 жыл бұрын
Intha padam superhit sariya
@purpleocean8967
2 жыл бұрын
@@elaveininatarajan9801 அன்பே வா சூப்பர் டூப்பர் ஹிட்...அது தெரியுமா?
@helenpoornima5126
2 жыл бұрын
@@purpleocean8967 சூப்பரா சொன்னீங்க காட்டு மனிதனே!!!👸
Пікірлер: 73