#mgr #aiadmk #admk #tamilnadu #speech #எம்ஜிஆர்
திமுகவிலிருந்து விலகிய எம்.ஜி.ஆர்., அதிமுகவைத் தொடங்கி, அசைக்க முடியாத ஆளுமையாக, பெரும் புகழோடு திகழ்ந்தார். 1977ஆம் ஆண்டு முதல், அவர் இறக்கும் வரை அவரே தமிழக முதலமைச்சர். 1972ஆம் ஆண்டு அதிமுகவைத் தொடங்கியபோது, அதிமுகவைத் தொடங்கியது ஏன் என்பதை விளக்கிப் பேசினார். மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு இதோ.
Iconic Hero of Tamil Cinema & Ex-Chief Minister of Tamilnadu, MGR speech during 1972, on why he found the new party ADMK.
For enquiries : annakannan@gmail.com
If you like to support or sponsor me, you can do it through
Google Pay UPI ID : annakannan@okicici
Facebook: / annakannan
Twitter: / annakannan
Негізгі бет MGR SPEECH | எம்.ஜி.ஆர். பேச்சு | அதிமுகவைத் தொடங்கியது எதற்காக? | 1972
No video
Пікірлер: 16